Eatrh pit size and Earth wire size Electrical Express | TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 4 роки тому +3

    About house wiring earthing system from main distribution board to main earth pit connections better use 6 mm single pvc copper cable and rod used G I pipe 1" or 2" connections should be solder by lead and resistance should be below 1 ohms ( some places difficult to get below 1 ohms put try to get low ohm for safety purposes)

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      உங்கள் பதிவு அனைவருக்கும் பயன்படும் நன்றி சகோதரா

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      In earth tester instrument there is three terminals P C & E .connect them one in earthing.terminal which u r provide and connect other one five meters from the electrode.
      Other one ten meters using spike and rotate handle. U can get reading in ohms

    • @sundararajramasamychettiar7188
      @sundararajramasamychettiar7188 4 роки тому

      Pl.cell no.tharayum..9080248865

    • @pradeep.npradeep.n2967
      @pradeep.npradeep.n2967 3 роки тому

      }

    • @pradeep.npradeep.n2967
      @pradeep.npradeep.n2967 3 роки тому

      {

  • @mjayachandran5019
    @mjayachandran5019 4 роки тому +4

    தங்களுடைய விளக்கங்கள் மிகவும் அருமையாகவும் புரியும்படியும் இருக்கிறது, வாழ்த்துக்கள், இதையே செய்முறையாக விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும், நன்றி.

  • @murugan4862
    @murugan4862 4 роки тому +1

    நான் கேட்க நினைத்தேன் நீங்களே ஒரு விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் நன்றி.

  • @FearforGod
    @FearforGod 4 роки тому +1

    Ann fan ippo supera run aguthu noise arrest agiduchu pakkava work பண்ணுது thanks for your help

  • @venkatapathyd5698
    @venkatapathyd5698 4 роки тому

    I am constructing a new house. For me your videos are very useful

  • @shameera04
    @shameera04 3 роки тому +1

    அருமையான தகவல்.

  • @rajagpgtbotany7706
    @rajagpgtbotany7706 4 роки тому

    💐💐💐 என்னுடைய நீண்ட நாள் போராட்டம்...இன்று வெற்றி பெற்றது. ..இதற்கு முதலில் இருந்தே உர று துணையாக இருந்த electrical express tamil -vijay kumar sir...க்கு Very very special thanks to you . ..today my eb meter problems was solved by eb officer. ..they were come and seen....they were earlierly wrong connection to eb meter. .now they checked well and changed the wire connection order. (RYB& NEUTRAL wires)...now each phase shows 250 VOLTs. .phase & Neutral problems solved with your kind help....thank you sir...my best wishes to bloom your job...thank you sir🙏🙏🙏

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      இது உங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சகோதரா

    • @rajagpgtbotany7706
      @rajagpgtbotany7706 4 роки тому

      @@ElectricalExpressTamil மனமார்ந்த நன்றிகள் சார்.

  • @kunjithapathamkunjitham1065
    @kunjithapathamkunjitham1065 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @palanivelp3368
    @palanivelp3368 4 роки тому

    மிகவும் அருமை நல்ல தகவல் அண்ணா நன்றி

  • @mageshraji5219
    @mageshraji5219 4 роки тому

    உங்கள் பதிவுக்கு நன்றி..

  • @prof.kannanclass8148
    @prof.kannanclass8148 3 роки тому

    Very clean explanation sir

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 4 роки тому

    வணக்கம் அண்ணா,iam LAWRENCE Rock fort rider,from trichy,iam your followers

  • @ashrafali282
    @ashrafali282 4 роки тому

    Thanks for your explanation
    Ashraf.From Muscat.

  • @arultinker
    @arultinker 4 роки тому

    அருமையான விளக்கம் ஐய்யா

  • @princepravin228
    @princepravin228 Рік тому

    The earth resistance value affect 170 volt in EB main line.?

  • @SitRlaxJoystick
    @SitRlaxJoystick 4 роки тому

    Anna, Supera sollitahreenga

  • @ragu9131
    @ragu9131 Рік тому

    சார்,
    இரண்டு வீடுகளின் எர்த்தும் ஒன்றாக அமைக்கலாமா..?த்ரீபேஸ் ஒயரிங்க்கு தனியாக எர்த் முறை ஏதேனும் உள்ளதா...விளக்கவும் .நன்றி

  • @perumalsrinivasan3561
    @perumalsrinivasan3561 4 роки тому

    Sir,
    Whether the ground earth wire should be connected to the GI wire coming from the EB pole Neutral at Meter point. Please clarify.

  • @prabhakaran4187
    @prabhakaran4187 3 роки тому

    Super Anna easy sollithatutiga

  • @logeshwaran489
    @logeshwaran489 4 роки тому +3

    Eb new services online application details soluga

  • @rajau5722
    @rajau5722 4 роки тому

    Sir siñgle phase line ku enna size wire use pannanum, only for 1.fan.2graindar.3.mixi 4.tv

  • @kabilank5235
    @kabilank5235 3 роки тому +1

    ஐயா எர்த் வயர் நீளம் அதிகரித்தால் அதனுடைய resistance value அதிகரிக்கும்

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 3 роки тому

    அலுமினியம் பைப் யூஸ் பண்ணலாமா.பழைய ஆண்டெனா பைப் உள்ளது.

  • @yasararab5430
    @yasararab5430 4 роки тому

    super anna nalla sonninga: earth குழிக்குள் கரி உப்பு போடனுமா?அத பற்றி கொஞ்சம் சொல்லுங்க!

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      கரி உப்பு மாறி மாறி நிரப்பலாம்
      அல்லது கரி மட்டுமே ( தூளாக்கி) போடலாம்

  • @pushparajt8902
    @pushparajt8902 Рік тому

    Good explanation

  • @baala2739
    @baala2739 4 роки тому

    excellent speech bro very very detailed!!!!

  • @loganathan9638
    @loganathan9638 3 роки тому

    how many earth pit need for one mega watts load?.....

  • @maranmani6679
    @maranmani6679 4 роки тому

    Vetla 3types load eruku(resistive load capacitive load inductive load and combination load) intha 3types load kum enna size earth wire podalam. Earthing ku copper nos enna podalam? Earth link erunthu distribution earth link enna size wire podalam?

  • @rajagpgtbotany7706
    @rajagpgtbotany7706 4 роки тому

    Excellent. ...very nice information. ..much needed

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      உங்கள் வாட்ஸ் அப் எண் அனுப்பவும்

    • @rajagpgtbotany7706
      @rajagpgtbotany7706 4 роки тому

      @@ElectricalExpressTamil ...9486825035 raja

  • @VINOTHKumar-ku1cq
    @VINOTHKumar-ku1cq 4 роки тому

    வணக்கம் அண்ணா நான் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் இங்கு 4மீட்டர் இடைவெளி விட்டு இரண்டு இடங்களில் 8 அடி காப்பர் ராடும் பிறகு கனைட்டர் பயன்படுத்தி காப்பர் டேப் மூலம் DBக்கு செல்கிறது. நான் புதுக்கோட்டை அருகே கிராம் எனக்கு இதில் பாதி அளவு செய்தால் போதுமானது இருக்குமானால். செலவு எவ்வளவு ஆகும் தெரியப்படுத்தவும் நன்றி..

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou4177 3 роки тому

    ஹிட்டார் சுவிச் போடமல்
    தண்ணிரில் எர்த்துவரும்மா

  • @pushparajchandrababu8454
    @pushparajchandrababu8454 4 роки тому

    ground earthaiyum EB post Earthaiyum DB Earth link la link pannalam. EB Post la neutral and earthaiyum, lineman stay wire moolam link panniruvaru..

  • @baala2739
    @baala2739 4 роки тому +1

    bro enakku earth value 006 katuthu multimeter. ithu safe??

  • @mirringtone6319
    @mirringtone6319 4 роки тому

    Very thanks sir. One demo video podunga sir please.

  • @முருகனுக்குஅடிமை

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @MANOJKUMAR-ob1sz
    @MANOJKUMAR-ob1sz 4 роки тому

    Star delta starter connection நம்மலா எப்படி ரெடி பன்னுறது அண்ணா விரைவாக சொல்லுங்கள்

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 3 роки тому

    As per IEEE standred குழியின் அகலம் * நீலம் * ஆழம் எவ்வளவு இருக்கனும்

  • @FearforGod
    @FearforGod 4 роки тому +1

    Super information anna

  • @manikandan-jb1du
    @manikandan-jb1du 4 роки тому

    Sir solar and EB current la timer vachu panna mudiuma

  • @sathishkumar1986qa
    @sathishkumar1986qa 3 роки тому

    Super. Keep it up Anna.

  • @jahirkhan8946
    @jahirkhan8946 3 роки тому

    Sir replay my Question how to make generator

  • @tamilworld3221
    @tamilworld3221 4 роки тому +1

    phase wire and ground wire same size sa irukanumaa

  • @PanelBoardTamil
    @PanelBoardTamil 4 роки тому

    Panel Board - கு தேவை படும் SHEET - இல் Check செய்ய வேண்டியவை??? 👇👇👇👇👇👇👇👇👇👇
    ua-cam.com/video/yeQk3WUkla4/v-deo.html

  • @sathishkumarmohan40
    @sathishkumarmohan40 3 роки тому

    Sir How to check earth value did you make video

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 4 роки тому

    Basics of Domestic/Industrial Solar installations & Connectios with products brief vedios.

  • @balachandrank3107
    @balachandrank3107 4 роки тому

    very useful information. Keep going

  • @sakthicon
    @sakthicon 3 роки тому

    Super na

  • @mdharmaraj13
    @mdharmaraj13 4 роки тому

    Super bro. Nanum romba naala ethe pathi kekanum nu erunthen.
    Bro oru doubt. 3 pin plug la earth pin perusa erukarathukku athoda resistance absorb pannarathukkunu sonninga. But us la lam rectangle size socket and plug use pannaranga. Athula earth pinnum matha phase and neutral pinnum same size thane bro... Etha pathi konjam sollunga.....

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      Conductor size increases resistance degreeses
      1. In USA every Three pin sockets provide Ground Fault Circuit Interrupters (GFCI)
      2.110volts supply
      So they are using three pin top same sizes

    • @mdharmaraj13
      @mdharmaraj13 4 роки тому

      @@ElectricalExpressTamil Ok Thank you Anna.

  • @ebsaravanan8221
    @ebsaravanan8221 4 роки тому

    1000 kv dg earth pipe 3met. kari uppu evalavu podanum

  • @kandhasamysuresh7590
    @kandhasamysuresh7590 4 роки тому

    Super boss thanks for this video it's very useful 👍👍👌👌👏👏

  • @Deenkpia
    @Deenkpia 4 роки тому

    Earth ohm .2 is good 1 or 2 or 3 o r 4 ohm bad for electrical s AC IL earth size kutuvatharkku karanam? Earth is not load never carted carried current that why aan'

  • @kalisamyyashwanth3165
    @kalisamyyashwanth3165 3 роки тому

    Earth bit எப்படி போடுவது கரி உப்பு எந்த அளவு போடுவது

  • @velmuruganchinnadurai4722
    @velmuruganchinnadurai4722 4 роки тому

    Give a brief explanation on HT eb bill in industries ....

  • @FearforGod
    @FearforGod 4 роки тому

    Dedicated ah video panreenga super anna

  • @Prakashkarunanathi
    @Prakashkarunanathi 4 роки тому +1

    Sir ac capacitor pathi oru videos podugaa

  • @விஜயகுமார்-வ4ய

    ஐயா வீட்டு வயரிங்குக்கு எந்த அடிப்படையில் கட்டணம் வசூல் செய்வது நான் எலக்ட்ரீசியன் குழப்பமாக உள்ளது அப்படியே பிளமிங் வேலைக்கும் சொல்லுங்க தயவு செய்து ஐயா

  • @fazalg.m4583
    @fazalg.m4583 4 роки тому

    Neutral to earth variation aaga karanam Enna.

  • @sivasiva-gx8tc
    @sivasiva-gx8tc 2 роки тому

    Ss பைப் பயன்படுத்தி எர்த் பிட் அடிக்கலாம?

  • @mohansurya3448
    @mohansurya3448 3 роки тому

    எக்ட்ரிக் வேலைக்கு ஸ்கொயர் பிட் ரேட் ரூம் உள் அளவு கேட்பார்களா வெளி அளவு கேட்பார்களா?

  • @thamotharan6456
    @thamotharan6456 4 роки тому

    Anna control circuits pathi explain pannunga

  • @Hello_gorgeous8712
    @Hello_gorgeous8712 4 роки тому

    Inverter Ku neutral eppade lain kudukurathi

  • @ELECTRICALINFOTamil
    @ELECTRICALINFOTamil 4 роки тому

    அண்ணா நான் வந்து ஒரு வீட்டுக்கு fault check பண்ண போயிருந்தேன். அங்க இருந்த ஒரு switch box கலட்டி பார்க்கிற போது அந்த வீட்டுக்கு Earth a கொடுக்கல. நான் டெம்ப்ரவரி ஆஃ நியூற்றல் எடுத்து Earth pin கூட கனெக்ட் பண்ணி விட்டுருக்கேன். நான் rccb recomend பண்ணுன அவங்க அதுக்கு கொஞ்ச நாள்ல வேற வீடியோ மாறுவ தா சொன்னாங்க . அதனால வேற ஒன்னும் செய்யல.

    • @ELECTRICALINFOTamil
      @ELECTRICALINFOTamil 4 роки тому

      நியூட்ரல் ஆ Earth kuda link panna evlo valli saium

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      If you measure voltage between neutral and earth you have some value .
      Right now you are linked together
      So neutral and earth act as a load because of potential difference between neutral and earth
      So EB bill raised

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Contact no send pannunga sago

    • @ELECTRICALINFOTamil
      @ELECTRICALINFOTamil 4 роки тому

      @@ElectricalExpressTamil அண்ணா அவங்க வந்து வீட்டுக்கு Earth aa போடல.
      So linked that .if any phase leakage happened .fuse cut agum nu nannacha.

    • @ELECTRICALINFOTamil
      @ELECTRICALINFOTamil 4 роки тому

      6282313318

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 4 роки тому +1

    Excellent sir

  • @rajagpgtbotany7706
    @rajagpgtbotany7706 4 роки тому

    Sir...4 pole mcb ல R ,Y B & NEUTRAL. WIRES...எந்த வரிசையில் CONNECTION கொடுக்கவேண்டும்...I NEED LEFT TO RIGHT SIDE. ...4 Pole mcb connection சொல்லுங்க..
    Starts from left ...
    1-R phase
    2-Y phase
    3-B phase
    4 - neutral
    அல்லது
    1 -neutral
    2-R phase
    3- Y phase
    4- B phase
    அல்லது
    1 -neutral
    2-B phase
    3- Y phase
    4- R phase
    அல்லது
    1-B phase
    2-Y phase
    3- R phase
    4- neutral. ..இதில் சரியான ஒயர் கனெக்ஷன் முறை எது. ..இது பற்றி மேலும் அறிய தகவல கூறுங்கள்

    • @snvgroups135
      @snvgroups135 4 роки тому

      Yellaam ok r y b corenta yeppadi kandu pidikiringa

    • @rajagpgtbotany7706
      @rajagpgtbotany7706 4 роки тому

      @Phase and Neutral thank you so much sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 4 роки тому

    Good bro.usefull video.

  • @muhammadm5502
    @muhammadm5502 4 роки тому

    Hi sir.
    3 மாடி கட்டிடத்தின் earth வயரை தொடராக இனைத்து அதாவது 3ஆம் மாடியின் இன் இறுதி plug இல் இருந்து 2 இன் ஆரம்பம், 2 இன் இறுதியிலிருந்து 1 இன் ஆரம்பம், 1 இன் இறுதியிலிருந்து ஒரு earth rod இல் இனைத்தால் சரியா?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +2

      ஒவ்வொரு தளத்தின் எர்த்திங் வயரை தனித்தனியே கிரொன்டிங் செய்வது மிகச்சிறப்பாக இருக்கும்

    • @muhammadm5502
      @muhammadm5502 4 роки тому

      நன்றி V.K sir

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 3 роки тому

    அண்ணா சிங்கில் பேஸ் 3hp போர்வெல் மோட்டர் போடும்பொழுது வோல்டேஜ் 220 யில் இருந்து 180 அல்லது 175 அல்லது 190 ஆக குறைகிறது... தனியாக எர்த் போட்டு நியூட்ரலாக உபயோகிக்கலாமா..... அவ்வாறு செய்தால் வோல்டேஜ் குறையாமல் மோட்டர் நல்ல முறையில் வேலைசெய்யுமா...

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 роки тому

      கெப்பாசிட்டர் பயன்படுத்தி பவர் பேக்டர் கரைக்ட் பண்ணுங்க

    • @விவசாயி-ற5ங
      @விவசாயி-ற5ங 3 роки тому

      @@ElectricalExpressTamil எப்படி பன்னனும்னு சொல்லுங்க...

  • @Prakashkarunanathi
    @Prakashkarunanathi 4 роки тому

    Useful information sir👍👍

  • @mkenthiran93
    @mkenthiran93 4 роки тому

    Multi meter la eapadi chack pndradu ana

  • @venkatj9194
    @venkatj9194 4 роки тому

    Nice explained bro

  • @KanchiPragyaSilkSarees
    @KanchiPragyaSilkSarees 4 роки тому

    வணக்கம் ஏற்கனவே புதைத்த எர்த் திருப்தியாக இல்லை என்று
    (நீங்கள் சொல்வதை வைத்து)
    தெரிந்தால் புதைத்த எர்த் பைப்பை எடுத்து புதியதாக புதைக்கலாமா (அ) பக்கத்தில் மற்றொரு எர்த் புதைக்கலாமா (அ) இரண்டும் இருக்கலாமா தெரியப்படுத்தவும ஐயா

  • @fazalg.m4583
    @fazalg.m4583 4 роки тому

    Sir neutral sari ellai enbathu eppady paarpadhu.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      set your voltimeter to a low Resistance setting and test the neutral from the lead to the ground wire. You should get a near zero reading meaning No Resistance.

  • @manikandan-jb1du
    @manikandan-jb1du 4 роки тому

    Morning time solar night time EB supply pls replay sir

  • @kanthasamy5972
    @kanthasamy5972 4 роки тому

    அண்ணா வீட்டிற்கு கொடுக்கும் எர்த் சப்ளையர் ராடு உடன் இடிதாங்கி இணைப்பை இணைக்கலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      தனித்தனி எர்த் பிட்டில் இனைக்க வேண்டும்

    • @kanthasamy5972
      @kanthasamy5972 4 роки тому

      காப்பர் எர்த் ராடு பயன்படுத்தலாமா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      தாரளமாக

  • @suriyaprakash7124
    @suriyaprakash7124 4 роки тому

    Super bro. Important matter

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 4 роки тому

    Megger = megaohm + gear mechanism instrument its used to find the insulation resistance normally in mega ohms
    Earth tester is difference it mesaure the low ohms measurement
    Megger and earth tester is different but gear mechanism same

  • @jayamoorthy3597
    @jayamoorthy3597 4 роки тому +1

    Sir inverter connection explain pannunga Sir.

  • @mobilekrish
    @mobilekrish 4 роки тому

    சார் எங்க வீட்ல எர்த் (மல்ட்டி மீட்டரில் செக் செய்தால் 40) வருது சார் எப்படி அதை குறைப்பது?

  • @johnsonaugustin9972
    @johnsonaugustin9972 3 роки тому

    2 Earth podalama

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 роки тому

      இரட்டை பாதுகாப்பு மிகவும் நல்லது நன்றி

  • @sasiprakash7418
    @sasiprakash7418 4 роки тому

    சூப்பர் SIR

  • @SitRlaxJoystick
    @SitRlaxJoystick 4 роки тому

    Why copper plate is attached with earth rod and together are used for earthing

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      The copper has very low resistance and the good conductor of electricity. The copper plate is used to pass the fault current with a minimum resistance of the circuit

    • @SitRlaxJoystick
      @SitRlaxJoystick 4 роки тому

      @@ElectricalExpressTamil and why I needed both GI and copper plate together into earth pit

    • @SitRlaxJoystick
      @SitRlaxJoystick 4 роки тому

      U said that copper has low resistance and why should I use gi also together into the earth pit, I could use only copper plate instead?

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 3 роки тому

    Eb rule padi 2.5 meter good 1ohms. High 8ohms

  • @msn9553
    @msn9553 3 роки тому

    எர்த் காப்பர் பைப் திருச்சியில் எங்கு வாங்கலாம்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 роки тому

      அபிராமி அசோசியேட்ஸ்
      தேவர்ஹால் அருகில்

  • @mahendrans9478
    @mahendrans9478 3 роки тому

    Rccb வைத்தால் Earth pit தேவையா? இல்லையா? விளக்கம் தேவை

  • @elangovan6868
    @elangovan6868 4 роки тому

    Sir ups assembly Video podunga sir

  • @ezhilmaranm3280
    @ezhilmaranm3280 4 роки тому

    Sir 🙏
    Video show panni Explain panninga na nalla irukum

  • @kirubakarans1452
    @kirubakarans1452 4 роки тому

    Sir industry ல் Earth resistance value எவ்வளவு இருக்க வேண்டும்.

  • @davidyovel
    @davidyovel 4 роки тому +1

    Thank-you

  • @ap.jayaraman453
    @ap.jayaraman453 4 роки тому +2

    ஒரு வீட்டில் தண்ணீர் குழாயில் எர்த்து அடிக்குது வீட்டில் எல்லா பிட்டிங்ஸ் கனெக்சன் ரிமூவ் பண்ண பிறகும் அந்த தண்ணீர் குழாயில் எர்த்து அடிக்குது என்ன காரணம் please reply bro

    • @SathyaSathya-fb6bk
      @SathyaSathya-fb6bk 4 роки тому

      வாட்டர் ஹிட்டர் காயில் சரி பார்க்க வேண்டும் எனது கருத்து

  • @holyholyholy9373
    @holyholyholy9373 2 роки тому

    Chemical Earthing ku.. எவ்ளோ செலவாகும் Brother
    Church ku.. Earthing குடுக்கணும்..

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 роки тому

      Rs 1500 ல் இருந்து Rs5000 வரை செலவாகும்

  • @dinakarankd4596
    @dinakarankd4596 4 роки тому +1

    Super sir but Drawing metherd us panna nalla irukkum

  • @jkwin1491
    @jkwin1491 4 роки тому

    உப்பு.கரி.மணல் போன்றவற்றை படிப்படியாக செய்யும் முறை பற்றி கீழிருந்து மேலாக வரிசைப்படி கூறவும்.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      உப்பு போட வேண்டும் என எல்லோரும் சொல்வார்கள்
      உப்பு வெகு விரைவில் எர்த் பிட் பைப்பை அரித்துவிடும் அதற்கு பதில் மட் பவுடர் மற்றும் கரியை பயன்படுத்தி எர்த் பிட் அமைப்பது நீண்ட நாட்கள் உழைக்கும்

    • @jkwin1491
      @jkwin1491 4 роки тому

      @@ElectricalExpressTamil sir கீழிருந்து மேல் வரிசைப்படி கூறவும்

  • @jayamoorthy3597
    @jayamoorthy3597 4 роки тому

    Good information thank u Sir.

  • @jahirkhan8946
    @jahirkhan8946 3 роки тому

    Capacitor working principle explain

  • @sithiqoli3925
    @sithiqoli3925 3 роки тому

    Sir earth yepdi vele seiyuthu konjam puriyure maathiri sollunge unge number thange sir please rejected pannidathinge sir

  • @velmurugans8076
    @velmurugans8076 4 роки тому

    வீட்டிற்கு 230 வோல்ட் ஐ விட அதிகமாக, அதாவது phase shot ஆகி 440 வோல்ட் வரும்போது அதிலிருந்து பாதுகாப்பது எப்படி?

    • @thiruthiru6331
      @thiruthiru6331 4 роки тому

      பாறையில் எப்படி எர்த் 5ஓம்ஸ்க்கு கீலே கொண்டு வருவது

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      Surge arrester பயன்படுத்தி high voltage ல் இருந்து நம் வீட்டில் உள்ள சாதனங்களை பாதுகாக்க இயலும்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      எர்த்திங் ஒரு தனி சப்ஜெக்ட்
      மலைப்பாங்கான இடங்களில் எர்த்திங் வேல்யூ கொண்டு வருவது கம்பெனிஸ் லாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடலாம். சாமானியன் கஷ்டம் இருப்பினும் நீங்கள் வேலை செய்யும் கட்டிடத்தின் கட்டிடம் பவுண்டேஷன் பொடும்போதே எந்த இடத்தில் அதிக ஆழம் மண் தரை இருந்ததோ அங்கே எர்த் பிட் அமைக்கலாம்

  • @thara2341
    @thara2341 4 роки тому

    Boss earthing types. Normal pipe earthing and acid earthing tell the difference. Why 2 types?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Soil resistivity is very important for earthing
      Earthing types
      Pipe earth
      Plate earth
      Cast iron earth
      Rod earth
      Chemical earthing
      So many types
      Which one is used?
      That is depending upon soil condition

  • @samrajr8034
    @samrajr8034 4 роки тому +1

    சார் நூட்ரல் எங்க எடுக்கராங்க எப்படி எடுக்கராங்க

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Distribution transformer secondary side star connected .
      ஸ்டார் கனெக்சனின் மையம் நியூட்ரல்

  • @mkannan1564
    @mkannan1564 4 роки тому

    Welcome bro

  • @kamarzamanbilla58
    @kamarzamanbilla58 4 роки тому

    Good information