தங்கம் விலையை கணிப்பது எப்படி? சார் ஊர் சுத்தணுமா? இதை செய்யுங்க!!

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 574

  • @balachandars3404
    @balachandars3404 Рік тому +476

    கோலிவுட் ல் பல படங்களில் ஹீரோ ஆக அழைப்பு வந்தாலும்... பொருளாதார வல்லுநர் ஆகி இந்தியாவை வல்லரசு ஆக்குவதே லட்சியம் என வாழ்ந்து வரும் நம்ம வீட்டு பிள்ளை கேசவன் மேலும் வளர உலக முதலீட்டாளர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்

  • @padmakumar9247
    @padmakumar9247 Рік тому +1

    திரு. கேசவன் அவர்கள்
    இன்று முதல்
    டோக்கியோ கேசவன் என்று அன்போடு அழைக்க படுவார் 🌹

  • @waradtm766
    @waradtm766 Рік тому +12

    கேசவ வேற லெவல்
    இந்திய படப்பிடிப்பில் இருந்த ஒரு சிறந்த நடிகர்!!

  • @saravana4223
    @saravana4223 Рік тому +8

    6:47 தங்கம் விலையை கணிப்பது எப்படி?

  • @dilipkumarp7396
    @dilipkumarp7396 Рік тому +1

    நான் பிரதமராகும்போது நீங்கள் தான் நிதி அமைச்சர்

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn Рік тому +1

    எனக்கு ஒரு சந்தேகம் அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். நான் எஸ்பிஐ இன்ஷூரன்ஸ் மற்றும் எல்ஐசி பாலிசி போட்டுள்ளேன் கடந்த இரண்டு வருடங்களாக நான் பணத்தை திரும்பி கேட்டால் எடுக்க முடியாது என்று சொல்கிறார்கள். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும். நான் அந்த பணத்தை தொடர்ந்து கட்ட வேண்டுமா இல்லை போதும் என்று நிறுத்த வேண்டுமா எனக்கு கொஞ்சம் தெளிவான விளக்கம் கொடுங்கள் 🙏🙏🙏🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому +106

    Tokyo🤣🤣🤣
    Mp team thank you for educating us through humor😆.
    Keshav and anand sir really rocking 👍

    • @jonjycraft7198
      @jonjycraft7198 Рік тому +5

      Money heist ha parthitu tokyo in erope nu sollitu erukan keshav🤣🤣🤣

    • @ajithlogan1299
      @ajithlogan1299 Рік тому +1

      😄

    • @maheshmc6559
      @maheshmc6559 Рік тому

      Georgia is a country in East europe

    • @pandianm5841
      @pandianm5841 Рік тому +1

      @@maheshmc6559 georgia is a state in southeastern region of united states of America. And one of the Europe country is there in the name of georgia.Both are facts...

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому

    எனக்கு வருசம் வருசம் இந்தியா வரணும் என்று ஆசை இருக்கு. இவனுக எல்லா ஊரிலும் விமான நிலையத்தில் பண்ணும் அலப்பரையால் நான் பயணம் செய்வதை நிறுத்தி விட்டேன். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வேற வழி இல்லாம போறேன் வாறேன். எனக்கு பணமும் மிச்சம்😀👍

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 Рік тому +1

    தம்பி சின்சான் பார்த்திருந்தா கூட டோக்கியோ எங்க இருக்குனு தெரிஞ்சிருக்கும் தம்பி !!! தகவலுக்கு நன்றி சகோ!!!

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan Рік тому +20

    யப்பா சிரிக்க முடியல🤣😂🤣😂!!! நல்ல முறையில் எங்களுக்கு பொருளாதாரம் கற்றுத்தரும் ஐயா ஆனந்த் அவர்களுக்கு நன்றி !!

  • @sahula6596
    @sahula6596 Рік тому +2

    சார் நீங்க காமெடி பண்ணுவீங்க இப்பதான் தெரியுது சார் சூப்பரா பண்றீங்க

  • @yesicanhearyouclemfandango
    @yesicanhearyouclemfandango Рік тому

    டோக்கியோ ஐரோப்பாவில் இருக்கிறது என்ற அரிய தகவலுடன் ஹாங்க்காங் சீன தலைநகரம் ஆன புதிய செய்தியையும் சேர்த்து வழங்கிய கேசவ்க்கு வாழ்த்துக்கள்.

  • @govindan9821
    @govindan9821 Рік тому +4

    I feel keshav is very knowledgeable person and he just act for a video . See guys just think how Anand sir hire a person for UA-cam anchor without potential.
    Who are all think the same you guys can give a support to the comment
    👍👍👍

    • @saravananmad7383
      @saravananmad7383 Рік тому

      He is doing for fun definitely he cannot be this dumb

  • @Shivakumaranand
    @Shivakumaranand Рік тому +16

    Tokyo was Ultimate question sir ...i enjoyed lot keep rocking Anand Sir

  • @deenadayalan4040
    @deenadayalan4040 Рік тому +14

    I am Learning with fun 😀. Thank Ananth sir and keshav.

  • @beulah8971
    @beulah8971 Рік тому

    Enjoyed student & teacher conversation. Very teacher

  • @samsudeen3109
    @samsudeen3109 Рік тому +2

    எளிமையாக புரியும் வகையில் அருமையான விளக்கம் நன்றி 😊💐

  • @thulasithulasi642
    @thulasithulasi642 Рік тому

    Iyaa kesavaaa sir unai vachi seiratu but sema ya erukku continue all the best srinivasan sir excellent

    • @Vivek_Bindra817
      @Vivek_Bindra817 Рік тому

      Reach ⬆️me with the what'sapp line above for more information guidance and consideration Thanks for the feedback. .🕎.

  • @leebanasadiq6102
    @leebanasadiq6102 Рік тому

    sindhikavum sirikavum vaikireergal.ungal sevai menmelum valaratum.
    Its a must watch for Youngsters .
    Kudos to Team and salute to u Sir.

  • @Swesh
    @Swesh Рік тому +49

    2:22 Kesav bro : naan selavu panrathu epadi thevai thevaillathu nu kandupidikarathu?
    Anand sir : nee selavu pandrathu poora thevaillathu thaan 😂😂😭

    • @Swesh
      @Swesh Рік тому

      Kesav bro intha comment podumbothu full video paakala.... hahahaha.. lol 😆 🤣 😂 mudiyala 🤣🤣

    • @lsanjay345
      @lsanjay345 Рік тому

      Yep 👍

    • @Praveen_ryn_76
      @Praveen_ryn_76 Рік тому

      😂😂😂😂😂😂😂

  • @makeit7716
    @makeit7716 Рік тому

    Don't worry KS nama padikerom. padichu Sir veda develop akaromm okkkkkk👍👍👍😄

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Рік тому +1

    கேசவா உனக்கென்னப்பா உன்னோட சிஸ்டர் இருக்காங்க

  • @WFHin
    @WFHin Рік тому +1

    12:28 கேசவன் சொன்னது சரியே, ஜார்ஜியா நாடு, ஐரோப்பா க்கும் வளைகுடா நாடுகள் இடையே உள்ள ஒரு சிரிய நாடு

  • @puntoevo
    @puntoevo Рік тому +13

    Great Sir, Please start a Global market fundamentals series for us beginners.

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 Рік тому +1

    Topic romba useful la irunthuchu
    Kesava bro suppose ungaluku financial info therinchu irunthalum enga mindset la irunthu theriyatha maariye kelunga apo than engaluku usefula irukum fun aa irukum😂

  • @krishnamoorthi9745
    @krishnamoorthi9745 Рік тому +4

    ஆனந்சார்: டோக்கியோ எங்க இருக்கு???
    கேசவன் (மைன்டு): அது உசுலம்பட்டி, ஆண்டிபட்டி பக்கத்துல!!!🤣🤣

  • @pandipoojaify
    @pandipoojaify Рік тому +2

    ஆசையை அடக்க முடியாது என்று கூறி விட்டு.துன்பத்தைபெறுவது

  • @kannanmafil
    @kannanmafil Рік тому +5

    both of you rocks ….economics , world market with humor….wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gomathisankarang4312
    @gomathisankarang4312 Рік тому

    கேசவனோடு படு தமாஷ். விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீர்கள்..

  • @BalajiKannan527
    @BalajiKannan527 Рік тому +1

    today tomorrow i will take umbral with me first time Mr. AS has credited gold rise to dollar strength.. he also agrees on price reduction on the gold that he holds and he did not put it on FM...unbiased video...

  • @jananir364
    @jananir364 Рік тому +1

    Stress buster series from anand Appa with kesava 👌purinja madriyae thalaya shake panran pa thambi kesava 😂

  • @92mrizwan
    @92mrizwan Рік тому +1

    Dont use Movies Memes, if someone wants your channel down!! They can use these kind of material to give copyright Strike. This is a valuable channel with lot of information, which can be used for long-term. Don't risk it.

  • @ericbhas
    @ericbhas Рік тому +2

    Kesava ur the first person to make Anand sir laugh

  • @somasundaramrajendran7105
    @somasundaramrajendran7105 Рік тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣To Keshava - Parama Paadi Daaa!, Sir your flow with Keshava 👌😆super Sir. I enjoyed and Learned lot

  • @VYASTERRY
    @VYASTERRY Рік тому +2

    Is this explanation correct ?
    Unemployment rate goes down ➡️ Fed increases interest rate (more people earning money so too much money chases same goods i.e inflation, hence interest rate for loans increases so people will borrow less which leads to lesser money with public ) ➡️ Dollar gets strong ➡️ Gold rate decreases .
    P.S Keshav bro sollura Georgia (country) Iraq mela dhana iruku. Thambi correct aga dhan solluraru 🤪

  • @antonydassj
    @antonydassj Рік тому

    Nice to see you in Smiling face
    Thank you for your advice and suggestions
    God bless you

  • @karki_dilip_
    @karki_dilip_ Рік тому +7

    Kesava😁😁😁😆😆👌 Anandh sir reaction ultimate and good message too🙏

  • @r.manikandan5546
    @r.manikandan5546 Рік тому +2

    for your attention please
    Suggestions for this specific person (aged 23 to 25)
    Systematic Investment Plan is secure or gold is the best option for saving money?
    How to get from the lower middle class to the upper middle class in Tamil Nadu.
    How to multiply with balanced growth?

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 Рік тому +3

    Really Mr. Anand ,sir we are educated un knowing through Mr .Kesavan. Mr .Anand Sir, your explanation for financial freedom is super ,sir.

  • @karunanithikaruna1922
    @karunanithikaruna1922 Рік тому

    வாத்தியாரே சிறப்பாக சம்பவம் செய்தீர்....

  • @equitytrader_001
    @equitytrader_001 Рік тому

    2:02 கேசவ்:- நான் என்னெல்லாம் பண்ணனும் ?
    2:11 தலைவர்:- நீ என்னவெல்லாம் பண்ணக் கூடாது'னு சொல்றேன், கேட்டுக்கோ.. 😅😅

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому

    Superb editing.I did the same at 10:32.

  • @masterraman7752
    @masterraman7752 Рік тому

    உரையாடல் மிக சிறப்பு

  • @alnefroz1907
    @alnefroz1907 Рік тому +1

    Kesav haircut Panna Thu super. Tokyo comedy Vera level 😂 video Edit super.Anand sir smile super. Thank you for money Peche.

  • @prkshom3480
    @prkshom3480 Рік тому +3

    From 7.05 duration most important point for investment... each and every word very important...thank you sir

  • @SanthoshKumar-lo1gp
    @SanthoshKumar-lo1gp Рік тому

    Siripoli chanale பாக்க வேணாம் sir இதுவே போதும்

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +2

    0:22 வணக்கம் டா டூ வணக்கம் சார் பவர் ஆஃப் Rolex ⌚ கேசவா 💪 Yes sir no sir only sir 😀😀😂😂😃🤟

  • @deepthikamal
    @deepthikamal Рік тому +1

    3:25 athu correct.. Branded potta people mathikkiranga...
    Respect is given according to your worth

  • @trendingbabyhashtag2872
    @trendingbabyhashtag2872 Рік тому

    Good teaching good fun … good information in gold ….

  • @agaashagaash6320
    @agaashagaash6320 Рік тому

    1:20, 4:35, 7:00, 8:05

  • @srivaraha1415
    @srivaraha1415 Рік тому

    Keshav u are lucky in the world, b,Cas u spend very useful time with great person in the world

  • @nowafarmer5398
    @nowafarmer5398 Рік тому

    P.hd in finance Vs P.hd in ignorance. ! What a combination.!

  • @91navii
    @91navii Рік тому +1

    Keshav Bhai, looking good.... Short hair looks beautiful. Vadakkan madri long hair vaikadheenga (kidding)

  • @rajayogan2
    @rajayogan2 Рік тому

    Tokyo எங்க இருக்குன்னு கூட தெரியாதவன் வேலை செய்ற கம்பெனி நடத்திட்டு, நமக்கு அட்வைஸ் 😂

  • @suku-jz8vt
    @suku-jz8vt Рік тому

    ஒரு ஜீனியஸ் கிட்ட கேள்வி கேக்குற ஆளு இந்த அளவுக்கு காமெடியான ஆளா இருக்க கூடாது.

  • @sallyselvi7792
    @sallyselvi7792 Рік тому

    Tokyo.. லண்டன் பக்கத்தில. இருக்கு😆😆😆சீனா தலைநகரம் ஹங்காங். 😂😂😂😂😂
    ஈரான், ஈராக். ப்பா கேசவ் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு

  • @balajij3439
    @balajij3439 Рік тому

    I am at Atlanta. Watching your videos from here..

  • @KhanMossab
    @KhanMossab Рік тому +1

    Keshav Kumar has less knowledge about countries but Sir is always outstanding

  • @user-yr7yo4dr3r
    @user-yr7yo4dr3r Рік тому

    Sir thank you so much❤ you are so great.

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    ஐயா நேரத்தில் சரியாக புரிய வைப்பது மகிழ்ச்சி

  • @GHarshaVishal
    @GHarshaVishal Рік тому

    Sir simply superb, timing 😀😀😀😀😀

  • @priyamathu2454
    @priyamathu2454 Рік тому

    புறியாதவர்களுக்கும் புரிய வைக்கும் படி இருந்தது சுவாரசியமாக இருந்தது. நன்றி

  • @sreer6459
    @sreer6459 Рік тому

    Seriously Tokyo city enna country teriyalaya.. today show ultimate comedy.. gold rate explanation is very good

  • @karuppusamy6275
    @karuppusamy6275 Рік тому

    Super kesav USD MARKET எங்க பாக்கறது 😂😂

  • @ptmsankarptmsankar6515
    @ptmsankarptmsankar6515 Рік тому

    Super 👌sir thanking you 🙏

  • @jayaprakashh59
    @jayaprakashh59 Рік тому +10

    I am following your videos for past few months. All your predictions on gold and stocks which you have shared is reflecting in reality. Thank you Sir.

  • @manojkumarsundaramoorthy3166
    @manojkumarsundaramoorthy3166 Рік тому +1

    Superb show, informative with humour

  • @rajeshk2890
    @rajeshk2890 Рік тому +1

    Anand aiya, ella brandum orea material and preparation method same illai.. Ungaloda concept of using averaging material instead of just for brand name is accept pannalam... Athukkaga ellam sari nu solla mudiyala.. Thank you..

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 Рік тому +3

    Expected these kind of vedio.
    How the gold rate is fluctuates

  • @arun_iblue
    @arun_iblue Рік тому

    Kesav un questions ellame sema... Ipo ulla pasanga yosikira ellame ketudra, vazhthukkal ❤️

  • @ArunkumarRathinam
    @ArunkumarRathinam Рік тому +34

    Anand Sir, please take Geo-political class for the team. It will be useful video for everything one as well.

  • @nisvannisvanth6646
    @nisvannisvanth6646 Рік тому

    Anchor anne hair style nalla irukku

  • @harikrishanan5126
    @harikrishanan5126 Рік тому

    மிக்க நன்றி🙏

  • @karunankaruna2034
    @karunankaruna2034 Рік тому

    Vanakkam sir 🙏
    Karunakaran kuppamuthu.

  • @7yashwanth7
    @7yashwanth7 Рік тому

    Keshav answered about Georgia correctly.. Georgia is also a country in Eurasia

  • @gunasekarr3889
    @gunasekarr3889 Рік тому

    Excellent Session!!! Useful information...

  • @kalpananatarajan7370
    @kalpananatarajan7370 Рік тому

    Super sir...fun with knowledge🤣🤣🤣🤣

  • @premkumarirsr
    @premkumarirsr Рік тому

    Anand sir mind voice நீ (Kesava)School பக்கமே ஒதுங்கியது இல்லையா

  • @uthayakumarnarayanasamy8917

    Super We enjoyed much

  • @nithiyanandamt3227
    @nithiyanandamt3227 Рік тому

    செம காமடி ... மனம் விட்டு சிரித்தேன் சிரிக்க வைத்தது க்கு நன்றி

  • @JaiKumar-yf8rs
    @JaiKumar-yf8rs Рік тому +4

    Script ah irunthalum paravala sir......we don't care....we really enjoyed this show....and gained some knowledge...... keep rocking sir....

  • @karthikeyanjayaprakasam9995

    Kesavaa kalakurenga nanba

  • @vigneshd2076
    @vigneshd2076 Рік тому

    கேசவன் 😁😁🔥💥

  • @sandeepvikash
    @sandeepvikash Рік тому

    Interesting 😊

  • @gokulmounagurusamy452
    @gokulmounagurusamy452 Рік тому

    Keshav is correct.. Georgia is a country between Iran and Ukraine

  • @AshokKumar-sd4qz
    @AshokKumar-sd4qz Рік тому

    Keshav really rocks. Even though he didn’t know and get Mokkai, but really manages well, that’s a great talent to become a tamilnadu politician. Tokyo va kandu pidichathu yaru.

  • @SBSiva-qi5tc
    @SBSiva-qi5tc Рік тому

    நன்றி

  • @arunvelayutham3332
    @arunvelayutham3332 Рік тому

    I Like that inbetween spech part

  • @b.sundar9774
    @b.sundar9774 Рік тому

    Welcome kesava and srinivasan sir..

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Рік тому +1

    2 Hand Car And Bike TV And Others Buy Pannathingha...
    Ethu Vaangha Naa lum Phudusa Vaangh unnga... 😀

  • @lsanjay345
    @lsanjay345 Рік тому

    Okay 👍

  • @user-wx9te3gz6n
    @user-wx9te3gz6n Рік тому +3

    Tokyo vanthu georgia pakathulaiya 😂😂🤣 🔥
    Only those who have watched tata power video understand

  • @satheshvp5924
    @satheshvp5924 Рік тому +1

    Theatre la padatha pakarathu ila OTT laum pakarathu ila sir, Nalla print ah vanthathum download panni pathukuvom so suthama selavu ila 🤪🤪

  • @davemanick81
    @davemanick81 Рік тому

    Keshava vera level!! Tokyo is near Japan Georgia near Russia.Atlanta is in US.

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 Рік тому +1

    Thank you sir 😊☺️

  • @humanityfirst2652
    @humanityfirst2652 Рік тому

    Super info Anand Sir.

  • @parameswarie6051
    @parameswarie6051 Рік тому

    Good afternoon sir have a great day sir and your team

  • @mahalingam8385
    @mahalingam8385 Рік тому +1

    Semmya erukku sir

  • @4155467
    @4155467 Рік тому

    Sir,
    Jovial discussion and message to know about world market. We have seen a comedy video.

  • @mistakemedia3673
    @mistakemedia3673 Рік тому +1

    இங்கேயும் அண்ணன் சீமான் வாழ்த்துகள்