பெருமாள் வீற்றிருக்கும் ஒவ்வொரு வீடும் 109-வது திவ்ய தேசம்தான்! l

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #kavasamkonnect #DhinamDhoorumDivyaPrabandamPressmeet #4000DivyaPrabandhamPressMeet #revathisankaran #nadanam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    இன்றும் கோவில்களில் கையில் பண்ணொடு அரையர் சேவை பண்ணும் நாத முனிகளின் வம்சம்
    ஆன்மீக பயணத்தில் அடுத்த கட்டம்
    1000 நாமங்கள் ஆயிரம் கதைகள் மூலம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நேயர்களின் வீட்டுக்கே எடுத்து சென்ற டாக்டர் உ. வே. வேங்கடேஷ் அவர்களின் புதிய அத்தியாயம் வரும் 11 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமையப்போகும் ஒரு நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா
    Every day at 6:00 AM IST, Dr. Sri U.Ve. Venkatesh explains every name in Vishnu Sahasranamam with interesting stories.
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 56

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 3 дні тому +1

    அருமை 🙏🎉திரு மருத்துவர் வெங்கடேஷ் அவர்களுக்கு போற்றி போற்றி நன்றி 🙏🙏இராமானுஜர் திருவடி சரணம் 🙏🙏

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 2 дні тому +4

    அம்மா நீங்க சகலகலா வல்லி நாச்சியாரின்ஆசிஉண்டுபிள்ளைத்தமிழைமுதன்முதலில்இயற்றியவரபெரியாழ்வார்தான்நீராடவும்பால்சாப்பிடவும்பூச்சூடவும் சுவாமிகள் சொன்னபடி ஒரே பாடலில் அத்தனை மலர்கள் குறிப்பிட்டிருப்பார் பெரியாழ்வார் கண்ணனை வளர்ப்பதைப் பார்த்துத்தான் கோதை ஆண்டாள் ஸ்ரீரங்கன் இடம் மையல் கொண்டாளோஆஹா எத்தனை அருமையான பிரபந்தங்கள் இதைக் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @andalravi8968
    @andalravi8968 2 дні тому

    வணக்கம் நாங்கள் தாத்தாபாடுவார் கூடவோம் ஆனால் இத்தனைவிளக்கம் இப்போது தான் புரிகிறது மிக்க நன்றி இந்த பணி பல்லாண்டு காலம் தொடர நாராயணன் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 4 дні тому +6

    ARUMAYANA SPEECH REVATHY MAM👌🙏

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 3 дні тому +2

    🙏அடியேன் சுவாமி அருமை 🙏👌நாதமுணிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏.... வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🌹

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 4 дні тому +2

    Super . Speech by Revathi mam is very good. Thanks to Kavasam connect. Thank you Venkatesh Swami

  • @malathysrini3009
    @malathysrini3009 4 дні тому +2

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam...
    என் தாய் மொழி தமிழுக்கு வணக்கம் 🙏
    4000 கண்டு தந்த நாத முனிகள் திரு வடிகளுக்கும் வணக்கம் 🙏
    109 வது திவ்ய தேசம் திருவாய் மொழியில் அடையாள படுத்திய நம்ஆழ்வார் திரு வடிகளுக்கும் வணக்கம் 🙏
    இவை அனைத்தையும் எங்களுக்கு விளக்கும் தங்களுக்கும் வணக்கம் 🙏

  • @namagirikannan8243
    @namagirikannan8243 4 дні тому +3

    தாங்கள் ஆரம்பித்து இருக்கின்ற நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பிரமிக்க வைக்கிறது. இதை இனிதே நிறைவேற்ற 109 திவ்ய தேச பெருமாள் ( நம்மாத்து பெருமாளையும் சேர்த்து) மனதார வேண்டிக் கொள்கிறேன். பகவான் அருள் என்றும் தங்களுக்கு உண்டு

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 4 дні тому +1

    Swamiji Namaskar. Ungal Pasuram sevikkum pothu kanngallil kanneer .Burst in to tears. 🙏🙏🙏🙏🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 8 годин тому

    நன்றி

  • @deviram1281
    @deviram1281 3 дні тому

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @ushas5233
    @ushas5233 4 дні тому +2

    Thanku so oooo much Namaskaram sir

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 4 дні тому +5

    ஸ்ரீமதாண்டவன் திருவடிகளுக்குக்கு நமஸ்காரங்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற எல்லோருக்கும் அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @ramanj123
    @ramanj123 4 дні тому +1

    திரு. வெங்கடேஷ் அவர்களுக்கு அநேக நமஸ்காரம்.

  • @deviram1281
    @deviram1281 3 дні тому

    அருமை அருமை

  • @enthusiasticabout
    @enthusiasticabout День тому

    ஓம் நமோ நாராயணாய

  • @pksk-nx2vb
    @pksk-nx2vb 2 дні тому

    Blessings fm sundarraja perumal, kalalagar

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 4 дні тому +2

    Arumai 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @mukundhanp1684
    @mukundhanp1684 4 дні тому +3

    பிரமாதம் ஸ்வாமி

  • @dr.t.s.ravishankar889
    @dr.t.s.ravishankar889 4 дні тому +1

    Namo. Namaha. Sakshath Alwar Avatharam. Dr Venkatesh Sir. Adiyen Namaskaram ❤

  • @naralatha1
    @naralatha1 4 дні тому +1

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @umamaheswari3539
    @umamaheswari3539 4 дні тому

    “Aravamudhe” Nathamunigal Thiruvadigale Charanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Nalayira Divya Prabhandham intha ulagathirkku thantha pannirandu azwargalukkum Nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 4 дні тому +1

    Very nice

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 дні тому

    Namaskaaram, being very much older, anantha aaseervaathankal ! Being 85+ I don’t know how long Perumal will leave me in this world to have the ‘srothraamrutham’ of this programme. However daily Will have the blessings as long a possible😧🙏

  • @balasubramanian5376
    @balasubramanian5376 3 дні тому

    Arumai Arumai 🙏🙏👌👌Tirumathi Revathi Shakaran Avarhalin Speech and Thiru Venkadesh avarhalin speech um Arumai 👌🙏Pallandu Pallandu Healthy yaha Vazhga Valamudan 🌸🌼🌺🌷🌹🥥🥥🍌🍌🥭🍋

  • @user-ht8wg7fo5b
    @user-ht8wg7fo5b 4 дні тому +1

    அத்புதம்.

  • @seshadrik1
    @seshadrik1 4 дні тому +1

    அருமை,அருமை, அருமை, தாசன்.

  • @narayanikv8673
    @narayanikv8673 4 дні тому +1

    Very nice 👌👍🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 дні тому

    மிகவும் அருமை 🎉எங்கள் பாக்கியம் 🙏

  • @user-tg5gg9ci7k
    @user-tg5gg9ci7k 4 дні тому

    அடியேன் வாழ்த்துகள் ஸ்வாமி

  • @anadipeethambar3582
    @anadipeethambar3582 3 дні тому

    Super thankyou thankyou

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 4 дні тому

    நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்

  • @JayaLakshmi-ld5dh
    @JayaLakshmi-ld5dh 10 годин тому

    Adiyen🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 дні тому

    Mam super speech noma namaha super video 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹

  • @gokilar7418
    @gokilar7418 4 дні тому +1

    மடைதிறந்த வெள்ளம் போல் சுவாமிகளின் பேச்சு

  • @chitraprasad8476
    @chitraprasad8476 3 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakuntalanagesan1745
    @sakuntalanagesan1745 3 дні тому

    Dr Venkatesh, I have got a request to make to you , please. Everyone says 'சமஸ்கிருதம்". Replacing ம் by ம changes the meaning, as though Samskritham is சமம் to something else. Because, சம is equal. Please explain in your discourses that the correct pronunciation is samskritham.

  • @user-mp1lj4ch9g
    @user-mp1lj4ch9g 4 дні тому

    ஆடியேனின் நமஸ்காரம்

  • @k.dineshkannana.kesavarama7749

    Namo Narayanaya

  • @rajarn5575
    @rajarn5575 4 дні тому

    Om Namo Narayana

  • @srinivasanraghavan1278
    @srinivasanraghavan1278 4 дні тому

    🙏🙏🙏🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 3 дні тому

    🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinics3885
    @nalinics3885 2 дні тому +1

    தமிழுக்கு தமிழ் விளக்கம் ...
    கேட்டு ரசிப்போம்...

  • @sundarrajan3641
    @sundarrajan3641 4 дні тому

    Adiyen dasan 👏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 4 дні тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 4 дні тому

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @rajendrar2822
    @rajendrar2822 4 дні тому

    Adiyan🙏🙏🙏

  • @shanramasamy8863
    @shanramasamy8863 4 дні тому +1

    Dr MA Venkatkrishanan has done it in Naalaum or Nalayaram. in uTUBE.

  • @rg2905
    @rg2905 4 дні тому

    For a Srivaishna, the first Divyadesam is his home.

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 4 дні тому +1

    சமஸ்கிருதம் கலப்பில்லாமல்தெள்ளியதமிழில்சொன்னா நல்லாஇருக்கும்

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 3 дні тому

      It is not சமஸ்கிருதம். Please note it is சம்ஸ்கிருதம். Replacing ம் by ம changes the meaning. சம is equal. சம்ஸ்கிருதம் is not equal to anything.

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 6 годин тому

    Tamil valka

  • @swathi9831
    @swathi9831 День тому

    ஓம் நமோ நாராயணாய

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 4 дні тому

    🙏🙏🙏🙏