தமிழகத்தில் கொள்ளை... ஆந்திராவில் சொகுசு வாழ்க்கை... ஒற்றை ஆளாக கைவரிசை காட்டிய லேடி

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • தமிழகத்தில் கொள்ளை... ஆந்திராவில் சொகுசு வாழ்க்கை... ஒற்றை ஆளாக கைவரிசை காட்டிய லேடி
    #thanthitv | #theft
    Uploaded On 04.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 124

  • @samg7970
    @samg7970  +71

    CCTV யை அதிகப்படுத்தும், தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்❤

  • @nagarajr6374

    தமிழ்நாட்டுபெண்கள் சத்தான உணவுதேவையோயில்லையென்றாலும் பரவாயில்லை தங்கநகை வேண்டும் ஆதலால் தமிழ்நாட்டில் உலகதிருடர்களுக்கு எப்படியயென்றாலும் தொழில்நன்றாகநடக்கிறது.

  • @943rama
    @943rama  +55

    Tamil நாட்டில் தான் தொடர் கொள்ளை சம்பவம் ஒரு பக்கம் வட மாநில திருடர்கள் தடுக்குமா அரசு நடவடிக்கை என்ன???

  • @ramalingambharthamathark6278

    நல்ல வேளை அந்த லிமிட்டு, இந்த லிமிட்டு என்று அலையவிடாத போலீசாருக்கு கோடி புண்ணியம் கிட்ட இறைவனை பிரார்த்திக்கிறேன். இப்படி ஒவ்வொரு காவல் நிலையமும் செயல்பட்டால் திருடே இருக்காது.

  • @dr.thenmozhi.n9234

    Hats off to police department

  • @vravicoumar1903

    அவள் பெண்ணே அல்ல.குஞ்சி முளைத்த ஆம்பள. 😂😂😂😂😂😂

  • @Kalai-vk6qt

    very good TN police salute sir

  • @bagyasharma1008

    எப்படியும் பணத்தை கொடுத்துட்டு ஜாமீன்ல வந்துட போறா 😂😂😂😂

  • @senthilperiyathambi3592

    ஏன அவளின் முகத்தை காண்பிக்கவில்லை சந்தேகம் ஏற்படுகிறது

  • @ksterracegardening2713

    தமிழ் நாட்டு போலீஸ்க்கு ஒரு சல்யூட் போடுங்க

  • @Rajavel-je6zq

    தந்தி டிவிக்கு இப்படி நியூஸ் ரொம்ப பிடிக்கும்

  • @Chozhan213

    ஆந்திரா காரியின் பெத்த பிசினஸ் சொகுசு வாழ்க்கை 😅

  • @Pagadi5
    @Pagadi5  +14

    எத்தா தண்டி இருக்காங்களய்யா...

  • @bawanthifernando6245

    இதெல்லாம்,ஒரு , பிழைப்பா , ச்சீ.....தமிழக போலீஸ் வாழ்த்துக்கள்....

  • @pandiarajanmcm7057

    Tamilnadu police ku vazhthukkal 🥰

  • @mariyappanmariyappan1128

    Super.INDIA.Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KGiriRavilla

    Karma is coming 😮

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 14 днів тому

    பாரதியின் [ இன்றைய ] புதுமைப்பெண்!

  • @user-wb1sq3hr3d

    Tirunelveli city buses these incident made daily, city totally out of control

  • @gangadevi6955

    Super POLIC