ஆதார் அட்டை ல அப்பா அம்மா கூட இருந்த கதவு எண் உள்ளது....வீட்டு ரசிதில் புதிய கதவு எண் உள்ளது...அது ஒன்றும் பிரச்சினை இல்லை யா அண்ணா 🙏 பதில் சொல்லுங்க அண்ணா...
Bro one help.. நான் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து 6 மாதம் ஆகிறது... கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவதை ஒட்டி, கடந்த வருடம் ஜூன் மாதம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டதால், இன்னும் கார்டு பற்றி எந்த ஒரு update ம் இல்லை ......... இன்று ஒரு செய்தியில் -2 நாட்களுக்கு முன்பு, கார்டின் 2024ம் ஆண்டிற்கான புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் உடனே தங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது....... இந்த தகுதியான நபர் பட்டியல் எப்படி சரி பார்ப்பது என்று கூறுங்கள்...
Hello Sir .. im married' but i will not include my husband s name in ration card ..and i do not have my own house.. staying in rented house . So what are the documents I should upload in online
father oda vtla son um son wife um irukanga.son ku smart card edukkanum.veedu rasithu ,eb bill apdi ethum son name la ila aadhar card laiyum same address ila. ivanga epdi smart card kku apply pannalam
Bro. Naa en wife name la than new ration apply pannanum. But wife adhar avanga ooru adress la erukku. Athe ok ah. Ella ration la poodura adress ku adhar change panna miraku thaan. Apply pannumamah?
Ama bro en adhar thoothukudi adress ku corect ah erukku. But wife ku avanga ooru thirunelveli address la erukku. Ration card wife ah than family head ah poodanum. So adhar cardd la avangalukku vera adress la erukkuranthula pirachanai ellaiyaah
Ungalukku Vera vidu irntha atha la katti vangikalam.but appadi illa na ungaluku entha thaluka office athula poi enga Peru la illa but mamiyar perula iruku atha vachu apply panna ok panuvingalanu kettutu apply pannuga
Anna en akka ku mrg aagitu en akka name ah enga veetula neeka koduthurukom..... En akka husband veetula motham 3 peru than vertuku oru paiyan than avanga name ah neekalama..... Enga akka ku 2 pullaiga irukaga avangalukku thaniya ration card edukanum en akka husband veetula avanga amma appa avaru matum than irukaga name neekuvagala anna plzzz sollunga anna
unga thaluk office la first kettu parunga avnaga ok panuvangalanu.ok va.but eppo irukura ruls padi patha oru pillai iruntha avanga appa amma kudathan irukanum avangaluku newva apply pana mudiyathu but thalukoffice la oka panuvangana neekitu new card apply panuga.appadi pana matangana nega avanga kulanthaiyallathaium antha payaya resan card la add panikonga sister
Bro en name um en thambi name tha ration card la iruku amma appa yerantaga thambi kum marriage airuchu enakum marriage airuchu ipo antha ration card la irunthu en name ah yeduka mudila en thambi oru aluku mattum Ration card irukathu card ye cancel airum nu slrgaa apro epadi apply panarathu bro enaku thaniya aadhar card ah
எங்களது குடும்ப அட்டையிலிருந்து என் தங்கை பெயர் நீக்கப்பட்டது அவளுக்கு ஆதார் கார்டு தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டது வாக்காளர் அடையாள அட்டை தமிழ் நாட்டுக்கு மாற்றப்பட்டது கல்யாண பத்திரிக்கை அடிக்கப்பட்டது மனம் மணமகன் ஒத்துழைப்பு இல்லாததனால் ஏழு ஆண்டுகளாக குடும்ப அட்டை விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்
கணவர் உங்க கூட இல்ல அப்படின்னா நீங்க அவங்க நேம் மட்டும் வச்சு அப்ளை பண்ணி பசங்க எல்லாம் சேர்த்து. அப்ளை பண்ணா ஓகே பண்ணுவாங்களான்னு உங்க தாலுகா ஆபீஸ் கேட்டு பாருங்க.
தெளிவான காணொளி அருமை...
bro new card apply panna piragu slip kondu poi kudukanuma ila online check panna pothuma
Vaadagai veetukku eppadi doc ready panrathu 'vaadagai veedu oppantha paththiram' oru video podunga bro? 6 months baby ku birth cv vachi epdi member add panrathu sollunga bro
birth certificate accpet panna matanga bro only for aadhar card mattum tha accept panuvanga
New ration card apply panna rental agreement okva bro.gas bill illa.aadhar card address correct a change paniachu
Bro sondha v2 la enga appa name la dhan veetu rasithu approm eb bil iruku enna pannalam? En kitta eilam documents vum iruku
Ungaluku Vera vidu iruntha atha unga perula pottu viturasithu vangi apply panuga
New card apply panna udaen tso office la ethum kondu poi kudukanuma..ila online la patha mattum pothuma
Online ok.but nega tso office ku nerula poi kuduka vendiyathutha
@@tamilchantechnology customer poi thaan kudukanuma ila ...Yaar naalum poi kudukalama
yaruvanelum kudukala bro.document thapa iruntha avangale call panuvanga
Husband and wife old ration card name neekka theva illaiya brother
avanga thaniya iruntha no problem.but avanga aapa amma resan card la iruntha remove pani tha aganum
Ipo smartcard apply pannala...1000 rs kudugura nalla antha id aha block la vachi irukanga enga VO snaga ipo apply pannalamaa
mm
ஆதார் அட்டை ல அப்பா அம்மா கூட இருந்த கதவு எண் உள்ளது....வீட்டு ரசிதில் புதிய கதவு எண் உள்ளது...அது ஒன்றும் பிரச்சினை இல்லை யா அண்ணா 🙏 பதில் சொல்லுங்க அண்ணா...
No problem
Anna same problem...ithu onum periya problema irukathulla anna
Bro one help..
நான் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து 6 மாதம் ஆகிறது...
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவதை ஒட்டி, கடந்த வருடம் ஜூன் மாதம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டதால், இன்னும் கார்டு பற்றி எந்த ஒரு update ம் இல்லை
......... இன்று ஒரு செய்தியில்
-2 நாட்களுக்கு முன்பு, கார்டின் 2024ம் ஆண்டிற்கான புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் உடனே தங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.......
இந்த தகுதியான நபர் பட்டியல் எப்படி சரி பார்ப்பது என்று கூறுங்கள்...
i will check it
Bro marriage certificate illa invitation illa bro enna bro panalam pls bro reply
Husband and wife address aadhar card same na irudhatha. Apply pana mudiyuma
Athala theva illa Vera Vera irunthalum okay tha.avang mrg pathirikai vachukonga
Ok thanks bro
Bro aadhar number already linked with another ration card nu varuthu final ahh enna panrathu bro
Nega Mobile number tha kudukkanum bro
Hello Sir .. im married' but i will not include my husband s name in ration card ..and i do not have my own house.. staying in rented house . So what are the documents I should upload in online
you need to taluk office consulting in apply
Veetu rasithu illa gas bill illa yenna pannurathu
unga thaluku office la poi kettu parunga broavanga vera document accept panuvangana atha vachu apply panuga bro
veetu rasidhu mamanar per la iruku yenga per la illa yenna pannalam
Okay unga vittukaru Peru la tha apply pana mudium neega unga thaluka office la ok pannuvangana avaru perula iruntha la pothum.apply panalam
வாடகை வீட்டில் இருந்தால் எந்த டாக்குமெண்ட் கொடுக்கிறது கேஸ் பில் போதுமா
Athu unga thaluka office poruthu bro
மிக்க நன்றி நண்பா ❤❤❤❤
Jan31st apply pannen second stage la eruku yeppo varum ..
eppo varikkum ennum ethume panalana nega nera poi thaluka office la poi kettu parunga bro
rATION CARD MOBILE NUMBER CHANGED PANNA NUM LINK SEND PANNA KA
New ration card ku apply panna Ennoda name a enga amma ration card lenthu neekanuma athuku enna pannanum
unga mrg and aadhar card vachi fist unga resan card la irunthu remove panuga
Can any Andhar card is accepted?? Because I have Telangana andhar card i have resided there last 1 yr I came back to tamilnadu
ok aadhar centre la poi neega change pannikalam
Adhar card oru adress la erunthalum paravalaiyaah
mm
father oda vtla son um son wife um irukanga.son ku smart card edukkanum.veedu rasithu ,eb bill apdi ethum son name la ila aadhar card laiyum same address ila. ivanga epdi smart card kku apply pannalam
eppo panuravangaluku kandipa vittu rasithu avanga perula tha irukanum
Bro. Naa en wife name la than new ration apply pannanum. But wife adhar avanga ooru adress la erukku. Athe ok ah. Ella ration la poodura adress ku adhar change panna miraku thaan. Apply pannumamah?
apply panalam bro.unga address ku tha apply panuvinga
Ama bro en adhar thoothukudi adress ku corect ah erukku. But wife ku avanga ooru thirunelveli address la erukku. Ration card wife ah than family head ah poodanum. So adhar cardd la avangalukku vera adress la erukkuranthula pirachanai ellaiyaah
Veetu enga mamiyar perula iruku..... epdi veetu vari rasithu vangurathu......
Ungalukku Vera vidu irntha atha la katti vangikalam.but appadi illa na ungaluku entha thaluka office athula poi enga Peru la illa but mamiyar perula iruku atha vachu apply panna ok panuvingalanu kettutu apply pannuga
Bro na ration card apply pani 3 month mela aguthu still document verification la iruku epa process agum bro
Entha Pongal process la mudinja piragu ok agum bro
Bro na vadagai vetula erugan. Na appli panna vetuu rasethu venuma
vittu vadakai opantham pathiram vachu apply panuga
எங்க அக்காக்கு இப்போ புதுசா கல்யாணம் ஆச்சி ரேஷன் கார்டு apply பண்ண என்ன வேணும் சொல்லுங்க ப்ரோ...ரிஜெஸ்டர் marriage ஆச்சி invitation கண்டிப்பா தேவைபடுமா???? ப்ளீஸ் ரிப்ளை மீ ????
yes
marriage register certificate iruntha pothum
bro marrige aagi 20 days aaguthu ration card aply pannalama broo
Mmm
Anna en akka ku mrg aagitu en akka name ah enga veetula neeka koduthurukom..... En akka husband veetula motham 3 peru than vertuku oru paiyan than avanga name ah neekalama..... Enga akka ku 2 pullaiga irukaga avangalukku thaniya ration card edukanum en akka husband veetula avanga amma appa avaru matum than irukaga name neekuvagala anna plzzz sollunga anna
unga thaluk office la first kettu parunga avnaga ok panuvangalanu.ok va.but eppo irukura ruls padi patha oru pillai iruntha avanga appa amma kudathan irukanum avangaluku newva apply pana mudiyathu but thalukoffice la oka panuvangana neekitu new card apply panuga.appadi pana matangana nega avanga kulanthaiyallathaium antha payaya resan card la add panikonga sister
Vadakaivtula iruntha enna panrathu
vadai pathiram vachu panuga bro
குடும்ப தலைவர் தன்னோட பேர எப்படி நீக்குவது??? அவர் வேற ஊரில் smart வாங்குவது எப்படி.
முதலில் அந்த அட்டையில் உள்ள ஒரு நபார குடும்பத்தலைவர்ரா மாத்திட்டு.அதுக்கு அப்புறம் அவங்கள நீக்கி நியூ ரேசன் கார்டு வாங்கிக்கலாம்
அண்ணா சொன்னது தான் சரி
sir i am missing kurippu number atha epadi edukanum
thaluk office poi check
do have a message from TNPDS?
Vittu rasithu illa na enna pannanum
unga eb bill vakalm
@@tamilchantechnology
Sir....
eb house owner name iruku..
Vaadagai veetu
Pokiyam veetu ku enna panndrathu sir....
Bro name remove pannita antha pdf varala but antha sms number wrong nu varathuu athu enna pandrathuu
unga mobile ku msg vanthu irukum atha nega removed sction la poi status pakurathula pota kandipa varum chack it
New ration card, any updates????
Wait..?
@@tamilchantechnology last year November la apply pannen, inum Aavana sari parpulathan iruku....
New card ku apply panna evlo naal agum bro card varaku
90 days
Bro en name um en thambi name tha ration card la iruku amma appa yerantaga thambi kum marriage airuchu enakum marriage airuchu ipo antha ration card la irunthu en name ah yeduka mudila en thambi oru aluku mattum Ration card irukathu card ye cancel airum nu slrgaa apro epadi apply panarathu bro enaku thaniya aadhar card ah
unga thambikku mrg ana piragu avanga wife antha resan card la add panittu.apurama neega unga name remove panittu nega new card apply panikalam bro
Super brother
வீட்டு இரசீது குடும்ப தலைவர் பேர்ல் இருக்கனுமா இல்ல கணவர் பேர்ல இருக்கனுமா ?
பதில் சொல்லுங்க
Nice 👍 bro
Printing laya iruku
எங்களது குடும்ப அட்டையிலிருந்து என் தங்கை பெயர் நீக்கப்பட்டது அவளுக்கு ஆதார் கார்டு தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டது வாக்காளர் அடையாள அட்டை தமிழ் நாட்டுக்கு மாற்றப்பட்டது கல்யாண பத்திரிக்கை அடிக்கப்பட்டது மனம் மணமகன் ஒத்துழைப்பு இல்லாததனால் ஏழு ஆண்டுகளாக குடும்ப அட்டை விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்
கணவர் உங்க கூட இல்ல அப்படின்னா நீங்க அவங்க நேம் மட்டும் வச்சு அப்ளை பண்ணி பசங்க எல்லாம் சேர்த்து. அப்ளை பண்ணா ஓகே பண்ணுவாங்களான்னு உங்க தாலுகா ஆபீஸ் கேட்டு பாருங்க.
1 year achu bro inum varala enaku
Unga status check Pani parunga bro..?
Card printing laya iruku romba nalla
appo unga tso kitta poi kelunga bro
Marriage invitation
Vedu rasithu
Adhar card
Passport size photo
Yes
வீட்டு ரசிது யாரு பேருல இருக்கணும்
apply panura avanga vittukaru perula irukanum bro
Rental veedu irutha enna pandrathu bro sollunga plz
Hi anna help me
enna..?
@@tamilchantechnology ennoda pan card and voter id missing vera eduka mudiyuma
Hii akka ungga nambar thara mudiuma pesaum
Yaru..😱🤔