நடிக்கும் உறவுகளிடம் இப்படி தான் நடக்கனும்...💯🤫

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • நடிக்கும் உறவுகளிடம் இப்படி தான் நடக்கனும்...💯🤫 #motivation #trending #viralvideo

КОМЕНТАРІ • 140

  • @தமிழில்
    @தமிழில் Місяць тому +10

    எனக்கு அறிவுரை சொல்ல யாருமே இல்லை.. எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதை 😢 யாராவது என்னிடம் நட்புடன் பழகினாலும் அவர்களிடம் நேர்மை இல்லை.எனக்கு எந்த நேரத்திலும் என் கவலையக் கூட பகிர்ந்து திருப்தி அடைய முடியல... ஆனால் யாராவது கொஞ்சம் உங்கள மாதிரி பேசி அறிவுரை சொல்லி அன்புடன் இருந்தா வாழ்க்கை பயம் இல்லாமல் போகும்னு நம்புறேன்... இன்னைக்கு இரண்டு நாளா உங்க வீடியோ பார்த்துட்டு நான் யாரையும் நம்பி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை... உங்க அறிவுரை வீடியோ பார்த்துட்டு என் வேலைய தொடங்குறேன்... எனக்கு புதுசா என் பக்கத்தில் யாரோ ஒருவர் என்னை வழிநடத்துவது போல் இருக்கிறது... மிகவும் நன்றி🎉😊❤

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому

      Thank you sister kandipa unga nambikai thodarum

    • @தமிழில்
      @தமிழில் Місяць тому

      @@semmozhi8050 நன்றி சகோதரி

    • @ThanusriBalakumar
      @ThanusriBalakumar Місяць тому

      எனக்கும் இதே நிலைதான்

  • @kavipriya.j6883
    @kavipriya.j6883 2 місяці тому +19

    மிகச் சரியான உண்மை.

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 2 місяці тому +11

    உங்கள் கருத்து அருமை மேடம்,வணக்கம். உண்மைக்கு ஆதரவாக இருந்து, உதவி செய்வதே தர்மம் நீதி. உறவுகள் மீது ஆழமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கும் போது அவர்கள் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உறவு தேவை இல்லை. நன்றி.

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 2 місяці тому +16

    இப்பதான் உங்க வீடியோ எல்லாம் பாக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் எல்லாமே சூப்பர்

  • @rb7323
    @rb7323 28 днів тому +1

    உங்களின் அழுத்தம்திருத்தமான பேச்சு உங்கள் கருத்துகளை மெருகேற்றுகின்றன. உங்களின் இந்த நற்பணி சிறக்க என் வாழ்த்துக்கள் !!

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Місяць тому +3

    உங்க பேச்சுSuper thank you

  • @padmanathan2872
    @padmanathan2872 2 місяці тому +13

    Thimira vazla kooda namaku yaravThu support pannanum ...yarum illana vera vali illama adi paniju than poga vendi eruku

    • @SelvaGanapathy-nx6sf
      @SelvaGanapathy-nx6sf 2 місяці тому +3

      இதே மாதிரி தாங்க நானும் அடிபணிந்த அடிமையா உக்காந்து இருக்கேன் யாரும் இல்ல அதான் காரணமே

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Місяць тому +2

    சிறப்பு அருமையாக இருந்தது. தெரிந்ததில் தெரியாதது. நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி. மலேசியாவில் இருந்து 🙏🏿

  • @user-yg1oi6yv1i
    @user-yg1oi6yv1i 6 днів тому +1

    Super maa❤

  • @shamshathbegum8669
    @shamshathbegum8669 Місяць тому +4

    ஆமாம் சகோதரியே படித்தனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு , படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு , கண்ணதாசன் வரிகள்

  • @sweethad753
    @sweethad753 2 місяці тому +7

    I believe only god because he will be true, kind and best friend

  • @mohithasaravanan4843
    @mohithasaravanan4843 Місяць тому +3

    Correct sister yenoda life la ithelam nadanthuruku yenaku romba motivational video thank you sister 👍🙏

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e Місяць тому +1

    👏👏👏👏👏👏👏👏

  • @kannanrosi5730
    @kannanrosi5730 Місяць тому +28

    என்னை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டதை சொந்தக்காரங்க தான்😂😂😂😂😂😂 நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இது எங்க உருப்பட போகுது இது லவ் பண்ற பையன் ரொம்ப கஷ்டப்படுத்தும் கொடுமை படுத்தும் பாதியிலேயே வந்துரும் அப்படி எல்லாம் சொல்லி எனக்கு நேராவே பேசினாங்க அவங்களுக்கு நான் 10 வருடம் காதல் பண்ணின பையனையே கல்யாணம் பண்ணி இப்ப நாலு வருஷம் ஆகுது பையன் இருக்கிறான் கார் வசதியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவங்களால தான் நகை எல்லாம் அள்ளி போட்டுக்கிட்டு போவேன் அப்போது என்ன குறுகுறுன்னு பாப்பாங்க கையெல்லாம் பாப்பாங்க என்னென்ன போட்டு இருக்கேன் அப்படின்னுட்டு அவங்களுக்கு நம்ப தக்க பதிலோடு கொடுப்பது நாங்க நல்லா இருக்கணும் நல்லா அவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும் சாதிக்கணும் அவ்வளவுதான்

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому +1

      Super sister yallorukum intha confined than venum, 👍

    • @kannanrosi5730
      @kannanrosi5730 Місяць тому

      @@semmozhi8050 எஸ் டியர்

  • @AnuRadha-he6vh
    @AnuRadha-he6vh 23 дні тому +1

    Super

  • @rb7323
    @rb7323 28 днів тому +1

    சிறப்பு !!👌

  • @shivahits3269
    @shivahits3269 Місяць тому +1

    அருமையான நல்ல தரமான பதிவு நான் இப்படிப்பட்ட நல்ல பதிவை எதிர்பார்தேன் அப்படியே உள்ளது நன்றி ooty new modern furniture ooty

  • @user-xu1rz5su1p
    @user-xu1rz5su1p 2 місяці тому +3

    So super mam really good speech keep doing like this speech

  • @nesannathan2200
    @nesannathan2200 2 місяці тому +3

    சூப்பர் மடம் 🙏 நன்றி

  • @kumarankk1373
    @kumarankk1373 Місяць тому +1

    மிகவும் அருமை. நன்றி
    சிறிலங்காவில் இருந்து

  • @padmanathan2872
    @padmanathan2872 2 місяці тому +3

    Kandipa porumai ennai ippo miga uyarntha idathula vachuruku sarany

  • @rajagopal924
    @rajagopal924 Місяць тому +2

    சிறப்பு பதிவு 🎉

  • @user-qm9hn9wn9k
    @user-qm9hn9wn9k 2 місяці тому +3

    Akka super nu solratha Vida thanks nuthaka sollanum ellame purunsalum manasula ulla valiya pokkikka intha mathiri speech theva paduthuka

  • @csravikumar9171
    @csravikumar9171 Місяць тому +1

    Learning lot from this speech.

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg Місяць тому +2

    Thanks sister all are correct and super

  • @user-zm9uo1lc2z
    @user-zm9uo1lc2z Місяць тому +2

    Kandippa nenga sonna visayangal liffukku usefulla erukku mam

  • @csravikumar9171
    @csravikumar9171 Місяць тому +1

    Ultimate speech

  • @sathyas0124
    @sathyas0124 2 місяці тому +1

    Super sister arumaiyana pathivu nanri

  • @ngsr7362
    @ngsr7362 Місяць тому +1

    மிக்க நன்றி ....மலேசியா

  • @vajibhaagreat1081
    @vajibhaagreat1081 Місяць тому +1

    மிகவும் முக்கியமான தகவல் நன்றி மகளே❤

  • @JamalJamal-ze5il
    @JamalJamal-ze5il 2 місяці тому +2

    Good speech 😊

  • @gladstoneb879
    @gladstoneb879 2 місяці тому +2

    Super rhanks. Fantastic Speech..❤

  • @davidsolo4882
    @davidsolo4882 Місяць тому +1

    சூப்பர்

  • @ChellapathyRC
    @ChellapathyRC 2 місяці тому +3

    True message my age is seventy. Thank you very much 🙏

  • @sowimyamagesh4606
    @sowimyamagesh4606 2 місяці тому +3

    Super thanks.❤

  • @malathymohan5726
    @malathymohan5726 Місяць тому +1

    ரொம்ப யதார்த்தமாக பேசறீங்க. I am your ardent follower!

  • @anandans1865
    @anandans1865 Місяць тому +1

    Nice Thank you

  • @shajithaBanu-vn2iq
    @shajithaBanu-vn2iq Місяць тому +2

    Super 👍

  • @malar_seenu
    @malar_seenu Місяць тому +1

    Correct Sister. Thank You Ma

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 2 місяці тому +2

    Super thanks madam

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 2 місяці тому +2

    Super thanks mam....

  • @DThombarai
    @DThombarai Місяць тому +1

    Super thank s

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 2 місяці тому +1

    Super advice Thank-you

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye Місяць тому +1

    Super fantastic Sama wonderful nice great wow 💯. Have good day this is my experience sister iam from anitha Kumar Villupuram 🎉

  • @user-yg1oi6yv1i
    @user-yg1oi6yv1i 6 днів тому +1

    S

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl Місяць тому +1

    Super.message.sister..

  • @yuvaraj-jg6mr
    @yuvaraj-jg6mr 2 місяці тому +1

    Best motivational Sister thanks

  • @kannakanna8096
    @kannakanna8096 Місяць тому +1

    Super super madam ❤

  • @alankarssalem
    @alankarssalem Місяць тому +1

    Unmai🎉

  • @rajeswarir428
    @rajeswarir428 Місяць тому +2

    Super mam unmaimam

  • @MeharjanM
    @MeharjanM 2 місяці тому +2

    Verynice

  • @krishnantc2235
    @krishnantc2235 Місяць тому +1

    Nandri sagodhari

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Місяць тому +1

    nice info

  • @user-xf9xu4bi1r
    @user-xf9xu4bi1r 2 місяці тому +1

    Good speech

  • @shameemaparveen4129
    @shameemaparveen4129 Місяць тому +1

    Super 🎉

  • @neelakandansambasivam2143
    @neelakandansambasivam2143 2 місяці тому +1

    Well said

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc 2 місяці тому +1

    Super thanks

  • @priyarajendran4888
    @priyarajendran4888 Місяць тому

    Well said sister👍👏👏

  • @suruliandavarsuruliandavar8239
    @suruliandavarsuruliandavar8239 Місяць тому +1

    Very nice 🎉🎉

  • @user-te2wg7hk6f
    @user-te2wg7hk6f Місяць тому +1

    👌

  • @jayak4824
    @jayak4824 2 місяці тому +1

    Supera thank you so much

  • @dhakshinstudio417
    @dhakshinstudio417 Місяць тому +1

    super

  • @mageswarim6589
    @mageswarim6589 Місяць тому +1

  • @selvama6936
    @selvama6936 2 місяці тому +1

    Yes, very much useful. Your way of explanation is excellent. All are golden words and life lessons. Amazing collections. While telling, your pronounciations also perfect in tamil language.. I like your all videos and I am sure you get more and more subscribers soon. God bless you.. Thanks.

  • @ambigaabi9033
    @ambigaabi9033 Місяць тому +2

    En kanavar vittu la eppaditha nadippanga but na koncham bold pesiduven but en macha wife semaya nadippanga

  • @Mahadevi-yi4yg
    @Mahadevi-yi4yg Місяць тому +1

    Thang you sis🔥👏

  • @PeterguruvillaPeterguruv-qf9bp
    @PeterguruvillaPeterguruv-qf9bp Місяць тому +1

    மிக்கநன்றி தங்கை

  • @naznizworld3801
    @naznizworld3801 2 місяці тому +2

    Thanks ❤

  • @sujathaprem7962
    @sujathaprem7962 Місяць тому +1

    verysuper

  • @user-ph1qz6nv5j
    @user-ph1qz6nv5j 2 місяці тому +1

    First like first comment... sister may god bless you... Unga videos enna niraiyo change panni iruku... ❤ From santhosh

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Місяць тому +1

    ❤❤❤❤❤❤

  • @nmahendran1133
    @nmahendran1133 Місяць тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @VeniVeni-bn4dg
    @VeniVeni-bn4dg 2 місяці тому +1

    Super sister

  • @saravanan-vm9lk
    @saravanan-vm9lk Місяць тому +1

    🙏❤

  • @user-nv5rp9ro5u
    @user-nv5rp9ro5u 2 місяці тому +1

    Thanks sis

  • @user-ow4wb3wt6z
    @user-ow4wb3wt6z 2 місяці тому +2

    அம்மா நீ சொல்றது பார்த்தால் மனிதனுக்கு 5 அறிவா? பணம் தான் 6வது அறிவு என்கிறாயே. யோசித்து பாரும்மா.

  • @lalithakumari6004
    @lalithakumari6004 Місяць тому +1

    Yes

  • @boomiv6808
    @boomiv6808 2 місяці тому +2

    Unmai

  • @AlbinAlbin-iz3kp
    @AlbinAlbin-iz3kp 25 днів тому +1

    Alpin

  • @ravivalar7818
    @ravivalar7818 2 місяці тому +1

    Good

  • @rahulkrishnan2583
    @rahulkrishnan2583 2 місяці тому +1

    Goood

  • @user-fc2bc1et2t
    @user-fc2bc1et2t 2 місяці тому +1

    Yes,mam

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 2 місяці тому +4

    Sister, என் அம்மா அப்பா தம்பி அனைத்து உறுப்பினர்களும் துரோகியா இருக்காங்க. நான் வேலைக்குப் போகிறேன் என்னாக்கு கல்யாணம் பண்ணிகுடுத்தா பணம் வராது - nnu திருமணம் பண்ணி குடுக்க மாட்டிக்கங்க. மாதத்தின் முதல் நாள் என் பணம் -தா வாங்கி அவங்க வச்சிக்கிறாங்க.பணம் குடுக்க -la na police க்கு போவன்-ன்னு மிரட்டுரங்க. நா வேர மாவட்டம் -la hostel -la stay பண்ணி work பண்ணுறேன்😢😢😢😢

  • @m.s.sreesai6362
    @m.s.sreesai6362 Місяць тому +1

    Time management video please sister

  • @monikamonika9116
    @monikamonika9116 2 місяці тому +4

    Hi sister engaluku marriage aagi 12 years aguthu no baby romba manasu sari illa valave pudikalai sister 😢😢😢😭

    • @semmozhi8050
      @semmozhi8050  2 місяці тому

      Don't worry sister kandipa kadavul padi alapar ungaluku

    • @RLKR409
      @RLKR409 2 місяці тому +2

      Please yesuvai nambi kelunga. Intha varushame ungaluku kuzhandhai koduppar. Yesu kitta kelunga nithchayam ungalai asirvathippar. Please.

    • @VanyasMoments
      @VanyasMoments Місяць тому +2

      Unga vittuku sikkarama kutty MURUGAN varuvar ,unga samiya nalla kumpudunga

    • @sja.23
      @sja.23 Місяць тому

      En Devan periyavar, avaral iyalathathu ontum illai ❤

  • @1953crispin
    @1953crispin Місяць тому +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @umasri3814
    @umasri3814 2 місяці тому +1

    Low of attraction kidaicha nari think npana solraga sis but neenga solrathu thn real

  • @Anithaviji
    @Anithaviji 2 місяці тому +1

    Akka end Panama porulukku asapattu end kitta poiyaaaaa nadikkuranga and veliya pogumpodhu enna pathuttu thannikudichittu poranga 😢enakku enna korachal nu romba kastapatten

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 2 місяці тому +1

    Unmai dhan sister nanum viludhen saiana adi Kai fracture kalil adi operation varaikkum poi vitthadhu chutri iruppavargal seiyum soolchi but viludhen elundhrn nadandhen sadhanai pannuven sister

    • @semmozhi8050
      @semmozhi8050  2 місяці тому

      Super sister kandipa unga confident ungala jaika vaikum👍👍👍

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Місяць тому +1

    😅😅😅

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt Місяць тому +1

    S mam it's me Taani maram

  • @balamurugans5553
    @balamurugans5553 2 місяці тому +2

    Videokkum topickkukum sambantham illai

  • @tharsithas5399
    @tharsithas5399 2 місяці тому

    Sister mind upset aa erukku sis .unga koda pesa mudiyuma sis

  • @Anithaviji
    @Anithaviji 2 місяці тому +1

    Romba aarudhala irundhadhu

  • @lavanyaprabhu5541
    @lavanyaprabhu5541 2 місяці тому +2

    Mam.. ennoda mamiyar ya marriage aanathila irunthu na dha pathukiren but she always praising my co sister and sharing my husband's money but no recognition there is no peace of mind how to handle this lady

    • @semmozhi8050
      @semmozhi8050  2 місяці тому

      Don't worry sister niraya mamiyar ippadi than irukanga, avangala nenga kandukathinga pannikathinga unga future nalla irukum

    • @pushpalathakumar9013
      @pushpalathakumar9013 2 місяці тому +1

      Same problem 😢

    • @lavanyaprabhu5541
      @lavanyaprabhu5541 2 місяці тому +1

      @@pushpalathakumar9013 akka don't worry

    • @poornimayuvarajan8269
      @poornimayuvarajan8269 Місяць тому +1

      Kandukadhinga universe ku theriyum future nalarkum yemathuravanga adhey stage la dha irupanga

  • @senthilsaloon5508
    @senthilsaloon5508 2 місяці тому +2

    விசித்திரப்பிறவி 😂😂😂😂

  • @user-xu1rz5su1p
    @user-xu1rz5su1p 2 місяці тому +1

    So super mam really good speech keep doing like this speech

  • @kamalathangadurai5014
    @kamalathangadurai5014 2 місяці тому +3

    Super

  • @user-yq4gw9zx5x
    @user-yq4gw9zx5x 2 місяці тому +1

    Super thanks

  • @Kavitha-k4b
    @Kavitha-k4b Місяць тому +1