இப்படி ஒரு ரிவ்யூ ஆ 😂 ? பிலைட் ரிவ்யூ - Ladakh Trip in maruti 800 Tamil -

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . இப்படி ஒரு பிளைட் ரிவ்யூ பார்த்திருக்கீங்களா ? #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhtamil #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #leh #airindia #tmf #tirupurmohan #don #tamil #maruti #maruti800 #marutisuzuki #tirupur #tirupurmohanvlogs #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas #flight #flightreview

КОМЕНТАРІ • 190

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 Рік тому +10

    நண்பர் மோகன் உங்க பெஸ்ட் ரெவியூ இதுதான். உங்க ரெவியூ இல்லாமல் எந்த வண்டியும் தப்ப முடியாது. மிக அருமை. பயணம் இனிதே அமையட்டும். வாழ்த்துக்கள் நண்பரே.!!

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 Рік тому +7

    ஏரோ கப்பல் ரிவ்யூ சூப்பர் ங்கோ திரும்பி வரும்போது சிட்டுலதானே வருவீங்க அப்படின்னு நினைச்சேன் சகோதரி தாஜ்மஹாலை பார்க்கலாம் என்று சொன்னப்ப வரும்போது காட்டுறேன்னு சொன்னிங்களே இப்படி பறந்து வந்துட்டீங்களே இது நியாயமா கம்முனு கார்ல வந்து இருந்தீங்கன்னா எங்களுக்கு இன்னொரு 15 நாளைக்கு பொழுது போயிருக்கும்

  • @sakthim7634
    @sakthim7634 Рік тому +16

    சாப்பாடு தான் மனிதனுக்கு
    முக்கியம் நம்ம எதார்த்தம் யாருக்கும் வராது இது தான்
    நம்ம பண்பாடு

  • @sidharth.r.k1203
    @sidharth.r.k1203 Рік тому +3

    Vandi peru Airbus A320
    • Vandi velai 900kodi
    • Milage - max tank 23k liters ku 5000km pogum
    • engine peru CFM56-5B
    • max engine thrust 25000 lbs (pounds)
    • 1 engine velai 100 kodi
    • max speed 500nm (800 kmph)
    • max hight 41000ft (feet)
    • total seats 140+
    Aprom vandu accident airuchna 900kodi 💥!

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Рік тому +4

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 Рік тому +46

    நம்ம டான்💥 review be like: அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்! இது வந்துங்க 2015 மாடல் போயிங்ங்க, ஏர் இந்தியாவோட வொய்ட் கலருங்க, என்ஜின் ஆயில் சர்வீஸ், புல் மேட் மற்றும் நூடுல்ஸ் மேட் அப்பறம் பட்டி டின்கரிங் புல் பெய்ண்டுங்க, 3 டயர்ரும் புதுசுங்க, பைலட் நம்ம TMFங்க. வண்டி நின்னதும் புல் வீடியோ போடுறேன்ங்க! மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 Рік тому +2

    நானெல்லாம் ஏரோபிளேன் போனா அன்னாந்து தாங்க பார்ப்பேன் ஆனா உங்களால ஏரோபிளேன் உள்ளே அப்புறம் ஏர்டபோர்ட் எல்லாம் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததுங்க அருமை நல்வாழ்த்துக்கள் ங்க

  • @kumarm1758
    @kumarm1758 Рік тому +2

    உங்களின் இடத்திற்கு தகுந்தவாறு எதற்தமானா பேச்சு மற்றும் சமாளிக்கும் சாதுரியம் சூப்பர்

  • @kumarm1758
    @kumarm1758 Рік тому +3

    அருமையான விளக்கம் விமான வியாபாரி கூட இப்படி விளக்கம் கூறமுடியாது சூப்பர்

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Рік тому +3

    தங்களது லடாக் பயணமும், டெல்லி விமான நிலையமும் இந்தியன் என்று சொல்வதில் அதிமிக பெருமைதான். வாழ்த்துக்கள். திருப்பூர் மோகன் சார், நான் தற்பெருமைக்காகக் கூறவில்லை, கோவை, சென்னை, கொச்சி, உலகப் பெருமை வாய்ந்த லண்டன் ஹீத்ரூ, டாலஸ், ஹூஸ்டன் , ஆஸ்டின்(டெக்ஸாஸ் மாகாண தலை நகர்), சார்லொட்- நார்த் கரோலினா( அமெரிக்காவின் மிகப் பெரிய விமான நிறுவனமான யுனைட்டட் ஏர்லைன்ஸ்ஸின் பெரும்பான்மையான விமானங்களின் ஹப் அதாவது டெர்மினஸ் எனப்படும் சேரும் ஊர் அடைந்து புறப்பட்ட இடத்திற்கு திரும்புதல் இந்த நிலையத்தில்தான்), ஜாக்சன்வில்லி புளோரிடா(மா), சிகாகோ(இல்லிநாஸ்- த.ந), பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்- த.ந), துபாய் ஆகிய விமான நிலையங்கள் வழியான எனது அமெரிக்க பயணங்களில் விமானம் - டெர்மினல் என்ட்ரி இணைப்பு கொடுக்கும் பாதையான ஏரோ பிரிட்ஜ் மட்டும் கம்பளம் விரிப்பு தரையாக இருக்கும். பிறகு நிலையம் முழுதும் கிரேனைட் போன்ற பளபள தரைதான். தாங்கள் வந்து சேர்ந்த டெல்லி இந்திராகாந்தி உள்நாடு & வெளிநாடு விமான நிலையத்தைச் போன்று மேல் தளம் முழுதும் அதுவும் உள்நாட்டு விமான டெர்மினலில் ரத்ன கம்பள விரிப்பு தரையைப் போன்று எனது பயணங்களில் கண்டதில்லை. படுநீட்டாக கண்கவர் சுத்தமாக நேர்த்தியாக அழகாக உள்ளது. அடுத்த தொடர்பயணம் காண ஆவலாக உள்ளது.

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 Рік тому +4

    வண்டி அருமையான வண்டிங்க நல்லா தெளிவா இருக்கு டிங்கரிங் பெயிணடிங் அடிச்சு சூப்பரா இருக்கு,😄

  • @mramasamy8625
    @mramasamy8625 Рік тому +4

    தினமும் ஒரு மணி நேரம் காலையில் உடற்பயிற்சி நடைபயிற்சி செய்து தொப்பையை குறைத்து ஆரோக்கியமாக உடம்பை வைத்து கொள்ளுங்கள் அண்ணா

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Рік тому +5

    டான் அண்ணா இது வேற மாதிரி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +8

    சகோ,அருமையான விமான பற்றிய கருத்து,உங்கள் சிட்டுக்குருவி போலவே A 320 விமானமும் நல்ல விமானம்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +4

    அண்ணா கொங்கு குசும்பு ஆரம்பம் அருமை வாழ்த்துகள்

  • @pugal1515
    @pugal1515 Рік тому +11

    அண்ணா வரும் பொழுது வான்வூர்த்தியா கார் எங்க அண்ணா டிரைவர் சரி இல்லைன்னா போயி எந்திரிக்க சொல்லிட்டு நீங்க ஓட்டுங்க அண்ணா லோட லோடன்னு பேசிட்டே இருக்கான்

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Рік тому +4

    Flight✈️ ku rewive சொன்ன விதம் வேர மாரி fun 😝😃

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +2

    உலகளவில் விமான சீட்கள் இப்படித்தான், எடையை குறைப்பது,அதிக பிரயாணிகள்,பெட்ரோல் மீதம்,வியாபார தன்மை தான்

  • @kesavofficialtv01
    @kesavofficialtv01 Рік тому +1

    06:37 தாராளமா வாங்கிடுவோம் என்ன ஒரு 100 million USD dollars mini private jet

  • @sunstartv1334
    @sunstartv1334 Рік тому +4

    Yes exactly, pollution , same pollution recently effected Sri Lanka too. Hai I am rithik from Sri Lanka

  • @manodhanam7029
    @manodhanam7029 Рік тому +2

    ஹஹா எங்க போனாலும் உங்க பொலப்ப மறக்காமல் இருப்பது சந்தோஷம் வண்டிய ஒட்டி காட்டாமல் ரிவ்யூ சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

  • @kesavank5305
    @kesavank5305 Рік тому +1

    மிகச் சிறப்பு. ஓட்டிக் காட்டாமல் சொல்வது ஒரு குறைதான்.

  • @eanantharajan
    @eanantharajan Рік тому +4

    மோகன் சார் இனிய மாலை வணக்கம்... அண்ணா உங்கள் பேச்சிற்கு நாங்கள் அடிமை அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் review vera vera vera level...

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Рік тому +1

    உங்க வண்டியோட ரிவ்யூ கேட்டு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பாஸ்.

  • @giridharanip2981
    @giridharanip2981 Рік тому +10

    Welcome home TN the whole family🌾🌾🌼Mission completed..Congrats🌼 Achieving the dream with family is great Anna..congrats.exceptional🌾🌾🖋🌼

  • @sivakumarponnusamy85
    @sivakumarponnusamy85 Рік тому +2

    ஊருக்கு வரங்காட்டி டானூக்கு என்ன ஒரு குசும்பு,நக்கல்,நையாண்டி பாருங்கள்.வாழ்த்துக்கள்

  • @s.jayanthvasu4366
    @s.jayanthvasu4366 Рік тому +1

    Anna unga comedy comments super, flight la synthetic engine oil ah, Vera level, engayo poiteenga ponga....apde andha flight tirupur thallitu poi, Patti tinkering, tyre mathi smooth aki kudunga sir. All super . Fun

  • @moinulhaq7676
    @moinulhaq7676 Рік тому +3

    Don you used car(800) ship (Srinagar) aeroplane at Ladakh only the Train remains use that also, like James Bond movies... ☺☺😊😘😇.

  • @satiz.sms1
    @satiz.sms1 Рік тому +5

    சிட்டு குருவி ஒட்டியாச்சி, இப்ப flight

  • @vwinfamily8701
    @vwinfamily8701 Рік тому +4

    Arrivals வருகை, Departure புறப்பாடு

  • @govindarajup.v324
    @govindarajup.v324 Рік тому +4

    கார் எங்கே சார்.?

  • @abdulsalam-vu9jb
    @abdulsalam-vu9jb Рік тому +4

    Vetri payanathirku valthukkal don sir

  • @southcomet
    @southcomet Рік тому +4

    car enna aachu

  • @bselangovan
    @bselangovan Рік тому

    A-320 air bus engine specification: Two IAE V 2500 engines.Gas turbines.Fuel pure Kerosene(Aircraft turbine fuel).

  • @csrk5197
    @csrk5197 Рік тому +7

    10:16 engine noise Vera level 🤣🤣🤣

  • @puremyheart9595
    @puremyheart9595 Рік тому +2

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Рік тому +2

    அண்ணா... உங்கள் review vera vera vera level..

  • @thelovablebrethren8613
    @thelovablebrethren8613 Рік тому +6

    என்னது.... ப்ளைட்டா.....

  • @boopathiboopathi7222
    @boopathiboopathi7222 Рік тому +3

    Good cok
    Padiya kellpregka
    Anna c

  • @thngamanik.t6987
    @thngamanik.t6987 Рік тому +1

    Airplane drive pannunga anna .. super ah irukkum pannunga anna

  • @kandasamykandasamy7715
    @kandasamykandasamy7715 Рік тому +4

    Anna tiruppur vanthutingala😇😇😇🤗🤗🤗

  • @kumarm1758
    @kumarm1758 Рік тому +2

    எங்கா ஏரபலன் ஓட்றக்கு சாட்டை வங்கிடிங்களா

  • @MohanMohan-cw5ky
    @MohanMohan-cw5ky Рік тому +1

    வாழ்த்துக்கள் மோகன் சார்

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 Рік тому +4

    Hi TMF , please bring back our chittu kuruvi safely ❤️

  • @ssdigitalworld8637
    @ssdigitalworld8637 Рік тому +4

    Welcome to tamilnadu

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +2

    அண்ணா இன்னோவா கிரிஸ்டாலே இந்த வசதி இருக்கே.. நல்லபடியா பயணத்தை முடித்த திற்கு வாழ்த்துக்கள்...

  • @balachandarayyasamy2316
    @balachandarayyasamy2316 Рік тому +1

    VT-EXF
    Airbus A320neo
    Air India Feb 2017 C12Y150 2x CFMI
    800BD4

  • @Mohancute555
    @Mohancute555 Рік тому +2

    Anna trial eppo oatti katuvinga😁😁😁.... Tmf😍😍😍

  • @gshankarpm207
    @gshankarpm207 Рік тому +2

    Hi Bro..... Recent times Air India is much better than the Air India under the government. Even the maintenance of the flights are good.

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +2

    Good Idea return to your Tiruppur Brother Iam also Guess your Plan God bless your Family

  • @srinivasanv9677
    @srinivasanv9677 Рік тому +2

    Sir Car enge

  • @chandramohan822
    @chandramohan822 Рік тому +1

    Apadiyae ela model ena rate
    Ena type engine
    Ena diesal petrol
    Evolo milege
    RC book
    Insurance
    Evolo liter capacity
    Tyre size
    Automatic a ela manuals
    Pumber vaikalaya
    Horn 📯

  • @manikumar3732
    @manikumar3732 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @comLal
    @comLal Рік тому +2

    அடுத்தது ட்ரெயின் ரிவ்யூ

  • @sundaravadivel547
    @sundaravadivel547 Рік тому +4

    டான் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohammedthanseem1810
    @mohammedthanseem1810 Рік тому +3

    Don anne in full form😄

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Рік тому +1

    மிகவும் மிகவும் அருமையான டிரிப்

  • @murugesanb6471
    @murugesanb6471 Рік тому +1

    மோகன் லடாக்கிலிருந்து விமானத்தில் வருகிறீர்கள் மாருதி சிட்டு்குருவி எங்கே திருப்பூருக்கு எப்படி வரம் என அறிய ஆவலாக உள்ளேன்

  • @ashokshrisaran
    @ashokshrisaran Рік тому +2

    Wonderful review for Air india flight ✈️

  • @anandbabu94
    @anandbabu94 Рік тому +4

    Samma review about the Aircraft. Hilarious 😆

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Рік тому +1

    சூப்பர் சூப்பர் செமஜாலி போங்க சிட்டுக்குருவி எங்கிங்கோ....

  • @v.tejasshetty5062
    @v.tejasshetty5062 Рік тому +1

    11:36 your listening to that hindi announcement was super
    Hindi nehi hai English I was laughing 😅🤣😂😆😄😭😅🤣😂😆😄😭😅🤣😂 appaa mudyiley Sami sekrama vetukku vangappa .

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Рік тому +1

    இனிது இனிது சிறப்பு அண்ணா

  • @selfiesticktamil
    @selfiesticktamil Рік тому +1

    அண்ணா வணக்கம் மைலே‌ஜ் எவ்வளவுனூ சொல்லுங்க மற்றும் விலை சொல்லுங்க

  • @padmanabhanpadmanabhan9751
    @padmanabhanpadmanabhan9751 Рік тому +1

    இதுதாங்க கோயம்பத்தூர் குசும்பு ங்கிறது அண்ணா எப்படி ஓட்டுகிறார் பாருங்க!!!!

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +1

    அண்ணா வஞ்சமில்லாத உடம்புண்ணா.. நமக்கு..

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Рік тому +2

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💯

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +4

    சகோ,கோதுமை வயல்கள் எரிகிரர்கள்,புகை அதனால் தான்

  • @shahulmeeran893
    @shahulmeeran893 Рік тому +1

    Anna super comedy talks in this video
    It's very fun, u r very excited, enjoy anna

  • @kalyanakumar996
    @kalyanakumar996 Рік тому +5

    I am waiting

  • @dgcpkingsbysk8468
    @dgcpkingsbysk8468 Рік тому +1

    6.00to7.00 Sam fan anna😂😂😂😂😂😂

  • @rkparthiban6372
    @rkparthiban6372 Рік тому +4

    Anna car

  • @kandasamykandasamy7715
    @kandasamykandasamy7715 Рік тому +1

    Anna ero plane rivue supera iruthuchunga 😇😇😇🤗🤗🤗🤗 thani nama siruvani thani Mathiri irunthu chunglaga Banu nama thenga banu Mathiri irukuthungalag

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Рік тому +1

    ANNA FLIGHT REVIEW SUPER BUT DELHI LA PUDICHU KATTI VACHURA PORANGA...

  • @visuviswa3801
    @visuviswa3801 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா வானூர்தி ரிசீவர் அருமை

  • @ramasamys3215
    @ramasamys3215 Рік тому +2

    Car Enna achu 🎃

  • @jayanthkumar478
    @jayanthkumar478 Рік тому +2

    Bro flight mileage pathi neenga sollave illa 😂😂

  • @rajam5070
    @rajam5070 Рік тому +1

    Anna apadiye pilot driveing room kattunga anna

  • @jaferali3261
    @jaferali3261 Рік тому +2

    கார் எங்க ஜி

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 Рік тому +3

    Super அண்ணா

  • @ramsam9167
    @ramsam9167 Рік тому +1

    Welcome bro flight traveling very super

  • @kannesworld
    @kannesworld Рік тому +1

    Mr. Tmf you are a iron man

  • @augastinlashron904
    @augastinlashron904 Рік тому +1

    Air India plane ei eppadi keval pattithi vitergul. Vandi, vandi endu

  • @shankar138
    @shankar138 Рік тому +1

    Your reviews on air india comments nd comedy speech is great entertainment,

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Рік тому +4

    Super Sir 👌👌👌🔥🔥🔥

  • @vembubros3578
    @vembubros3578 Рік тому +3

    இறங்கி போய் அந்த பூட்ஸ்பேஸ் காமிங்க

  • @thiyagarajans2824
    @thiyagarajans2824 Рік тому +1

    Don Vera level 👍🔥🔥 Ultimate 🤣🤣

  • @arunnprabhu1
    @arunnprabhu1 Рік тому +1

    Yes air india is best

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 Рік тому +1

    Gundu kuli road lae otti try panningala bro.

  • @sudhakarselvaraj7687
    @sudhakarselvaraj7687 Рік тому +1

    Anna flight model enna
    Old model inna venam enakku new model venum

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Рік тому +4

    Waiting sir

  • @AravindIceskater
    @AravindIceskater Рік тому

    Don toll ku evlo vanduchi and petrol selavu along with avg millage sollunga marakkama

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +1

    Welcome to India.

  • @sudhakarselvaraj7687
    @sudhakarselvaraj7687 Рік тому +1

    Anna model enna

  • @sridhar2740
    @sridhar2740 Рік тому +1

    Anna super, welcome to tirupur, will like to meet you, 😀

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому +1

    நம்ம சிட்டு என்னாச்சி

  • @prasathsabari3745
    @prasathsabari3745 Рік тому +1

    Domestic flights Elam town bus oda seating Elam mosama irukum.

  • @mrrajubhai7458
    @mrrajubhai7458 Рік тому +1

    Ungloda car enga sir

  • @ranjithamani7403
    @ranjithamani7403 Рік тому +2

    Eanaku operation brooo eanaku eathavathu help pannunga broooo please 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @karthikj458
    @karthikj458 Рік тому +1

    ஆளும்பங்கோ நீங்க 😂🤣🤣🤣🤣😂😂😂😂🙏💐💐💐சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க......👏👏👏👏😂🤣🤣🤣🤣