யாருக்கு[ம்] நல்லதல்ல.. Annamalai எதிர்ப்பு | Rangaraj Pandey | Delhi | Tamilisai | TN BJP

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @rathanreviews
    @rathanreviews 4 місяці тому +47

    எது எப்படி இருந்தாலும் எங்கள் ஆதரவு சகோதரர் அண்ணாமலை அவர்களுக்குத் தான் 👍💯✔️

  • @mariappansuganthi1435
    @mariappansuganthi1435 4 місяці тому +79

    அண்ணாமலை மட்டுமே மோடி படத்தையும் தாமரை சின்னத்தையும் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர்

  • @keerthishree6508
    @keerthishree6508 4 місяці тому +79

    தமிழகத்தில் அரசியல் ,ஆட்சி மாற்றம் வேண்டும் அதற்காக உழைக்கிறார் அண்ணாமலை
    முடிந்தால் உதவுங்கள் இல்லையென்றால் தயவுசெய்து அமைதியாக இருங்கள்
    எங்களின் எதிர்காலம்

  • @ananthkumar4923
    @ananthkumar4923 4 місяці тому +34

    பழைய தலைவர்கள் இன்னும் அட்டைப்பூச்சி மனநிலையிலேயே இருக்கிறார்கள். அண்ணாமலை வந்ததால்தான் ஓட்டு சதவிகிதம் இந்தளவு தமிழகத்தில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இளைஞர்கள் அனைவரும் பிஜேபி பக்கம் வந்துள்ளார்கள். 2026 ல் மிகப்பெரிய இடம் பிடிக்கவேண்டுமெனில் தயவுசெய்து அண்ணாமலைக்கு முழு சுதந்திரம் கொடுத்து தலைவராக தொடரவிடுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @palanikumar2198
    @palanikumar2198 4 місяці тому +176

    அண்ணாமலை என்கிற ஒரு படித்த இளைஞரால் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் தான் என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் தாமரைக்கு வாக்களித்தோம். பாஜக என்கிற கட்சிக்கோ அல்லது தமிழிசை போன்ற திராவிட ஆதரவு தலைகளுக்கோ நாங்கள் ஒருபோதும் வாக்களிக்கவில்லை..

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 4 місяці тому +7

      பாஜக மேல்மட்ட தலைவர்கள் தூய்மையானது...நாட்டுப்பற்று உடையது...அதன் தூய்மையான தலைவர் மோடிஜி யினால் தான் அண்ணாமலை ஜி ஈர்க்கப்பட்டார்...so பிஜேபியின் நாட்டுப்பற்று, அண்ணாமலை ஜி யின் நாட்டுப்பற்று இரண்டுக்கும் நான் big fan...so I vote for bjp and annaamalai ❤❤

    • @lalithav3626
      @lalithav3626 4 місяці тому +2

      We r also voting only for Annamalaiji.Not for BJP.

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 4 місяці тому

      We too

  • @mahalaxmip5868
    @mahalaxmip5868 4 місяці тому +5

    Well said Pandey Sir, I agree with all your suggestions. After Mr Cho Ramasamy ,the only person who continues his strategy is Mr Rangaraj Pandey, I have no doubt on it..I am a retired Bank employee and love my country.
    We ,as like me waited for a long time for a Leader like Mr Annamalai with lot of qualifications for example education, honesty, simplicity. By God's grace we have such a leader. We ,our colleagues are now in BJP only after the arrival of Mr Annamalai and registered our vote for the first time only for Mr Annamalai not for Thamizhisai and other all senior leaders .I am very proud to say the above statement from Madurai.I have met Mr Annamalai two times in Madurai during his Padayatra .I humbly request all the senior leaders please don't underestimate him ,and please cooperate with Mr Annamalai.Annamalaji,we the public are with you forever..

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 4 місяці тому +118

    தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று ஒவ்வொரு பேட்டியிலும் உரக்க பேசினால் வென்று விடும் என்று தமிழிசை நினைக்கிறார் போல. அதை செயலில் காட்டும் முயற்சிதான் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை.

  • @venkatponni9875
    @venkatponni9875 4 місяці тому +11

    பெரிசுகளாம் வேண்டாம் போகச்சொல்லங்க எங்கள் அண்ணன் பின்னாடி பில்லியன் இளைஞர்கள்❤❤

  • @venkadeshk4335
    @venkadeshk4335 4 місяці тому +280

    நல்ல முறையில் அறிவுரை.... தமிழிசை போன்றோர்க்கு பொறாமை.... அண்ணாமலை க்கு தான் என் ஆதரவு.....

    • @Sssr-g1f
      @Sssr-g1f 4 місяці тому

      ​@Me0543 Yes i support tamizhisai akka❤

    • @rampremrn4704
      @rampremrn4704 4 місяці тому +2

      I am supporting Annamalai

    • @venkatramesh3333
      @venkatramesh3333 4 місяці тому +1

      ......3-மை......
      இயலாமை
      அறியாமையை
      பொறாமை
      ...அடிக்கடி தாமரை தலைவி ஏற்கனவே கூறுவார் இந்தவிஷயத்துக்காக அல்ல....ஆனால் இதற்கும் பொருந்துகிறது....❤❤❤❤❤

    • @Sarguna-o4z
      @Sarguna-o4z 4 місяці тому +1

      Please.sandipotu.admk.madri.nadakaderkal.aannamalai.hard.worki.respect.kodungal.please.dont.shout

    • @umamaheswari604
      @umamaheswari604 4 місяці тому +1

      Majority public support annamalai only

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 4 місяці тому +16

    தமிழிசை அக்கா கவர்னர் பதவியைத் துறந்துவிட்டு MP பதவியில் நின்று மத்திய அமைச்சர் ஆகலாம் என நினைத்தார் அதன் விரகதிதான்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 місяці тому +84

    அண்ணாமலையை தவிர பாஜக தலைவராக யார் வந்தாலும் வீண்.
    தமிழிசை பொன்னானார் கல்யாணராமன் விநாயகம் ராஜா
    சேகர் மற்றும் பலர் வீண் வீண். திமுக கொத்தடிமைகள்.

    • @lv8520
      @lv8520 4 місяці тому

      விநாயகம், ராஜா எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அவர்கள் திமுக, அதிமுக வை கடுமையாக எதிர்த்தவர்கள்

  • @gowrishankar9638
    @gowrishankar9638 4 місяці тому +21

    I voted for Annamalai... and astonishingly my grandmother in a village saw Annamalai sir on TV and she voted for BJP.... she never knew any party other than MGR and ADMK...
    So, that's the power Annamalai sir bought for BJP...
    If Annamalai sir is out, we the Voters will be out...😊

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 4 місяці тому +144

    அண்ணாமலைக்கு தொண்டர்களிடம் ஆதரவு , கட்சியை வளர்க்க துப்பில்லாத சில நிர்வாகிகள் எதிர்ப்பு .

    • @sathishkumar-sq6hn
      @sathishkumar-sq6hn 4 місяці тому +2

      நீங்கள் வளர்த்ததனால தான் பத்து இடங்களிலே டெபாசிட் பறிபோனதா?

    • @sriramravi4714
      @sriramravi4714 4 місяці тому +3

      கட்சி வளர மக்கள் அளவில்
      மாநிலத்தில் இருந்து ஒருவரும் உழைக்கவில்லை

    • @e-mallmall9361
      @e-mallmall9361 4 місяці тому

      ​@@sathishkumar-sq6hn11 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ம் இடம் வந்தது உங்க கண்ணுக்கு தெரியலை?!! நோட்டா கட்சி என சொண்ணவர்களை வாக்கு சதவீதத்தில் வாயை அடைத்து புரியலை????

  • @gopinathan6501
    @gopinathan6501 4 місяці тому +14

    என்மண் என்மக்கள் யாத்திரையில் பொதுமக்கள் அண்ணாமலையை மட்டுமே ஃபோக்கஸ் செய்து ஆரவாரம் செய்ததால் அருகில் இருந்த வானதி நயினார் பொன் ரா முருகன் போன்றவர்கள் எல்லோரும் வளைந்து நெளிந்து சங்கடத்தில் இருந்தனர். மேலிட செல்வாக்ககு பெற்றுள்ளதாலும் உட்கட்சியிலேயே அவர் மீது பொறாமை காற்று வீசுகிறது. தமிழிசை கேமராக்கள் எப்பொழுதும் தன்னை சுற்றி இருக்க வேண்டும் என்கின்ற ஒரு விளம்பர பிரியை

  • @SathishKumarP
    @SathishKumarP 4 місяці тому +69

    அண்ணாமலை தலைவரா வந்த 3 வருஷத்துல 11% vote share. அக்கா இருந்த 5 வருஷத்துல, 5.2% இருந்ததும் கம்மி ஆச்சி... படத்துல சொல்லுற மாதிரி , "இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன் லயே இருந்திருக்கலாம்".... தேவை இல்லாம சென்னை க்கு கூட்டி வந்துட்டு !!

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm 4 місяці тому +11

    Sir comments அ தயவுசெய்து தமிழிசை யை படிக்க சொல்லவும்
    அண்ணாமலை காக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு 😀

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 4 місяці тому +135

    திரு அண்ணாமலைக்குதான் என் ஆதரவு

  • @karanthai
    @karanthai 4 місяці тому +3

    அருமையா சொன்னீங்க.
    கட்சி தலமைக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கட்சியில் இருந்து தூக்கவேண்டும்.

  • @seenusri647
    @seenusri647 4 місяці тому +273

    நாங்கள் அனைவரும் அண்ணன் அண்ணாமலை பக்கம் மட்டுமே அண்ணாமலையின் பாதை சரியானதே❤

    • @prabaharan4983
      @prabaharan4983 4 місяці тому +8

      Super brother

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 4 місяці тому +2

      அண்ணாமலை தலைவர் பதவி பிடுங்கி விட்டால்

    • @PushpajaChari
      @PushpajaChari 4 місяці тому

      23:03

    • @Dtyyyjjjiiijjjkdfyujb34455
      @Dtyyyjjjiiijjjkdfyujb34455 4 місяці тому +3

      ​@@JOHNSON-xt5githen we will stay at DMK and admk and tasmac

    • @karupan3129
      @karupan3129 4 місяці тому +4

      ​@@JOHNSON-xt5giமிஸ்டர் ஜான் நீங்க உதயநிதிக்கும் இன்ப நீதிக்கும் சேவை செய்யுங்கள் ,இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்😂😂😂

  • @Rajayogi-s5e
    @Rajayogi-s5e 4 місяці тому +14

    பரட்டை தமிழிசை சௌந்தரராஜன் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் இவர்கள் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க விரும்பவில்லை இவர்களுக்கு பதவி வெறி அதிகமாக உள்ளது👍

  • @Dr.E.K.Selvan-cx3wi
    @Dr.E.K.Selvan-cx3wi 4 місяці тому +69

    தமிழிசை அக்கா அமைதியாக இருந்தால் அடக்கமாக இருந்தால் அன்புடன் இருந்தால் பக்குவமாக இருந்தால் பண்புடன் இருந்தால் அவருக்கும் அரசியலுக்கும் நல்லது அண்ணாமலையை சீண்ட கூடாது

    • @sathishkumar-sq6hn
      @sathishkumar-sq6hn 4 місяці тому

      எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன அண்ணாமலை எங்கே போனார் அதைப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார் பகிரங்கமாக ஆனால் தோற்றுப் போய்விட்டார்

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 4 місяці тому +33

    கதவை திறந்து வைத்து உள்ளோம் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அமித்ஷா அவர்களே கூறினார் ஆனால் அதிமுகவின் தலைவர்கள் நாங்கள் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடிவிட்டோம் என்று சொல்லி நகைத்தார்கள் இப்போது இதில் யார் குற்றவாளி அண்ணாமலையா அதிமுகவா அண்ணாமலை உண்மையானவர் உறுதியானவர் நேர்மையானவர

  • @rameshbabu-xi5wj
    @rameshbabu-xi5wj 4 місяці тому +234

    அதிமுகவுடன் உறவை முறித்தது சரிதான், கல்யாணராமன் அதிமுக அடிமை.

    • @yellove484
      @yellove484 4 місяці тому +1

      Ippo 5 varusham kottai vittachu modi ya kavuthachu , evlo periya vayutherichal idhu . Arrogance is bad political maturity must . My family & relatives 20 votes for bjp 😢😢😢 modi ku 25 seat koduthirukkalam , Nitish Naidu kitta adangi Nikka vendaam . 😢🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @shantharogini5262
      @shantharogini5262 4 місяці тому +9

      கல்யாணராமன் பேசாம அதிமுகவில் போய் சேர்ந்துக்கலாமே.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 4 місяці тому +3

      அவர்கள் கல்யாணராமன் மூலம் அண்ணாமலையை எதிர்க்கிறது

    • @amiemohan8578
      @amiemohan8578 4 місяці тому

      ​@@yellove484y hv to bow down?? still BJP has the majority compare to any other parties....n remember without BJP , Andra n Bihar would hv nt taste the success...Both leaders knew it well...

    • @yellove484
      @yellove484 4 місяці тому

      ​Need maturity , ppl know rettai ilai or sooriyan , thats all . If angry with dmk they will vote admk . Annamalai became very popular , if eps Annamalai fought together, ppl wud have respected more n some will vote for admk & more will vote for bjp . Atleast 25 seats all together we cud have given modi & made him autonomous in decisions. Annamalai cud have become further stronger by 2026.( Eps actually very weak we can easily discard him in 2026 ) Eps important in 2024 only because of Party symbol two leaves​@@amiemohan8578

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 4 місяці тому +9

    அதிமுக திமுகவை அவர்களது உட்கட்சி பிரச்சினை எனக்கூறும் தாங்கள் பாஜகவை உள்ளே புகுந்து விமர்சனம் செய்வது. ஆச்சர்யமளிக்கிறது

  • @reachbalaiyer
    @reachbalaiyer 4 місяці тому +295

    கல்யாணராமன் விரக்தி அடைந்து அனாதையாக ஒப்பாரி வைக்கிறார். எல்லாம் வயிற்றெரிச்சல்.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 4 місяці тому +4

      அவர் அதிமுக அதரவாளர்

    • @senthilj6802
      @senthilj6802 4 місяці тому +4

      இபிஸ்ஸ்லீப்பர்செல்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 місяці тому +2

      அவனுக்கு அவனுடைய நரிக்குறவ கரப்பான் பூச்சி மீசையை ஒழுங்கு படுத்தவே தெரியவில்லை! 😂

  • @rajasekar7482
    @rajasekar7482 4 місяці тому +16

    பங்காளிகள் ஒப்பந்தத்தை வெளிசத்துக்கு கொண்டு வந்தது மலை இசையில்லை

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 місяці тому +42

    4 சுவர்களுக்கு உள் பேச வேண்டியதை அரசியல் முதிர்ச்சி இல்லாமல் தமிழிசை, கல்யாண ராமன் போன்றவர்கள் தெருவில் பேசுவது கண்டிக்க தக்கது

  • @s.t.senthilkumar8906
    @s.t.senthilkumar8906 4 місяці тому +111

    அண்ணாமலை இல்லை என்றால் bjb இல்லை தமிழ் நாட்டில் எனக்கு அண்ணாமலை எண் அதறவு அண்ணாமலை தண்

    • @sathishkumar-sq6hn
      @sathishkumar-sq6hn 4 місяці тому +4

      இப்படியே பேஸ்புக் வாட்ஸ் அப்பில் திரிய வேண்டியது தான் மக்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 місяці тому +3

      அண்ணாமலையாரை புகழுங்கள். ஆனால் BJP ஐ தாழ்த்தி பேசாதீர்கள். விட்டால BJP ஐ ஆரம்பித்ததே அண்ணாமலையார் என சொல்வீர்கள்.
      அண்ணாமலை யாரென்றே தெரியாது. BJP யினால் அவர் யாரென்று மக்களுக்கு தெரிய வந்தது.
      அவர் வருவதற்கு முன்பே இங்கே கூட்டணி மூலம் BJP யில் MLA, MP கள் ஆகி மத்திய மந்திரியாக இருந்த வரலாறு உண்டு.
      1980 களில் வெறும் 2 MP கள் இருந்த BJP உலக அளவில் பெரிய கட்சி ஆனது. அதற்கு காரணம் யார் ? தமிழகமா ?
      💥இன்று மத்தியில் BJP/NDA ஆட்சி அமைய அண்ணாமலையார் தலைமையிலான தமிழக BJP எத்தனை MP களை அனுப்பியது ? அவராவது வெற்றி பெற்று சென்றாரா? கூட்டணியில் யாராவது ? War room/IT wing உதவியதா ? மோடி ஐயா அவர்களின் சாதனைகளை பட்டியல் போட்டு பிரச்சாரம் செய்ததாக தெரியவில்லை.
      💥தனி மனித துதி பாடல், கட்சிக்குள் இருக்கும் பிற
      தலைவர்களை இழித்து பேசுதல், கட்சி ஒருவரை மட்டுமே நம்பி உள்ளது என சொல்வதெல்லாம் காங்கிரஸ்/DMK/SP/YSRCP/TMC/RJD க்கு ஒத்து வரும். BJP யில் அது சரி வராது. BJP யில் தேசிய தலைமை, மத்திய உயர் மட்டக் குழுதான் முழு அதிகாரம் கொண்டது.
      தனி மனிதக் கட்சி என்றால் காணாமல் போயிருக்கும்.

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 4 місяці тому

      @@mahendarthangavelu7658 unmaiya sonna nammala ????

    • @mari-ds7wp
      @mari-ds7wp 4 місяці тому +1

      ​@@mahendarthangavelu7658நிங்க சொல்வது 100%உண்மை ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தி என்பதும் உண்மை

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 4 місяці тому +1

    Pandey Sir, excellent views! I never expected these developments in BJP-- hope remedial measures Are taken asap, ensure progress! Tamilnadu is crying for a change-- Jai Hind! Jai Shriram

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 4 місяці тому +505

    நாங்கள் யாரை பார்த்தும் ஒட்டு போடவில்லை. அண்ணாமலை என்ற நேர்மையான, திறமையான நபருக்கு தான் வாக்களித்தோம்.❤❤

    • @lingadurai5162
      @lingadurai5162 4 місяці тому +12

      💯💯 உண்மை 🎉🎉🎉🎉

    • @mahboyys5170
      @mahboyys5170 4 місяці тому +6

      Jp⚜️🌺💯🇳🇪

    • @mahboyys5170
      @mahboyys5170 4 місяці тому +7

      ❤️💯❤️💯❤️💯❤️

    • @PTL-j3z
      @PTL-j3z 4 місяці тому +2

      fact Ture and we supported & will support only Annamalai person not others in BJP

    • @SKSK-gf6op
      @SKSK-gf6op 4 місяці тому +2

      True

  • @MathuCivil-bn4of
    @MathuCivil-bn4of 4 місяці тому +223

    அக்கா தமிழிசைக்கு விழுந்த ஓட்டு அண்ணாமலை அவர்களுக்காக விழுந்த ஓட்டு

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 місяці тому +3

      அந்த கிழவி உனக்கு அக்காவா? நீயும் கிழட்டு பயலா? 😂

    • @MathuCivil-bn4of
      @MathuCivil-bn4of 4 місяці тому +1

      @@Vedimuthu333 😁😁

    • @alamelue2988
      @alamelue2988 4 місяці тому +1

      ஆம். நானும் அதற்காக தான் வாக்களித்தேன்.
      மற்றொரு முக்கிய காரணம் தமிழச்சி தங்கபாண்டியன். முக்கியமாக சென்னை மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. இவர் மழைக்கு முன்னரும் சரி பின்னரும் சரி ஒன்றுமே செய்ய வில்லை.

    • @seeniinn1
      @seeniinn1 4 місяці тому +1

      த மிழிசை தன் நிலை தாழ்ந்து பேசியது தவறு மற்றும் விரும்பத்தகாதது தான். சந்தேகமே வேண்டாம திருபாண்டே கூறியது போல் மத்தியத்தலைமையைத்தான் இவர்கள் விமரிசனம் செய்கிறார்கள். இவர்களின் விமர்சனங்கள் கண்டிக்கப்பட வேண்டி மவை

    • @lv8520
      @lv8520 4 місяці тому

      ​@@Vedimuthu333சுடல இளைஞர் அணி தலைவர், பப்பு இளைய தலைவர், சைமன் செபாஸ்டியன் அண்ணன் என்றால், தமிழிசை அக்காதான்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 місяці тому +4

    அண்ணாமலை தமிழகத்தின் முதல்வர் ஆக அமரக்கூடிய தகுதி உள்ளவர்

  • @vetrivel7493
    @vetrivel7493 4 місяці тому +51

    Not only me, most of us came to BJP only because of Annamalai❤ Annamalai thaan venum❤

  • @mohanr6422
    @mohanr6422 4 місяці тому +5

    தலைமையை விமர்சிப்பவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படுவதே கட்சிக்கு நல்லது

  • @ramar_aravai
    @ramar_aravai 4 місяці тому +334

    Annamalai 2029 வரை பாஜக தலைவர் ஆக இருக்க வேண்டும்

    • @umapathyr7398
      @umapathyr7398 4 місяці тому +4

      Romba nalla BJP peedai ozhiym

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 місяці тому +2

      😂😂😂😂😂😂😂😂
      வாய்ப்பு இல்லை ராஜா வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு புதிய தலைவர் வருவார்கள் அக்கா தமிழிசை வானதி நாயினார் வர அதிகம் வாய்ப்பு அண்ணாமலைக்கு முருகன் போல் டம்மியாக ஏதோ ஒரு இனை அமைச்சர் பதவி கொடுத்து டில்லிக்கு அழைப்பார்கள் நிச்சயம் இதுதான் நடைபெறும் பொருத்திருந்து பார்

    • @skynetrules340
      @skynetrules340 4 місяці тому +3

      @@devarajgounder5184L murugan dummy post ah? He was the minister of fisheries, animal husbandry, diary, information and broadcasting. Also modi now announced that Annamalai will continue as party state president.

    • @S7evn201
      @S7evn201 4 місяці тому +4

      கண்டிப்பாக இருப்பார்

    • @janarthananvm6330
      @janarthananvm6330 4 місяці тому +10

      @@devarajgounder5184நீ திராவிட ஜோசியனா???

  • @k.m.hirithik8595
    @k.m.hirithik8595 4 місяці тому +1

    சிறப்பான செய்தி...

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 4 місяці тому +45

    நாஞ்சில் சம்பத் தமிழிசையை விமர்சித்த பொழுது வெகுண்டவன் நான்.ஆனால் தமிழிசையின் இன்றய நடவடிக்கை அவர் விமர்சனம் சரியானதே என்பது என் கருத்துஃ ஒரு வேளை கவர்னர்பதவியை துறந்து பதவியற்ற நிலைக்கு வந்ததால் ஏற்பட்ட விரக்தியை?

  • @venugopals162
    @venugopals162 4 місяці тому +2

    தமிழிசை அவர்களுக்கு கவர்னர் பதவி இல்லையே என்ற காழ்ப்புணர்ச்சி.நன்றாக தெறிகிறது.

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 4 місяці тому +45

    அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் தான் நான் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று வாக்களித்தேன்

  • @alamelue2988
    @alamelue2988 4 місяці тому +2

    தங்களுடைய தெளிவான புரிதல் மிக அருமை. தலைவர் என்று ஒருவரை நியமித்து விட்டால், விரும்பாவிட்டாலும் அவரை பின்பற்றுதலே பயனை கொடுக்கும்.
    2026 மிக அருகில் உள்ளது. காசுக்காக ஓட்டு போட்டவர்களிடம் ,அது அவர்களின் காசுதான் என்று புரியவைக்கவே நமக்கு நேரமில்லை. அதை முதலில் செய்யலாம் வாருங்கள்.
    மற்றொரு விண்ணப்பம். ஊடகம் இன்னமும், சரியாக சொல்ல வேண்டும் என்றால், திமுக விற்கு வாக்களித்தவர்களை சென்றடையவில்லை. முதலில் அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

  • @jayasriarun
    @jayasriarun 4 місяці тому +32

    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது ஓளவை வாக்கு. அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை எடுத்த முடிவு மிகச் சரியானதே. கூட்டணி முறிவால் அதிமுகவிற்கு தான் பெருத்த நஷ்டம். பாஜகவின் வாக்கு சதவீதம் மட்டுமல்ல, அதன் நற்பெயரும் உயர்ந்துள்ளது என்றே தோன்றுகிறது.

  • @AliIbrahim-lg2lt
    @AliIbrahim-lg2lt 4 місяці тому +1

    ❤💯 உண்மை

  • @akilesh2810
    @akilesh2810 4 місяці тому +175

    அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும்

    • @mahboyys5170
      @mahboyys5170 4 місяці тому

      Sis❤🎉❤
      🎉🎉🎉🎉🎉🎉 7:09

    • @siby9978
      @siby9978 4 місяці тому +2

      அப்படியா நம்பவே முடியல

    • @Alwar-z3x
      @Alwar-z3x 4 місяці тому +1

      எப்ப

  • @janarthananvm6330
    @janarthananvm6330 4 місяці тому +3

    சுயநலமின்றி மக்கள் நலனுக்காக உழைக்கும் அண்ணாமலை வாழ்க, வாழ்க வெல்க🎉🔥🌹🇮🇳🎉🙏

  • @celibacyguru
    @celibacyguru 4 місяці тому +35

    அருமை பாண்டே சாகோ... தமிழகத்தின் உண்மை சாணக்கியன் நீங்கள் தான்... அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அனைவருக்கும் இழப்பு... உண்மையான இந்துக்களுக்கு இழைக்கும் துரோகம்

    • @sathishkumar-sq6hn
      @sathishkumar-sq6hn 4 місяці тому

      இதற்கும் இந்துக்களுக்கும் என்ன சம்பந்தம் அப்ப மற்றவர்கள் வாக்கு வங்கியை கூற மாட்டீர்களே பகிரங்கமாக அறிவிக்கவும்

  • @raajamanickam
    @raajamanickam 4 місяці тому +7

    புதிய சிந்தனையை ஏற்க மறுக்கும் ப ஜ க தலைவர்களை என்ன செய்வது?
    அதிமுக பஜக கூட்டணி இருந்தால் யார் 2026ல் தலைமை பொறுப்பு யாருக்கு?

  • @navaneethakrishnanp1226
    @navaneethakrishnanp1226 4 місяці тому +81

    Annamalai Mass 💐💐💐💐

  • @muthukamar941
    @muthukamar941 4 місяці тому +2

    இவ்வளவு தெளிவாக சொன்னீர்கள் ஆனால் புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை

  • @panneerselvam7398
    @panneerselvam7398 4 місяці тому +55

    கட்சியின் மேலிடம்
    தமிழிசை/கல்யாராமன் மீது
    ஒழுங்கு நடவடிக்கை
    எடுக்காவிட்டால்
    கட்சியின் வளர்ச்சி
    தடைபடும்...
    ஐயா...
    கல்யாணராமன் மீது
    மிகுந்த மதிப்புள்ளவன் நான்
    ஆனாலும்
    அவரின் இந்த கலககுரல் தடுக்கபட
    வேண்டும்

    • @sowmya7648
      @sowmya7648 4 місяці тому

      💯 உண்மை

  • @vijarajsbi1316
    @vijarajsbi1316 4 місяці тому +1

    Sir your point is correct jaihin

  • @chanravoz7933
    @chanravoz7933 4 місяці тому +493

    முன்பு நேரடியாக அண்ணாமலையை எதிர்த்த திராவிட லேயர் தோல்வியுற்று தற்போது தங்கள் சிலிப்பர் செல் மூலம் எதிர்க்கிறது.
    இதைத்தான் தமிழ் இம்சையின் பேச்சு.காட்டுகிறது.

    • @jayanthiraju7248
      @jayanthiraju7248 4 місяці тому +24

      Exactly

    • @revathysreenivasan4632
      @revathysreenivasan4632 4 місяці тому

      நாட்டிற்கு பணியாற்றவே வருகிறேன் என்பவர்கள் தங்கள் கட்சிக்குள் தீர்க்க ஸேண்டியதை வெளியில் கொண்டு வருவது அனுபவமிக்க வர்களின் செயலாக தெரியவில்லை. அண்ணாமலையின் வளர்ச்சியை ஏற்க மனமில்ஸாதவர்கள்.

    • @drmalarselvisivakumar9516
      @drmalarselvisivakumar9516 4 місяці тому

      😂correct இம்சை தான்

    • @PTL-j3z
      @PTL-j3z 4 місяці тому +13

      exactly you are right

    • @பாரதமாதாகீஜே-ய2ய
      @பாரதமாதாகீஜே-ய2ய 4 місяці тому +15

      உள்கட்சியிலேயே இனி வாங்கி தட்டிக்கொள்ளும் தமிழ் இம்சை

  • @MurthyKrishnan
    @MurthyKrishnan 4 місяці тому +1

    அருமையான விளக்கம். அண்ணாமலை வெற்றி பெறுவார்.

  • @sathishk5801
    @sathishk5801 4 місяці тому +28

    This was the first time my entire family voted for BJP. Only because of Annamalai Anna. Love and support from Coimbatore Anna❤

  • @varugunanmarimuthuammal4069
    @varugunanmarimuthuammal4069 4 місяці тому +74

    Ips annamalai great sir

  • @pushpalathavivekanandhan5835
    @pushpalathavivekanandhan5835 4 місяці тому +2

    Well said

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 4 місяці тому +73

    அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் கிடைத்த - கிடைக்கப்போகும் முக்கியத்துவத்துவம், நன்மதிப்பு மீது ஏற்பட்ட பொறாமையின் விளைவே.

  • @guhanr07
    @guhanr07 4 місяці тому +1

    புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது.

  • @rkrajhenthiran7658
    @rkrajhenthiran7658 4 місяці тому +90

    ஒரு தேசிய இயக்கத்தில் மாநிலத் தலைவராக இருந்தவர்.அரசுப் பொறுப்பில் மாநில உயர் பொறுப்பில் இருந்தவர் கட்சி குறித்து வெளிப்படையாக இப்படி பேசியிருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

    • @gnanasekar8823
      @gnanasekar8823 4 місяці тому

      தமிழிசை ல்யாணராமன் பாஜாகவில் இருக்க கூடாது. அதிமுக பாஜாகவை மிகவும் கேவலமாக நடத்தியதை ஞானமுள்ள தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தமிழிசை கல்யாணராமன் போன்றவர்கள் பதவி வெறி பிடித்த வர்கள் அதிமுகவக்கு போய் விடுங்கள்.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 4 місяці тому +1

    🎉 பாஜக தலைவர் 🎉
    🎉 வளர்ச்சி 🎉
    🎉 சிவன் அண்ணாமலை 🎉
    😊 முன் "பின் 😊
    🎉 முடிவு கண்டிப்பாக 😊
    😊 மனசாட்சி உள்ள அன்பான 🎉

  • @yugeshncr3499
    @yugeshncr3499 4 місяці тому +62

    annamalai is the only reason to breakdown the word NOTA party ...
    tamilisai yamma ku jealous

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 4 місяці тому +3

    இது. வரைக்கு. தமிழகத்தில் தலமை. பொறுப்பில். இருந்த யாராவது. இந்த. அளவு. மக்களிடம். ஆதரவ. எழுச்சி. இருந்துயிருக்க? பதவிக்காக. கூட்டணி. வைத்தால். அரசியல். சீர்கோட்டை. எப்படி. சரி. செய்ய. முடியும். ? கருத்தை சொல்லும். அனைத்தையும். யோசிக்கனுமா. இல்லையா?

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 4 місяці тому +96

    தமிழிசைக்கு வோட்டு போட்டதற்கு வெட்கப்படுகிறோம். இந்த கருமத்திற்கு தான் கவர்னர் பதவியை விட்டு இங்கு வந்தார்களா?

    • @cnu73
      @cnu73 4 місяці тому

      yes Bro, useless lady.........REMOVE AND THROW AWAY THAT DAMN LADY FROM BJP............. Internal politics is more dangerous than meeting the opponent............. she is acting like a leader still.

  • @shreedhar.v.sv.s2041
    @shreedhar.v.sv.s2041 4 місяці тому +1

    அண்ணாமலை தலைமை மட்டுமே தற்போதைய தமிழகத்திற்கு தேவை தங்களது விளக்கம் மிக அருமை

  • @krishnaraj7103
    @krishnaraj7103 4 місяці тому +21

    அருமையான விளக்கம் பாஜகவின் தலைவர்கள் புரிந்து கொண்டால் சரி.

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 4 місяці тому +3

    தமிழக 81 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க இரண்டாமிடம், எனவே அண்ணாமலை அண்ணன் தலைமை நீடித்தால் தான் மிக பெரிய வெற்றி கிடைக்கும்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 4 місяці тому +40

    அண்ணாமலையை எதிர்ப்பவர்கள் எல்லாருடைய கருத்துகளும் இரண்டு திராவிட கட்சிகளுடன் ஏதாவது ஒன்றுடன் கூட்டணிவைத்து அவர்கள் தரும் சில இடங்களில் வெற்றி பெற்றால் அதுதான் வெற்றி என்று நினைப்பவர்கள்.
    தமிழகத்துக்கு தேவை ஒரு தேசிய கட்சியின் வளர்ச்சி.
    இன்னொரு காங்கிரஸ் அல்ல.

  • @spkalirajan
    @spkalirajan 4 місяці тому +3

    வழக்கு, கைது நடவடிக்கைக்கு பயப்படாமல் என் மீது கைவைத்து பார் என்று துணிச்சலுடன் சவால் விடுகிறார் இந்த தைரியம் யாருக்கு இருக்கிறது. எந்த தலைவருக்கு இருந்தது. இவர்கள் அண்ணாமலையை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள்.

  • @aruchamya4340
    @aruchamya4340 4 місяці тому +3

    தமிழிசையும் வேண்டாம் பாரதியஜனதாகட்சியயும் வேண்டாம் அண்ணாமலை சுயேட்சையாக நின்றாலும் வெற்றிபெருவார்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 4 місяці тому +45

    அக்கா தமிழிசையின் பேட்டி கோமாளிதனத்தின் உச்சம். மாமனிதன் அண்ணாமலை மட்டுமே என் தலைவன்.

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 4 місяці тому

    பாண்டே ஸார் , நீங்கள் சொல்லும் கருத்துகள் மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது .
    முக்கியமான விஷயங்களாக இருப்பவற்றை சப் டைட்டில் போல எழுதிக் காட்டுவது மிகவும் சிறப்பு , 🙏 நன்றி .

  • @naliniprakash7921
    @naliniprakash7921 4 місяці тому +76

    annamalai mass

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 4 місяці тому +45

    அண்ணாமலை வநத பிறகு தான் பாஜக முன்னேறி இருக்கு

  • @shekarraju1315
    @shekarraju1315 4 місяці тому +1

    Thanks for the update, very good analysis,well said , they distanced BJP to please Minority, Tamilisai is purely selfish she should be shunted out

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 4 місяці тому +1

    விலை போய் விட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது.

  • @yoganandhamg.i9185
    @yoganandhamg.i9185 4 місяці тому +87

    அண்ணா மலை மாஸ்

    • @sathishkumar-sq6hn
      @sathishkumar-sq6hn 4 місяці тому +1

      மிகப்பெரிய ஆணவம் அழிவை சந்தித்தது கோவையில்

  • @mahendranchellathamby2872
    @mahendranchellathamby2872 4 місяці тому +1

    அற்புதமான ஆலோசனை சகோதரா இந்தளவு அறிவுரை வேறு எந்த ஊடகவியலாளனாலும் கூறமுடியாது ஆற்றல் மலையாளம் உண்டு அனுபவம் மூத்தவர்களிடம் உண்டு இரண்டும் இணைந்தால் ஆட்சியில் பா ஜ க ஆட்சியில் அல்லது நல்ல அந்தஸ்த்துக்கோவரும் ஆனால் பாஜக தொண்டர்கள் பலர் மூத்தவர்களுக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளனர்

  • @shyamrug
    @shyamrug 4 місяці тому +225

    அண்ணாமலைஜியின் என் மண், என் மக்கள் யாத்திரையால் நேர்ந்த எழுச்சி காரணமாகவே தமிழிசை அவர்கள் ஆளுனர் பதவியை உதறிவிட்டு , அடுத்தவருக்கு போக வேண்டிய சீட்டை தட்டிப்பறித்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி விட்டு இப்போது அண்ணாமலைக்கு எதிராகவே விமர்சனம் செய்வது கேவலத்திலும் கேவலம். இனிமேல் அம்மணி அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டு தனது மருத்துவத்தொழிலில் முழுமூச்சாக இறங்குவதே கெளரவமாயிருக்கும்.

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if 4 місяці тому +14

      100% சரி

    • @sathishkumar-sq6hn
      @sathishkumar-sq6hn 4 місяці тому +4

      அப்போது கோவையில் அண்ணாமலை ஜெய்த்துவிட்டாரா? அவர் மட்டும் எழுதி வைக்க சொல்லி சொன்னாரே செய்தியாளர் சந்திப்பில் என்ன ஆயிற்று ??

    • @rajendreanvellingiri1919
      @rajendreanvellingiri1919 4 місяці тому +5

      ரைட்டு

    • @koppalampillaisrinivasn9726
      @koppalampillaisrinivasn9726 4 місяці тому +5

      True

    • @nandri213
      @nandri213 4 місяці тому +2

      True

  • @santhiyar2734
    @santhiyar2734 4 місяці тому +28

    அண்ணாமலை தமிழகத்தில் இல்லையென்றால் பா ஜ க இனி தமிழகத்தில் காணாமல் போய்விடும்.

  • @avs5167
    @avs5167 4 місяці тому

    மிக அழகான , அருமையான , அறிவு பூர்வமான பதிவு . நீங்கள் அண்ணாமலைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  • @anbuselvans306
    @anbuselvans306 4 місяці тому +386

    திமுக வும் அதிமுக வும் பங்காளிகள் தான் இருவருக்கும் பொது எதிரி பாஜக தான் என்று முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திருவாளர்கள்
    1. செல்லூர் ராசு
    2. திண்டுக்கல் சீனிவாசன்
    3. S.V ஷண்முகம்
    4. R.P. உதய குமார்
    5. முனுசாமி
    6. D.. ஜெய குமார்
    போன்றவர்கள் வெளிப்படையாக சொன்ன பிறகும் பாஜக கட்சி வெற்றி பெற முடியாத 5 தொகுதிகளைக் கொடுத்து கொடுப்பதை வாங்கித்தான் ஆக வேண்டிய நிலை வந்தால் எப்படி vote பாஜக வுக்கு ஓட்டு டிரான்ஸ்ஃபர் ஆகும்.
    பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தது பாஜக வின் எதிர்காலத்திற்கு நல்லது.

    • @krishnanbalasubramani67
      @krishnanbalasubramani67 4 місяці тому +19

      ஆம் உண்மை தான் சார்

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 4 місяці тому +26

      யார் தோளும் வேண்டாம் நமக்கு

    • @sivarajubalakrishnan3424
      @sivarajubalakrishnan3424 4 місяці тому +19

      Correct Correct !

    • @udayachandranchellappa9888
      @udayachandranchellappa9888 4 місяці тому +16

      100 percentage true message

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 4 місяці тому +23

      மோடி இருக்குற காலத்திலேயே அவரை வச்சு பாஜக இங்கே வளரவில்லை என்றால், வேறு யாரை வச்சு முன்னுக்கு வருவீங்க ❤

  • @pechiappanpechiappan7273
    @pechiappanpechiappan7273 4 місяці тому +1

    நேற்றும்..இன்றும்..என்றும்... பிரதமர் மோடியின் தளபதி அண்ணாமலை அவர்களின் வழியில் தமிழக பாஜக ...💥 வீரு நடை போடும் நாட்கள் விரைவில்..👍👍

  • @arasu4098
    @arasu4098 4 місяці тому +77

    கட்சி தொடர்பான பிரச்சனைகளை, பொது வெளியில் பேசாமல், கட்சி மேலிட பொறுப்பாளர்களிடம் கொண்டு செல்லாமல் இப்படி ஒருவருக்கொருவர் சேற்றை அள்ளி வீசிக் கொள்வது தவறு..

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 4 місяці тому +51

    காங்கிரஸ் கோர்ட் பூசல் கலாச்சாரம் தமிழிசையிடம் இல்லாவிட்டால்தான் ஆச்சிரியம் இல்லை.காரனம் அவர் சூழ்நிலை பிண்ணனி காங்கிரஸ்தானேஃ

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 місяці тому

      அவளுடைய அப்பன் இன்னும் நடுங்கி நடுங்கி பேசிக்கிட்டே சாகும்போதும் கோஷ்டி வைத்திருக்கிறானே கம்மனாட்டி 😂

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 4 місяці тому +29

    அண்ணாமலை யின் நேர்மைக்கும் உழைப்புக்காகத்தான் பிஜேபிக்கு வாக்களித்தோம்.

  • @SaiBS-w6f
    @SaiBS-w6f 4 місяці тому +8

    அந்த பாட்டிக்கு ஒரு நல்ல கவர்னர் நாற்காலி போன்ற ஒரு நாற்காலியை யாராவது அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.அதில் ஆனந்தமாக அந்த பாட்டி அம்மா அமர்ந்து அந்த சீட்டை தேய்த்து கொண்டிருக்கட்டும்
    நல்ல ஒரு வயிற்றெரிச்சலில் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

    • @srinivasans3228
      @srinivasans3228 4 місяці тому

      Hereafter she will not get anything. She has spoiled her name

  • @rudhraisha5515
    @rudhraisha5515 4 місяці тому +732

    அண்ணாமலைக்கு மட்டுமே என்னுடைய ஓட்டு

    • @ravikrish8175
      @ravikrish8175 4 місяці тому +20

      உண்மை ப்ரோ..❤❤

    • @rajanj.k7363
      @rajanj.k7363 4 місяці тому

      உதயநிதிக்கு எதிராக அவரைவிடசிறுவயதுகாரரைபிஜேபிதலைவராகபோட்டும்ஜெய்க்கமுடியவில்லை..நீட்தேர்வைஒழித்தால்தான்பிஜேபிஜெய்க்கமுடியும்

    • @KasiPeriyaswami
      @KasiPeriyaswami 4 місяці тому +14

      Me to nobody else

    • @monarchinfo8774
      @monarchinfo8774 4 місяці тому +9

      Me too

    • @rajanj.k7363
      @rajanj.k7363 4 місяці тому +1

      நீட்தேர்வைஒழித்தால்தான்பிஜேபிதமிழ்நாட்டில்ஜெய்க்கமுடியும்

  • @durairajmcmv3ads
    @durairajmcmv3ads 4 місяці тому +6

    இப்பே இருக்கும் காலகட்டத்தில் கச்சி பலப்படுத்த அண்ணா மலை தவிற யாராலும் முடியாது😮

  • @vijayakumrnachimuthu6915
    @vijayakumrnachimuthu6915 4 місяці тому +38

    எவ்வளவு அறிவாற்றல் உள்ளவர்களும் மக்கள் மனதில் வெற்றி அடைந்தால் தான் அரசியலில் தலைவராக இருக்க முடியும்.

  • @murugankesavan5104
    @murugankesavan5104 4 місяці тому +1

    திரு.அண்ணாமலை அவர்களைப் போல் ஒரு தலைவர் கிடைப்பது அரிது.இவர் பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தேவை.

  • @sudhakar7172
    @sudhakar7172 4 місяці тому +30

    தமிழிசையை இனி யாரும் கவணத்தில் கொள்ளவேண்டியதில்லை. திராவிட இசை.

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 4 місяці тому +1

      தமிழிசை திமுக சிலீப்பர் செல்

  • @sasikalaselvamani9100
    @sasikalaselvamani9100 4 місяці тому +2

    TN People residing in my adopted country went to my motherland to caste their vote after they saw the extent of extreme hard work by the TN BJP president and ofcourse listening to your channel which always gave neutral reports and news !! At my age and having observed regional and national politics over many decades .. I can say with confidence that time and consistent hard work with good intention has never failed !!
    Thanks Mr Pandey for a comprehensive discussion with pros and cons well placed

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 4 місяці тому +43

    அண்ணாமலை யால் மட்டுமே இன்று கட்சி சிறு கிராமம் வரை சென்று சேர்ந்துள்ளது.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 4 місяці тому +232

    கட்சியால் பதவி பெற்றவர்கள் கட்சிக்காக அரசு பதவியை உதறியவர்கள் பற்றி பேச கூடாது🙏🙏🙏

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 4 місяці тому

      அண்ணன் அண்ணாமலை எதிரியை வீழ்த்துவதற்க்கு முன்பு கட்சியில் உள்ள துரோகிகளை வாழ்த்துங்கள்

    • @lakshmialagu4156
      @lakshmialagu4156 4 місяці тому +2

      ❤ super

    • @gnanasekar8823
      @gnanasekar8823 4 місяці тому

      அண்ணாமலை என்ற நேர்மையான தலைவனுக்காகதான் ஓட்டு போட்டோம்.அதிமுகவுக்கு வால்பிடிக்கும் கல்யாணராமன் தமிழிசை போன்ற கருப்பு ஆடுகளுக்காக இல்லை.இந்த கருப்பு ஆடுகள் அதிமுகவில் போய் சேரலாம்.அதிமுகவை எதிற்ப்பவர்கள் சுயநலவாதி கள்.திமுக அதிமுக என்ற ஊழவாதிகளை எதிற்க கூடிய ஒரே தலைவன் அண்ணாமலை மட்டும்தான்.

    • @lalithav3626
      @lalithav3626 4 місяці тому +1

      💯% true.

    • @kavithamanoharan7692
      @kavithamanoharan7692 4 місяці тому +1

      Super

  • @velumani1974
    @velumani1974 4 місяці тому +1

    திரு அண்ணாமலை அவர்களை தமிழக மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்

  • @bharanikumar2352
    @bharanikumar2352 4 місяці тому +36

    தமிழகத்தில் அண்ணாமலையாரே தநா பாஜக வின் முகம். அண்ணாமலை இல்லையேல் பாஜக விற்கு ஓட்டு இல்லை

  • @sivaamutha168
    @sivaamutha168 4 місяці тому +3

    தான் தலைவராக இருந்த பொழுது தேர்தலில் நிற்காத தமிழிசை,
    அண்ணாமலை தலைவராக இருக்கும் போது தேர்தலில் எந்தத் துணிவில் போட்டியிட்டார்?
    தமிழிசை கட்சியில் இருக்கவே தகுதியற்ற வர்.

  • @hemamalini9249
    @hemamalini9249 4 місяці тому +90

    அண்ணாமலைக்கு எதிரிகள் துரோகிகள் என அனைவரையும் சமாளிக்கும் வலிமையை குடு இறைவா🙏

  • @jayakumars9614
    @jayakumars9614 4 місяці тому +1

    அண்ணாமலைக்கே எங்கள் ஆதரவு... தமிழிசை அவர்களே உங்களுக்கு இங்கே வேலையில்லை ...

  • @giridharsubramanian882
    @giridharsubramanian882 4 місяці тому +154

    இவ தென் சென்னையில 2வது இடம் வந்தது அண்ணாமலை அண்ணன் தயவால்.. அதும் கடைசீல வந்து ஒட்டிகிச்சு.. பெரிய சேவகி மாதிரி

    • @--Asha--
      @--Asha-- 4 місяці тому +10

      Annamalai sir TN BJP president a illena avanga 4 th place thaan vanthu iruppanga

    • @Rrjs77
      @Rrjs77 4 місяці тому +5

      Im from South Chennai n voted for BJP because of Annamalai.Even my friends.

    • @drmalarselvisivakumar9516
      @drmalarselvisivakumar9516 4 місяці тому

      ம்ம்ம்ம் கடைசில வந்து.... சட்டம் பேசுறாங்க

    • @--Asha--
      @--Asha-- 4 місяці тому +3

      @@Rrjs77 GREAT Bro👌👍.
      If not this time, sure next time or next to next time 🪷🚩🪷

    • @Rrjs77
      @Rrjs77 4 місяці тому +1

      @@--Asha-- 👍👍

  • @venkatasundararaman
    @venkatasundararaman 4 місяці тому +16

    I am a software engineer working at Microsoft. I posted comments against Ms Tamilisai. Naan enna BJP war room or IT wing? Tamilisai is selfish. She wanted to become minister using the influence created by Annamalai. People like me used to vote for ADMK as there was no strong leader in BJP. We can’t win an election in Tamilnadu just based on ideology as the sentiment is against BJPs ideology. We need a mass leader who can create cadre at the grassroots level and energize them. In my opinion Annamalai should continue as the BJP president for next 10 years. It will take time for BJP to grow in TN and it needs consistent leadership. TN is not like any other state. People here vote for mass leaders. If they change the leadership, then whatever gains they have made until now in vote percentage will go down again. We will have no other option and might have to vote for people like Vijay since our stand is anti DMK. Annamalai clearly catches this sentiment and says votes in TN are DMK vs anti DMK. Modi vs anti Modi. So we should have a strong leader who can consolidate these anti DMK votes. Please remove Madam Tamilisai has she has become a liability now.