DIVIDE AND RULE

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @rudreshrudhu278
    @rudreshrudhu278 2 роки тому +4894

    இந்த வீடியோ ஒரு கட்சிக்கு மட்டும் இல்ல எல்லா கட்சியினரும் இதா பன்றாக 😂 politicians strategy

    • @CheranAcademy
      @CheranAcademy  2 роки тому +592

      Thank you so much for understanding brother... Instagram la idha mention senju irunden...yt la re upload senjen adhaan poda mudiyala 😊
      This is the message....
      Yella political naaigalum onnu thaan .

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 роки тому +74

      @@CheranAcademy naaigalum....you are savage bro😂

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +40

      @@CheranAcademy கரக்டா சொன்னீங்க ப்ரோ.... இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுங்க

    • @athimoorthi3154
      @athimoorthi3154 2 роки тому +15

      @@CheranAcademy I'm your huge fan brother. Keep do this kind of videos.🔥🔥🔥🔥

    • @amsiaalok1921
      @amsiaalok1921 2 роки тому +5

      Thalai vanangukiren .....ungal thairiyathukku.....💪💪👍

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +2774

    நம்மிடம் இல்லாத தைரியம் இவரிடம் இருக்கிறது.... இதற்கே இவரை பாராட்ட வேண்டும்👏👏👏

  • @shahinariyaz2582
    @shahinariyaz2582 2 роки тому +490

    இதை விட தெளிவா விளக்க முடியாது😊☺️👍👌

  • @spenggspengg2709
    @spenggspengg2709 2 роки тому +58

    இந்து/முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க கூடாது என்று எண்ணும் கட்சிகளுக்கு...இந்த செருப்படி!!....👍👏👏

  • @akbarali9035
    @akbarali9035 Рік тому +77

    Bro சிறிய திருத்தம் அரசியல்வாதிகள் மட்டும் இல்ல இந்த உலகமே நினைத்தாலும் எங்களின் நட்பை யாராலும் பிரிக்க முடியாது

    • @gokul.m1230
      @gokul.m1230 Рік тому +7

      அரசியல் வாதிகள் பிரிக்க முயன்றால் என்ன செய்வீர்கள்?????

  • @Magesh700
    @Magesh700 2 роки тому +212

    எவ்ளோ பெரிய விசயத்த 30 நொடில சொல்லி முடிச்சிட்டியே நண்பா 😯you are the legend of legends 🔥🔥🔥🔥

  • @fflovers4377
    @fflovers4377 2 роки тому +87

    நீங்கள் மட்டும் தான் நிகழ் காலத்தில் நடக்கின்ற செயலை நிதர்சனமாக எடுத்துக்கூருக்கிறீர்கள், உங்கள் shorts அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +240

    ஆனா உங்கள மாதிரி யாரும் இந்த விசயத்த சொல்ல முடியாது.உண்மை 100%சகோ....சகோ😍😍

  • @sivaapmss7495
    @sivaapmss7495 2 роки тому +385

    உண்மையை தைரியமாக சொன்னீங்க அண்ணா.

  • @Babu_310
    @Babu_310 2 роки тому +2413

    கண்ணை மறைத்து இருக்கும் அந்த துணிக்கு 2 பெயர்கள் உண்டு.
    1. அறியாமை. 2. மறதி.

  • @hazreenossen2655
    @hazreenossen2655 2 роки тому +10

    ❤👌 sri Lanka also...
    Best video I ever see in...
    good luck brother.

  • @aryabasha317
    @aryabasha317 2 роки тому +749

    சமூகத்திற்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் அளிக்கிறீர்கள் மிகவும் நன்றி

  • @கதிர்ஒளி-ர9ண

    இதை பார்த்து நம் மூன்று மாதங்கள் திருந்த வேண்டும்.சகோதரா அருமையான பதிவு.

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 2 роки тому +113

    உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது!

    • @SathishKumar-rk8jg
      @SathishKumar-rk8jg 2 роки тому

      U, s ellathaum panitu
      Muslimsa world LA irukura ellarum edhirkuranganu Vera solranga

    • @sivathevar7407
      @sivathevar7407 3 місяці тому +2

      அதை தடுக்க நீங்க என்ன செய்யப்போறீங்க நண்பா... இதே நிலையை அடுத்த சந்ததிக்கும் கொடுக்கப்போறீங்களா...??

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 2 роки тому +50

    இந்தியன் Politicians வீடியோ உங்களிடமிருந்து வரவேண்டும் என எதிர்பார்த்தேன் வந்துவிட்டது நல்ல முயற்சி.

  • @தமிழ்முஸ்லிம்

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
    *-APJ Abdul Kalam..*

  • @syedmohamed7211
    @syedmohamed7211 Рік тому +7

    நல்ல விளக்கம் அளித்தார்

  • @gsph2395
    @gsph2395 Рік тому +8

    Wonderful bro.... அருமையாக சொன்னே தங்கம்...

  • @yogapeaceofmind634
    @yogapeaceofmind634 2 роки тому +11

    சாமான்ய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அருமையான பதிவு உங்களது பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +23

    கட்சி பேதம் இல்லாமல் மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் என்பது உண்மை🤷‍♂️

  • @kamalnath1784
    @kamalnath1784 4 місяці тому +1

    இதில் நீங்கள் பேசியுள்ள அனைத்தும் உண்மையே உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.❤🔥🔥👍

  • @hurricanetract3379
    @hurricanetract3379 2 роки тому +8

    செம தில்லு தல உனக்கு. Congratulations 💪👏👏👏👏👏
    Always support u

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +10

    ஆகச் சிறந்த சிந்தனை பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @rajasekaran856
    @rajasekaran856 2 роки тому +20

    நம் நாட்டின் அரசியலின் இன்றைய நிலைமை..
    ஆனால் ஆட்சியாளர்கள் தங்களின் தவறை மறைக்க மத அரசியலை கையாள்வது நாட்டின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்..

  • @shaikalavudeensyedibrahim4434
    @shaikalavudeensyedibrahim4434 Рік тому +1

    உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளேன் சகோதரே!!! உங்கலுடைய அனைத்து படைப்புகலும் அருமை அதை சொல்ல ரொம்ப தைரியம் வேனும் உங்கலிடலிருந்து அதை நான் கற்றுக்கனும்

  • @simplyclear
    @simplyclear 2 роки тому +10

    Very True to the core... This is a slipper shot on the face of the people who split a beautiful harmony in our country...

  • @sureshkumarsk1
    @sureshkumarsk1 Рік тому +1

    இதை சொல்வதற்கும் துணிவு வேண்டும்... அருமை சகோ 🥰

  • @thanioruvan9167
    @thanioruvan9167 2 роки тому +297

    Thambi ku thillu konjam jaasthi than....i think your UA-cam Rocky Bhai..... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shahulshahul.b37
    @shahulshahul.b37 Рік тому

    நான் 💪ஆண்மகனாக பிறந்ததற்கு ரொம்ப பெருமையா இருக்கு உங்கள பார்க்கும்போது ❤️

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 роки тому +117

    அமைதி படை ஜாதி சண்டை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்த... கதை போல்... 🤔🤔

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Рік тому +9

    உங்க பதிவில எனக்கு பிடித்த பதிவு 👌😄

  • @sagayaarputharaj1088
    @sagayaarputharaj1088 2 роки тому +230

    In a single video he described the whole of Indian politics. Thanks.

  • @mohamadhuali8555
    @mohamadhuali8555 Рік тому +2

    மிகவும் உண்மையான தகவல் அண்ணா...😊😊😊😊😊

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Рік тому +75

    இது தான் உண்மை. சில பேர் பக்கம் பக்கமாக பேசுவதை ஒரு சில நொடிகளில் புரிய வைத்த அன்பு சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.❤

  • @manikandan61289
    @manikandan61289 2 роки тому +3

    யோவ்....... யார்யா நீ.........!!!!!!!! I love This man.

  • @karthickganesh5495
    @karthickganesh5495 2 роки тому +1

    Biggest truth is demonstrated in a simple way here... This is an example of "how to convey an idea in the best possible way"
    Very brilliant.. 👍

  • @shiblasyeed7288
    @shiblasyeed7288 2 роки тому +7

    Yoowww vera level ya neee... Nee Inga irukka vendiya aale illa👍 super appuu . Supero super . Current scenario kachidhama reveal pannirukinga ..

  • @mohanprasathc1106
    @mohanprasathc1106 2 роки тому +381

    ஏனுங் வீடியோ சூப்பருங்,
    சூப்பரு..
    ஆமாங்
    அப்ப நொட்டிடு கெளம்பு

    • @PremKumar-yo1jk
      @PremKumar-yo1jk 2 роки тому +9

      Thala unai yaru yaro thedranglamae intha video ku apuram 😂😂😂

    • @fuhrermr8343
      @fuhrermr8343 2 роки тому

      😂🤣😅

  • @fullfantacysports743
    @fullfantacysports743 2 роки тому +2

    நல்ல விழிப்புணர்வு 🙏🙏🙏

  • @barathkumar6537
    @barathkumar6537 2 роки тому +28

    This is what happened really , I respect your effort bro , Absolutely FACT 🤘🏻

  • @karthikj1537
    @karthikj1537 2 роки тому +1

    கடைசியாக இந்த உண்மையை தைரியமாக சொல்லிட்டிங்க.. நன்றி.. இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும்..

  • @srikanthsj0608
    @srikanthsj0608 2 роки тому +9

    Superungna...Unmaiya pala varusama nadakkuradha oru nimisathula sollitingna❤️👍

  • @nekkomikaelson2640
    @nekkomikaelson2640 2 роки тому

    Dappi paturangooo... Nembooo vengamaa kekutungooo... Iluthuuu mudiraporaingooo... Ahnalum unnaku nekkalooo rombengooo... Manasaraa solrenengooo tambi... Unnaku dillu tonnu kanukale irekutungoo.. Well done sir... The truth coming out with dare... Fireeeee.. Love n blessing from Malaysia..

  • @sheikdawood5139
    @sheikdawood5139 2 роки тому +6

    This message is very important for this society 🙂

  • @huntergamingsquad9282
    @huntergamingsquad9282 2 роки тому +2

    Awesom.the history of Malabar mappillai kilarchi since 1921

  • @syedhafees5514
    @syedhafees5514 2 роки тому +72

    Super bro. This is what needed in this time. One of the united state in India was Tamil Nadu. Now a days getting spoiled by politicians. This video will create awareness and live peacefully without any controversy.

    • @ha-pb6gs
      @ha-pb6gs 2 роки тому +2

      United stateaa🤦‍♂️. Enga sir apidi mention paniruku. Enna koduma sir idhu

    • @Parttimeblogger07
      @Parttimeblogger07 2 роки тому +3

      Bro once a time Muslims girls engaluku pudicha naanga marriage panom. Nalla irundhom. Ipolam apdi mrg nadauka madhiriyae theriyavillai. Idhaan ipadi nadaka main reason

    • @krishgovindhan1294
      @krishgovindhan1294 2 роки тому +3

      @@Parttimeblogger07 bro ipovum nadandhutu dhan iruku it's all depends upon the individual parents... Not depend upon caste or religion... The struggles all are equal for every caste and religion... But True love never fail...

    • @Parttimeblogger07
      @Parttimeblogger07 2 роки тому +8

      @@krishgovindhan1294 bro Muslims pasangalae ipolam distance maintain pandranga. Neenga vera 😒 already poisonous panitanga ellarayum indha politicians 😌

    • @krishgovindhan1294
      @krishgovindhan1294 2 роки тому

      @@Parttimeblogger07 i accept it but not all muslims...

  • @noorjahanrafiqesayad9403
    @noorjahanrafiqesayad9403 2 роки тому

    ஐயா இதுபோல் அரசியல் வாழ் Jiவால் மக்கள் செய்யும் முதல் தனங்களை நம்பி மக்கள் முத்தங்கள் ஆவதைப் பாத்திர நிரைய விடி நோயோ போடுங்க

  • @srikanthl2859
    @srikanthl2859 Рік тому

    அண்ணா சிறப்பான கானொலி. நான் கோவையின் மைந்தன்.

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 Рік тому +4

    simply but very strong message.
    Well done

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 2 роки тому

    நான் ரொம்ப எதிர்பார்த்த காணொளி நன்றி அண்ணா... தக்க செருப்படி...

  • @sivakumarkottilingam3208
    @sivakumarkottilingam3208 2 роки тому +19

    Bro, I have been watching your videos, but this one…..need of the hour! Thank you!

  • @Nothing-br8dv
    @Nothing-br8dv 2 роки тому

    Idha vida perfect ah political situation ah puriyura maari explain pana mudiyadhu... Nice to see some meaning ful content

  • @srijack8207
    @srijack8207 2 роки тому +113

    Bold subject congratulations

  • @sandykumaaru
    @sandykumaaru 3 місяці тому

    என் மனமார்ந்த பாராட்டுகள் சகோ 👏👏

  • @harimaniha6186
    @harimaniha6186 Рік тому +3

    அருமையான பதிவு

  • @mottamadiboys
    @mottamadiboys Рік тому

    👏👏👏👏👏👏👏👏மிக அற்புதமான விளக்கம் 👏👏👏👏

  • @gowthamprabhakaran5923
    @gowthamprabhakaran5923 2 роки тому +43

    அன்று ஆங்கிலேயர்கள்
    இன்று அரசியல் ஜாம்பவான்கள்

    • @js7238
      @js7238 2 роки тому +5

      ஆங்கிலேயர் இருக்கும் வரை நாடு நல்ல தான் இருந்தது

    • @sivasankardhanavanthan6947
      @sivasankardhanavanthan6947 2 роки тому +2

      @@js7238 இல்லவே இல்லை.

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 роки тому

      மொத்தத்தில் அரசியல்

    • @Baranee_21
      @Baranee_21 2 роки тому +3

      Not jaaambavangal they are bundaaamavanuga

  • @viswaviswa6655
    @viswaviswa6655 Рік тому

    எனது கருத்துக்களை அனைவரும் பதிவு செய்து விட்டார்கள்....
    அருமையான பதிவு...

  • @Irshadhind
    @Irshadhind 2 роки тому +552

    Your content is awsome,
    Especially this short video.
    Hope to meet u one day

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 2 роки тому

      Specially DMK government brother avenga thaan first porambo ku thanam panninathu

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 2 роки тому +10

      Salute for ur comment .u r a good person

  • @neilvidyalankar
    @neilvidyalankar 2 роки тому

    All your shorts are super. This one is the best of all. In 1 minute you have described what our India is.

  • @suger_spice
    @suger_spice 2 роки тому +12

    Simply ur awesome bro. I like your videos. Ur dng great job. Ur diff from other channels. Keep rocking 👍

  • @abuthakira9877
    @abuthakira9877 2 роки тому +1

    💯💯💯 உண்மையான வார்த்தை

  • @Pranavmistary
    @Pranavmistary 2 роки тому +32

    I felt for that" Ayoyoyo" 😂

  • @sowndaryasri6184
    @sowndaryasri6184 Рік тому +1

    அருமை அண்ணா🙏🙏🙏 இனிமேலாவது
    👬 இந்துஇஸ்லாமிய👭உடன்பிறப்புகள் ஒரு தாய்வயிற்று (பாரத தாயின்) குழந்தைகளாக ஒற்றுமையாக இருப்போம்.

  • @yardani5235
    @yardani5235 2 роки тому +27

    Exactly 💯 true

  • @sathishnaidu8823
    @sathishnaidu8823 2 роки тому +2

    Anna real awesome thing that u r doing
    Which makes people understand what is happening around us in simple and entertainment way
    Thanks Anna❤️🙏👍

  • @farhananazrin1687
    @farhananazrin1687 2 роки тому +4

    New subscriber bcz of thz vdeo ❤️🔥

  • @ymssymss9007
    @ymssymss9007 Рік тому

    இது தான் இப்போது நடந்துக்கொண்டிருக்கிறது சகோதரரே

  • @wolverinwolf2285
    @wolverinwolf2285 2 роки тому +8

    Awesome bro ❤️

  • @pravinprince5209
    @pravinprince5209 Рік тому

    Vera level bro..nalla iruntha naada kedukrathe ivanunga tha..onnu rendu politicians nallathu pannalum avanium keduthudranunga🤦‍♂️

  • @kailash8
    @kailash8 Рік тому +3

    அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சி யார் என்று legends க்கு தெரியும் 😂

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 4 місяці тому

    அருமையாக சொன்னீர்கள் 💯💯 உண்மை

  • @viki2970
    @viki2970 2 роки тому +7

    That's the bjp strategy 😔 Divide then rule 🔥

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 роки тому +2

      Don't worry bro. We won't believe them. I always stand for the right person.

  • @srivirao
    @srivirao Рік тому +1

    EXAAAACT DEPICTION we need more of you Ahmed. Amazing work

  • @psyconbikes
    @psyconbikes 2 роки тому +22

    Tharamana content uh 🤯🤯😈😈😈😈🔥🔥🔥🔥

  • @ddsr5934
    @ddsr5934 2 роки тому

    The best video of yours which is very important to all of us

  • @priyakumaran4515
    @priyakumaran4515 2 роки тому +3

    Semma bro😂👏👏 reality

  • @sheikyasin5107
    @sheikyasin5107 Рік тому +1

    💯 correct bro today's situation

  • @chapms5053
    @chapms5053 Рік тому +2

    மதம் மட்டுமல்ல, மொழி மற்றும் இனம் மக்களைப் பிரித்து செய்யும் அரசியல் தமிழகத்தில் 50 வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது....

  • @donkb241
    @donkb241 2 роки тому +5

    daring skit....protect this person at all costs

  • @mrAK8997
    @mrAK8997 Рік тому

    உங்களுடைய தைரியம் தான் அண்ணா உங்களுடைய உண்மையான வெற்றி 👍👍

  • @edisonprabhu9132
    @edisonprabhu9132 2 роки тому +6

    Awesome bro..

  • @thalarasigan1046
    @thalarasigan1046 2 роки тому +1

    Evlo periya unmaiya 30 sec videola ivlo cleara sollittinga bro hat's off 👏🏻👏🏻👏🏻

  • @fz2580
    @fz2580 2 роки тому +7

    This is what dmk,bjp and media does

  • @maniesraj7683
    @maniesraj7683 2 роки тому

    தல.. செம தில்லு தல உனக்கு... I support you .. 💪

  • @Copper-123
    @Copper-123 2 роки тому +20

    Useful clip 👍

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv Рік тому +1

    All Indians never forget

  • @shajahanaf
    @shajahanaf 2 роки тому +3

    Much needed info to the society

  • @jayarajs998
    @jayarajs998 4 місяці тому

    ஆதிகாலத்தில் இருந்தே நம்ம நாட்டோட பிரச்சனையே உடன் இருப்பவர்களையே குறைவாக நினைப்பது
    1. சாதியில் நான் எப்பவுமே உயர்ந்தவன் நினைச்சுக்க முயற்சி பண்றது
    2. ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு ஏழை ஏழையாகவே இருக்கனும் பணக்காரன் பணக்காரனாகவே இருக்கணும்னு நினைக்கிறது.
    3. ஆட்சியாளர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பது, அதனால் மக்களும் நேர்மையற்று இருக்க வாய்ப்பு கிடைத்தால் இருப்பது.
    நம் நாட்டுக்கு எந்த நாட்டின் உதவி இல்லாமல் சுயமாக இருக்க முடியும் என்றாலும் நாம் வேண்டுமென்றே மற்றவரை சார்ந்திருக்க முயற்சிப்பது.

  • @vickykillerppt8196
    @vickykillerppt8196 2 роки тому +29

    Verithanam

  • @AlavidheensAla
    @AlavidheensAla Рік тому

    தெளிவான நாட்டு நடப்பு 👍👍👍

  • @aryabasha317
    @aryabasha317 2 роки тому +6

    Good msg bro

  • @siddiquesiddique3595
    @siddiquesiddique3595 2 роки тому +1

    இத விட தெளிவா யாராலயும் சொல்ல முடியாது 💕💕👍👍

  • @Pbktamil
    @Pbktamil 2 роки тому +19

    RESPECT BRO👏👏👏

  • @Er.Praveenraj
    @Er.Praveenraj Рік тому

    Simplified explanation of Past & Current Politics. Hope this will change in future.

  • @rathnavelrv
    @rathnavelrv 2 роки тому +5

    Perfectly explained. Hope people's have an idea about what they do.

  • @mohammedthouseeq7306
    @mohammedthouseeq7306 2 роки тому

    Superb content
    Extraordinary thinking!....

  • @marshall_raj
    @marshall_raj 2 роки тому +27

    Behindwoods thakkapattar 😂

  • @myvideos9734
    @myvideos9734 2 роки тому

    Vera level....itha vida easya puriya veika evanalyum mudiyathu

  • @gurubaran478
    @gurubaran478 2 роки тому +5

    1 லட்சம் likes உறுதி 😂👌🏻