DUM DUM PEE PEE | டும் டும் பீ பீ | Tamil Short Film

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • கிராமப்புற குழந்தைகள் உலகை பிரதிபலிக்க கூடியதாக இக்குறும்படம் இருக்கும்
    குழந்தை திருமணம் கதையின் கரு
    #Pahruli #Pahrulichannel #Tamilshortfilms #Shortfilms
    Whatsapp channel:
    whatsapp.com/c...
    Twitter:
    pa...
    Facebook: / pahrulichannel
    Instagram: ...
    Telegram: Pahruli_பஃறுளி
    BroadCasting & Media Company
    t.me/pahrulich...
    #Pahruli #ShortFilm #DUMDUMPEEPEE

КОМЕНТАРІ • 512

  • @mr.j-stories
    @mr.j-stories 3 роки тому +423

    "ஏய் காலிமுத்து , சாமுண்டி எனக்கு கல்யாணம்" ங்குற வசனத்திலையும் , "நா விளாட வருவன் டி" னு மணகோலத்துல அந்த குழந்தை சொல்ர வசனத்திலையும் குழந்தை திருமணம் பற்றிய ஒட்டுமொத்த உணர்வையும் சொல்லியிருக்கிறது. #டும்_டும்_பிபி.
    மகாலீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    "பஃறுளி" க்கு இதனை போன்ற படைப்புகளை பலருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள்.🙏

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 роки тому +44

    அருமையான குறும்படம் கிராமத்தில் எவ்வளவு குழந்தை திருமணம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கு 😔😔 அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்த படம் அருமை

  • @janani2778
    @janani2778 3 роки тому +195

    குழந்தை நட்சத்திரங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். எதார்தமான தோற்றம். நடிப்புனு சொல்லமுடியாது. அருமையான கதைகளம், கிராமத்து மக்கள். நிஜமாவே இது மாதிரி கிராமம் இன்னும் இருக்கா

  • @vibecreators9409
    @vibecreators9409 3 роки тому +527

    யாருக்கெல்லாம் இப்படத்தினை பார்கும் பொழுது ஆனந்தத்தில் தன்னையும் அறியாமல் ஒரு அழகிய சிரிப்பு உததின் ஓரம் வந்தது🙋

  • @sundarimanoharan1533
    @sundarimanoharan1533 3 роки тому

    அற்புதமான ஆழ்ந்த சிந்தனையாக அமைந்த சமூக நலன் தரும் படைப்பு.இயக்குனருக்கு வாழ்த்துகள்.

  • @priyaragu7262
    @priyaragu7262 3 роки тому +2

    Yethartham niraintha kathai. Super super super 👍👍👍👍🙏

  • @Alex_abi
    @Alex_abi 3 роки тому +270

    கேமராமேன்கும் இதில் நடித்த அனைத்து குழந்தை நட்சத்திரங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 💐

  • @yamunasekar8169
    @yamunasekar8169 3 роки тому +23

    இந்த குறும்படம் உருவாக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்ள்,👏👏 அருமையான கதை களம்...

  • @ashaf1579
    @ashaf1579 3 роки тому +13

    Back music nice.. சின்னம்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே...

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +5

    சிறப்பு இதை போல் எத்தனை பெண்கள் தப்பித்திருக்கிறார்கள் குழந்தை திருமணம் நரகத்தில்பிடித்து தள்ளிவிடுவது அருமை கதையின் முடிவு 🙏 நன்றி 👍❤️

  • @poojaagarwal5299
    @poojaagarwal5299 3 роки тому +7

    இந்த சினிமா உலகத்தில் தலை சிரந்த இயக்குனராக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர்

  • @sugasinia2299
    @sugasinia2299 3 роки тому +79

    எங்க ஊரு ஐஸ்வர்யா ராய்கள், ஹ்ரிதிக் ரோஷன்ங்கள பாருங்கய்யா😍😍..எதார்த்தனமான நடிப்பு ❤இப்போது உள்ள கிராமத்து வாசிகள் தங்களின் பிள்ளைகள் சொல் படியே நடக்கின்றனர்.இதில் சோகம் என்னவென்றால் கலப்பு திருமணங்களை தவிர 💯😂

  • @sadhasivamm9861
    @sadhasivamm9861 3 роки тому

    அருமை அத்தனை பேரும் சேர்ந்து அற்புதமான படைப்பை வழங்கியுள்ளார்கள்
    இயக்குனருக்கு பாராட்டுகள்

  • @manimegalaikandhasamy630
    @manimegalaikandhasamy630 3 роки тому +157

    இந்த குறும்படத்தின் மூலம் குழந்தை திருமண மணத்தை விளக்கிய இயக்குனர் லீ -க்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @subramaniyamsudharshani8215
    @subramaniyamsudharshani8215 3 роки тому +4

    இது போன்ற திரைப்படங்களை எதிர் காலத்தில் எடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்... அருமையான குரும்படம்

  • @singletipsmachi3848
    @singletipsmachi3848 3 роки тому +60

    பங்கு வேற லெவல் நீங்க... அந்த பொண்ணு நடிப்பு சூப்பர்

  • @PRAKASHMBALLB
    @PRAKASHMBALLB 3 роки тому +9

    எதிர்கால திரைத்துறையினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @Alex_abi
    @Alex_abi 3 роки тому +107

    உண்மையாகவே இந்த குறும்படத்தை நான் பார்க்கும்போது 90களில் கண்ணெதிரேநிறுத்தியது இந்த இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உண்மையாகவே இந்த படத்தை பார்க்கும் போது எனக்குள் ஏதோ உணர்வு ஏற்பட்டது குழந்தைகள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் 💐💐 ப்ரோ

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 роки тому

      Hi hi pon namer sent me

    • @Alex_abi
      @Alex_abi 3 роки тому

      @@chinamadathi2813 7395997713

    • @emmimalgetziyal1541
      @emmimalgetziyal1541 3 роки тому +1

      அருமையான பதிவு... ..நடித்தவர்கள்... ....வாழ்ந்து...இருக்கிறார்கள்....😍😍😍😍😍

    • @bala4341
      @bala4341 3 роки тому +1

      @@emmimalgetziyal1541 😯😯

    • @emmimalgetziyal1541
      @emmimalgetziyal1541 3 роки тому

      @@bala4341 enna😉😉

  • @vishwachandru5730
    @vishwachandru5730 3 роки тому +51

    இந்த காட்சியின் மூலம் குழந்தை திருமணத்தை விளக்கிய இயக்குனர் மகாலி அவர்களுக்கு நன்றி..🙏🙏🙏

  • @Daarudelwin
    @Daarudelwin 3 роки тому +32

    Apovachu evlo periya ponu velayattu thanama eruku epo eruka pullaiga 5th std la ye love letter kudukaranga

    • @dhishusanju1985
      @dhishusanju1985 3 роки тому

      90s kid varai ethirthama irudhanga now kid theriyatha vishayam onum Ila

  • @tamilnilaringtone2045
    @tamilnilaringtone2045 3 роки тому +5

    Vaazhthukkal aayiram Mama................... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @attadinesh4612
    @attadinesh4612 3 роки тому +41

    தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத தமிழ் சமூகத்தின் குழந்தை திருமணத்தை சுட்டிக்காட்டிய மிக முக்கிய காணொளி.... சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களுக்கு.....💐💐💐

  • @subarmanisubarmani7294
    @subarmanisubarmani7294 3 роки тому +11

    எனது பெயர் சிவசுப்பிரமணியம் இந்த காணொளி என்னை மிகவும் வருத்தப்பட வைத்து விட்டது என் தந்தை தேசிய தலைவர் ஈழப்போராளி புலிகளின் தலைவன் ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன் ஆவார் மன சங்கடத்தில் இருந்த நான் இந்த காணொளி இன்னும் மனசை காயப்படுத்துகிறது குழந்தைகளை விளையாட விடுங்கள் புரிந்துகொண்டு வரும் காலமாவது பெண்களை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள் புலிகளின் தாகம் தனி ஈழம்

  • @raavanan8366
    @raavanan8366 3 роки тому +38

    திரைப்பட குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், குறிப்பாக தயாரிப்பாளர் அவர்களுக்கு இது போன்ற இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்..👏👏

  • @சிங்கம்-ன9ங
    @சிங்கம்-ன9ங 3 роки тому +18

    இது குழந்தை திருமணம் என்று தவறுதலாக அனைவரும் சொல்கிறார்கள் ஆனால் இது நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முன்னோர்கள் தாத்தா/பாட்டி திருமணம்10வயதில் என் தாய்க்கு திருமணம் ஆகும் போது 17வயது... எனக்கு திருமணம் ஆகும்போது 33... இதான் கால மாற்றம்

    • @josdeepa27
      @josdeepa27 3 роки тому +2

      என் அம்மாவிற்கு திருமணம் நடக்கும் போது வயது13

    • @mangaiula
      @mangaiula 3 роки тому +2

      எங்க அம்மாக்கு கல்யாணம் ஆகும்போது 13 வயது...14 வயசுல நான்,15 வயதில் தம்பி,16வயதில் தங்கை மூன்று பேரும் பிறந்து விட்டோம்.அம்மாவின் 19 வயதில் அப்பா வேறு பெண்ணை திடீர் திருமணம் செய்து கொண்டார். இத்தனை ஆண்டுகள் தனியாக எங்களை வளர்த்து படிக்க வைத்து மிக சிறந்த வாழ்க்கை துணை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தார்.இன்று நான் செவிலியராகவும்,தம்பி computer engineer, தங்கை bank job என்று வெற்றி பெற்றுவிட்டோம். My mother age was 47.still she has doing her job as a tailor... எங்களுக்காக தான் எங்க அம்மா அவங்களுடைய இளமைப் பருவம் முழுக்க உழைச்சாங்க.... இந்த படம் பார்க்கும்போது எங்க அம்மாவின் உடைய இளமைப்பருவம் ஞாபகம் வந்தது....

  • @karthikv3085
    @karthikv3085 3 роки тому +27

    முதலில் எனது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்களை உங்கள் படக்குழுவிற்க்கு தெரிவித்துக்கொள்கிறேன்... நிச்சயமாக உங்களுக்கு அடுத்தடுத்த வெற்றிவாய்புகள் அமையும் ....

  • @rajalakshmirajalakshmi2199
    @rajalakshmirajalakshmi2199 3 роки тому +18

    Super . Yanakku romba pudichurukku . Super short flim🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sridevid7416
    @sridevid7416 3 роки тому +8

    100முறைபார்த்தாலும்சலிக்கவில்லை.ஏதோஒன்னுபன்னுது.சூப்பர்.

  • @magismedia332
    @magismedia332 3 роки тому +8

    மணப்பெண் அழகோ அழகு. சிறந்த குறும் படம் 💐

  • @kithiyon.s8972
    @kithiyon.s8972 3 роки тому +4

    வேர லெவல் அண்ணா இது படம் அல்ல எல்லோருக்கும் பாடம் இயக்குனர் மகாலீ அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்

  • @alexalone_walker3282
    @alexalone_walker3282 3 роки тому +27

    Childmarriage vachu oru nalla concept pannirukinga... Congrats Bro! 💯

  • @sunegajansi2701
    @sunegajansi2701 3 роки тому +42

    விரைவில் இயக்குனராக 💯வெற்றி பெற வாழ்த்துக்கள் மாமா 💐💐💐

  • @vinodhadhanabal7872
    @vinodhadhanabal7872 3 роки тому +1

    Ellarum etharthamana nadipu.. Arumai arumai arumai

  • @LowBudget_official
    @LowBudget_official 3 роки тому

    அருமையான பதிவு.... படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்...

  • @btsaura7405
    @btsaura7405 3 роки тому +19

    நாங்க சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகள் ஞாபகத்தில் வந்தது 😊😊😊

  • @arunyanavee1193
    @arunyanavee1193 Рік тому

    ஜதார்தமான நடிப்பு அந்த குழந்தைகள் 😍😍

  • @vinothbiotech6281
    @vinothbiotech6281 3 роки тому +1

    இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @Bala.922
    @Bala.922 3 роки тому +17

    Shor film na இததான் நல்ல கருத்துகளை மக்களluku எடுத்து soliyathu..gd ...Good future for டைரக்டர்....

  • @saravananraj6585
    @saravananraj6585 3 роки тому +2

    எவ்ளோ பெரிய விசியத்தை சாதாரணமாக சொல்லிட்டாங்க...Vera level..athulaiyum antha marriage la என் பக்கம் வந்தா மண் சோறு போடுவேன்.. மாமா பக்கம் போனா பால் சோறு போடுவேன்🤣🤣 semma

  • @geethac5659
    @geethac5659 3 роки тому +1

    Antha ponnukku kalyanam ayidumonu thik thik nu irrunthathu....but sema happy😃

  • @vnvetslife1533
    @vnvetslife1533 3 роки тому +9

    Ending Vera level,, good job director.. Congratulations... Go ahead further films

  • @cschanel8236
    @cschanel8236 3 роки тому +1

    Wow super 👏

  • @amulum2896
    @amulum2896 3 роки тому

    Romba super ha eruku movie..... Antha kutty ponnu acting and all kitties super acting superoooo super..... Director very nice concept..... Woowww👌👌💯💯 super.... Coming soon big screen la vara vazhthukal.... All technicians..... Best of luck🤞

  • @dmrpondyreporter8916
    @dmrpondyreporter8916 3 роки тому +12

    Tamil Cinema Industry la Amazing Short Film...Lee 🔥🔥💔

  • @yuvaraj266
    @yuvaraj266 3 роки тому +7

    அருமையான குறும்படம் ❤️
    மனம் நெகிழ்ந்தது 😊
    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤚
    - வழக்கறிஞர் யுவராஜ்

  • @mkcreation7355
    @mkcreation7355 3 роки тому +15

    அருமையான கதை, அழகான screenplay... தமிழ் திரை உலகில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...

  • @karvendhanrkarvendhanr6379
    @karvendhanrkarvendhanr6379 3 роки тому +10

    Nicely explained about child marriage superb short flim 🤩💥💥💥

  • @RamyaMuruganDancer
    @RamyaMuruganDancer 3 роки тому +5

    Beautiful !!

  • @preethipreethi370
    @preethipreethi370 3 роки тому

    Mentum mentum paakka thonuthu excellent🤩🤩🤩🤩

  • @sithyfaizaazeez2957
    @sithyfaizaazeez2957 3 роки тому +1

    heart touching film hats off to the team

  • @ajayprasath6329
    @ajayprasath6329 3 роки тому +14

    💯It was mostly happened at Corona lockdown period 🤦🏻‍♂️..even my school mate 🤦🏻‍♂️....A Wonderful story with superb quality message in now a days ..Vera level awareness about child marriage ...👏🤝very big Hats off for those kids and director sir and the team ..... Keep to convey this kind of msg to the people 🙏....

  • @anuanusuya1847
    @anuanusuya1847 3 роки тому +1

    👍👍👏👏👏👏👏👏👏

  • @costlykadhal6578
    @costlykadhal6578 3 роки тому

    Idhula sela scene ennaku pidichurku ❤️

  • @subhakc2194
    @subhakc2194 3 роки тому +4

    No words!!!! Excellent subject... Wish it reaches the right audience.. An absolutely awesome awareness message!!!

  • @Vinaiyagar
    @Vinaiyagar 3 роки тому +1

    Congrats to you became a best director a indian film society

  • @PremKumar-yh4rh
    @PremKumar-yh4rh 3 роки тому +29

    இந்த குழந்தை திருமணத்தை தெளிவாக விளக்கிய இயக்குனர் மற்றும் குழுவிற்கும் வாழ்த்துக்கள்...💐💐💐

  • @sandhiyavenkatesan5233
    @sandhiyavenkatesan5233 3 роки тому +44

    That girl's smile was a real bliss😌💓✨

  • @muthulakshmi...1965
    @muthulakshmi...1965 3 роки тому

    Super best of luck

  • @kanishkajayasree9424
    @kanishkajayasree9424 3 роки тому

    Super Movie 🎥 Sir 👍 Supera Film Eduthirukeenga Sir

  • @prasanthkumar9360
    @prasanthkumar9360 3 роки тому +1

    Good message god bless

  • @vishnupriya4600
    @vishnupriya4600 3 роки тому +8

    Director ku Villupuram pakamo, vasanamla then arkadu mavatathai otiye iruku. Oru pathu nimisham ooru pakam poitu vantha maari feel achi. thank u sir.arumayana padaipu.paarpavarin manadhai thodum padaipu

  • @babithababitha3093
    @babithababitha3093 3 роки тому

    It is worth for national award👏👏👏

  • @barathychan4320
    @barathychan4320 3 роки тому +1

    Nice movie

  • @revathisinu8254
    @revathisinu8254 3 роки тому +1

    Super flim bro 👌congrats waiting for your big level movie and archive your aim

  • @subhalakshmi9209
    @subhalakshmi9209 3 роки тому

    இக்குறும்படத்தை பார்க்கும் போது என்னுடைய வாழ்க்கை நினைவுக்கு வருகிறது..... நான் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்....

  • @deepad177
    @deepad177 3 роки тому +6

    Super and very nice short flim..... 🥰😍you have good future for you🥰best of luck to make more movies🎥 keep it up ☺wish you all the best

  • @nathanrealist1984
    @nathanrealist1984 3 роки тому

    Ai....super pa....nalla nadipu.nalla kadhai....👍👍

  • @priyaravi5574
    @priyaravi5574 3 роки тому +2

    Unmaiya Nalla irukku😍😍😍😍😍😍👏👏👏👏

  • @dharshikasree4483
    @dharshikasree4483 3 роки тому

    Super bro keep if up

  • @kaviarasanpk4132
    @kaviarasanpk4132 3 роки тому +13

    Nice cinematography sutha anna🙏🙏🙏🙏🙏

  • @dmrpondyreporter8916
    @dmrpondyreporter8916 3 роки тому +1

    Awesome Natpey 🔥🔥🔥🔥

  • @பெரியகருப்பன்-ச6ப

    Wonderful film 🎥
    Climax awesome sir

  • @sutheshsam4551
    @sutheshsam4551 3 роки тому +10

    Tat gilr smile is soooo cute

  • @manivannannagappan7409
    @manivannannagappan7409 3 роки тому +10

    எதார்த்தமான கதை களம்.
    உங்களின் இயக்கத்தில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்......

  • @kirukupayamatn4697
    @kirukupayamatn4697 3 роки тому

    super director vera level

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 3 роки тому

    Superb making ... hats off to the team who has made the same 👏🏻👏🏻

  • @kochakocha4674
    @kochakocha4674 3 роки тому +4

    சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்!!!!!!மீண்டும் மீண்டும் உங்கள் பணி வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் ப்ரோ 👌👌👌👌

  • @ajaydhanush2809
    @ajaydhanush2809 3 роки тому +3

    Superb Congrats Full Team

  • @srikarupasamy7825
    @srikarupasamy7825 3 роки тому

    Very nice anna all the best anna👍👍

  • @naanungalkavinyan
    @naanungalkavinyan 3 роки тому

    அருமையான கருத்துள்ள படம் 👌👌👌👌👌👌👌

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 3 роки тому +6

    குழந்தை திருமணம் தவறு

  • @sujithevanglin3755
    @sujithevanglin3755 3 роки тому +1

    The Mom and her daughter not just acted they've lived as the character 👍😎😇😇.

  • @singletipsmachi3848
    @singletipsmachi3848 3 роки тому +7

    என் பக்கம் வந்தா மண் சோறு போடுவேன் - மாமா பக்கம் போனா பால் சோறு போடுவேன்.

  • @dhivyavinoth3593
    @dhivyavinoth3593 3 роки тому

    Nice village story childrenhood memories came back

  • @kcpdharmesh4796
    @kcpdharmesh4796 3 роки тому +1

    Antha ponu acting super

  • @priyapreethi2769
    @priyapreethi2769 3 роки тому +4

    Congratulation anna...very nice movie... I am wait for next movie...👍👍👍

  • @sivadgexpert8117
    @sivadgexpert8117 3 роки тому +1

    எனக்கும் குழந்தை திருமணம் தா என்ன பன்றது என் விதி இந்த படம் பாக்கும் போது எண்ணையே பாக்ரமாரி இருக்கு என்ன இந்த படத்துல கல்யாணம் நின்ன மாரி ஏ கல்யாணமு நின்றுருந்த நல்லயிருந்துருக்கும்😔

  • @Angelsfashion
    @Angelsfashion 3 роки тому

    Awesome .... 🙏🙏

  • @Its_Subash03
    @Its_Subash03 3 роки тому +1

    🅢︎🅔︎🅜︎🅜︎🅐︎🔥🔥🔥

  • @anushrikshatriya
    @anushrikshatriya 3 роки тому +1

    But still child marriage is happening 😑

  • @keerthisowmiya7526
    @keerthisowmiya7526 7 місяців тому

    Wow 😢 what a movie 👍😍

  • @monishag7982
    @monishag7982 3 роки тому +1

    Super sir💯💯💯👌👌👌👌

  • @manojav8555
    @manojav8555 3 роки тому

    super shot film

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 3 роки тому +1

    👨🏻‍💻🙏🙋🏻‍♂️

  • @thangachisamayalandvlogs
    @thangachisamayalandvlogs 3 роки тому

    Waiting for part 2

  • @v.harikaran10the81
    @v.harikaran10the81 3 роки тому

    Super story

  • @sivanesundar5259
    @sivanesundar5259 3 роки тому +3

    சிறந்த பதிவு வருங்கால தலைசிறந்த இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🙏👌👌👌

  • @sowmiyasowmi2535
    @sowmiyasowmi2535 3 роки тому +1

    Very good film

  • @tamilnilaringtone2045
    @tamilnilaringtone2045 3 роки тому +5

    First like from karasanur kabali 😎😎😎

  • @srikrish5348
    @srikrish5348 2 роки тому

    💯💥💥💥💥💥💥