தண்ணீர் இல்லை... மின்சாரம் இல்லை... கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் வசிக்கும் தம்பதி..!

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    தண்ணீர் இல்லை... மின்சாரம் இல்லை... கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் வசிக்கும் தம்பதி..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 399

  • @nandhinisiva9169
    @nandhinisiva9169 3 роки тому +1248

    அவங்க தனியாக இருக்கும் போது polimer கு அங்க என்ன வேலை?

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +370

    செலவில்லாத வாழ்க்கை இயற்கையோடு , சுதந்திரமா நிம்மதியா வாழுங்க .

  • @koteshyenisetti9598
    @koteshyenisetti9598 3 роки тому +102

    எவன் கண்ணிலிருந்து கூட தப்பலாம். ஆனால் பாலிமர் காரன் கிட்ட தப்ப முடியாது டா 😁😁😁

  • @kkumaresan4709
    @kkumaresan4709 3 роки тому +68

    சொந்தக் காதலிலும் இயற்கை காதலிலும் உயர்ந்தவர்கள் தான் வாழ்த்துக்கள்

  • @priyafoxie2582
    @priyafoxie2582 3 роки тому +59

    கோடி பேரு சுத்தி இருந்தாலும் தனிமை தான் சிறந்தது...

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t 3 роки тому +13

    எந்த ஆசையும் இல்லாமால், அன்பை மட்டுமே! வெளிபடுத்தும் இந்த வாழ்க்கை அற்புதம், வாழ்க வளமுடன்

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 роки тому +182

    சந்தோஷத்த நம்ம தேட கூடாது நம்ம உருவாக்கனும் அதுக்கு இவங்க தான் முன் உதாராணம்😀😅😊

    • @brsverse
      @brsverse 3 роки тому +3

      Name - tamil info tonic
      Category interesting information

    • @brsverse
      @brsverse 3 роки тому +2

      Name - tamil info tonic
      Category interesting information

    • @mr.z7756
      @mr.z7756 3 роки тому +2

      I like ur line

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 роки тому +1

      100la oru varthai

    • @Thurokam
      @Thurokam 3 роки тому

      Spr

  • @itssgokul
    @itssgokul 3 роки тому +19

    இது போன்று வாழ ஆசை ❤️

  • @tamilchandran1009
    @tamilchandran1009 3 роки тому +324

    தண்ணீர் இல்லை
    மின்சாரம் இல்லை
    கொரானாவும் இல்லை
    எங்க தல வேல்ராஜும் இல்லை😁

  • @thirumuruganchannel5510
    @thirumuruganchannel5510 3 роки тому +5

    சூப்பர் இது போன்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்ப இருக்கு

  • @madangowri2781
    @madangowri2781 3 роки тому +19

    வருங்காலத்தில் நாமும் Man Vs Wild போல வாழ பழகிக்கனும் போல

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 роки тому +26

    இந்த வரம் அனைவருக்கும் கிடைத்தால் போதும் 🙏🙏🙏

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 роки тому +46

    எப்படியோ நல்லா இருந்தால் மகிழ்ச்சி.

    • @brsverse
      @brsverse 3 роки тому

      Name - tamil info tonic
      Category interesting information

  • @soloking3217
    @soloking3217 3 роки тому +6

    இது தாண்ட வாழ்க்கை இப்படித்தான் நானும் வாழ ஆசை படுகிறேன்
    இந்தக் கேவலமான மனுஷங்களுக்கு இடையே வாழ்வதைவிட இப்படி போய் தனியாக வாழலாம் என்ன காசு பணம் இருக்காது டெக்னாலஜி இருக்காது ஆன நிம்மதி இருக்கும்...... 🙏

    • @user-dp7qb9cn6u
      @user-dp7qb9cn6u 3 роки тому +1

      Ama 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

    • @soloking3217
      @soloking3217 3 роки тому

      @@user-dp7qb9cn6u நன்றி im 2k kid நீங்க

    • @user-dp7qb9cn6u
      @user-dp7qb9cn6u 3 роки тому

      Nan 2+5 kid

  • @natarajan4710
    @natarajan4710 3 роки тому +95

    🙄 ஆளில்லா தனித்தீவிலும் கிளை வைத்து செய்தி சேகரிக்கும் polimer news😀

  • @JK-dp4pb
    @JK-dp4pb 3 роки тому +265

    கூடிய விரைவில் எங்க தல நித்தியானந்தா அங்கே வருவார்.. கவலைபடாதீங்க அவர் உங்களுக்கு உதவுவார்

  • @rmpp6056
    @rmpp6056 3 роки тому +22

    ரொம்ப தைரியசாலி மனைவி கூட ஆள் இல்லாத இடத்துககுச் சென்று 9 மாசம்... நம்ப ஒரு நாள் லீவுபோட்டு வீட்டுல இருக்க mudiyula ....🤣🤣🤣

  • @sriram3683
    @sriram3683 3 роки тому +8

    பாட்டு வரிகளில் தான் பார்த்திருக்கிறேன் யாரும் இல்லா தனி தீவில் வசிப்போம் என்று

  • @Mtamil-wq5xt
    @Mtamil-wq5xt 3 роки тому +17

    ராஜ வாழ்வு....

  • @pandiyanboja1604
    @pandiyanboja1604 3 роки тому +33

    கோடி ரூபாய் பணம் ஆடம்பர வாழ்க்கை பொறாமை சொத்து இதெல்லாம் தேவையில்லை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு ஒன்று மட்டும் இருந்தால் போதும் அது போதும் என்ற உணர்வு

  • @thanisht5837
    @thanisht5837 3 роки тому +12

    நான் தமிழ்நாட்லயே இப்படி தான் பல வருடங்களாக இருக்கிறேன்☺︎︎☺︎︎

    • @soundarleo9012
      @soundarleo9012 3 роки тому

      Which place bro

    • @thanisht5837
      @thanisht5837 3 роки тому

      @@soundarleo9012 vedaranyam bro My house fully solar home no eb connection

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 роки тому

      @@thanisht5837 na nagapattinam bro

    • @thanisht5837
      @thanisht5837 3 роки тому

      @@vijayvmd4366 Apa namma oruthan.....

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 3 роки тому +12

    உங்கள் வாழ்க்கை இனிமையகட்டும் நன்றி

  • @jaitours8
    @jaitours8 3 роки тому +22

    என்றாவது ஒரு நாள் நாம் இறப்பது உறுதி என்று Advice செய்து வீடியோ எடுத்த படியே செய்திவாசிக்கும் வேல்ராஜ்

  • @sundarip9434
    @sundarip9434 3 роки тому +2

    Don't disturb you.enjoy the best couple 😄

  • @vichudfanatic6943
    @vichudfanatic6943 3 роки тому +10

    Aagaah Kekrapove Asaya Iruku 😍

  • @user-ki3wn9pw9z
    @user-ki3wn9pw9z 3 роки тому +10

    உண்மை யில் கொடுத்து வைத்தல் என்பது இதுதான்
    இதுதான் ஆகச்சிறந்த வாழ்க்கை முறை

  • @VIJAYOFFICIALCHANNEL778
    @VIJAYOFFICIALCHANNEL778 3 роки тому +9

    எனக்கு ஒரு இடம் கிடைக்குமா அந்த தீவுல ☺️☺️☺️

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 роки тому +2

    அருமை
    இதுவல்லவா பழங்காலத்து இயற்கையான வாழ்க்கை முறை
    எல்லோரும் அற்ப ஆசைகளை துறந்து கடுமையாக உழைத்து அதிலிருந்து கிடைக்கும் இயற்கையான உணவை உண்டு பழகிக் கொண்டால் அதிலிருந்து கிடைக்கும் சுகமே தனி.

  • @rasathiperianan268
    @rasathiperianan268 3 роки тому +1

    மகிழ்ச்சி, வாழ்க👍👌😇

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому

    இதுதான் இயற்கையுடன் கூடிய அழகான ஆரோக்கியமான வாழ்க்கை இந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் கொடுத்து வைத்தவர்கள். அனுபவிக்கட்டும்

  • @ennaennasoluranparuga8006
    @ennaennasoluranparuga8006 3 роки тому +33

    ரகசிய கேமரா உடன் பின் ஒளிந்திருக்கும் உங்கள் வேல்ராஜ் 👍👍

  • @meenalochini3481
    @meenalochini3481 3 роки тому +3

    That couples mind voice... yaarumey venanu dhan ivlo dhooram vandhom ingaiyum polimer pin thudarudhey

  • @shinusingh4182
    @shinusingh4182 3 роки тому

    தனிமையில் வாழ்வதுதான் அழகான நாட்களா? அப்படியென்றால் கூண்டில் வளர்க்கப்படும் குருவிகள் மகிழ்ச்சியாகவா இருக்கிறது.

  • @atigk8714
    @atigk8714 3 роки тому

    சூப்பர் நல்லா இருந்து இருக்கும்

  • @mohanrajs3074
    @mohanrajs3074 3 роки тому +8

    பாலிமர் எப்போதும் மாஸ். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

  • @m.selvamm.selvam5780
    @m.selvamm.selvam5780 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @TS-ol7vh
    @TS-ol7vh 3 роки тому +30

    சாவு எப்போ வரும்னு யாருக்கும் தெரியாது
    நிரந்தரம் இல்லாத வாழ்ககை

    • @brsverse
      @brsverse 3 роки тому

      Name - tamil info tonic
      Category interesting information

    • @t.sankar1984
      @t.sankar1984 3 роки тому

      யேம்பா.. கமெண்ட் பாக்ஸ்
      முழுக்க கிளுகிளுப்பாகவும்
      கலகலப்பாவும்
      இருக்கும் போது என்னப்பா
      வார்த்தை இது

  • @jebakumar2116
    @jebakumar2116 3 роки тому +2

    Very good
    Jesus bless and leads you

  • @chumma5472
    @chumma5472 3 роки тому

    Semma life ithu thaan❤️

  • @Ravi-jy4fb
    @Ravi-jy4fb 3 роки тому +7

    Nxt time come to TamilNadu here we give 100% Occupancy in theatre..... LOL .... 😂😂

  • @7845669856
    @7845669856 3 роки тому +1

    உங்களுக்கு பாதுகாவல் வேல்ராஜ் வருவார்

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому

    ❤️ nice be happy...

  • @professorvicky8886
    @professorvicky8886 3 роки тому +1

    தனித்தீவுகள் வாடகைக்கு கிடைக்கும்...தொடர்புக்கு
    ....
    .....
    ........
    ..........
    .............
    ...............வேல்ராஜ்......

  • @jeniferthabithal7715
    @jeniferthabithal7715 3 роки тому

    God bless you

  • @user-jd8gy4gy8y
    @user-jd8gy4gy8y 2 роки тому

    Enaku earrkai oda vala asai irku 👍👍😊😊🥰🥰🤗🤗🤗👌👌👌👍👍👍👋👋👋👋

  • @Chummairu123
    @Chummairu123 3 роки тому

    Super.. enna oru idea!

  • @sathyashrayan
    @sathyashrayan 3 роки тому +21

    90ஸ் கிட்ஸ் / 80ஸ் கிட்ஸ் மைண்ட் வாய்ஸ்..
    நமக்கும் இப்படி ஒரு ஆள் இருந்தா கொரோனா காரணம் காட்டி நம்மளும் போகலாம்.

  • @ajithfan3196
    @ajithfan3196 3 роки тому +46

    பேசாம நாமளும் இது மாதிரி தீவு எதும் இருந்தா poirukkalam போல. நிம்மதி யா இருந்து இருக்கலாம்

  • @leelaalee7394
    @leelaalee7394 3 роки тому

    Sema

  • @hgu6324
    @hgu6324 3 роки тому +4

    தனியா இருகிறார்கள் என்றால் போட்டோ யாரு டா எடுத்தா? பாலிமர் வேல் ராஜ் எடுத்து இருப்பானோ........ 🤔🤔🤔🤔

  • @shyammech9490
    @shyammech9490 3 роки тому +1

    Super moment

  • @Rose-vt1kh
    @Rose-vt1kh 3 роки тому

    Great

  • @fasiullahb9458
    @fasiullahb9458 3 роки тому +4

    அந்த இடத்தை கண்டறிய உதவியது நான் உங்கள் வெல் ராஜ்😀

  • @deepamurali6196
    @deepamurali6196 3 роки тому

    Masss🔥🔥🔥

  • @ranijoseph7833
    @ranijoseph7833 3 роки тому

    Wow super 👌👌👌pa.

  • @sarvasandy7233
    @sarvasandy7233 3 роки тому +12

    அப்ப இந்த போட்டோவ யார் எடுத்துருப்பா.....? இவங்க இரண்டு பேரும் தான் இருக்காங்கனு சொன்னிங்க..

  • @SarathKumar-hj1vn
    @SarathKumar-hj1vn 3 роки тому

    Great work

  • @enzopattugoldenretriever9309
    @enzopattugoldenretriever9309 3 роки тому +1

    Super news

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 3 роки тому

    👌👌👌

  • @chickakoosakthivel8191
    @chickakoosakthivel8191 3 роки тому +2

    தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை. ஆனால் இன்னும் சில நாட்களில், அந்த தீவில் இவங்க குடும்பம், ஒரு கிராம மக்கள் தொகைக்கு சமமாக இருக்கும்
    ... .

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 3 роки тому

    Super friends

  • @hindukumar4564
    @hindukumar4564 3 роки тому

    Really good life that couple

  • @pulsarshakthi
    @pulsarshakthi 3 роки тому +2

    Pagalil Kadal Karaiyil Thirindhukondum.. Iravil Natchathirangalai Enniyapadiyum.. - Most Luckiest Pair Ever..

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 3 роки тому

    Super

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 роки тому +3

    Idhan sorgam no naragam 😔

  • @Shreeviewsvlogs
    @Shreeviewsvlogs 3 роки тому

    Nice❤️

  • @user-jm7lv6dz4h
    @user-jm7lv6dz4h 3 роки тому +3

    இந்நேரம் குழந்தை பிறந்திருக்கனுமே

  • @clementa2419
    @clementa2419 3 роки тому

    மரணம் எங்கு வேண்டுமானாலும் நடக்கும்

  • @ashwinreigns
    @ashwinreigns 3 роки тому +12

    தனியாக இருக்கும் தம்பதிக்கு பொங்கல் வரிசை எடுத்து செல்லும் உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂

  • @arunblaze1990
    @arunblaze1990 3 роки тому +2

    ஆதரவற்ற நாய்களுக்கு ஆதரவு தந்த நல்வுள்ளங்கள் வாழ்க வளத்துடன் 💐💐
    என்றும் நலத்துடன் 💐💐

  • @vahinvahin3773
    @vahinvahin3773 3 роки тому

    happy ah iruntha sari

  • @tastycookingstreamandbeads2423
    @tastycookingstreamandbeads2423 3 роки тому

    👍👍👍👍

  • @jailifes593
    @jailifes593 3 роки тому +2

    அப்படியே சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்

    • @brsverse
      @brsverse 3 роки тому

      Name - tamil info tonic
      Category interesting information

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 роки тому +5

    செவ்வாய் கிரகத்தில் மக்கள் குடியேறினால் இப்படி பட்ட வாழ்க்கை தான் கிடைக்கும் இங்கு குளிராக இருக்கும் அங்கு வெப்பமாக இருக்கும்

  • @prasanthgopal7831
    @prasanthgopal7831 3 роки тому +2

    பாலிமர் செய்திகளுக்காக தனியாக இருந்த தம்பதியை எட்டி பார்த்த வேல்ராஜ்

  • @VS-xo8db
    @VS-xo8db 3 роки тому

    Time for Thalaivar fans to unite at Valluvar Kottam, Chennai on Jan10, Sunday. Time to show our strength.
    This must be bigger than farmers protest , jallikattu marina protests. The whole India should know our strength.
    All current parties in TN are more dangerous than corona. We need to save TN. Let's show that eluchi.
    Let's create history

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 роки тому

    😱👍👍👍💯

  • @MaideenNaina
    @MaideenNaina 3 роки тому

    இந்த யாவரும் உலகில் உங்களால் ஓடி ஒலிய முடியாது நீங்களும் இந்த நோயோடு தான் வாலனும் வாழ்த்துதான் சாகனும் இதுதான் உங்கள் தலையெழுத்து....

  • @VsMohanrajan
    @VsMohanrajan 3 роки тому

    Wonderful life. Is there any island 🏝 in India...

  • @itchygloves8323
    @itchygloves8323 3 роки тому

    Both Enjoying their life

  • @karupasamykarupu2876
    @karupasamykarupu2876 3 роки тому +1

    நமக்கு எப்பவும் நம்ம ஊரு கம்மாகரை தான்

  • @ajlegalservice1857
    @ajlegalservice1857 3 роки тому

    Good life

  • @Thurokam
    @Thurokam 3 роки тому

    Spr

  • @jollyjoystories6456
    @jollyjoystories6456 3 роки тому

    💚💚👏🏾👏🏾👏🏾🤝

  • @Dilli_babu
    @Dilli_babu 3 роки тому

    Wanna to go like that 🔥

  • @sudhakaranp3512
    @sudhakaranp3512 3 роки тому +6

    இப்படி எல்லாம் சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு பூரா ரணகளமா இருக்கு

  • @s.p.stephen4309
    @s.p.stephen4309 3 роки тому +2

    பின்னாடி கடலே இருக்கு அப்பறம் என்ன தண்ணி இல்ல.... 🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @Anmages
    @Anmages 3 роки тому +1

    தனி தீவில் இருந்து உங்கள் வேல்ராஜ் 🙂

  • @sharan96vj87
    @sharan96vj87 3 роки тому +1

    🤙👍

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 3 роки тому

    Solar panels use panna sollunga current kitaiukum

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +1

    யா அல்லாஹ்.. என்று தணியும் இந்த கொரோனா தாகம்.... Plzz

  • @prabha7339
    @prabha7339 2 роки тому

    Peaceful life .....

  • @taranajm2022
    @taranajm2022 3 роки тому

    Lucky couple🏝️

  • @stalin1367
    @stalin1367 3 роки тому

    நல்லது தான்

  • @lenrby84
    @lenrby84 3 роки тому +3

    The great Britain 🇬🇧🇬🇧🇬🇧

  • @medicoupdateds..1414
    @medicoupdateds..1414 3 роки тому +1

    Pokkisam miss pannadhinga..... Nanga paavam pannavanga athaam kasta paturom

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 роки тому +1

    இங்க இருக்கிறது அது எவ்ளவோ பரவலா 😭😭😭😭😭

  • @kalidasan5131
    @kalidasan5131 3 роки тому +5

    Ada paavingalaa,.....avlo uyir bayamaa

  • @raavanslk7147
    @raavanslk7147 3 роки тому

    தம்பதிகளுடன் உங்கள் வேல்ராஜ்

  • @fallenangel7298
    @fallenangel7298 3 роки тому +1

    Take me with you please 🥺