உருவாகிறது புயல் சின்னம்.. எங்கெல்லாம் மழை பெய்யும்? | Weather with Vedha | Rain | Cyclone | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 162

  • @Anjaveeeran
    @Anjaveeeran Місяць тому +44

    3:05 புயலுக்கு முந்தைய நிலை தான் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த நிலை அல்ல.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому +4

      சிரு தவறு

    • @Logesh-z7r
      @Logesh-z7r Місяць тому +3

      ​@@SA-xe1ezun mistakes first parru vendru😂

  • @MSundararajan-e4h
    @MSundararajan-e4h Місяць тому +25

    புயல் எங்க போனாலும் ஒத்துக்க மாட்டோம். சென்னைக்கு தான் வரனும்.கணிக்க முடியாமல் இல்லை காரணம் சென்னைக்கு இல்லை அதான் வேனும் என்றே சொல்லல😅😅

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc Місяць тому +4

    வேதவள்ளி மேடம் புதிதாக மலர்ந்த மலர்🌺🌻🌹🌷 போல உங்கள் முகத்தைக் கண்டாலே எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் நான் அதை எதிர்கொள்வேன். நன்றி🙏💕

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 Місяць тому +24

    சூப்பர் ! இருக்கிறதே நான்கு திசை தான்! மூன்று திசை நகரும்னு சொல்லிட்டாங்க வானிலை மையம். அந்த ஒரு திசையை மட்டும் விட்டுட்டாங்க , நன்றி.

    • @VellaSamy-wb8jx
      @VellaSamy-wb8jx Місяць тому +1

      🤣

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Місяць тому +1

      😂❤

    • @MAHEbEJa
      @MAHEbEJa Місяць тому +1

      போனா போகுதுன்னு ஒரு திசையை விட்டு வச்சிருக்காங்க...!

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Місяць тому +2

      @@MAHEbEJa போனா போகுதுனு இல்லை .. பேனா அந்த பக்கம் போகல. அதான் விட்டுடாங்க

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Місяць тому

      😂

  • @GokulakrishnanRamu
    @GokulakrishnanRamu Місяць тому +56

    மழை வருது முன்னாடியே எப்போ சொல்லறாங்களோ அவளவுதான் புஸுனு போய்டும், தரித்திரம் புடிச்சவங்க கனிச்சா இப்படிதான். விவசாயம் பண்ற நாங்க தான் ஏமாளி.

    • @velusamykumarasamy2993
      @velusamykumarasamy2993 Місяць тому +9

      சிறப்பான செருப்படி சிவமே

  • @palaniraj2796
    @palaniraj2796 Місяць тому +86

    முதல்ல உங்க சேனல்களையெல்லாம் தடை பண்ணனும்

  • @Usher8888
    @Usher8888 Місяць тому +60

    தஞ்சையில் பயங்கர அமைதியாக உள்ளது. மழை தற்பொழுது சுத்தமாக இல்லை. மதியத்திற்கு மேல் வரலாம்.

    • @MSundararajan-e4h
      @MSundararajan-e4h Місяць тому +7

      கடலூரில் நன்கமைந்த வெயில் 😅😅

    • @Muthu-jy7xn
      @Muthu-jy7xn Місяць тому

      வராதுபா இவனுக வாய் வச்சாலே

    • @madarsahibansar5596
      @madarsahibansar5596 Місяць тому +5

      அமைதியாக இருப்பது தான் பிரச்னை. அப்போ நிச்சியம் தஞ்சாவூர் கனமழை நிச்சயம்

    • @nijamudeen391
      @nijamudeen391 Місяць тому +3

      புயலுக்கு முன் அமைதி

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 Місяць тому

      இரவுக்கு மேல் கண்டிப்பாக மழை உண்டு சகோதரரே தொடர்மழையாக நான்கு நாட்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி என 4 நாட்கள் கனமழையாக பிழியப்போகிறது ஊரே வெள்ளம் வரப்போகிறது

  • @kathirsamy490
    @kathirsamy490 Місяць тому +62

    2 நிமிடத்தில் பேச வேண்டிய செய்தியை அக்கா 9 நிமிடங்கள் கொண்டு போய்ட்டாங்க

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому +2

      புரியும்படி தெளிவாக கூறியதற்கு மகிழ்ச்சி

    • @SURYAWORLD555
      @SURYAWORLD555 Місяць тому +2

      Chennai la puyal varuma

  • @kanagarajuanbalagan3791
    @kanagarajuanbalagan3791 Місяць тому +2

    Thank u sister for clear update

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r Місяць тому +4

    வாழ்த்துக்கள் அம்மா..... ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 Місяць тому +1

    Madam super explanation

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v Місяць тому +9

    நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ ஆனால் அருமையான விளக்கம் 🎉🎉

  • @sedhupathi9129
    @sedhupathi9129 Місяць тому +2

    Good Information And Presentation Vedhavalli Jagadeeshan Mam

  • @rajasekarangr8996
    @rajasekarangr8996 Місяць тому +1

    அருமையான விளக்கம் 👍

  • @asikaanas
    @asikaanas Місяць тому +1

    இதனால் இலங்கைக்கும் பாதிப்பு வரும் என சொல்லுங்கள். அங்கேயும் தமிழன் இருக்கிறார்கள் அவர்களும் மனிதர்கள் தான்

  • @selvajii4622
    @selvajii4622 Місяць тому +1

    Weather with vedha sema combination ❤❤❤, tn weather specialist ah govt job la press meet kodukka vendiyavanga ippo news reader🔥 irukanga so sad, but i love u chellam 💓💓

  • @Ganeshkumar-yl5hi
    @Ganeshkumar-yl5hi Місяць тому +17

    Ennama online class aa...😢😢😢

  • @ErusappanA
    @ErusappanA Місяць тому

    நல்ல குரல்வளம் கூட அறிவிப்பு❤❤

  • @karthikks82
    @karthikks82 Місяць тому +1

    Beautiful

  • @AhemedKabeer
    @AhemedKabeer Місяць тому

    Same super explain vetha Valli super super

  • @Thillai24
    @Thillai24 Місяць тому

    சின்ன வயசு சோனா ❤❤❤

  • @kspSiva
    @kspSiva Місяць тому +4

    நல்ல விளக்கம் அடுத தகவளிள் இலங்கை மக்களுக்கும் சேர்த்து சொல்லவும் நன்றி அக்கா.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      குட்டி நாடு இலங்கை இதைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை

  • @geetharajaram8745
    @geetharajaram8745 Місяць тому

    Very clear explanation thankyou

  • @tamilanda0079
    @tamilanda0079 Місяць тому +10

    புயலாக மாறவில்லை ஆனால் புயல் னு டைடில் வச்சிடிங்களே😂

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 Місяць тому +1

    ஜோசியமோ வானிலை அறிக்கையும் சொன்னபடி என்னைக்குமே நடந்ததே இல்லை😂🎉

  • @abinayasaminathan964
    @abinayasaminathan964 Місяць тому

    ❤❤❤❤vetha

  • @sunilhermon3146
    @sunilhermon3146 Місяць тому +9

    மழை எப்போ எங்கே பெய்யும்னு சொல்லுங்க .. அதவிட்டுட்டு Class எடுத்துட்டு இருக்கீங்க

  • @akshukrishurockssisters4222
    @akshukrishurockssisters4222 Місяць тому

    Super vow 🎉

  • @kalidass1666
    @kalidass1666 Місяць тому +4

    Class edukkthinga ithathana renduvaramma solringa akka mala varuma varatha, yes or no ok

  • @selvampanneer2180
    @selvampanneer2180 Місяць тому +7

    அம்மா தாயே, இந்த படம் எல்லாம் காட்டுறதுக்கு பதிலா பாதிக்கப்படும் மக்களுக்கு போய் உதவலாமே

  • @GopalSaravana
    @GopalSaravana Місяць тому +4

    தெளிவா அழகா கிளிப்பிள்ளைக்கு புரியும்படி சொன்னிங்க நீங்க சொல்றப்ப மழைல நெனஞ்ச மாறியேருக்கு 🎉

  • @Loganayagi123
    @Loganayagi123 Місяць тому

    Thanjavur scl leave viduvangala

  • @kaala9291
    @kaala9291 Місяць тому +2

    Nieenga eppadi solli solliye...puyal varama poiittu errukku...But ungallukku daily edhu oru content kedaikkuthu👌🏻

  • @ragumpk2189
    @ragumpk2189 Місяць тому +8

    புதுக்கோட்டை மழை பெய்யுமா இல்லையா அதே சொல்லுங்க

  • @Socialscience777
    @Socialscience777 Місяць тому

    Super news speechar

  • @DhilibanMama
    @DhilibanMama Місяць тому

    Models ellama Matrathirku Uriyathu 😂 super line

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q 17 днів тому

    Thalassery puthiya se Diya 4:35

  • @akshukrishurockssisters4222
    @akshukrishurockssisters4222 Місяць тому

    Well

  • @raguram2992
    @raguram2992 Місяць тому +1

    மழை எங்கே டா சென்னையில் ? அடுத்த வருடம் குடிநீருக்கு பக்கத்து மாவட்டத்தில் இருந்து கொண்டு வருவார்கள் போல

  • @gladstoneb879
    @gladstoneb879 Місяць тому

    Nice.😊

  • @Udayanvenugopal
    @Udayanvenugopal Місяць тому

    Madam super

  • @ASHOKKUMAR-rt1ig
    @ASHOKKUMAR-rt1ig Місяць тому

    தென் மாவட்டம் மழைப்பொழிவு இருக்குமா?

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb Місяць тому +1

    Weather with Vedhaலா சாரி தான் அனால் மழை தான் வரல மேடம் 😂 சென்னையில்

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 Місяць тому +1

    ஆமாம் அக்கா, சோறு கிண்டி போடுவாங்களா😮

  • @rajaguru5219
    @rajaguru5219 Місяць тому

    Great vathavalli

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 Місяць тому +1

    வரும் ஆனா வராது

  • @KumarHotha
    @KumarHotha Місяць тому

    Now it is sunny day in chennai. You hv predicted rain from 24-11-24 evening or late night. No rain till now. Good story reg rain/depression.fed up. Hope for better rain for ktcc during 2025.

  • @Krishnantvs
    @Krishnantvs Місяць тому

    Chennai la rain varuma or varatha ???

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 Місяць тому

    பில்டப் கொடுத்து கொண்டே இருக்கும் வானிலை ஆனால் சங்கரன் கோவில் திருவேங்கடம் சிவகிரி கடையநல்லூர் புளியங்குடி ராஜா பாளையம் கோவில் பட்டி பகுதிகளில் இப்போது வரை மழை இல்லை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது

  • @YuvarajaKS-r5x
    @YuvarajaKS-r5x Місяць тому +1

    Expecting heavy rain this time

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf Місяць тому +1

    Hi vedha valli

  • @gurunathan1358
    @gurunathan1358 Місяць тому +3

    Thoothukudi??

  • @positive-vibe20
    @positive-vibe20 Місяць тому

    கொஞ்ச நேரத்துல ஒங்க தொல்லை தாங்காம களஞ்சிரும் 😂😂😂😂

  • @kothandaram0605
    @kothandaram0605 Місяць тому

    Nice and Clear presentation.

  • @kaarthikeyanr1375
    @kaarthikeyanr1375 Місяць тому +6

    உங்க கிட்ட அந்த Tv படும் பாடு இருக்கே 😮

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran Місяць тому +1

    பெரிய மழை பெய்தால் கன மழை .மிக பெரிய மழை பெய்தால் மிக "கண" மழை

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому +1

      கனமழை என்றால் எவ்வளவு எடைஇருக்கும்

  • @prakashragul2442
    @prakashragul2442 Місяць тому

    Enga வெயில் அடிக்குது 😨 என்னய news solriga

  • @Energiiieeee
    @Energiiieeee Місяць тому +1

    Windy app illa means unga news channel avlov dhan pola

  • @rb5720
    @rb5720 Місяць тому

    Ella mazhaiyum south tamilnatuku than...chennai ku onnum illai..

  • @Krishnantvs
    @Krishnantvs Місяць тому

    The same news 3 days aga nee solra ! But no rain in Chennai around area. Media pesama irunthale rain varum .

  • @Mu4ris
    @Mu4ris Місяць тому +2

    Vedhavalli romba explain panni ore script pesi saavadikiringa athum antha kayuru matteru mudila😢😢

  • @deepasenthilkumaran8521
    @deepasenthilkumaran8521 Місяць тому

    அக்கா..அக்கா.. இந்த முறையாவது மழை பொழியட்டும்...பேசி பேசியே விரட்டி விட்ராதீங்க...

  • @vasudevan332
    @vasudevan332 Місяць тому +1

    Explain venam ma

  • @rudhrarudhra2270
    @rudhrarudhra2270 Місяць тому

    Raining inum start agala

  • @srirammouli2507
    @srirammouli2507 Місяць тому +4

    Chennai la mazhaye illi.. Waiting😊

  • @mariyadass9047
    @mariyadass9047 Місяць тому +1

    இப்பா தான் புதிய தலைமுறை வாய்ப்பு இருக்கிறது செல்லுவது. இல்லன டெல்டா காலினு செல்லமா இருந்தங்க 😂

  • @davidPremkumar-q7s
    @davidPremkumar-q7s Місяць тому

    Madam mazha varuma varadha adha mattum sollunga

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 Місяць тому +1

    Madam unga back super😅😅😅😅😅😅😅

    • @kwt1999
      @kwt1999 Місяць тому

      என் இனம்மடா நீ 😂😂😂

    • @anuanusuya9040
      @anuanusuya9040 28 днів тому

      Unga akka back super

  • @AdhiAstrology
    @AdhiAstrology Місяць тому

    ஐயயோ இவங்க எடுக்கற டியூஷன் தாங்க முடியலடா சாமி

  • @javithrahman5281
    @javithrahman5281 Місяць тому +3

    5 days one update no information totally wast 10 min

  • @AbuAfu-q6v
    @AbuAfu-q6v Місяць тому +2

    enaya rain rain nu over building thariga rain vara arikuda vanathula therila

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 Місяць тому +1

    Please push the cloud to Namakkal particularly Paramathy Velur

  • @Azhgan
    @Azhgan Місяць тому +2

    பேனா கூட டிரஸ் kku match ஆ இருக்கு😂

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      என்ன டிரஸ் இது

  • @priyadharshni7721
    @priyadharshni7721 Місяць тому +1

    1:29

  • @jaiaravind2678
    @jaiaravind2678 Місяць тому

    Vethavali intha thumnailku unnaku kasu varum pola , pooripuu overa eruku

  • @shineprintsshineprints
    @shineprintsshineprints Місяць тому

    HI

  • @BalaChandaran-mq8ix
    @BalaChandaran-mq8ix Місяць тому +3

    இன்னும் என்னென்ன பொய்யான தகவல்களை சொல்ல போறீங்க
    மழை அது பாட்டுக்கு பெய்து விட்டு போகும் நீங்க அது இது சொல்லி அது வராமலேயே ஒதுங்கி போகுது

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      மேலே அனுப்பிய வானிலை ஆய்வு கோள்கள் என்ன கூறுகின்றன.செயல்படுகின்றனவா.

  • @vasuparasuram7054
    @vasuparasuram7054 Місяць тому

    Vellore ku varuma

  • @Tamilplaysgame
    @Tamilplaysgame Місяць тому +1

    Hi

  • @Sathishkum18
    @Sathishkum18 Місяць тому +4

    Thanjavur

  • @gunasekaran7814
    @gunasekaran7814 Місяць тому

    Mazhai varuma varatha atha mattum sonna pothum summa vala vala nu

  • @MikeClarke-o4z
    @MikeClarke-o4z Місяць тому

    Enaku therinju nenga solrathu oruthar kuda nambala. Nambura mari sollunga.

  • @Bhavan-Tara
    @Bhavan-Tara Місяць тому

    மழை ஒன்னும் இல்லை நல்லா வெயில் அடிகிது

  • @vasudevan332
    @vasudevan332 Місяць тому

    Rope podu kadu ma

  • @Afrivlogs-w6t
    @Afrivlogs-w6t Місяць тому

    Online semester exam kondu vaanga pa.. 😢

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Місяць тому

    Teachera neengal aaheirukalam

  • @vigneshkumar8326
    @vigneshkumar8326 Місяць тому

    5day ah soulagega 🌧️ varala

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q 17 днів тому

    Puri serial today serial

  • @alaganarumugam6410
    @alaganarumugam6410 Місяць тому

    Ni poma selvakumar sir vanilai paruma super always okk❤

  • @mathanraj2719
    @mathanraj2719 Місяць тому

    Ella video la same matter pesama puthusa ethavathu pesuma

  • @VijayaLakshmi-nb4dh
    @VijayaLakshmi-nb4dh Місяць тому

    Mela kadalae illa

  • @vinodmech1156
    @vinodmech1156 Місяць тому

    Neengala vaaya konjam mooditu irunthinganale mazha varum....plz🙏
    Neenga varum varumnu sonnale mazha varathu ...

  • @Krishnantvs
    @Krishnantvs Місяць тому

    Unnala Solla mudiyatha news yen publish pandra ?

  • @sathiyasa8863
    @sathiyasa8863 Місяць тому

    Ramnad la onnum illa 😂

  • @pasumponmaravan3421
    @pasumponmaravan3421 Місяць тому +1

    Edho college seminary la pesura madhiri pesura
    😂😂😂😂😂
    Ei kilavi please stop your blade,

  • @vasudevan332
    @vasudevan332 Місяць тому

    Channel close vetha

  • @vimalkmv85vk
    @vimalkmv85vk Місяць тому +3

    சொல்லவரும் செய்தியை சுருக்கமாகவும் அழகாகவும் சொன்னால் நன்றாக இருக்கும்.. நீங்கள் சொல்லும் எதுவும் நடக்கப் போவதும் இல்லை எதற்காக நீட்டி நெளித்து சிறு குழந்தைக்கு சொல்வது போல் செய்தியை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்..

  • @priyadharshni7721
    @priyadharshni7721 Місяць тому

    0:19

  • @Sivakumar-v5s6d
    @Sivakumar-v5s6d Місяць тому

    IMD director kooda ivvolo build up panna maataanga.

  • @newtailors6497
    @newtailors6497 Місяць тому +2

    மாத்தி மாத்தி பேசுரிங்க

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      மழை அதிகம் வந்தால் வானிலை அலுவலகத்திற்கு வந்துவிடுகிறோம்