நம்ம திருச்சியில் 8 ஆண்டுகளாக இருக்கும் தரமான variety rice கடை |SRI SAIRAM VARIETY RICE

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • நம்ம திருச்சியில் 8 ஆண்டுகளாக இருக்கும் தரமான variety rice கடை | SRI SAIRAM VARIETY RICE
    ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்திருக்கோம் பாத்தீங்களா திருச்சி சாஸ்திரி ரோட்ல இருக்கிற ஸ்ரீ சாய்ராம் வெரைட்டி ரைஸ் என்கிற ஒரு கடைக்கு தான் வந்து இருக்கும். இந்தக் கடை 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறனர்.
    இந்த கடையில் வெறும் வெரைட்டி ரைஸ் அதாவது
    தக்காளி சாதம்
    தயிர் சாதம்
    லெமன் சாதம்
    புளி சாதம்
    மெல்லிசாதம்
    புதினா சாதம்
    மிளகு சாதம்
    வெஜிடபிள் பிரியாணி
    போன்ற அனைத்து வகையும் செய்து கொண்டிருக்கின்றனர்.
    அனைத்து வகையான சாதமும் வெறும் 30 ரூபாய்க்கு தருகிறார்கள் பார்சல் வாங்கினாலும் 30 ரூபாய் தான்.
    நான் சாப்பிட்ட வரைக்கும் அனைத்தும் நன்றாக இருந்தது அளவிலும் சரி சுவையிலும் சரி.
    பணத்துக்கு ஏத்த உணவு
    ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை உண்டு மற்ற நாள்தோறும் காலை 11:30 முதல் மதியம் 3 மணி வரை கடை உண்டு.
    நீங்களும் இந்த மாதிரி வகை வகையான வெரைட்டி சாப்பிட நினைத்தால் இந்த கடையை சாப்பிட்டு பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க comment பண்ணுங்க மறக்காம நம்ம சேனலை subscribe பண்ணுங்க
    நன்றி வணக்கம்
    FOLLOW US ON:
    Our Social Media Platform
    linktr.ee/Curr...
    #foodreviewtamil #foodreview #streetfood #trichy #trichyfood #currentkambi
    Disclaimer:
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use

КОМЕНТАРІ • 4