தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்- உதயநிதி விளக்கம் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @srivathsans8080
    @srivathsans8080 11 годин тому +15

    நீங்கள் இன்று இந்த நிகழ்ச்சியை ஊடகங்கங்களில் விவாதம் நடத்தமுடியுமா?

  • @duraimurugan9209
    @duraimurugan9209 6 годин тому +2

    கர்மா மேல் நம்பிக்கை வந்தது இன்று....!

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 12 годин тому +9

    நாங்கதான் பாத்தமே
    எங்க நீங்க பாடுங்க தப்பில்லாமல்

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 6 годин тому +1

    தவறாக பாடியதை சரியாக
    தெரிவித்த மைக்..

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk 11 годин тому +2

    தமிழை யார புறக்கணிப்பு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே தமிழ்ல மூச்சு தமிழிலும் பேச்சு தமிழ் நம்ம உயிர்

  • @Iyalbu3769
    @Iyalbu3769 9 годин тому +1

    து.முதல்வரை பாடச்சொல்லுங்கள்.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 7 годин тому

    இது என்னது புது கதையா இருக்கு மைக் மேல பழி போடுறாங்களே அவங்க பாடுனது எல்லாம் கரெக்டா பாடி இருக்காங்க மைக் தான் வேற மாதிரி மாத்தி இருந்துச்சு அப்படின்னு சொல்ல வராங்க

  • @SivaKumar-k8g
    @SivaKumar-k8g 7 годин тому +2

    கடவுளுக்ககே பொறுக்கல

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 8 годин тому

    Debate nadathu puthiya thalaimurai 😊

  • @Moorthyprabu1
    @Moorthyprabu1 8 годин тому +1

    Dei ungaloda language la .. adang ngommala

  • @hmcmillenium
    @hmcmillenium 11 годин тому +1

    து ராஜினாமாவா?

  • @soundarrajan9569
    @soundarrajan9569 12 годин тому +3

    Put hiya thalmurai debate .nathungal intha pirchaniyey

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 11 годин тому

    அந்த பயம்

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 5 годин тому

    அகவிலைப்படி உயர்வு எத்தனை சதவீதம்?

  • @suseendhirans789
    @suseendhirans789 6 годин тому

    பால்டாயல் : அவ்வளவுதான் போங்க, மொத்தமா முடிச்சுவிட்டுடீங்க போங்க😂😂😂

  • @KingofTuticorin
    @KingofTuticorin 11 годин тому +2

    😂😂😂ithanda thravidam

    • @Iyalbu3769
      @Iyalbu3769 9 годин тому

      து.முதல்வரை பாடவில்லையா???