Thuglak l Cho Ramaswamy l நல்லவேலை Jayalalitha திருடாதே திருடாதேனு படலே

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2024
  • Thuglak l Cho Ramaswamy l நல்லவேலை Jayalalitha திருடாதே திருடாதேனு படலே
    SUBSCRIBE to get the latest #kalakendrachannel: bit.ly/KalakendraSubscribe
    Connect with Kalakendra Online:
    Visit the Kalakendra Live WEBSITE: bit.ly/KalakendraOnline
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/LikeKalakendra
    Subscribe Kalakendra on UA-cam: bit.ly/KalakendraSubscribe
    About Kalakendra:
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. This page is for lovers of Carnatic Music, Bharatanatyam and classic tamil plays. Regular updates about webcast of various programs are shared here.

КОМЕНТАРІ • 106

  • @sridharramasubramanian3433
    @sridharramasubramanian3433 3 роки тому +12

    இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தகூடிய தீர்க்கதரிசன பேச்சு

  • @bhagyarajkrishnan627
    @bhagyarajkrishnan627 3 роки тому +11

    cho. sir....one and only......

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 3 роки тому +18

    Cho Sir was genius.

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 3 роки тому +12

    This should be played out in tomorrow's function. Very apt for today also.

  • @venkataramakrishnanmahadev3426
    @venkataramakrishnanmahadev3426 3 роки тому +7

    Cho sir 🙏we miss 😢 you so much pongal day ends with thuklaq anniversary meeting

  • @padmasrinivasan2336
    @padmasrinivasan2336 3 роки тому +16

    Will be missing Cho sir for ever,simply out spoken and genious

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 роки тому +10

    வாழ்க நீவிர் எம்மான். நீவிர் ஒரு தீர்க்கதரிசி. இறைவன் உங்களை விரைவில் அழைத்துத் தன்னிடம் வைத்துக் கொண்டதுதான் தமிழ் நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய இழப்பு. என்ன செய்வது. காலத்தையோ இல்லை உங்கள் விதியையோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூட மாற்றம் செய்ய இயலாதே.

  • @lionp.g.sundarrajan8840
    @lionp.g.sundarrajan8840 3 роки тому +27

    திரு சோ அவர்கள் இல்லாமல் போனதால் , திரு மோடி அவர்களின் ஆட்சி குறித்த உண்மையான விமர்சனம் மிஸ்ஸிங் ! குருமூர்த்தி சோவாக ஆகமுடியாது .

    • @DR_68
      @DR_68 3 роки тому +5

      திரு.குருமூர்த்தி , சோவாக விரும்பவும் இல்லை, முடியாது என்பது அவருக்கும் தெரியும், உங்கள் தாத்தாவை போல் உங்க அப்பா ஆகமுடியாது, உங்க அப்பாவை போல் நீங்கள் ஆகமுடியாது, உங்களைப்போல் உங்கள் பையன் ஆகமுடியாது. அவர் அவருக்கு என்று தனித்துவம் இருக்கும். அம்மா வைத்த சாம்பார் மாதிரி மனைவி வைக்க முடியாது, இது மனைவியின் தவர் அல்ல, ஏன்னா நம்ம நாக்கு பல காலமா ஒரே சுவைக்கு அடிமையாயிருக்கு. அதுபோல் திரு.சோ வின் எழுத்துக்கு அடிமையாயிருக்கோம், காலம் போக போக திரு.குருமூர்த்தி எழுத்துக்கும் அடிமையாவோம். இது நடைமுறை எதார்த்தம்.

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 3 роки тому

      @@DR_68 200% True

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому +16

    ராஜகுரு சோ சார் இப்போது இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது😢😢

  • @concorde-wc1es
    @concorde-wc1es 3 роки тому +2

    Today April 06th 2021, After Casting My Vote, Am Watching this Video, Missing RajaGuru Cho Sir... God Help Our State...

  • @sharanc6132
    @sharanc6132 3 роки тому +5

    Love you sir

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 роки тому +2

    Excellent video. We want more such videos please.

  • @purushothamanparasurkrishn2815
    @purushothamanparasurkrishn2815 3 роки тому +2

    Well said and it is a naked truth but it is bitter truth

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +1

    Very good speech Sabhash. Our family did not receive anything on all elections. The politicians did not care our family

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +1

    List of Top most In Tamilnadu legend

  • @rnarasimhan3722
    @rnarasimhan3722 3 роки тому +2

    The one and only unparallelled #Cho

  • @PandiPandi-vo9op
    @PandiPandi-vo9op 29 днів тому

    Super 🎉

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk 3 роки тому +3

    Missing u CHO sir

  • @kumarram3477
    @kumarram3477 3 роки тому +2

    We missed you sir

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 2 роки тому +3

    மதிப்பிற்குரிய சோ ஐயா தாங்கள் ஒரு தீர்க்கதரிசி, ராஜகுரு, இந்தியாவில் யாவரேனும் ஒருவர் அரசியல் சார்ந்த எந்த விதமான பொறுப்பு வகிக்க வேண்டுமானாலும் தங்களின் விமர்சனமும் ஒப்புதலும் இன்றி நடக்காத ஒரு காரியம். தாங்கள் இன்று இல்லாதது தமிழகத்திற்கு ஒரு மாபெரும் அரசியல் பத்திரிக்கை இழப்பு 😰

  • @dharmarajanjaikumar8305
    @dharmarajanjaikumar8305 2 роки тому +4

    சோ அவர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி ..2021 ஆம் ஆண்டு கூட திமுக எப்படி இருக்கும் என்று அன்றே தெளிவாகக் கூறியுள்ளார்..

  • @rajaveera5614
    @rajaveera5614 3 роки тому

    Cho ayya 🙏🙏🙏🙏🙏jai hind

  • @anuradha2334
    @anuradha2334 3 роки тому +1

    Please share it to all

  • @HARIPRASAD-rc7iv
    @HARIPRASAD-rc7iv 3 роки тому

    👌

  • @srinivasanrao-nc5df
    @srinivasanrao-nc5df 9 місяців тому

    Cho Cho ❤❤❤

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 роки тому

    🙏👌

  • @krishnaprasaad191
    @krishnaprasaad191 Рік тому +1

    இலவசமும் பணமும் தருபவருக்கு தான் ஓட்டு என‌ மக்கள் முடிவு செஞ்சுடாங்க

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    🙏🙏😊😊🌼🌼

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 10 місяців тому +1

    Mr.ChoRamaSami
    Enthapadampothumabig?
    Exemple
    TtkHospital

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Рік тому

    Thiru CHO vin pechu ipothu ketaalum sirappu.

  • @saraswathigopakumar7231
    @saraswathigopakumar7231 Рік тому

    Ippadi pesaravunga ippol illei endru yosikkarun.. Ivar... Endum No.1

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 роки тому +7

    நல்ல வேலை இல்லை. நல்ல வேளை. தமிழை ஒழுங்காக எழுதுங்கள்.

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 3 роки тому +2

    சில்ரையாக கொடுத்து வாங்குவதை விட மொத்தமாக வாங்குவதே உசிதம். நான் MLA வை மொத்தமாக வாங்குவதை சொல்லவில்லை!!

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 2 місяці тому +1

    AllathaiumVarieGoduthaVallal
    Mr.CHORamaSamy
    Example
    Avaredam
    PorupaDisplenaKattalTharuvar
    Up-to-date
    FullTeam
    30.05.2024
    VarumaieNiramGreen

  • @purushothamanparasurkrishn2815
    @purushothamanparasurkrishn2815 3 роки тому +2

    Cast politics created by Karunanidhi and he is the main root cause for cast politics

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 2 місяці тому +1

    7:37 7:37 7:38 7:39 7:42 7:43 7:43 7:44 7:44 7:45 7:45 7:46
    Oru Big K.S
    AthaiMudeka
    Minimum 5laks
    OutelAdvocateTeam
    Katpargal
    EvargallaiSanthethuvettuponnal
    Antha.K.S.
    0
    Example
    Athaiumkandugollamattargal
    Meripannal
    Next
    BigAppuvarum
    Next
    Allathukkum
    PogaMudeyathu
    Madras High court

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 24 дні тому +1

    AnudaBathroom
    Akni
    MegaGovam
    Up-to-date
    Allarum
    Saveingpannaveandum.
    Example
    KarumaaSaniBagawangalSuttrivarukerargal
    Example
    Police Department
    Padai
    Vallar6Temple
    Example
    Theavaiellathapease
    Mattegollukerargal
    CCTV

  • @haribcva
    @haribcva 3 роки тому

    nah this

  • @rahulb06
    @rahulb06 Рік тому +2

    Cho sir would not have supported Admk after seeing their political actions
    Now

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +7

    சோ சார் missing you sir

    • @ramdev4537
      @ramdev4537 3 роки тому

      I'm learning about this legend only after his death. I have wasted most of my teenage life without knowing him.

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Рік тому

    Samy Namma Samy Ramaswamy

  • @vvv203
    @vvv203 3 роки тому +1

    Palaya vediova pottu emaathaathinha

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +4

    நல்ல வேளை

  • @loadingdock108
    @loadingdock108 3 роки тому +1

    Who the hell is typing தமிழ்? ச்சை

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 Рік тому +1

    4:21 - நல்ல வேளை! திரு (அமரர்) சோ அவர்கள் இப்பொழுது இல்லை 🙏🏼. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தற்புகழ்ச்சியை கண்டு மூர்ச்சை ஆகியிருப்பார் 🤭.

  • @svfibernet1263
    @svfibernet1263 4 місяці тому

    Cho no 1 Thirutttu PudI

  • @Wingardiumleviosa885
    @Wingardiumleviosa885 5 місяців тому

    Political genius

  • @smahadevan2008
    @smahadevan2008 Рік тому +2

    தீர்க்கதரிசி!

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 роки тому +31

    சோ இருந்திருந்தால் ரஜினி கண்டிப்பாக கட்சி ஆரம்பித்திருப்பார்.

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug 2 роки тому +2

      சோ வின் இழப்பு உண்மையிலேயே ஈடு காட்ட முடியாத்து

    • @bradgilbert6350
      @bradgilbert6350 2 роки тому +1

      96ல கெடுத்ததே இவருதான்
      அந்த ஒரே காரணத்துக்காகவே துக்ளக் படிக்கறத நிறுத்தினேன்

    • @venkatprasad3094
      @venkatprasad3094 2 роки тому +1

      இல்லை அண்ணாமலை இன்னும் வேகமாக வளர்ந்திருப்பார்

    • @ajithjam1
      @ajithjam1 Рік тому

      Vandhu adi vangi iruppar

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Рік тому

      @@ajithjam1 அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?

  • @rangadurai9009
    @rangadurai9009 2 роки тому

    Missing cho sir
    All hindus join one side
    Jai hind jai modig

  • @ramamoorthyrangachariar1167
    @ramamoorthyrangachariar1167 3 роки тому +1

    Cho cho than eni yarum edusaiya mudiathu

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 Рік тому +1

    Mr.CHORamaSwamiy
    AdmkAndDMK
    PallaIdesyasGodukarar
    Andrugondruvettargal
    Next
    AnaAnapannapokkergal.
    Sorry
    AllathukkumReade.

  • @KulasekaraPandian-dq9ec
    @KulasekaraPandian-dq9ec 6 місяців тому

    Money for vote anrey sollivittar

  • @ravisampath4034
    @ravisampath4034 3 роки тому

    DMK oppositiona irukkum podhu Jayalalithaa va vimarsanam seitheergala?

    • @raju1950
      @raju1950 5 місяців тому

      Because of cho jaya,was pulled down in 1996

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 3 роки тому

    You

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 3 роки тому

    Now Rajini in Captain place

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 роки тому

    தீர்க்கதரிசி

  • @nandakumarnandakumar3283
    @nandakumarnandakumar3283 3 роки тому

    Speak about the problem in between jj and Jeeyndrar..you won't.You cannot.

  • @nandakumarnandakumar3283
    @nandakumarnandakumar3283 3 роки тому

    Then why you cunningly took Vijykanth to help court punished jj

    • @raju1950
      @raju1950 5 місяців тому

      It helped vijayakanth to thrash karunanidhi gang

  • @ganesangobhalan8255
    @ganesangobhalan8255 5 місяців тому

    Rajnikanth isn't atall good. A coward. Fit for nothing.

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 3 роки тому +2

    Respected Cho sir , you should have not given Thuglak to Gurumjrthy.

    • @DR_68
      @DR_68 3 роки тому +2

      So you are intelligent than Cho. If not Gurumurthy , who else could have been given. Can you name one. Gurumurthy was not asking to given, it was given by Cho. Tuglak needs not only sataire but integrity. Gurumurthy is man of Integrity and intelligence. His style of functioning may be different but not low. Cho is unmatchable but Gurumurthy is only option to run Thuglak after Cho.

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 3 роки тому +1

      @@DR_68 exactly sir. Gurumurthy my lecturer at sastra is a man of immense intelligence knowledge and integrity as you rightly put it. He deserves more than anyone.

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 3 роки тому +1

      Yov what do you know about him? You hate brahmins or kanchi devotees is secondary. Give a logical reason why you hate him. Let's debate or analyze on a healthy argument

    • @DR_68
      @DR_68 3 роки тому +1

      @@srutiagnihotri9532 They can't diggest Gurumurthy for his knowledge. They need only sataire. Needless to say Cho is man of Brain but though his Sataire is enjoyable, it is same thing that devalues what he comes to say. People like his sataire but don't take his word seriously. In fact Karunanidhi knows Tamil people will enjoy but not take Chos word serious during voting. That's why he don't go against Cho.

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 3 роки тому

      @@DR_68 very well said. True And nobody better than cho knew thenga poruki karuna.

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 3 роки тому +6

    நல்லதைச் சொல்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி நாட்டைக் கெடுத்த நயவஞ்சகப் பாப்பான்

    • @kumarsamy631
      @kumarsamy631 3 роки тому +2

      உண்யையை யார் சொன்னால் என்ன?சோ நேர்மையான அரசியல்வாதி.

    • @kumarv2748
      @kumarv2748 3 роки тому

      Jaadhi veri , bramin support , nothing special

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 3 роки тому

      Loosada nee?

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 2 роки тому

      Pongada Loose pannada

    • @ramprasath7268
      @ramprasath7268 2 роки тому

      Christian missionary paavadai 😂😂

  • @sundariganesan4951
    @sundariganesan4951 5 місяців тому

    இந்த சிரிப்புக்கு ரூபாய் 5 சிறப்பு பரிசு அனுப்புவார்.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 5 місяців тому

    எம்ஜிஆர் அமைச்சர் அவையில் ராகவானந்தம் என்ற அமைச்சர் ஒரு ஊர்வலத்தில் சிலம்பு ஆடினார். அதற்கு துக்ளக் ல் சிறப்பு பரிசாக ஒரு கட்டு சிலம்பு அவருக்கு பரிசாக அனுப்பினார்.