Hidden Details in Karnan | Freeze Frame | Avant Grande

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 756

  • @saranpresidencian7807
    @saranpresidencian7807 3 роки тому +827

    படத்தில் குதிரை உபயோகபடுத்திருப்பார்கள் குதிரையின் இன்னொரு பெயர் ""பரி"" அந்த குதிரை வளர்க்கும் பையன் பெயர் ""பெருமாள்"" =பரியேறும் பெருமாள்

    • @FN-qq4xm
      @FN-qq4xm 3 роки тому +7

      Avan peru perumal nu engayum mention panniruka maatanga🙄

    • @deepikapugalenthi504
      @deepikapugalenthi504 3 роки тому +19

      Pannirupanga padam paarunga

    • @trade_with_me_guys_and_girls
      @trade_with_me_guys_and_girls 3 роки тому +12

      @@FN-qq4xm mention pannirukanga

    • @manumanya7515
      @manumanya7515 3 роки тому +10

      @@FN-qq4xm pannierupanga nanba, poi nalla paarunga

    • @FN-qq4xm
      @FN-qq4xm 3 роки тому +11

      @@manumanya7515 illa nanba antha oorula oru thatha irupar avruh peru thaa pariyerum perumal nu end la avaroda photo la mention pannirupaanga antha police la maati saaguravar

  • @boopathyram6695
    @boopathyram6695 3 роки тому +246

    Movie starts with cutting a fish and continue with a celebration dance
    End with cutting kannabiran head into two
    And final dance of freedom ..

  • @jeeva4368
    @jeeva4368 3 роки тому +408

    Starting scene la crow elame paranthu pogum bt oru crow matum payapadama antha kambi la ukkanthutu irukum bro..... dhanush reference

  • @karlmarxmuruganandhan4464
    @karlmarxmuruganandhan4464 3 роки тому +66

    1.There is a heart shaped pit filled with water in the rock during the love scene.
    2. The fishing scene of kannabiran, it shows that the village people caught in the net of kannabiran.
    It's really a marvelous hint conveyed by Mr. Mari Selvaraj before the scenes.

  • @edwinwalsh2573
    @edwinwalsh2573 3 роки тому +115

    0:00​ Disclaimer
    0:01​ AG Logo Reveal
    0:10​ Intro
    0:42​ Master Freeze Frame
    0:59​ Karnan - The Fearless Leader
    2:39​ Thirukkural Reference
    4:04​ The Military Foreshadow
    4:58​ The Birth of Freedom
    6:29​ The Future Generation
    7:14​ The Butterfly Comparison
    8:29​ Justice for Pechi
    9:36​ Horse vs Eagle
    11:31​ Timeline References
    12:20​ Art Works

  • @printfactorytamil
    @printfactorytamil 3 роки тому +17

    படத்தில் கர்ணன் அறிமுகமாகும் காட்சி . மகாபாரததில் நிஜமாகவே மீனை அம்பு வைத்து அடிக்கும்
    காட் சியக இருக்கும்.அதே மாதிரி இந்த படத்திலும் கர்ணன் மீனை வெட்டு வது போல் இருக்கும்

  • @dineshamgoth12k
    @dineshamgoth12k 3 роки тому +8

    Karnan has all the subtle details and emotions, definitely a worthy watch.

  • @msdlover7200
    @msdlover7200 3 роки тому +134

    நண்பா இவளோ விசயம் இருக்கா.என்னை மீண்டும் படம் பார்க்க சொல்லுது என் mind

  • @tamilcinemanews7662
    @tamilcinemanews7662 3 роки тому +71

    டேங்க் மேல இருந்து எழுந்திருக்கும் காட்சி background சவுண்ட் கழுகு சவுண்ட் வரும் குஞ்சிகள் மாட்டின மாதிரி கழுகு பார்த்த மாதிரி இருக்கும் அந்த காட்சி 👍

  • @yashwanthsridhar924
    @yashwanthsridhar924 3 роки тому +128

    Most awaited Freeze Frame of 2021 💯

  • @tamizhhlp5789
    @tamizhhlp5789 3 роки тому +34

    கௌரி கிஷன் & அப்பாவும் வர பஸ் ஸ்டாப் பிரச்சனைல, அந்த பஸ் ஸ்டாப்ல ''பாரதி கண்ணம்மா" & "சீவலப்பேரி பாண்டி" பட போஸ்டர் ஒட்டி இருப்பாங்க.

  • @sudhanthirarajan8081
    @sudhanthirarajan8081 3 роки тому +32

    சகாவே !
    நீங்கள் ஒரு விஷயத்தை தவறாக சொன்னீர்கள் சகாவே. என்னவென்றால் 1:01 தலையில்லா சிலை சொன்னீர்கள் அது தலையில்லா புத்தர் சிலை சகாவே! மாரி செல்வராஜ் அவர்கள் சொல்ல வருவது👇🏽
    இயற்கைப் பண்பாட்டு வாழ்வியலுக்கு எதிராகப் பிராமணியம் தலையெடுத்தபோது அதை வீழ்த்துவதற்கான வரலாறு புத்தர் தோற்றுவித்தார் புத்தரியம் இருக்கும்வரை பிராமணியம் வெற்றிபெறாது என உணர்ந்தவர்கள் அதன் அடையாளமாக புத்தர் சிலைகளில் இருந்ததலைகளை அகற்றி இந்துத்துவா சிலைகளாக மாற்றினார்கள் என்பதற்கு பெருமாளையும் பிள்ளையாரையும் உதாரணப்படுத்தலாம்.
    தலையற்ற புத்தர் சிலையின் அடையாளம் என்பது பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கை வாழ்வியலைத் திணித்ததற்கான அடையாளக் கூறாகும். 1:36 - ல் இதைத்தான் மாரி செல்வராஜ் தெளிவாக தலையில்லா புத்தர் சிலையில் பார்பனர்கள் யானை முகத்தை வைத்து விட்டார்கள் என்று திரைப்படுத்திருப்பார்

    • @skarthi3688
      @skarthi3688 3 роки тому +1

      Paarpaanukum vinayagarkum enna da samantham ?
      கணபதி சிவனுடைய புள்ளடா , அவர் ஒன்னும் யானை தலை கெடையாது அவரோட தல சிவ கணங்கள் கிட்ட இருந்து வெட்டி எடுத்து வைக்கப்பட்டது . அதான் அவரோட பெயர் கணபதி (கணங்களின் அதிபதி). அத தான் மூட நம்பிக்கை உள்ளவர்கள் கஜபதி நு மாத்தி வச்சி யானைதலையாமாத்திட்டானுங்க. சும்மா நம்பிக்கை தும்பிக்கை நு விநாயகர வச்சி செஞுசிட்டானுங்க . அதேபோல் போல் paarpaanukum பெருமாள் க்கும் என்ன சம்மந்தம் ? திருப்பதி யில் இருக்கும் பெருமாளை பிரதிஸ்டை செய்தவரே கொங்கன சித்தர் தான் (போகரின் மாணவர் ) இதில் பார்ப்பான் எங்கே வந்தான் ?

    • @hajandrasundar5066
      @hajandrasundar5066 3 роки тому +1

      2550 வருடங்களுக்கு முன் புத்தரின் புரட்சி

  • @p.richar4595
    @p.richar4595 3 роки тому

    ரஞ்சித் அண்ணா, மாரிசெல்வராஜ் அண்ணா..
    காலா & கர்ணன்..
    1.கல்லை எறிதல்
    (பீம்ஜீ-பேணர், சின்னபையன்-பஸ்)
    2.போராடடா பாடல் (பின்னிசை)
    விநாயகர் சதுர்த்தி விழா, கர்ணன் மீன் வெட்டுதல்.
    3.போலிஸ் நிலையத்தில் அடி.
    தங்கசிலை பாடல் அடுத்த காட்சி, பொடியன்குளம் ஊர் பெரியவர்கள்..
    4.ஷீரோவை அழைப்பது.
    பீம்ஜீ படத்தின் தொடக்கத்தில், குதிரை வைத்திருக்கும் சிறுவன் படத்தின் முடிவில்..
    ஜெய் பீம்!!

  • @prabakarankaruppiahservai5978
    @prabakarankaruppiahservai5978 3 роки тому +26

    Good sir. Just a correction.
    Yema wasn't an army officer.
    If not the towards climax when Dhanush got the letter of army acceptance,Yema says no one in the village has got a gov job before.
    Hence Yema is not an army officer,plus he isn't much of a hero to be drawn on the wall.
    Wall-le Immanuel Sekaran mural thaan draw panna poovar.

  • @manik37
    @manik37 3 роки тому +92

    04:33 ல நாளைக்கு காலை ல வந்து ஏமாவோட பெயிண்டிங் வரைந்து கொடுக்க சொல்ல மாட்டார். 'நாளைக்கு காலை ல வந்து ஏவுமா வரஞ்சு குடுத்துரு' னு சொல்லுவார்... 'ஏவுமா' என்பது எங்க ஊர் பக்கம் நியாபகமா, மறந்து விடாமல் போன்ற அர்த்தங்கள் வரும்.. நாளைக்கு காலை ல வந்து மறக்காம வரைஞ்சு குடுக்க சொல்லுவார்😊

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 3 роки тому +7

    நல்ல புதிய கோணத்தில் உங்கள் பார்வை..
    பயணம் தொடரட்டும்

  • @balaji9941
    @balaji9941 3 роки тому +22

    A Man with a Horse and Sword represents Vishnu's Last Avatar KALKI.

  • @viswajithd
    @viswajithd 3 роки тому +66

    Most awaited content

  • @okayitssundar9261
    @okayitssundar9261 3 роки тому +9

    You missed that karan says we will broke their wings which refers the eagle and police

  • @abdielmagdi
    @abdielmagdi 3 роки тому +66

    Thank you for giving me a great opportunity to edit ♥️It was fun working on it....enjoyed😊

    •  3 роки тому +11

      A very timely help 🙌

    • @oneshot0015
      @oneshot0015 3 роки тому +5

      Superb edit da
      This is John bosco

    • @abdielmagdi
      @abdielmagdi 3 роки тому +2

      @@oneshot0015 Hey John

    • @niteshsalvi9
      @niteshsalvi9 3 роки тому

      ? English subtitles will help is too
      thanks in anticipation

    • @abdielmagdi
      @abdielmagdi 3 роки тому

      @@niteshsalvi9 sure..

  • @vellorecity171
    @vellorecity171 3 роки тому +121

    Starting the village has no head ( rights ) which was linked with headless buddha and also headless painting of army staff . In the end , after they have gotten their rights , the headless painting have gotten its head ( which was linked with they have gotten their rights ) . After many struggles , village got their rights ( after many attempts , the painting gets complete ) . Mari selvaraj used the painting to symbolise the entire movie in one prop . Hats off to him.

    • @wifesrangoli
      @wifesrangoli 3 роки тому +4

      Kannapiran head was adapted to her rights

  • @nitishmathew8117
    @nitishmathew8117 3 роки тому +22

    There were many close up shots of legs of humans and animals throughout the movie, especially in the first half. I think it just wanted to show the struggle of progressing forward.

    • @ManojKumar-tp3rb
      @ManojKumar-tp3rb 3 роки тому

      Already said in the previous decoding video of karnan...have a look on that

  • @muthukumarank7702
    @muthukumarank7702 3 роки тому +41

    In the climax karnan sister turned into butterfly same as the butterfly in police station

  • @ramjr3628
    @ramjr3628 3 роки тому +4

    கடைசியாக காட்டுப்பேச்சியின் ஆண்மா சாந்தி அடைந்து மிண்மினி பூச்சூகளாய் மாறிவிடுவாள் அது ஊருக்கு வெளிச்சம் வந்தது என குறிப்பிடப்படுகிறது .

  • @gobinathmano904
    @gobinathmano904 3 роки тому +115

    The wall painting was initially intended to draw Immanuel sekaran. Because of yema's sacrifice they drew his face

  • @dinobibish007
    @dinobibish007 3 роки тому +18

    தனுஷ் அண்ணா T-shirt la தளபதி ரஜினி photo irukum and Gouri G Kishan T-shirt la நடிகர் பிரசாந்த் photo irukum

  • @subashselvaraj1411
    @subashselvaraj1411 3 роки тому +22

    "Delight Cinemas" hidden details பாத்துட்டு வந்தவங்க
    👇 பண்ணுங்க...

  • @MathanKumar-sw5uc
    @MathanKumar-sw5uc 3 роки тому +31

    அண்ணா அது ஏமன் இல்லை
    யாவம. அப்படின ஞாபகம்ம ✌❤❤

  • @filmroast5414
    @filmroast5414 3 роки тому +15

    Idhukaaha dhana ivlo naal wait panna..✨💥👌🏻

  • @pandiyaraja2587
    @pandiyaraja2587 3 роки тому +16

    1:37 ... Intha scene la Buddha statue oda head ah udachu Vinayagar ah mathunathoda reference 🐘☸️

  • @mounusekar5368
    @mounusekar5368 3 роки тому +2

    Ungaloda video ku tha wait pannitu iruntha..... good job ❤️

  • @prabhukannanmasanam9934
    @prabhukannanmasanam9934 3 роки тому +34

    1.கதா நாயகி, அறிமுகக் காட்சியில், பீரோவில் நடிகர் பிரசாந்த் படம் சிறிய அளவில் ஒட்டப்பட்டிருக்கும். 90 களில், பிரசாந்த் படத்தினை, அவர் சார்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பயன்படுத்திவந்தனர்.
    2. கதாநாயகனின் வீட்டில் சிவப்பு, பச்சை வண்ண பார்டர், சுவரில் வரையப்பட்டிருக்கும். இதுவும் படத்தில் குறிப்பிட்ட பிரிவினரின் குறியீடே..

    • @nathan_np
      @nathan_np 3 роки тому +5

      🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @vishal.s8274
    @vishal.s8274 3 роки тому +8

    Ella heroes oda vetri villain na kolurathu illa oru ponna stalk panni love panrathu ana KARNAN oda vetri oru 10 rooba bus ticket
    ❤️Mariselvaraj❤️

  • @kaarmugilanpalanivelu2339
    @kaarmugilanpalanivelu2339 3 роки тому +6

    Movie oda Intermission Ku aprm thaan villain oda character story kulla enter aagum....So adhukku reference ah intermission varrappo Mela irundhu watch panra Eagle oda poduvaanga...intermission nu...

  • @saifdeen6986
    @saifdeen6986 3 роки тому +2

    Hi bro...
    Karnan sister veetla akka marriage kaga money Save pannirukenu sollura next scene la dhanush avanga familyoda karimootathula ukkanthu Vela pathutu iruparu appo avaroda left side la Oru aruva(porattam) right side la wire koodai(family) irukum , athuku back drop la left sidela aruva iruka pakkam Oru karupu dog ah 4'5 Vella dog thurathum atha pathutu innoru karupu dog pinnadi pogum...
    Karupu dog Vella dog
    Wire kudai(family) aruva(porattam)
    Ithuku mela ungalukke puriyum nu ninaikuren.....
    Nan apdithan purinjukiten ....

  • @perfectcaresolutions9299
    @perfectcaresolutions9299 3 роки тому +2

    காட்டு பேச்சி.. (குட்டி பொண்ணு) சாகும் போது பஸ் நிக்கவே இல்லை ok... ஆனால்... அந்த வழியா போகுற பைக், கார் கூட நிக்கமா போகுதே ஏன்.... அந்த ஊருல பஸ் தான ஸ்டாப் பன்ன மாட்டாங்க... கார் பைக் ஸ்டாப் ஆயிருக்கலாம் ல...

    • @nivedhapriyadharshini6685
      @nivedhapriyadharshini6685 3 роки тому

      1987 la car bike laam avlo neraya irukaadhu la. Bus tan maximum people use pannuvanga

    • @perfectcaresolutions9299
      @perfectcaresolutions9299 3 роки тому

      @@nivedhapriyadharshini6685 அது ok நண்பா... நா சொன்னது உங்களுக்கு புரியலனு நெனைக்குறேன்...

    • @perfectcaresolutions9299
      @perfectcaresolutions9299 3 роки тому

      @@nivedhapriyadharshini6685 அந்த குட்டி பொண்ணு ரோட்டுல விழுந்து சாகும் போது, அந்த வழியா பைக், கார் போய்ட்டு இருக்கும்... அதுல இருந்து யாராவது ஒருத்தர் அந்த பெண்ணை காப்பதி இருக்கலாம்...

    • @gowtham5552
      @gowtham5552 3 роки тому

      @@perfectcaresolutions9299 athu tha bro padathoda kathaiye. Avanga melur karanga. Namaku ethuku vampu nu poirukalam Or podiyankulam kolantha sagatum nu poirukalam. Abdi la irka kudathunu tha mari selva bro intha padatha edutrukaruuu

    • @perfectcaresolutions9299
      @perfectcaresolutions9299 3 роки тому

      @@gowtham5552 super nanba... Unmayave enaku athu thonave illa nanba...

  • @dheepakgov
    @dheepakgov 3 роки тому

    Excellent bro....Clear cut

  • @maharajan2886
    @maharajan2886 3 роки тому +4

    7:30 Butterfly Reference Naa Padam Pakkum Pothe Kandupodichiten Bro..😍

  • @nivethamurugan9387
    @nivethamurugan9387 3 роки тому +11

    Finally..... 💥waited long time for this vedio

  • @annamalaig5034
    @annamalaig5034 3 роки тому +1

    4.35 அது அப்படி இல்ல நண்பா. நளைக்கு வந்து யாவமா வரஞ்சிரு அப்டின்னு தான் வசனம் இருக்கும். நெல்லை Slang ல யாவமானா நியாபகமா அப்டின்னு அர்த்தம். பழையகாலத்து ஆட்கள் அப்படித்தான் சொல்லுவாங்க

  • @blackman9812
    @blackman9812 3 роки тому +42

    Actually the military man painting denotes " Immanuel Sekaranar " he is a freedom fighter , social reformer, he fought for the rights of lower caste people.

    • @yuvanrajan1238
      @yuvanrajan1238 3 роки тому +1

      He is not freedom fighter
      Pls study the history

    • @blackman9812
      @blackman9812 3 роки тому +5

      @@yuvanrajan1238 hey bro ...
      The below statement is taken from wiki via google
      Immanuvel Devendrar, who later took the name Immanuel Sekaran, was a freedom fighter, Civil Rights Activist and worker for the Indian National Congress in Tamil Nadu, India, who was murdered by a group of people from another caste. Wikipedia

    • @yuvanrajan1238
      @yuvanrajan1238 3 роки тому +1

      @@blackman9812 Wikipedia 😂
      Anyone can edit that website
      Don't argue without knowing the truth
      He fought for the rights of Scheduled caste people's
      Otherwise he has nothing to do with the freedom fighters
      Paramakudi is a Immanuel native place
      That is my native too

    • @blackman9812
      @blackman9812 3 роки тому

      @@yuvanrajan1238 bro ... then how do you know the exact history .... who said he was not there .... were you living there that time ?? ... if you were there ... tell the google then 👍

    • @blackman9812
      @blackman9812 3 роки тому

      @@yuvanrajan1238 bro ... noun doesn't comes with an article... தமிழ் laye pesunga

  • @prasanthmsp6555
    @prasanthmsp6555 3 роки тому +7

    Future generation : Tea kadaila vechu oru chinna paiyan thn police stationku Ulla ena nadanthuthunu soluvan...

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 3 роки тому +1

    ஏம ராஜா ....WATCH🙄 yeduthu paakararu...athu.yetha mean pannuthu..BRO..

  • @தொடுவைஎம்.சி.சதிஸ்

    அது தியாகி இமானுவேல் சேகரனார் படம் ஏமன் இறந்த காரணத்தால் ஏமன் படம் வரைந்து விடுவார்கள்,, அன்றும் இன்றும் தியாகியாரின் படம் கொடியன்குளம் மந்தையில் வரைந்து இருக்கும்..
    இந்த படத்துல ஏமனைவா தலைவர் னு சொல்லுராங்க?
    ஏமன் உயிரோடு இருக்கும்போதா அவரு படத்தை வரையுறாங்க??

  • @AnjaliPhilomina03
    @AnjaliPhilomina03 3 роки тому +1

    The Hindus in back broke all the buddist statue to end Buddhism in india were most of the dalits were in Buddhism coz there was severe untouchability in Hinduism. One statue of Budda was without head then the people did a head of elephant and kept it on the statue and this is how vinaygar came. In ambedkar's book it is said that Vinayaga was the God of Dalits. I think same thing is here no head statue and elephant is shown as head and also maybe instead of elephant head dhanush's head is shown.

  • @N.K00
    @N.K00 3 роки тому +1

    Karnan தனுஷ் இந்த படத்தில் ஒரு கடவுள்..காவல் தெய்வமாக இருப்பார்..பஸ் உடைக்கிற scene la சம்பவம் முடிந்த பிறகு தனுஷ் நடந்து போய் படுத்து இருக்க சாமி பக்கத்துல போய் நிப்பாரு...கண்ட வர சொல்லுங்க பாட்டுல சாமி முகத்துல ஒரு பூச்சி இருக்கும் அதே மாதிரி ஒருத்தர் கையில கர்ணன் பச்ச குத்தி இருப்பார் அதுல அதே பூச்சி இருக்கும்...அதே மாதிரி மீனை ஏன் வெட்ட மாற்றங்கனு தனுஷ் கேட்கும்போது அந்த மீன் வெட்டுவதால் பல கெட்ட விஷயங்கள் நடக்குது athanala தான் வெட்ரது இல்லனு சொல்லுவாரு யெமன்...அது மாதிரியே நடக்கும்

  • @itssri_024
    @itssri_024 3 роки тому +7

    Bro Thadak Movie ku epdi Magizh Thoreni sir ah interview eduthingalo.... Adhae Maadiri Maari Selvaraj Sir aiyum oru interview eduthu... Indha Detailing pathi discuss pannunga pls my request 🙏🙏🙏😁

  • @arunKumar-gn9sh
    @arunKumar-gn9sh 3 роки тому +1

    Bro super bro evlo vishyam naanga notice pannamale poyitom Padam pakumpothu....Neenga rombo minute ah note panna nalla clear a sonninga video le unga voice n flow nalla iruku pakravangluku interesting ah irunthathu... Good job nanba 👍 big round of applause to your home work...

  • @mounusekar5368
    @mounusekar5368 3 роки тому +2

    Bro....kaatupetchi avinga appa kulla vanthu pothayal irukunu solluvangala... Athuku next shot la Karnan family matta pitchutu irukura maathiri irukum..antha shot background la oru dog oru side....4or5 days innoru side la irukum....anthu oru dog matha dog kuda sandaiku pogum but matha dog ella senthu thorathitum....intervel ku aprm vara scene la police oorukula vara maathiri irukum...but ooru makkal ellarum onna irunthanala police appdiye poituvanga....

  • @kittyscoob6515
    @kittyscoob6515 3 роки тому +1

    Kaatu pechi scne like
    #Karupi's scne in
    (pariyerum perumal)

  • @tamiljoker3715
    @tamiljoker3715 3 роки тому +1

    Supet Anna 👌👌👌Vera Level 👏👏👏😎😎😎🔥🔥🔥❤❤❤

  • @அ.பெ.சி.சிவா
    @அ.பெ.சி.சிவா 3 роки тому +48

    Love scene start la paaraiku naduvla heart ❤️ shape la thanni irukkum atha miss pannutinga

    • @Vegeto4
      @Vegeto4 3 роки тому +8

      Adula oru details um illa 😂😂😂

    • @akashmurali7211
      @akashmurali7211 3 роки тому +1

      @@Vegeto4 poi olunga paaarunga😂eridhu pola

    • @Vegeto4
      @Vegeto4 3 роки тому +1

      @@akashmurali7211 yooo heart shape la irrukum but adu la oru details um illa da 😂🤦🏻‍♂️love ahh kaata oru heart avalo dhaa

    • @akashmurali7211
      @akashmurali7211 3 роки тому

      @@Vegeto4 Nanga details nu solalave ila antha love ha represent panra maari adhu irukum that's it

  • @tamilvoice3524
    @tamilvoice3524 3 роки тому

    vera level decoding👌👌👌

  • @sunnybommithi3988
    @sunnybommithi3988 3 роки тому +1

    Bro please provide english subtitles for non tamil speakers or make the same video in english..thanks

  • @sumanR7
    @sumanR7 3 роки тому +8

    Eppa என்னமா hidden ah eduthu solringa. Padam 10 neram paatha mari eruku..Well done bro

  • @kirandbk1053
    @kirandbk1053 3 роки тому +1

    Bro mahabharatham story engaum link panalaye. Y bro .neray erundhiche . real Karanan oda storys nerya irundhichu broo.👎👎👎

  • @askarsha5237
    @askarsha5237 3 роки тому +1

    Yemen thaatha theekulikira next shot kolantha porakum ... Oru uyir pogum oru uyir pirakkum .... Padam starting la irundhu kalutha kaal katti irukuratha kaatitey irupanga dhanush ayum same angle kaatuvanga ... Adhu dhanush ah nenachalum oor makkal ellarum avara katti potutey irupanga ... Interval ah andha katta avare kal ah vachu vetti vitu andha kaluthaya oda vachutu avarum bus ah odaiparu ... Avarey andha katta avuthu velila vandhahdha director semaya pannirupaaru ... Innum niraya iruku bro ... Marana padam 😍😍😍

    • @ManojKumar-tp3rb
      @ManojKumar-tp3rb 3 роки тому

      Already said in the previous decoding video of karnan

  • @varadharaj7568
    @varadharaj7568 3 роки тому

    Bus odaikra scenela - Dhanush andha kaludha kaal katta thoondakuvar adhanala dha bus odaicha prachna avaruku theriya varum, then sanda poduvar busa odappar, aprm kaludha kaatu pechi pakkam poi nikkum.
    Ithula indha oru situation kaha dha kaludhaiye kaattu pechi dha anupiruka polanu eduthuklam.

  • @skarthick2335
    @skarthick2335 3 роки тому +11

    Karnan ooda Siister Husband Yaru bro...

  • @Vivoraja-ef8ws
    @Vivoraja-ef8ws 3 роки тому +3

    12=48 அந்த வசனம் படத்தில் கிடையாது அது ஒரு சர்ச் திருநெல்வேலி அண்ணா நகர் சர்ச் சுவரில் வரும் வசனம்

  • @nandhagopalpnandhagopalp443
    @nandhagopalpnandhagopalp443 3 роки тому +7

    அண்ணா நீங்கள் கருத்துக்களை சமர்பித்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, நன்றி அண்ணா.

  • @vivekb7970
    @vivekb7970 3 роки тому +30

    During kabadi match, their logo is elephant, where they mention pride to ride over an elephant in opening scenes

  • @mutharasu.v.m5683
    @mutharasu.v.m5683 3 роки тому +3

    headles budha is transfer...VINAYAGAR....clear view of headles budha +helephant face...

  • @u1mark174
    @u1mark174 3 роки тому +20

    🚌பொடியன்குளத்திற்கு 🚌 🦅கண்ணபிரானால் ஆபத்து உள்ளது என்று அறிந்து ....🐎 குதிரை சாமியிடம் வேண்டும் 🙏 ( ஒரு காட்சி உள்ளது)

  • @Theeyavelaseiyanumkumaru
    @Theeyavelaseiyanumkumaru 3 роки тому +1

    I Noted The First Hidden Details while watching movie

  • @mitroixff4389
    @mitroixff4389 3 роки тому +1

    Indha thirukural 10 th tamil book la iruku

  • @varathank45
    @varathank45 3 роки тому +49

    கர்ணன்(தனுஷ்) வந்தான்.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தான் ❤️❤️❤️

  • @tamilarasik4053
    @tamilarasik4053 3 роки тому +4

    எப்டி இதெல்லாம் நோட் பண்றிங்க.. Amazing😊

  • @Karan-hb4gg
    @Karan-hb4gg 3 роки тому +1

    Bro athu nalaiku vanthu vegama varaingudu art scene

  • @abdulbaree6688
    @abdulbaree6688 3 роки тому +1

    யாரு சாமி நீங்க Vera Level
    நண்பா அருமையான பதிவு இது போல சுல்தான் படத்திற்கும் போடுங்க நண்பா

    • @balajikannan4762
      @balajikannan4762 3 роки тому

      Eppome AG la nalla padathukku mattum dhan da Hidden details poduvanga

  • @mervinsamuel
    @mervinsamuel 3 роки тому +77

    Vera lvl😁

    •  3 роки тому +21

      Thank you

    • @suryaprabakaran2475
      @suryaprabakaran2475 3 роки тому +3

      @ karnan character anths kazhuthai oda match panirupanga karnan point of view la same kazhtha ooruku set aaguramari match panirupanga antha kazhutha 2 point of meaning kudukum for example intermission la antha samy pakkathula karnan poi nippan anga kaatu pechi pakathula antha kazhutha poi nikkum and antha kazhutha kaal katirunthalum athu nadaka muyarchi panum karnanum apdithan rise aaga muyarchi panuvan ,karnan point of view la oorkaranga kazhuthamari katta avuthuvitta than ivainga veliya povainga nama atha panuvom ngramari irukum kadesila oor makkal free aana kazhuthai aagiruvanga karnan atha vangi kudutha horse aagiruvan

    • @xyzabc162
      @xyzabc162 3 роки тому

      @ da pavi english subtitles please

  • @KarthickPandiyan0712
    @KarthickPandiyan0712 3 роки тому +7

    Karan and house using water for dipping their leg like wise.
    Kannapiran after from village he catch fish in one scene as like eagles catch fish reference

  • @mani1585
    @mani1585 3 роки тому +1

    The wall painting refers to Immanuel Sekaran Ayya not Yeman..

  • @chekav805
    @chekav805 3 роки тому +2

    12:52 bro andha wall ulla words ivanga senja artwork illa bro, athuku pinnaala irukrathu church. Its there in high ground road in Tirunelveli. I'm from Tirunelveli. those words are there for years. It's a coincidence.

  • @hariharasudhancvf
    @hariharasudhancvf 3 роки тому +5

    இந்த ஒரு வீடியோ பாக்குரதுக்கு 20 ad வந்துருச்சுடா 😫

  • @KSPragathesh-
    @KSPragathesh- 3 роки тому +47

    After watchimg karnan movie: enna onnume puriyala??
    After watching this video: ooooooooooooooooo ithaa pada kathaiaa soooooper

    • @vishal.s8274
      @vishal.s8274 3 роки тому +2

      @Muthu Kannan avangaluku yaarum solli kuduthirukka matanga bro castism aprm indha maari pirachanai patri

    • @rohiniu2870
      @rohiniu2870 3 роки тому

      Ethuku padam paakuringa 🙄🙄

    • @KSPragathesh-
      @KSPragathesh- 3 роки тому +1

      @Muthu Kannan aama bro enna seyirathu 🤪🤪

  • @sridhar_dmesridhar1688
    @sridhar_dmesridhar1688 3 роки тому +2

    One more hidden details missing ji.
    When he entered inside the police station scence from tea shop with more aggressively that time his behind the wall one bible word mention உபதிறவதில் பொறுமையாய் இருங்கள்...

  • @wasted8967
    @wasted8967 3 роки тому +1

    Bro jiivi movie hidden details podunga

  • @mrwickgaming1
    @mrwickgaming1 3 роки тому +1

    Actualla மாரி செல்வராஜ் மண்புழு மண்ணுல நெளியிறதை. Direct ஆவே reference பண்ணிருப்பாரு ஒரே ஒரு ஃப்ரேம் இல்...

  • @johnson_2312
    @johnson_2312 3 роки тому +17

    (Pariyerum perumal) kuthirai mela varum samy (karnan) .. director 1st movie laye 2nd movie yuda story ya sollitaru... 👍👏

    • @sakthicivil_
      @sakthicivil_ 3 роки тому +7

      Avoroda first writing work karnan (Pandiya Rajakkal) athoda continue work than pariyerum perumal... Itha pariyerum perumal success meet la solli iruppar Mari Selvaraj.

  • @thileepankamalakannan1495
    @thileepankamalakannan1495 3 роки тому +3

    Headless statue represents Budda statue that were taken down Aryan entered TN

  • @Anirudh20
    @Anirudh20 3 роки тому +1

    The best time worthy channel ever on youtube 💯💯I really wish you reach to 1M subs soon...could feel the effort for every movie you take by watching frame by frame You guys deserve it❤️

    •  3 роки тому +1

      Thank you very much! Keep supporting

    • @Anirudh20
      @Anirudh20 3 роки тому +1

      @ Sure always!!

  • @goodminion9320
    @goodminion9320 3 роки тому +1

    Finally! Was eagerly waiting for this! 😁

  • @murugansoundar698
    @murugansoundar698 3 роки тому +8

    Last sonna hidden detail actually Church based place oda sevuru it's still in Tirunelveli high ground! I don't think that's intended! But the director used it intentionally I'm sure! But he didn't paint that! Clever use of spontaneous surroundings

    • @pragadesh_11
      @pragadesh_11 3 роки тому

      No bro thirunelveli high ground hospital illa athu..Maniyachi police station opp la irukura oru Christian school wall.Mari selvaraj intentionally potray the Bible words.coz tat Christianity Bible words taughts us to stay calm (nonviolence) the god will help you.but karnan atha follow pannama Namma than nammala kaapathikanum nu violence la iranguvaru..Ithu tha parallel differences.

    • @murugansoundar698
      @murugansoundar698 3 роки тому +1

      @@pragadesh_11 no bro high ground la set potu eduthanga antha ground ipavum iruku athuku opposite la Bible words Ulla wall epovume undu; the director used tha intentionally I agree acc to me he's against to conversion cause it's principles doesn't help any DKV or other SCs

  • @dewyneems6961
    @dewyneems6961 3 роки тому +1

    Kattupechi reference is important because most of gods on roadside are build on rememberence of someone dead. women god like katupechi are girls who dead at early age because of injustice. Here the katupechi refers to injustice done by the upper-class.many temples for small gods are all over Tamilnadu and those are memorial of different injustices.

  • @scapereality776
    @scapereality776 3 роки тому +1

    Andha yanai 🐘 ku enna aachu nu yaarume solla maatingreengale !!!

  • @madebyelan
    @madebyelan 3 роки тому +2

    The eagle in the film is actually called as Brahminy Kite. Recently Salem orthinological foundation conducted an online poll to remove caste based names of the birds of India. They referred this case to international orthinological foundations to take further actions.

  • @sathishkumar-tw7eg
    @sathishkumar-tw7eg 3 роки тому +10

    Hai.. Hello everyone this story is related to my childhood memories let me with you . My native is nilgrirs district in that we are very small village my home town have bus stop but when going to my grandmother home we didn't have stoping there so we use other stop which 3 km different from there again we will walk but that while going way only even though they never stop the bus but small small will go they don't make like war a year ago finally we get the stoping there. Really this story is reflecting who are suffering for simple things and still some of village having this problem . Thanks Director to bring this issue to everyone knowledge.

  • @bpadmashankar1992
    @bpadmashankar1992 3 роки тому

    at the climax Karnan was arrested for chopped off Karnnabiram's head, an outline was drawn without a head with blood spilled. what is the representation of it or what director is trying to convey ?

  • @bala2329
    @bala2329 3 роки тому +3

    Bro andha wall painting start pannumbothu Immanuvel Sekarana than bro paint pannuvanga avarum oru military man,But Yeman than uyira thiyaagam pannathunala avaroda face vachu complete panniruppanga

    •  3 роки тому +1

      No bro. There will be dialogue references in the movie saying it's yema from the beginning

    • @bala2329
      @bala2329 3 роки тому +1

      @ Bro avarathan(Yeman) paint panni complete pannuvanga,Apdindra hidden detaila munnadiya reveal pannitanga nu neenga sollreenga , correct than,But andha oor makkal yaara nenachu start panniruppanga apdingira detaila na sollren...

    • @nivedhapriyadharshini6685
      @nivedhapriyadharshini6685 3 роки тому

      @ It's not obvious that people celebrated Yeman until he died. Besides, drawing portrait of a man alive is not common.

  • @kodatiramesh9492
    @kodatiramesh9492 3 роки тому +1

    8:58 I think it is grave of that girl

  • @revant7254
    @revant7254 3 роки тому +2

    Bro ur mother having hindi tuition aa

    •  3 роки тому

      Yes, and you are?

  • @SARAVANAVEL_MURUGESAN
    @SARAVANAVEL_MURUGESAN 3 роки тому

    Thanks brother

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 роки тому +1

    Super

  • @dewyneems6961
    @dewyneems6961 3 роки тому

    The birth of the child is similar to fight because something good happens only after pain and struggles.mothers process of giving childbirth is compared with their fight for rights

  • @yuvandevik1068
    @yuvandevik1068 3 роки тому +3

    Antha sodakku ke na fan pa

  • @padityasagar5413
    @padityasagar5413 3 роки тому +3

    Bro unga crew la iruka matha renduperaiyum screen la kaatunga bro!!

  • @nagoorbm
    @nagoorbm 3 роки тому

    Ravanan reference in that kattupechi song

  • @Punith2827
    @Punith2827 3 роки тому +3

    Bro copyrights issue varo be careful, if the producer watches this video rombo problem varo ... watchout!

  • @nsnaveen2664
    @nsnaveen2664 3 роки тому +5

    Nenjam marapathillai thalaiva❤️🔥