சித்தி மகள். மோனிஷா 🙏💖🌷💙 ஜெயபிரகாஷ் இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது,

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • நல்லூர் தங்கை ஜெயபிரகாஷ் 👩‍❤️‍💋‍👨 மோனிஷா இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

КОМЕНТАРІ • 22

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 дні тому +7

    மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @selvee6669
    @selvee6669 День тому +2

    Manamagan Manamagalugu Yennudaiya Thirumana Naal Nalvaalthukal Ananthi 💐💐💐🎉🎉🎉🎉💞💞 Selvee 🇲🇾

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 День тому

    இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ‌உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு சகோதரா சகோதரி

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 День тому

    நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 дні тому

    இல்லறம் எனும் வாழ்க்கையில்..
    அன்புடனும் , அறத்துடனும் பயனித்து...
    பன்போடு பயனும் நிறைவுடன் பெற்று வாழ...
    புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்..!!👩‍❤️‍👨💐👐
    கிராமத்து முறையில் திருமண விழாவை உன் காணொளி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி...!!🤗🥰👍🎉

  • @jessymadan5898
    @jessymadan5898 2 дні тому +2

    God bless you both always stay blessed always 🙏 happy married life ❣️ God bless you Anandi sister and ur husband and sons all family members 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 дні тому

      மிக்க நன்றி💖🌷💙💙

  • @angiethomas5807
    @angiethomas5807 2 дні тому

    Congratulations to the newly wedded couple🎉🎉. May God bles the couple with happiness always❤❤🎉🎉🎉

  • @உலகளாவிய..சாம்ராஜ்யம்

    சிறப்பான தருணத்தை இருவரும் இழந்து விட்டனர். பத்திரிகை கொடுத்து உறவினரை அழைத்து மாப்பிள்ளைக்கு தாலி கட்ட வாய்ப்பு தரவில்லை. கவலை கொள்கிறேன்.😢 பின்னால் உள்ள இரு பெண்களுக்கு என்ன அவசரம்?

  • @Periyasamy-q7w
    @Periyasamy-q7w День тому

    ❤❤❤❤❤

  • @MenakaMenaka-qy6ub
    @MenakaMenaka-qy6ub 2 дні тому

    Enga ooru than valivalam super valthukkal sister

  • @Itz_me_birdsworld_001
    @Itz_me_birdsworld_001 День тому

    My mama mami ❤🥰🦋

  • @sharmysasha
    @sharmysasha 2 дні тому +1

    happy marriage life brother and sister. sorry to say... paavam maapillai thaali kattave illai.. oru mudichiyaavathu avar pottu irukalaam... antha pennuku kanavan yaar? pinnal ninnu thaali kattiya 2 pengala?

  • @rajiramalingam7833
    @rajiramalingam7833 2 дні тому +2

    Hii anandhi akka
    Hpy marriage life both of you 💐enga mam anga irukaga english mam

  • @nagarajs5379
    @nagarajs5379 2 дні тому

    🎉🎉

  • @harinim4974
    @harinim4974 День тому +1

    Please help panaka anna akka please

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @thanasuguna5769
    @thanasuguna5769 2 дні тому

    ஆனந்தி அக்கா.. கனி அம்மா எங்க...பார்த்து ரொம்ப நாள் ஆகுது....

  • @Prabakaran-t4n
    @Prabakaran-t4n 2 дні тому +1

    enna kodumai unga channel views amalavai Veenda kami ayiruchi

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 дні тому

      @@Prabakaran-t4n unakku enna pratchanai summa ethavathu comment podanumnu podatha. Avanga familykulla yellam otrumaiya irukkanga. nee unnoda velaiya paaru. Pombala madhuri porani pesatha.