கொல்லிமலை மளிகை பொருட்கள் உங்கள் வீடுத்தேடி வரும்

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 51

  • @vigneshmurugan9950
    @vigneshmurugan9950 7 місяців тому +3

    உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்தேன் நன்றாக இருந்தது

  • @darunisri11
    @darunisri11 6 місяців тому +8

    நாங்க சாமன் வாங்கினோம் நே‌ற்று தான் எடையும் சரியில்லை படி அளவும் சரில்லை 1 கிலோ வாங்கினோம் 600 கிராம் இருக்கு படி கணக்குல வாங்கியது எல்ல பொருளும் அளவு சரியில்லை நாங்க ஏமாந்ததுட்டோம் நீங்க ஏமாரதீங்க கஷ்டப்பட்டு வாங்குறோம் கவனமா பாத்து வாங்குங்க

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 6 місяців тому +2

    மிளகு சோம்பு மற்றும் அனைத்து பொருட்களும் ஆன்லைன் முலம் கொடுக்கிறார்கள்‌ இப்போது அனைத்து பொருட்களும் எடையை போட்டு கொடுப்பிர்கள்ளா,ஃ

  • @MegaHarish
    @MegaHarish 6 місяців тому

    Yov attresaa ellama eavaram pannuriya nee yeappadiya polippp

  • @Arokiasamy.c
    @Arokiasamy.c 7 місяців тому

    நேற்று இரவு இந்த சந்தைக்கு வந்தேன் சகோதரி... தனியாக முன் அனுபவம் இல்லாமல் வந்தால் விலை குறைவாக வாங்குவது கொஞ்சம் கடினம் போல் உணர்கிறேன்... நன்றி

    • @mnvlogs433
      @mnvlogs433  7 місяців тому +1

      நன்றி சகோதரரே

    • @rajirengarajan320
      @rajirengarajan320 6 місяців тому

      Dhania
      No sombupathil zeeragam that's mudiyuma. Cash on delivery unda

    • @mnvlogs433
      @mnvlogs433  6 місяців тому

      @@rajirengarajan320 no cash on delivery

  • @viswanathanrhoshne167
    @viswanathanrhoshne167 5 місяців тому

    கடுகு மிளகு சீரகம் வெந்தயம் இவை நான்கும் ரெண்டு பக்க என்ன விலை?

  • @vkpdhan5912
    @vkpdhan5912 6 місяців тому

    தறம் குறைவு எடை குறைவு. கடையில் வாங்குவது பரவாயில்லை

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 6 місяців тому +1

    சீரகம், பெருஞ்சீ ரகம், கடுகு, மிளகு, வெந்தயம், இவை அனைத்தும் 1500 ரூ பாயா

    • @mnvlogs433
      @mnvlogs433  6 місяців тому

      ஆமாம் படி யைப் பொருத்து

  • @Jaiii192
    @Jaiii192 7 місяців тому +1

    ஓரு படி எத்தனை கிலோ
    வரும் சகோதரி

    • @mnvlogs433
      @mnvlogs433  7 місяців тому

      அடுத்த வீடியோ வில் முழு விவரம் சொல்கிறேன் சகோ ...காத்துயிருக்கவும்

  • @nepolianprabhu
    @nepolianprabhu 7 місяців тому

    Eppo naan kuwait la work pannuren

  • @nepolianprabhu
    @nepolianprabhu 7 місяців тому +1

    I need your help

  • @rubinibhavya2659
    @rubinibhavya2659 7 місяців тому

    Super

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 місяців тому

    மே9மே21வேண்டும்சரியாஎனக்கு

  • @nepolianprabhu
    @nepolianprabhu 7 місяців тому

    Business vishayamaa pesanum

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 6 місяців тому

    பக்கா என்பது 2 படியா அல்லது 4படியா

    • @mnvlogs433
      @mnvlogs433  6 місяців тому

      2 படி சேர்ந்தது 1 பக்கா

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 6 місяців тому

      அப்போ இரண்டு பக்கா என்பது 4 படியா பா. ஒவ்வொரு பொருளும் 4 படியா. மிளகு தவிர

    • @mnvlogs433
      @mnvlogs433  6 місяців тому +1

      @rajalakshmic7120 ஆமாம்......

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 6 місяців тому

      @@mnvlogs433 ok ok

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 6 місяців тому

      இரண்டு பக்கா என்பது கிலோ வில் எவ்வளவு வரும்

  • @SATHISHS-fy5ep
    @SATHISHS-fy5ep 7 місяців тому

    Akka innum eathanai week nadakkum santhai

    • @mnvlogs433
      @mnvlogs433  7 місяців тому +1

      இன்னும் 2 வாரம் சந்தை இருக்கும்

    • @SATHISHS-fy5ep
      @SATHISHS-fy5ep 7 місяців тому

      @@mnvlogs433 ok akka thankyou

  • @basheerahamed4378
    @basheerahamed4378 7 місяців тому

    4 படி அளவு இல்லையா

    • @mnvlogs433
      @mnvlogs433  6 місяців тому

      படி அளவு தான்

  • @nepolianprabhu
    @nepolianprabhu 7 місяців тому

    How are you

  • @nepolianprabhu
    @nepolianprabhu 7 місяців тому

    Next week india varen

  • @schidambararaj1193
    @schidambararaj1193 7 місяців тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

    • @mnvlogs433
      @mnvlogs433  7 місяців тому

      நன்றி

    • @VijayakumarVijayakumar-lm7ll
      @VijayakumarVijayakumar-lm7ll 7 місяців тому

      Pakka Inna enna

    • @sathyavani9756
      @sathyavani9756 7 місяців тому

      Innum eththana week santhai irukkum

    • @sathyavani9756
      @sathyavani9756 7 місяців тому

      Last week date sollunga

    • @mnvlogs433
      @mnvlogs433  7 місяців тому

      இந்த வாரம் இல்லாமல் இன்னும் 2 வாரம் சந்தை இருக்கும்

  • @nepolianprabhu
    @nepolianprabhu 7 місяців тому

    Hi revathi

  • @t.alagubalakarthick.7680
    @t.alagubalakarthick.7680 Місяць тому

    number send pannunga bro