திருமூலர் அருளிய திருமந்திரம் ( பகுதி - 5) Thirumular aruliya thirumanthiram(part - 5)| Minaliya Tv

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @srimaaran970
    @srimaaran970 2 роки тому +1

    ஓம் நமசிவாயம் வாழ்க...
    நாதன் தாள் வாழ்க...
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...
    கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க...
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க....
    ஓம் நமசிவாயம் வாழ்க...

  • @சிவஅருண்குமார்

    siva siva siva siva sivayanama sivayanama sivayanama siva siva sivayanama sivayanama siva siva sivayanama sivayanama siva siva sivayanama sivayanama siva siva sivayanama sivayanama siva siva sivayanama sivayanama siva siva sivayanama siva siva sivayanama
    🕉️ namasivaya 🕉️namasivaya siva siva

  • @srisarathadeviapperumalkpm9924
    @srisarathadeviapperumalkpm9924 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @sankaralingamsankaralingam4477
    @sankaralingamsankaralingam4477 4 роки тому +2

    ஐயா உங்கள் உரை நன்றாக உள்ளது.என் குழந்தைகளை கேட்க வைக்கிறேன்.

  • @subramaniRMani
    @subramaniRMani Рік тому

    ஐயா தமக்கு நன்றி

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 3 роки тому +1

    Thirumoolare namo namaha Omshivayanamaha aushmanbava vazhga valamudan nooruvayathu iyavukku

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்...
      கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் .மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..
      மூன்றினுள் நின்றனன்.. சதாசிவமாகி எங்கும் உள்ளான்,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான்,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான்.
      பிறப்பால் அனைவரும் பிராமணன்.
      கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. .
      குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc)
      எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்..
      விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும்.
      திருமந்திரம் படியுங்கள.
      Look in to my channel 3 videos are their
      MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி
      எனது சேனலையும் பார்க்கவும்

  • @rajbabujothi9565
    @rajbabujothi9565 4 місяці тому

    ஈசன் ❤

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 4 роки тому +1

    அருமை.... அருமை..... நன்றி ஐயா..

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 2 місяці тому

    Om namasivaya potri

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 роки тому +1

    வாழ்க தமிழ்.

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 3 роки тому +1

    மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
    மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
    காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
    ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே .

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்...
      கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் .மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..
      மூன்றினுள் நின்றனன்.. சதாசிவமாகி எங்கும் உள்ளான்,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான்,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான்.
      பிறப்பால் அனைவரும் பிராமணன்.
      கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. .
      குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc)
      எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்..
      விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும்.
      திருமந்திரம் படியுங்கள.
      Look in to my channel 3 videos are their
      MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி
      எனது சேனலையும் பார்க்கவும்

  • @vallim4732
    @vallim4732 2 роки тому +1

    Om namasivaya

  • @legendrams548
    @legendrams548 5 років тому +3

    Thanks for speaking about the secret given by Shri Bhagavan Thirumular🙏

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்...
      கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் .மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..
      மூன்றினுள் நின்றனன்.. சதாசிவமாகி எங்கும் உள்ளான்,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான்,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான்.
      பிறப்பால் அனைவரும் பிராமணன்.
      கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. .
      குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc)
      எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்..
      விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும்.
      திருமந்திரம் படியுங்கள.
      Look in to my channel 3 videos are their
      MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி
      எனது சேனலையும் பார்க்கவும்

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 роки тому +1

    😊😊😊😊😊

  • @scienceandtechnology3743
    @scienceandtechnology3743 3 роки тому +1

    Excellent

  • @kamalar3653
    @kamalar3653 4 роки тому +1

    Super iyya

  • @jayalakshmid9949
    @jayalakshmid9949 5 років тому +1

    ஓம்சக்தி ஓமநமசிவாய

  • @malayuvan8514
    @malayuvan8514 Рік тому

    It's neengal kooriya markandeyan puranakathai ennai mei silirka vaithathu

  • @Emerageetham
    @Emerageetham 5 років тому +4

    திருமந்திரம் என்று சொல்லிவிட்டு திருமந்திரம் தவிர எல்லாமே பேசுகிறீர். காலவிரயம்.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்...
      கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் .மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..
      மூன்றினுள் நின்றனன்.. சதாசிவமாகி எங்கும் உள்ளான்,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான்,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான்.
      பிறப்பால் அனைவரும் பிராமணன்.
      கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. .
      குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc)
      எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்..
      விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும்.
      திருமந்திரம் படியுங்கள.
      Look in to my channel 3 videos are their
      MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி
      எனது சேனலையும் பார்க்கவும்

  • @kumarr5964
    @kumarr5964 5 років тому

    ஏன் நடுவில் வைரமுத்து அவர் இந்து விரொதி இது போன்ற வீடியோவை பதிவு செய்ய வேண்டாம்