it's a captivity parrot then if got lost it won't survive in the wild, captivity parrot don't have the survival instincts so they will die starveing which is more sadder.
I missed my parrot one day and I cried like this for full day. 2kms poy oruthar shoulder la utkarnthu food ketirukaan. Na pakathu pet shop la solli vachu irunthen. And avanga parrot ku cage vanga varapo kadaila inform panni finally I got him back. The very first time tears came in joy.
Watched this with my parrot.. my pattu is my world .. I cannot even imagine this ever happened to my pattu 😭😭.. she can talk very clearly and singing too. My pattu my soul. I totally can feel her feeling 😭😭
அக்கா...100% திரும்ப கண்டிப்பா வருவான் ... நீங்க பேசும் போது தெரிகிறது உங்கள் வீட்டில் மகன் இருப்பது போல் வளர்த்துள்ளீர்கள்... உண்மையான பாசம் திரும்ப வருவான்...
எங்க வீட்டிலும் cockatiel வளர்த்து வருகிறோம்,8months தான் ஆகுது.இப்போ ஒரு மாசம் முன்ன எங்க ஜூலி யும் பறந்து போச்சு.morning 8.30 kku பறந்து போயிருச்சு.நம்பிக்கை வெச்சு தேடினோம்.கிடைக்கல,இதே மாதிரி தான் மத்தவங்க பார்த்து அது பறந்துன்போன direction சொன்னாங்க.கிடைக்கல.மதியம் வரைக்கும் தேடினோம் ,நம்பிக்கை இல்லை,சரி அது ரொம்ப தூரம் போயிருச்சு னு விட்டு விட்டோம்.evening 4.00 Mani ஆன போது தான் ஒரு வித பயம் அழுகை வந்தது.இவங்க சொன்ன மாதிரி தான் சாப்பாட்டுக்கு என்ன செய்வான் னு,survive பண்ணிருவானான்னு பயம்.இருட்டரதுக்குள்ள தேடி கண்டு pidikkanunnu ,ஒரு பெட் shop வெச்சு இருக்கிறவர் கிட்ட கால் பண்ணி கேட்டோம். அதால ரொம்ப height பறக்க முடியாது,because it's tamed nnu முடியாது,பக்கத்துல எதாவது மரத்துல உக்கார்ந்து இருக்கும்,இல்ல யார் வீட்ட்டலயாவது உக்கார்ந்து இருக்கும்,ரெண்டு நாள்ல தேடி கண்டு pidinga,இல்லைன்னா food இல்லாம செத்துரும்ன்னு சொன்னாங்க.அப்போ தான் எங்களுக்கு ஒரு hope வந்துது.இங்க தான் யார் வீட்ட்டலயோ இருக்கணும்னு. அதே மாதிரி வீடு வீட்டுக்கு போய் விசாரிச்சு,ஒருத்தவங்க வீட்ல தலைல காயத்தொட கண்டு pidichom.so நீங்க வாங்கிய பறவையை பற்றிய தகவல்களை சொல்லி கேளுங்க.கண்டிப்பா யார் வீட்டிலாவது இருக்கும்.கிடைக்கும்
எந்த உயிரினங்களையும் அதற்க்கான துணை இல்லாமல் கூட்டில் அடைத்து, கயிற்றால் கட்டி வைத்து வளர்ப்பது மன்னிக்க முடியாத கொடிய பாவம்.. அந்த கிளி எங்காவது போய் ஜோடி சேர்ந்து குழந்தை குடும்பம் ன்னு சந்தோஷமா வாழட்டும். தயவு செய்து விட்டுவிடுங்கள்..
Great respect to behindwoods for wonderful coverage !! Pets are more than animal they are part of family !! I can see and feel the cry of the women for the missing parrot !! I pray for speedy come back of parrot
I really know the pain God will help you to find soon. Please try to every day. Keep on find. If he is living all this time in side even for him very hard to live out side with other brid. Oh God help them. Sri Lankan don't worry he will come back to you. God bless you.
1)Enaku therinju veliya parandhu vandhu irukum pothu yarachu pidika try panni irupanga so parandhu poitu irukum 2) veliya parandhu poitu edachu veetla mela irukum pothu crow edachu thorathi irukum so athuku payandhu parandhu poi irukum bcz enga veetla naraya kili rice water kudika varum apo crow vandhu sanda podum nan athu pathu irukan so 3) bayandhu poitu edachu tree la olinju irukum veetuku pakathula periya tree la engayachu nalla thedi parunga 4) street sutri kili rakka onnu rendu engayachu Iruka nu parunga athu oru clue a irukum but porumaya konjam konjam a tekka engayachu irukanu thedunga crow kili sanda potu irukum pothu edachu tekka keezha vizhundhu irukum 5) yar kooptalum reply panvan nu solrathala may be yarachu thirudi irukka vaaipiruku 6)street la area la cctv camera la yarachu engayachu kili a pudikara mari Iruka nu parunga 7) kili nalla parakuma ila parakkatha nu therila parakum na varum parakkathuna thirudi irupanga 8) innum naraya prediction iruku but nan kaalathula irundha nalla kandu pidupan . Bcz nan 2 kili valathu irukan onnu oru murai tholanju pochu veetuku outside la oru wall la pondhu maari iruku athula poitu ulla poitu iruku pola but nan kili maari kathiye veliya vara vechu pudichan so nenga trees irukara place la nalla thedi parunga 9) athu parakum na thaana veetuku vandhudum but enga kili parakkathu aprm enga kili erandhu poiduchu so aprm nanga kili valakarathu illa but veetla mela rice water veppom daily oru 8 kili vandhu food water kudichuttu pogum daily ipo varaikum daily oru 8 kili varum apo tha andha crow fight pathu irukan some time anil kooda sanda potu iruku athayum pathu irukan 10 ) oru sample ku oru video parunga enga veetla rice vekara place and water vekkara place Oru naal oru fight video eduthan Athu enoda UA-cam channel la pottu irukan 4 years ku munnadi eduthathu videos lam system la iruku link ua-cam.com/video/vBU3zeUCNXE/v-deo.html
Don't feel bad be strong, kandipa unga veda ungakitta vandhuduvan avan vandha piragu night la veetukulla vachikonga pls endha pets yum veliye vidadhinga pls
இப்படி தான் எங்க கிளி லக்கு பறந்தது. அதேபோல இதுவும் துணைதேடி போயிருப்பான். என் மகளும் ஜுரமாகி லக்கூ லக்கூ என அலைந்தாள்.ஆனால் நம் சந்தோஷத்திற்காக அதன் சுதந்திரத்தை பறிப்பது பாபம் என்கிறது சாஸ்திரம். வேதாவிற்கு கடவுள் இருக்கிறார் என்பதே உண்மை.
Parrots are social birds, they fly away when try to fly away when they have need of companionship. Though they might want to come back, it will be difficult for them to find way back.
Totally understand her anxiety....a tamed parrot surviving the wild world is very difficult...I had my cocktail flew frm me...by god's grace he returned to me... Hopefully may this universe give their vedha back.... Anyone with pets know their feeling....
Good that you understand the difference between captivity parrot and wild parrot, captivity parrot cannot survive in the wild, Great to hear that you parrot has returned safely.
@@gautham5089 My parrot kiwi flew away and never returned so I know how she feels, He always be in my shoulder and very cuddling but I never thought he wound escape from the window.
கடந்த வாரம் என்னுடைய கிளி "ஹேப்பி" இறந்துவிட்டது😭 இதே மாறி தான் வீட்டில் இருந்து பறந்து போய்விட்டது இறக்கிறதற்கு இரண்டு நாள் முன்பு. அவள் உயிருடன் கிடைத்த போது ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனால் மிகவும் பயந்து போயிருந்தாள்.. சாப்பிடவே இல்லை தூங்கி கொண்டே இருந்தால் ஒரு கண் மட்டும் மூடியவாறு.. ஒரு நாள் கழித்து காலையில் நான் எழுவதற்குள் இறந்து விட்டாள்.. அவளுடைய இறப்பு இன்னும் நம்பும்படி இல்லை அவளை கூண்டில் அடைத்து வளர்க்கவில்லை கொய்யா மரத்தில் உலா விடுவேன் எங்கள் பேச்சை அப்படியே கேட்பாள், பேசுவாள் கூட அப்படியே பாடுவால் என் தோள்மேல் தான் இருப்பாள். இரவு 7 மணி ஆனதும் சமயல் அறைக்கு போய் தூங்க சென்று விடுவாள். எங்கள் வீட்டில் ஒரு குழந்தையாகவே வளர்த்தோம். நான் தும்பினால் உடனே குரல் கொடுப்பாள் அவள் இறக்கிறதற்கு முந்தின நாள் கடைசியாக நான் தும்பினேன் உடனே அவள் சத்தம் கேட்டு மெல்லமாக தான் குரல் வரவே இல்லை😭. அவள் இறந்து சரியாக ஒரு வாரம் இன்று காலையில் என் அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்😭 வீட்டில் எல்லா இடத்திலும் இருப்பாள் அவள் இந்த உலகத்தை விட்டு போனபிறகும் அவள் நினைவு வந்து வந்து செல்கின்றது😭 மிஸ் யூ ஹேப்பிமா😭😭😭🦜
@@rathirathi131 vetinary hospital ku kutitu ponen.. rendu wings layum inject pananga but temperature romba low va kamichathu.. doctor sari aidum nu sonanga. Morning and evening syrup koduka sonaru.. evening konjam apple sapta avlo dhan again thoongitae iruntha disturb panna koodaathunnu thookka kooda ila..
@@nandhinicreate I went to veterinary hospital they put injection on her both wings but her temperature was very low. She was not recovered from the shock..Thats why she died
Sincere prayers to sai ram He will definitely bring back your beloved parrot don't worry I can understand your feelings because I am also an animal lover I have birds and dog in my house they are so adorable and loveble saibaba will help you you pl sincerely pray to Him
I know its really hardest thing...becos nanum idhay experience pani iruken...my cockatiel named " pappa" parandhu pochu...kutty la irundhu i took care of him like a baby...but poita aprm andha pain la irundhu enaku velila varavae romba kastama irundhuchu....i know Its painful.....but don't worry u wil get him back...
He also need his pair and family so, whatever it is he going for his independence. Yella birds kum oru nal Intuition is triggered, so that's why he has flown.
@@krishnasa8916 yeh i agree but enna pandrathu bro home grown birds ku theriyathu namma veliya pona survive aga mudiyathunu. They got intuition for go out that's it.
@mysctid bro, i agree but adhe bird tha feathers grow anathum avangala vitu poiduchi so, he waits until its feathers grow and then escapes from there as it grows
@mysctid s bro, i agree because oru elephant babya irukapo adha small chain la Katti pota then adhu valandhu periya elephant ah anathuku aprm kuda andha andha chain ah vittu poga mudiyathu same concept tha ninga soldringa. But all animal and birds not same like this, Intuition is not triggered by all kinds of animals, it is only triggered by one animal. It may be the bird that is so induced, it may be the bird that you mentioned as the unmoved bird.
என்னோட மைனாவ ஒருத்தவங்க தூக்கிட்டு போய் பர்மா காலனி தஞ்சாவூர்ல பறக்க விட்டுட்டாங்க. அது எல்லாருடைய கையில் ஏறி விளையாடும். நான் போய் தேடி பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை. தயவு செய்து இந்த செய்தியை அனைவர்க்கும் பகிர்ந்து என் மைனா கிடைத்தால் எனக்கு தெரிவிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻. நான் அந்த தெரு முழுவதும் தேடி பார்த்தேன். வீட்டுக்கு வீடு சென்று என்னுடைய தொடர்பு எண் கொடுத்து வந்துள்ளேன்.
Birds are only meant to fly not to be in cage. Each creature should have be in its nature. Yes, as a human we will feel bad if loved one missing. But let nature to be in its own thing.
This is exactly happened with my bird!! But, I have noticed the moment he flew from home and I heard his sound near a tree and few crows were rounding him. But, When we went there, the crows are not there and we were searching with prayers everywhere around!!! No idea and since his colour is green, We can't distinguish him from tree colours as the trees are like bushes and covered completely. After half an hour search, we found him inside the branches of a tree at the bottom as He was hiding himself from the crows. No words to express the tears we had!!! I sincerely pray that He should reach you soon as I can feel your pain and that's what the same I was thinking when mine was lost!! Definitely He is a family member and the exact thoughts and pain I have gone through!! You will have your Vedha soon in your hands!!!!
This is a captivity parrot then if got lost it won't survive in the wild, captivity parrot don't have the survival instincts so they will die starveing which is more sadder.
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
Pair ilaiya
Intha parrot kidachuducha
உங்க வேதா கிடைச்சுட்டானா? கிடைச்சுட்டான்னா தயவுசெய்து வீடியோ போடுங்க!
😭😭😭😭😭😭
Only pet lover understand her feelings 😭🥺🥺🥺
100%ur correct
That's crct😭😭😭😭😭😭😭😭😭😭😭😭naanum pet lover thaan.
Very true
me too I also lost my bird
Yes correct 😭
இந்த வலி ரொம்ப ரொம்ப கொடுமை.....😭😭😭😭😭.... Don't feel worries Amma....... sure...... confirm வரும்.......
it's a captivity parrot then if got lost it won't survive in the wild, captivity parrot don't have the survival instincts so they will die starveing which is more sadder.
I missed my parrot one day and I cried like this for full day. 2kms poy oruthar shoulder la utkarnthu food ketirukaan. Na pakathu pet shop la solli vachu irunthen. And avanga parrot ku cage vanga varapo kadaila inform panni finally I got him back. The very first time tears came in joy.
You are lucky to have your pet back!
கவலை படாதீங்க உங்களை தேடி வருவான்
நீங்கள் சொல்லும் போதே அந்த வலியை உணர்கிறேன்
Watched this with my parrot.. my pattu is my world .. I cannot even imagine this ever happened to my pattu 😭😭.. she can talk very clearly and singing too. My pattu my soul. I totally can feel her feeling 😭😭
Yes im big fan of pattu ..i watch all his videos.
Pattu my favorite pls take care
@@thepetals4632 it's not that parrot
@@thepetals4632 yes this not that parrot the original pattu is the girl and mother have.this is imitate like that only for money and subcrib.
@@kumarfernandez7547 It's not a female its a male, only male has ring on its neck.
கண்டிப்பாக உங்கள் நம்பிக்கையுடனான தேடலுக்கு இறைவன் கருணை காட்டுவார். தேடுவதை நிறுத்தி விடாதீர்கள்.
பட்டாசு சத்தம் இல்லாமல் இருந்தால் சீக்கிரமாக வந்துவிடும் அந்த குழந்தை.தினமும் கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
அக்கா...100% திரும்ப கண்டிப்பா வருவான் ... நீங்க பேசும் போது தெரிகிறது உங்கள் வீட்டில் மகன் இருப்பது போல் வளர்த்துள்ளீர்கள்... உண்மையான பாசம் திரும்ப வருவான்...
If it's a captivity parrot then if it got lost then the parrot cannot survive in the wild.
கடவுளே எப்டியாவது அவன திருப்பி இவங்க கிட்டவே கொண்டுவந்துடு🙏
உங்க வேதா கிடைக்க வேண்டும்.நீங்கள் அழும் போது எனக்கும் கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள் நிச்சயம் உங்களைத் தேடி வருவான்.
உண்மை மில் உங்கள் மேல் அன்பு இருந்தால் உங்கள்களை தேடி வரும் அது பறக்க நினைத்து விட்டது பாவம்
எங்க வீட்டிலும் cockatiel வளர்த்து வருகிறோம்,8months தான் ஆகுது.இப்போ ஒரு மாசம் முன்ன எங்க ஜூலி யும் பறந்து போச்சு.morning 8.30 kku பறந்து போயிருச்சு.நம்பிக்கை வெச்சு தேடினோம்.கிடைக்கல,இதே மாதிரி தான் மத்தவங்க பார்த்து அது பறந்துன்போன direction சொன்னாங்க.கிடைக்கல.மதியம் வரைக்கும் தேடினோம் ,நம்பிக்கை இல்லை,சரி அது ரொம்ப தூரம் போயிருச்சு னு விட்டு விட்டோம்.evening 4.00 Mani ஆன போது தான் ஒரு வித பயம் அழுகை வந்தது.இவங்க சொன்ன மாதிரி தான் சாப்பாட்டுக்கு என்ன செய்வான் னு,survive பண்ணிருவானான்னு பயம்.இருட்டரதுக்குள்ள தேடி கண்டு pidikkanunnu ,ஒரு பெட் shop வெச்சு இருக்கிறவர் கிட்ட கால் பண்ணி கேட்டோம். அதால ரொம்ப height பறக்க முடியாது,because it's tamed nnu முடியாது,பக்கத்துல எதாவது மரத்துல உக்கார்ந்து இருக்கும்,இல்ல யார் வீட்ட்டலயாவது உக்கார்ந்து இருக்கும்,ரெண்டு நாள்ல தேடி கண்டு pidinga,இல்லைன்னா food இல்லாம செத்துரும்ன்னு சொன்னாங்க.அப்போ தான் எங்களுக்கு ஒரு hope வந்துது.இங்க தான் யார் வீட்ட்டலயோ இருக்கணும்னு. அதே மாதிரி வீடு வீட்டுக்கு போய் விசாரிச்சு,ஒருத்தவங்க வீட்ல தலைல காயத்தொட கண்டு pidichom.so நீங்க வாங்கிய பறவையை பற்றிய தகவல்களை சொல்லி கேளுங்க.கண்டிப்பா யார் வீட்டிலாவது இருக்கும்.கிடைக்கும்
Happy
, அந்த கிளி தனக்கான துணையை தேடி போயிருக்கு போல,
அப்படி போயிருந்தா ரொம்ப சந்தோஷம்.
எந்த உயிரினங்களையும் அதற்க்கான துணை இல்லாமல் கூட்டில் அடைத்து, கயிற்றால் கட்டி வைத்து வளர்ப்பது மன்னிக்க முடியாத
கொடிய பாவம்..
அந்த கிளி எங்காவது போய் ஜோடி சேர்ந்து குழந்தை குடும்பம் ன்னு சந்தோஷமா வாழட்டும். தயவு செய்து விட்டுவிடுங்கள்..
உண்மை... எதையும் அடைத்து வைத்து வளர்க்க கூடாது..
பாசம் இருந்தால் தானாகவே திரும்ப வந்துவிடும்..
Yes, True!
Dog um apditan. Athukaga nama valakama erkoma .
You r correct👍
Adu baby ,inoru vishayam idu foreign bird adoda inam Inga kidaiyadu enda bird um idai ethukadu so survive panradu kastam..Inga Ula parrot kuda idai accept panadu kothum..idu tamed wild ilai adult agala so out la survive aguradu kastam adan vetla vachu valakuranga..
Great respect to behindwoods for wonderful coverage !! Pets are more than animal they are part of family !! I can see and feel the cry of the women for the missing parrot !! I pray for speedy come back of parrot
Unga video 2 dys before fb la parthen, watch panina enakey 1/2 hour feel panni aluthen, ungaluku eppadi irukum, manasu, seekarama vedha kidaikanum 😘
I really know the pain God will help you to find soon. Please try to every day. Keep on find. If he is living all this time in side even for him very hard to live out side with other brid. Oh God help them. Sri Lankan don't worry he will come back to you. God bless you.
Wait the parrot is in sri Lanka
பாசப்போராட்டம் என்றும் வீணாகாது உங்களின் செல்லகிளி தானாகவே உங்களை வந்து சேரும் என்பது தான் உண்மை வாழ்த்துக்கள்
பெத்த குழந்தை கூட குப்பை தொட்டியில் போடும் உலகம். நீங்க கிரேட். உங்க parrot கண்டிப்பா கிடைக்கும்.
1)Enaku therinju veliya parandhu vandhu irukum pothu yarachu pidika try panni irupanga so parandhu poitu irukum
2) veliya parandhu poitu edachu veetla mela irukum pothu crow edachu thorathi irukum so athuku payandhu parandhu poi irukum bcz enga veetla naraya kili rice water kudika varum apo crow vandhu sanda podum nan athu pathu irukan so
3) bayandhu poitu edachu tree la olinju irukum veetuku pakathula periya tree la engayachu nalla thedi parunga
4) street sutri kili rakka onnu rendu engayachu Iruka nu parunga athu oru clue a irukum but porumaya konjam konjam a tekka engayachu irukanu thedunga crow kili sanda potu irukum pothu edachu tekka keezha vizhundhu irukum
5) yar kooptalum reply panvan nu solrathala may be yarachu thirudi irukka vaaipiruku
6)street la area la cctv camera la yarachu engayachu kili a pudikara mari Iruka nu parunga
7) kili nalla parakuma ila parakkatha nu therila parakum na varum parakkathuna thirudi irupanga
8) innum naraya prediction iruku but nan kaalathula irundha nalla kandu pidupan . Bcz nan 2 kili valathu irukan onnu oru murai tholanju pochu veetuku outside la oru wall la pondhu maari iruku athula poitu ulla poitu iruku pola but nan kili maari kathiye veliya vara vechu pudichan so nenga trees irukara place la nalla thedi parunga
9) athu parakum na thaana veetuku vandhudum but enga kili parakkathu aprm enga kili erandhu poiduchu so aprm nanga kili valakarathu illa but veetla mela rice water veppom daily oru 8 kili vandhu food water kudichuttu pogum daily ipo varaikum daily oru 8 kili varum apo tha andha crow fight pathu irukan some time anil kooda sanda potu iruku athayum pathu irukan
10 ) oru sample ku oru video parunga enga veetla rice vekara place and water vekkara place
Oru naal oru fight video eduthan Athu enoda UA-cam channel la pottu irukan 4 years ku munnadi eduthathu videos lam system la iruku link
ua-cam.com/video/vBU3zeUCNXE/v-deo.html
What an effort...hats of Satish Kumar..Unga muyarchi perusu
@@cheeky7675 😁😁
கடவுள் கிருபை இருந்தால் வந்துருவான் எதுவும் நடக்காமல் இருக்க இறைவனை பிராத்திப்போம்
Don't feel bad be strong, kandipa unga veda ungakitta vandhuduvan avan vandha piragu night la veetukulla vachikonga pls endha pets yum veliye vidadhinga pls
In one min itself tears in my eyes.. I ll pray sure u ll get parrot. Def I ll pray daily for ur love for him.
I Feel So Sad... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭... AMMA KANDIPPA KEDAIKUM.. ❤❤❤❤
I pray that he comes back safely. I can understand your pain.
Understand your pain. I am sure God will bring him back to your home. Wish it Happens soon .
கூண்டுக்கு அடைத்துவைத்து அழகு பார்ப்பதில் என்ன சுகம்???இனியாவது அது மகிழ்ச்சியாக வாழட்டும்.
I understand your pain. Only pets lover only understand your pain. Definitely he will come back 🥰
I know the pain. Pray that he gets back asap. Pls if anyone have him pls return back to his home.
Don't worry aunty ...yenga parrot one year miss agitu again return vanthuchu
நிஜமாவா பா ரொம்ப ஆச்சிரியாம இருக்கு
Keep that bird cage in top floor. Use bird sound in bluetooth speaker in early morning. We got our parrot same way
Enga parrot poi one year achu innum varala😣😣😣
My son has a parrot shiny .... Literally a sibling to him....it calls my name, it talks so beautiful ❤️❤️❤️...gods creations are so exciting
My real prayers with God he should come again
மிக மன வருத்தம் எனக்கும் இப்படி ஒரு அனுபவம்😭😭😭😭😭
Don't worry ma. He will be back soon.
எனக்கும்.
எனக்கும் தான்
நேர்காணல் செய்பவர் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்
Sure a unga kitta vandhu ruvan..
God is Great.
ஒரு பறவை தன்னுடைய இணையை ஒருவேளை தேடி இருக்கலாம். ஓர் உயிரினம் அதன் தன்மையில் தன் போக்கால் வாழ விரும்பியிருக்கலாம். எனவே கவலை கொள்ள வேண்டாம்.
Ama bro... Athukum aasa irukathan ena.... 😍
Kavala padathinga madam Vedha Seekkiram vandhuduvan I will Pray to God ✝️
So sorry for your loss
You will find your vedha soon by mother's Grace.
I'm dog lover.my pet name is tiger and I have so much love his.I have understand your problem God help to you sister🥰
Feel pannadhinga aunty unga feeling puridhuu nenga ivloo prayasa padringalla aunty kandipaa unga kittey thirumbi vandhuruvan ........... 😟
இனிமேலாவது கிளி தன் வாழ்க்கையை வாழட்டும்.
Ayoo en chellame ....alagu kutti unna nee eppadi paathukuva ammakitta vandhuru thangame....thapanavar kayil kidaikakoodathu....vedha veetuku vandhudanum kadavule
We lost our black capped conure and we had experienced the same feelings and still we miss Her
I understand your feelings.The same I lost one very recently
As a cat lover I understand her pain.. dnt wry he will be back
U will find him.. Dont worry mam. Keep searching
Even 15years ah naanga vazhakurom romba kaztam sis we know the pain
கவலைப்படாதீங்க நிச்சயமாக கிடைப்பான்
really I understand that feeling. because I lost my dog also.we can't eat food properly.i pray to God to get back your family member
Hi sister sorry to hear from you break my heart feel be strong I hope your little son come home soon we are pray him and you your family too 🙏
கடவுளே தயவு செய்து இந்த கிளியை என் கண்ணிற்க்கு காட்டுங்களேன்🙂
Yethukku porichi thinnava😜
@@jd-mp5lo unna erichu sapdu
@@PriYa-cx3bz Good morning Priya
@@PriYa-cx3bz என்ன எரிச்சா நானே எப்படி sapta முடியும் லூசு லூசு 🤣...
Ethuku 50.000 venum ma😂😂
Absolutely good soul mam you are really we feel sorry about it did you get it back mam?
இப்படி தான் எங்க கிளி லக்கு பறந்தது. அதேபோல இதுவும் துணைதேடி போயிருப்பான். என் மகளும் ஜுரமாகி லக்கூ லக்கூ என அலைந்தாள்.ஆனால் நம் சந்தோஷத்திற்காக அதன் சுதந்திரத்தை பறிப்பது பாபம் என்கிறது சாஸ்திரம். வேதாவிற்கு கடவுள் இருக்கிறார் என்பதே உண்மை.
வேதா சீக்கிரமா கிடைச்சுடும் நீ அழுகாத இங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்
Dont worry..🙏சீக்கிரமே கிடைக்கட்டும் 🙏
Hope he gets back to you fast..will pray
திரும்ப கிடைக்க வேண்டுகிறேன்
Akka kandipa papa kedaikum kavala padathinga baba kai vida mataru I know the pain u people are going now😭
Parrots are social birds, they fly away when try to fly away when they have need of companionship. Though they might want to come back, it will be difficult for them to find way back.
Sure coming soon parrot don't worry
I'm also sad feeling
Definitely he will come to you. Don't worry. I pray for you and vedha.
Totally understand her anxiety....a tamed parrot surviving the wild world is very difficult...I had my cocktail flew frm me...by god's grace he returned to me... Hopefully may this universe give their vedha back.... Anyone with pets know their feeling....
Good that you understand the difference between captivity parrot and wild parrot, captivity parrot cannot survive in the wild,
Great to hear that you parrot has returned safely.
@@diostandu5430 as a companion that's what I felt whn my parrot flew....
@@gautham5089 My parrot kiwi flew away and never returned so I know how she feels,
He always be in my shoulder and very cuddling but I never thought he wound escape from the window.
I will also pray 4 Ur veda don't worry i to miss my pet i knw that pain don't feel sis
Don't worry sister sure vedha will come back ur love will bring vedha back to u valzga valamudan to vedha to return his home
கடந்த வாரம் என்னுடைய கிளி "ஹேப்பி" இறந்துவிட்டது😭 இதே மாறி தான் வீட்டில் இருந்து பறந்து போய்விட்டது இறக்கிறதற்கு இரண்டு நாள் முன்பு. அவள் உயிருடன் கிடைத்த போது ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனால் மிகவும் பயந்து போயிருந்தாள்.. சாப்பிடவே இல்லை தூங்கி கொண்டே இருந்தால் ஒரு கண் மட்டும் மூடியவாறு.. ஒரு நாள் கழித்து காலையில் நான் எழுவதற்குள் இறந்து விட்டாள்.. அவளுடைய இறப்பு இன்னும் நம்பும்படி இல்லை அவளை கூண்டில் அடைத்து வளர்க்கவில்லை கொய்யா மரத்தில் உலா விடுவேன் எங்கள் பேச்சை அப்படியே கேட்பாள், பேசுவாள் கூட அப்படியே பாடுவால் என் தோள்மேல் தான் இருப்பாள். இரவு 7 மணி ஆனதும் சமயல் அறைக்கு போய் தூங்க சென்று விடுவாள். எங்கள் வீட்டில் ஒரு குழந்தையாகவே வளர்த்தோம். நான் தும்பினால் உடனே குரல் கொடுப்பாள் அவள் இறக்கிறதற்கு முந்தின நாள் கடைசியாக நான் தும்பினேன் உடனே அவள் சத்தம் கேட்டு மெல்லமாக தான் குரல் வரவே இல்லை😭. அவள் இறந்து சரியாக ஒரு வாரம் இன்று காலையில் என் அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்😭 வீட்டில் எல்லா இடத்திலும் இருப்பாள் அவள் இந்த உலகத்தை விட்டு போனபிறகும் அவள் நினைவு வந்து வந்து செல்கின்றது😭
மிஸ் யூ ஹேப்பிமா😭😭😭🦜
Ninga ea vet hospital kutitu pogala dull ah irukapave... Namba paasama kozhantha madri valathu athu sudden ah yedha ipdi aaidchuna thangikave mudiyathu... Unga kashtam nalla purithu...
Why you not going veterinary hospital?
@@rathirathi131 vetinary hospital ku kutitu ponen.. rendu wings layum inject pananga but temperature romba low va kamichathu.. doctor sari aidum nu sonanga. Morning and evening syrup koduka sonaru.. evening konjam apple sapta avlo dhan again thoongitae iruntha disturb panna koodaathunnu thookka kooda ila..
@@nandhinicreate I went to veterinary hospital they put injection on her both wings but her temperature was very low. She was not recovered from the shock..Thats why she died
@@vasudevan-vx8pu ok sry 😔
Dnt wry aunty kandipa kedaikum
Sure God will give ur pet back soon...real ND true love never goes away
Sister nanum anupva patueruken Kavala padathinga kadavul ungaluku manam thairiyam kodupar 👍
Sincere prayers to sai ram He will definitely bring back your beloved parrot don't worry I can understand your feelings because I am also an animal lover I have birds and dog in my house they are so adorable and loveble saibaba will help you you pl sincerely pray to Him
மிகவும் கவலையா இருக்கு so கண்டிப்பாக உங்கள் இடம் வந்து சேருவான் sister
my parrot also missing...miss u meenu kutty😢
Your Vedha parrot will be back soon madam...dont worry, praying for you......
I know its really hardest thing...becos nanum idhay experience pani iruken...my cockatiel named " pappa" parandhu pochu...kutty la irundhu i took care of him like a baby...but poita aprm andha pain la irundhu enaku velila varavae romba kastama irundhuchu....i know Its painful.....but don't worry u wil get him back...
He also need his pair and family so, whatever it is he going for his independence. Yella birds kum oru nal Intuition is triggered, so that's why he has flown.
But survival is difficult for a home grown bird. I used to pet love birds, but when they fly out the crows will come and take them within a minute
@@krishnasa8916 yeh i agree but enna pandrathu bro home grown birds ku theriyathu namma veliya pona survive aga mudiyathunu. They got intuition for go out that's it.
@mysctid bro, i agree but adhe bird tha feathers grow anathum avangala vitu poiduchi so, he waits until its feathers grow and then escapes from there as it grows
@mysctid s bro, i agree because oru elephant babya irukapo adha small chain la Katti pota then adhu valandhu periya elephant ah anathuku aprm kuda andha andha chain ah vittu poga mudiyathu same concept tha ninga soldringa.
But all animal and birds not same like this, Intuition is not triggered by all kinds of animals, it is only triggered by one animal. It may be the bird that is so induced, it may be the bird that you mentioned as the unmoved bird.
@mysctid 🤣🤣🤣 irukalam bro, enga pakathula vitu nai kuda kozhiya patha yetho kola karana patha mari kathitu odum 🤣🤣
Sure a kidaikum
Praying
Kandipa Ungala thedi vandhuruvaan ma Don't worry...we pray for u mam.
GOD......
Sis unga parrot nichyam kidaikkum
Dont worry Jesus nambunga
Intha Vali thaanga mudiyathu 😭 😭😭😭 enakku ippotha paranthupochi😭 I really miss U my dear soul parrot 😟 god unne pathupanga 😭 valathuttu paranthuponaaa miha periye vethanai enaku 2 months ahuthu enne vittu poai 😭😭😭😭😭😭😭
Kawalai pada wenam... Aunty.. Kandippa unga wedha kedappan... 💪💪💪💪💪💪
என்னோட மைனாவ ஒருத்தவங்க தூக்கிட்டு போய் பர்மா காலனி தஞ்சாவூர்ல பறக்க விட்டுட்டாங்க. அது எல்லாருடைய கையில் ஏறி விளையாடும். நான் போய் தேடி பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை. தயவு செய்து இந்த செய்தியை அனைவர்க்கும் பகிர்ந்து என் மைனா கிடைத்தால் எனக்கு தெரிவிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻. நான் அந்த தெரு முழுவதும் தேடி பார்த்தேன். வீட்டுக்கு வீடு சென்று என்னுடைய தொடர்பு எண் கொடுத்து வந்துள்ளேன்.
கிளி கிடைத்து விட்டதா...அம்மா..
நான் இப்போதுதான் மதிவை பார்த்தேன்.
Pray any God parrot come means I am do nathikadan it's help you
Our paret all so missing my children very sad 😟☹️😞
நிச்சயம் கிடைக்கும்
U will get her back ...dont worry
Don't worry ur very affectionate with veda u will surely get back
Don't worry he will be back I'll pray 🙋♂️
Kandipa varaum unga vedha unga ketta ... Antha andavan erkuan kandipa vara vepan but enku kasatama than erkua
Ayoo 🙁🙁 I feel soo sad for her. . . Epdiyaadhu kadachraadha❤️
கவலை படாதிங்க sister கண்டிப்பாக கிடைக்கும்
Don't worry kidaikum
Varum. don't Worry
Birds are only meant to fly not to be in cage. Each creature should have be in its nature. Yes, as a human we will feel bad if loved one missing. But let nature to be in its own thing.
Kidaichirucha
This is exactly happened with my bird!! But, I have noticed the moment he flew from home and I heard his sound near a tree and few crows were rounding him. But, When we went there, the crows are not there and we were searching with prayers everywhere around!!! No idea and since his colour is green, We can't distinguish him from tree colours as the trees are like bushes and covered completely. After half an hour search, we found him inside the branches of a tree at the bottom as He was hiding himself from the crows. No words to express the tears we had!!!
I sincerely pray that He should reach you soon as I can feel your pain and that's what the same I was thinking when mine was lost!! Definitely He is a family member and the exact thoughts and pain I have gone through!!
You will have your Vedha soon in your hands!!!!
கண்டிப்பாக வருவான் கவலை பட வேண்டாம் தயவுசெய்து
அதோட வாழ்க்கையை அத வாழ விடுங்க.
Kaka pidichitu poirukkum
This is a captivity parrot then if got lost it won't survive in the wild, captivity parrot don't have the survival instincts so they will die starveing which is more sadder.