உங்களுக்கு நடந்து விட்டது நீங்கள் ஆசைப்பட்டது எல்லாம் நடந்து வருகிறது என்றால் உங்கள் அம்மா அப்பா நல்லவங்களா இருந்தாங்க ஆனால் இங்கே அதிக அளவில் சுயநலம் கொண்ட பெற்றோர்கள் தான் அதிகம்.அப்படி இருக்கும் போது எப்படி நினைத்தது நடக்கும்.நீங்கள் சொல்வது எல்லாருக்கும் பொருந்தாது அக்கரை இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகள் எவ்வளவு போராட்டம் நடத்தவேண்டும் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே உங்களுக்கு கிடைத்த வெற்றி எல்லாம் உங்கள் பெற்றோரால் தான் அதனால் மற்றவர்கள் படும் வேதனை உங்களுக்கு தெரியாது இப்படி கஷ்டம் படும் மக்களை பற்றியும் பேசுங்கள் உங்கள் பெருமையை மட்டுமே அதிக அளவில் பேசுகிறீர்கள் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனாலும் உங்களை பற்றி நீங்களே பெருமையாக பேசுவது எனக்கு பிடிக்கவில்லை நீங்கள் அறிவாளி தான் ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லாமல் இருக்கும்போது மிகவும் வேதனையான விஷயமாக இருக்கிறது இருக்கிறது உங்கள் பேச்சு.எனக்கும் உங்களை மாதிரி இருக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது ஆனால் என் பெற்றோர் உங்கள் பெற்றோர் மாதிரி இல்லையையே என்ன செய்வது எனக்கு ஒன்றும் உங்கள் மீது கோபம் இல்லை என்னை போன்ற மக்கள் மீது இறைக்கும் ஏற்படுகிறது உங்கள் முன்னேற்றம் மகிழ்ச்சி தான் நானும் கேட்டு ரசிக்கிறேன் சிந்தனை செய்கிறேன் எல்லாருக்கும் சேர் செய்கிறேன்.என்ன செய்வது என் பெற்றோர் பொறுப்புடன் இருந்து இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றுகிறது.உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது.
Hats Off outstanding performance 🇨🇭
அற்புதமான கருத்துக்கள் ❤
மிக்க நன்றி நண்பரே

உங்கள் அருமையான பொன்னான வார்த்தை நன்றி