நல்லபேட்டி அவர்சொன்னதுபோல நடிகர்கள் நாடகம் முடியும்வரை ஒப்பனையைக்கலைக்கக்கூடாது திருமணத்திற்கு நாரதர் நாரதராக வரவேண்டும் மீசைதாடி வைத்து நடிப்பதெல்லாம் செய்யும் தொழிலுக்கு ஏற்றதல்ல செய்யும்தொழிலேதெய்வம்
அண்ணன் நாடகம் இரண்டு பார்த்தேன் ஒன்று நாட்ரசன்கோட்டை கீரங்குலத்துப்பட்டி மற்றொன்று சிவகெங்கை பக்கத்தில் பனங்காடி அருமையான பாடக்கூடிய பேசக்கூடிய கலைஞர் நான் விரும்பும் நாரதர் வரிசையில் வரிச்சூரீயார் திண்டுக்கல் மருதப்பா டேபி ஆனந்தன் சிவங்ஞானம் உருவாட்டி தமிழரசன் லிங்கபாரதன் திருச்சி ரவிச்சந்திரன் பொட்டவயல் நாகராசன் அண்ணன் மனிகண்டன் பாலமுருகன் அண்ணன் ஆருமுகம் இவர்கள் தான் உண்மையான நாரதர்கள் இப்போது உள்ளவர்கள் சினிமா பாட்டைபாடிவிட்டு சொந்த புராணம் பேசுகிறார்கள் பப்பூன் ஒருமைக்கை புடுங்குவார் இவர்ஓருமைக்கைபுடுங்குவார் புராணம் பேசுவார்கள் அண்ணன் சொன்னது போல் தாடி ஜடாமகுடம் வைப்பது இல்லைநாளு சினிமா பாட்டு தாடிசிறைப்பது இல்லை சொந்தமாக செட்டப்பன்னி ரசிகர் மன்றங்கள் சாமிகள்கதைப்பாட்டு இல்லை கதைரீதியானபட்டும் இல்லை இதுதான் இன்றைய நாரதர் நடிகர்கள் நிலமை என்னால் விடுபட்டு நடிகர்கள் பெயர்கள் பூவரசக்குடி கனேசன் உரத்த நாடு தங்கராஜ் இவர்களும் மதிப்பு மிக்கநடிகர்கள்
நான் பார்த்த நேர்காணலில் இந்த நேர்காணல் உண்மையாக மனதை தொட்டது. நாரதர் மணிகண்டன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
நன்றி நண்பரே 🙏🙏
@@ayyanara2381 thank you bro
பார்த்த நேர்காணலில் அய்யா மணிகண்டன் நேர்காணல் சிறப்பு வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏🙏
சிறப்பு அதற்கு பெயர் வீணை இல்லை மகதயாழ்
அருமையான பேச்சு....
உங்கள் அனுபவம் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரா
மிக சிறப்பான நாரதர்.அதிக விஷயமுள்ள நபர்.மீண்டும் பேட்டிகண்டு நல்ல தகவல்களை வெளிக்கொணருங்கள்.
நன்றி
அருமையானா.. கருத்துகள்
நன்றி மாதவன் அவர்களே
நன்றி நன்றி
பெண்மையை போற்றிய அய்யா நீடூழி வாழ்க
மிக சிறந்த பேட்டி அளித்தார் ஆனால் மனம் மிக வலிக்கிறது கடவுள் கருனணசெய்யவேண்டும்
சூப்பர் சூப்பர் எதார்த்த மான பேச்சு வார்த்தை சூப்பர்
வாழ்த்துக்கள் ....
நிறைய கற்றுக்கொள்ள உதவியது இந்த பேட்டி..
நல்லபேட்டி
அவர்சொன்னதுபோல
நடிகர்கள் நாடகம் முடியும்வரை
ஒப்பனையைக்கலைக்கக்கூடாது
திருமணத்திற்கு நாரதர் நாரதராக
வரவேண்டும் மீசைதாடி வைத்து
நடிப்பதெல்லாம் செய்யும் தொழிலுக்கு ஏற்றதல்ல
செய்யும்தொழிலேதெய்வம்
அருமையான பேட்டி
Super.
மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா.
Super maya sir by dravupillai
இந்த நேர்காணல் சிறப்பு தன்னைத் தானே புகழ்ந்து பேசவில்லை உண்மையை பேசுகிறார் முருகப்பா சவுதி அரேபியா
🙏🙏
இனிய பயணம் தொடரட்டும்!
Nalla padivu vazhthukkal vazhga valamudan
அருமை சிறப்பு
அண்ணன் நாடகம் இரண்டு பார்த்தேன் ஒன்று நாட்ரசன்கோட்டை கீரங்குலத்துப்பட்டி மற்றொன்று சிவகெங்கை பக்கத்தில் பனங்காடி அருமையான பாடக்கூடிய பேசக்கூடிய கலைஞர் நான் விரும்பும் நாரதர் வரிசையில் வரிச்சூரீயார் திண்டுக்கல் மருதப்பா டேபி ஆனந்தன் சிவங்ஞானம் உருவாட்டி தமிழரசன் லிங்கபாரதன் திருச்சி ரவிச்சந்திரன் பொட்டவயல் நாகராசன் அண்ணன் மனிகண்டன் பாலமுருகன் அண்ணன் ஆருமுகம் இவர்கள் தான் உண்மையான நாரதர்கள் இப்போது உள்ளவர்கள் சினிமா பாட்டைபாடிவிட்டு சொந்த புராணம் பேசுகிறார்கள் பப்பூன் ஒருமைக்கை புடுங்குவார் இவர்ஓருமைக்கைபுடுங்குவார் புராணம் பேசுவார்கள் அண்ணன் சொன்னது போல் தாடி ஜடாமகுடம் வைப்பது இல்லைநாளு சினிமா பாட்டு தாடிசிறைப்பது இல்லை சொந்தமாக செட்டப்பன்னி ரசிகர் மன்றங்கள் சாமிகள்கதைப்பாட்டு இல்லை கதைரீதியானபட்டும் இல்லை இதுதான் இன்றைய நாரதர் நடிகர்கள் நிலமை என்னால் விடுபட்டு நடிகர்கள் பெயர்கள் பூவரசக்குடி கனேசன் உரத்த நாடு தங்கராஜ் இவர்களும் மதிப்பு மிக்கநடிகர்கள்
என்னை இன்னும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி நண்பரே 🙏🙏
என் இனிய நல்வாழ்த்துகள்!
அருமை அருமை
நாரதரிடம் இருப்பது யாழ் எனும் இசைக்கருவி.
உண்மை. மகதி யாழ் என்பார்கள், ஆனால் பெரும்பாலும் நாரதர் வீணை வைத்திருப்பதாக சொல்வார்கள்..
அருமையானா பேட்டி
Arumai Anna. God bless your family
மிக்க நன்றி🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா
அருமை சகோ
Super appa
🙏🙏🙏வாழ்த்துக்கள்🙏🙏
வாழ்த்துகள் அண்ணா!
Mika nandru annan naditha nadagam podaum
Super anna
தத்துவம்
ஒருமருத்துவம்நத்தம்அருகேமணிகண்டன்அண்ணனுக்குநாட்டுமருந்துவாங்கிசவுரியம்பன்னலாம்மே9629343851
நல்ல மனம் வாழ்க
நன்றி அண்ணா
Super
ஐயா இந்த மாதிரி நேர்கனலநாபாத்ததேஇல்லை
Unmai ethanai pagangal pottalum parkkalam..
🙏🙏🙏
அருமையான பேட்டி
Super.