மொறு மொறு அரிசி தட்டை | வீட்டு செய்முறை தெளிவான விளக்கங்களுடன் | CDK 1021 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • பாரம்பரிய பலகாரங்கள் | How to Make Thattai | அரிசி தட்டை
    Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Diwali Special Thattai
    Par Boiled Rice - 1 Kg
    Fried Gram Powder - 200g Gram Dal - 50g
    Dry Red Chilli - 10 No's Curry Leaves - As Required Cumin Seeds - 2 tsp
    Black Sesame Seeds - 2 tsp Asafoetida - 2 tsp
    Salt - To Taste
    Butter - 50g
    Gold Winner Oil - For Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #thattairecipeintamil #diwalisnacks #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

КОМЕНТАРІ • 345

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 2 роки тому +141

    தீனா சார் வணக்கம் . முதலில் நன்றி. ஒவ்வொரு இடத்திலும் சென்று இந்த மாதிரி பலகாரம் செய்யும் முறைகளை நேரடியாக எங்களுக்கு செய்து காட்டுவதை பார்க்கும் போது நெகிழ்வாக உள்ளது. நீங்கள் அவர்களுடன் பேசுவது மிகவும் அழகாக உள்ளது. நீங்களும் எங்கள் குடும்பத்தில் அண்ணாவே தம்பியாகவே நினைக்கின்றோம் என்றும் உங்கள் பயணம் தொடரட்டும் நன்றி

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o 2 роки тому +45

    அம்மா தங்கமே திருச்சி க்கு உங்கள் மாதிரி பெண்மணிகளால் தான் பெருமை.வாழ்க மா நீடூழி.உங்களை வெளிக்கொணர்ந்த தீனா sirக்கு கோடான கோடி நன்றி.🙏

  • @mercy601
    @mercy601 2 роки тому +7

    இந்த வருடம் தீபாவளிக்கு வீட்டிலேயே பலகாரம் செய்வதற்கு தாங்கள் உதவி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @kichutheindiandog1101
    @kichutheindiandog1101 Рік тому +5

    தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டுமா அல்லது பிசைந்து கொண்டு போடணுமா சார்.

  • @umaparameswari7212
    @umaparameswari7212 2 роки тому +5

    சார் எங்களுக்கு வரும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் நீங்களே கேட்கிறீர்கள். அதற்கு மிக்க நன்றி. உங்களின் சமையல் மிகவும் எளிமையாக உள்ளதால் நாங்கள் செய்வதற்கு எளிதாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்💐

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 2 роки тому +8

    தீனா கையில் தட்டை கொடுத்த தும் குழந்தை போல் அப்படி ஒரு மகிழ்ச்சி

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 Рік тому +1

    எத்தனை பேர் பலகாரம். செய்தாலும் தீனா சார் எங்கள் மனதில் வரும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெளிவு படுத்தியது அருமை

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +10

    Deena sir always special hero 🙏🙏🙏amma very talented and speed🙏❤️❤️❤️

  • @Kailash.892
    @Kailash.892 2 роки тому +2

    நாங்களும் இதே முறையில் தான் செய்வோம் சூப்பரா இருக்கும்

  • @UmaDevi-fx1dy
    @UmaDevi-fx1dy 2 роки тому +3

    சார் வணக்கம். சார் என்று கூறுவதை விட சகோதரர் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் ஒரு செஃப் ஆக இருந்தாலும் மற்றவர்களிடம் உள்ள திறமைகளை மதித்து நுணுக்கங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுவது கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ஔவையின் கூற்றை நினைவூட்டுகிறது. நன்றி

  • @girijaparthasarathy2677
    @girijaparthasarathy2677 Рік тому +5

    I made thatti and it really cameout very well .Thanks a lot. It was very crispy. Thank you

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 роки тому +2

    ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் புளிசாதம் எங்க வீட்டில் எல்லோரும் ஃபேவரைட்டா ஆகிடுச்சு
    இப்போது தட்டை அருமை அருமை 👌

  • @ramyaramamoorthy8804
    @ramyaramamoorthy8804 Рік тому

    சூப்பர் மாமி தீனா நீங்க மாமியோட சேர்ந்து தட்டு வடை செய்யும் போது ரொம்ப நல்லா இருக்கு நீங்க சொல்லித்தந்த அதிர்சம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому +1

    தீனா சார் எல்லாமே அருமை நல்ல உபயோகமான நல்ல தகவல் நன்றி

  • @yamunas9016
    @yamunas9016 2 роки тому +1

    Ribbon bakoda pulungal arisiyila same method senja romba superb irukum

  • @chockalingamsantha1063
    @chockalingamsantha1063 Рік тому +1

    தீனா சார் நீங்கள் செய்வது எல்லாம் சூப்பர் உங்கள் சமையல் எல்லாம் பார்ப்போம் மிகவும் சூப்பர்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 роки тому +1

    அம்மா இந்த வயசிலும் என்ன ஒரு சுறுசுறுப்பு நேர்த்தி பக்குவம் தங்கம் மாமி நீங்கள் நூறாண்டுகள் நலமாக இதே போல் வாழ வேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      பாப்பான்னு திட்டி சந்தோஷப்படும் உலகம்

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +4

    Kalam kabadam illatha sirippu deena sir high light🙏 God bless you sir🙏🙏🙏

  • @sathyarao6687
    @sathyarao6687 Рік тому +2

    The way of explanation is fantastic.

  • @mariaselvi1191
    @mariaselvi1191 2 роки тому +2

    Hi chef unga recipe ellam super unga recipe vachi tha na samaika kathutu iruke na school tha padiken unga cooking vera level chef

    • @umaselvam7864
      @umaselvam7864 2 роки тому

      Dheena bro Deepavaliku thevaiana palagaram solli kodutha ungalku migaum nandrigal.

  • @anuradhas1723
    @anuradhas1723 2 роки тому +5

    like you said all time favourite yummy snack

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 Рік тому +3

    So sweet Amma, may God bless you with all happiness

  • @janasana7323
    @janasana7323 Рік тому +1

    Thank you chef and thank you mam. Thattai is very crispy and tasty. Iyer veetu mamiye parratunaga

  • @geethasriram4761
    @geethasriram4761 2 роки тому +2

    This time during Diwali each and every one will remember Deena and mami

  • @radhak4567
    @radhak4567 2 роки тому +2

    Sir when and where we are using coconut in video Amma mentioned she is using coconut but that not mentioned and used in this recipe

  • @shalinikannan9306
    @shalinikannan9306 Рік тому

    Deena sir cooking evlo rasikiringa...adan ivlo super ah samaikiringa...we learners also enjoy cooking after seeing ur cooking

  • @radhgk
    @radhgk 2 роки тому +1

    Very good..I tried today...soft even older people can eat

  • @lathaalagu5348
    @lathaalagu5348 Рік тому +4

    Made thattai following this recipe. It came out crispy and tasty. Thank you.

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 2 роки тому +3

    தினா சார் you are always ultimate thank you

  • @kannannarayanan1863
    @kannannarayanan1863 11 місяців тому

    We are doing with Boiled rice batter for the first time. Pranams Mami. Started now

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 2 роки тому

    Bro neeka pasurathu and sappiduvathu roompa pedikum. Athirasam neeka sapitara portion podala. U r humble and down to earth person

  • @ramaiahsankaranarayanan5144

    தங்களது அரிய முயற்சிக்கு எங்கள் இனிய பாராட்டுகள் !!! நன்றிகள் !!!

  • @Lucky369ybj
    @Lucky369ybj Рік тому

    மிகப்பெரிய அருமை தட்டை அம்மா பல்லாண்டு நீங்க வாழ்க இதை சொல்லி தந்ததற்கு மிகப்பெரிய நன்றி அம்மா தீனா அண்ணா உங்களுக்கும் நன்றி

  • @sukanyadinesh3130
    @sukanyadinesh3130 2 роки тому +8

    Mouth watering snack. My all time favorite too...

  • @bharathiruthirakumar5277
    @bharathiruthirakumar5277 2 роки тому

    இந்த மாதிரி தட்டையை செய்து பார்க்கலாம் ‌நினைத்தேன் சுலபமாக நீங்கள் கற்று கொடுத்து வீட்டீர்கள் நன்றி அண்ணா

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.

  • @MrUshkanna
    @MrUshkanna 11 місяців тому

    TODAY FOR THE FIRST TIME IN BOILEDRICE BATTER...STARTED...THANKS...

  • @vtube8208
    @vtube8208 Рік тому +1

    Super ❤️🤩👌thank you for sharing puthiyakoot 👍

  • @saiprakashbalasubramanian9057

    Om Sri Sai Ram. Many thanks to Thangam Maami and Chef Dheena. Prepared thattai as per maami's procedure. Thattai came out very well and crispy. Doing for first time🎉🎉🎉

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 2 роки тому +3

    My favourite snack. Super presentation.👍

  • @kalavathiniranjana9854
    @kalavathiniranjana9854 Рік тому +3

    Today I prepared this thatai for this Diwali and , it came sooper, and crispy, I added coconut also which u both mentioned, but not videoed. It's OK maybe editting LA skipped. thank u chef and thangam man. 😉

    • @jonelorajebarani2178
      @jonelorajebarani2178 Рік тому

      Mam please inform how to add and when to add coconut.

    • @sudhag24
      @sudhag24 Рік тому

      She might have ground it along with rice

    • @azicutie1488
      @azicutie1488 Рік тому

      Wen did u used coconut in it

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +2

    This is best for making groundnut oil but promotion base Goldwinner it's ok nice tasty recipe i loved it 😍

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 роки тому +1

    வாழ்க பல்லாண்டு. தொடரட்டும் உங்க தொண்டு.

  • @dhamodarannaidu9228
    @dhamodarannaidu9228 2 роки тому +2

    Hi Deena bro thank u so much fr a wonderful recepie

  • @rajees4133
    @rajees4133 2 роки тому +3

    Super snack chef anna .Tq for sharing receipe🙏🙏

  • @mohideenjaferkader5026
    @mohideenjaferkader5026 Рік тому

    Thattai na try panna anna super ah crispy.ah vanthurukku. Thanks for Thangam mami and.deena.anna

  • @ramyaaneesh1875
    @ramyaaneesh1875 2 роки тому +2

    இதை பாக்குற பெண்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு சொந்த தொழிலாக செய்யலாம்.... எனக்கே சின்னதா இந்த பலகாரம் செய்து நம்ம செலவை நாம பாத்துக்கலாம் என்று தோன்றுகிறது... குடும்பதலைவிகள் முன்னேறுங்கள்.... சொந்த காலில் நில்லுங்கள்... தினா அண்ணனுக்கு நன்றி.... 🙏🙏🙏

  • @geethasriram4761
    @geethasriram4761 2 роки тому +3

    Deena you are very lucky to have such mouth watering dishes

  • @padmavathividyadharan2409
    @padmavathividyadharan2409 Рік тому +3

    I tried today ; omg it was superb tasty !!! Thank u amma and Chef Dheena

    • @Santhi-fp6mc
      @Santhi-fp6mc Рік тому +1

      தேங்காய்?

    • @MyTwins999
      @MyTwins999 Рік тому

      வணக்கம் தீனா, தங்கம் மாமி எங்கள் வீட்டு விஷேசங்களுக்கு சமைத்து கொடுத்திருக்கிறார்கள்... அவர்களின் குழுவின் ஒத்துழைப்பு மற்றும் சமையல் மிக அருமையாக இருக்கும்.....

  • @s90901
    @s90901 Рік тому +1

    hi sir, how many days it will be good after making it. shelf life. if you also add this information in all videos it will be really helpful

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 роки тому +2

    It is one of my favourite recipe

  • @dhanarajv6172
    @dhanarajv6172 2 роки тому +1

    This is one of the best snacks recipe video.

  • @nagarajanmuniasamykadaladi1915
    @nagarajanmuniasamykadaladi1915 2 роки тому +2

    Super 👌 chef. Ribbon pakoda recipe podunga

  • @madras2quare
    @madras2quare 2 роки тому

    நமஸ்காரம் தம்பி திரு தீனா அவர்களே! உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முதலில். சமையல் குறிப்புகள் உங்களால் மிகச் சிறந்த சமையல் நபர்களால் தரப்படுகிறது அதனால் இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க! நன்றி! ஜெய் ஹிந்த்!

  • @Shruti-Nayak
    @Shruti-Nayak 2 роки тому +3

    Seeing for the first time plates are fully immersed and yummy thattai recipe, the respect with which Deena Ji talks to Aunty Ji truly wonderful 🌼🌼

  • @gayathrirajan2790
    @gayathrirajan2790 Рік тому +1

    Sir, pls clarify when & how much the coconut has to be added & how long to soak the chenna Dal before adding it.

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 роки тому +2

    Super பாட்டி. புழுங்கல் அரிசி தான் அருமை பாட்டி.. அது தான் டேஸ்ட் பாட்டி.. நானும் புழுங்கல் அரிசி தான் யூஸ் பண்ணுவேன்.

  • @vpj9355
    @vpj9355 Рік тому +3

    Whether we need to grind coconut along with rice flour while grinding? If we add coconut means it won't be good for long days know :( , please confirm Sir

  • @asokanvaralakshmi8274
    @asokanvaralakshmi8274 2 роки тому +1

    Awaiting a different sweet recipe from Mrs.Thangam for this Diwali celebration - will follow her method and prepare thattai this year.

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 2 роки тому +1

    Thanks sir for ur effort to make good cook in snacks too

  • @parthasarathi7147
    @parthasarathi7147 2 роки тому +4

    Very nice recipe pattipa... I just absolutely loved it... The way you made it awesome

  • @Dhanalakshmi-ln5dk
    @Dhanalakshmi-ln5dk Рік тому +5

    I prepared Tattai it came out so tasty and crispy . Thank you Amma and chef Deena

  • @lallynagarajan6072
    @lallynagarajan6072 Рік тому

    Super amma
    Brave enough, confident

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 2 роки тому +3

    I love Deena's Sir's sonny love towards Mami! 😃Awesome recipe!

  • @anithavijayvans4214
    @anithavijayvans4214 Рік тому +2

    Hi chef, tried came out well. So tasty

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 2 роки тому +2

    Deena Sir looking good 👍 color and crispy also very nice 👌 easy and quick recipe one ☝️ definitely I will do this type of recipe 👍 Thanks 🙏 to giving good one ☝️ for us.
    👌👍👏❤️🙏

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 роки тому +5

    My favourite snacks. Thanks Chef deena sir always showing recipes with full dedication. 🇸🇦🇮🇳

    • @vijayakousik4926
      @vijayakousik4926 Рік тому

      I tried today mami's receipe. Initially there was trouble. May be my proportion s were not as per instructions. Added some more butter and pottukadala mavu. Came well

  • @sheilajohn4915
    @sheilajohn4915 2 роки тому +1

    Thank you Deena very well explained.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Рік тому

    Super thattai receipe TKS mami n Dina sir

  • @susilaganesan3654
    @susilaganesan3654 2 роки тому +1

    Superb chef Dheena...asathal. I love thattai.

  • @VicKy-qs4lz
    @VicKy-qs4lz Рік тому

    Bro neenga coimbatore vanga traditional muruku and thattai making taste ultimate Good

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 2 роки тому +3

    All sweets preparation was very useful. Thank you brother.

  • @sofiastalin6769
    @sofiastalin6769 Рік тому

    I too love thaati snacks.. addicted to it

  • @nknbhdp7339
    @nknbhdp7339 2 роки тому

    Hello sir🙏 , super 👍 என் குடும்பத்துக்கே favourite தட்டை snacks செம்ம 👌... Thankyou chief deena sir.........

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை தட்டை சூப்பர் சூப்பர் அண்ணா நன்றிகள் அம்மா

  • @KK-1011
    @KK-1011 2 роки тому +3

    நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் சொந்தமா நீங்கள் தீனா சார்?

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому

    ஓவ்வொரு ஊர் பலகாரமும் அருமை

  • @priyapriyaramesh1445
    @priyapriyaramesh1445 Рік тому

    Vanakkam deena ungal cokig super kovile prasadam super madurai menakshi nega anga poie video porathu super nandri

  • @rockingtamizha8765
    @rockingtamizha8765 2 роки тому +1

    அண்ணா உங்கள் சமையல் வீடியோ மிக அருமை.தேங்காய் எப்போது சேர்ப்பது

  • @kalaivnanimahendran7832
    @kalaivnanimahendran7832 Рік тому +1

    Coconut is not used.... But at beginning madam told that coconut to be added.... May I know the reason sir?

  • @amsaveniamsa8281
    @amsaveniamsa8281 2 роки тому

    சூப்பர் சார் அம்மா நல்ல விளக்கத்துடன் செய்து காட்றாங்க

  • @rajimacherla4326
    @rajimacherla4326 Рік тому +1

    I prepared it came out tasty

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 2 роки тому

    Romba nanna solli tharel maami.🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @nisharanij7853
    @nisharanij7853 2 роки тому +2

    My most favourite snacks 😋😋😋 yummyyyyy

  • @kaminisoundararajan6058
    @kaminisoundararajan6058 Рік тому

    தீனா. சார் நீங்கள் தட்டை சாப்பிடும். பொழுது கண்கள் விரிய சாப்பிடும். அழகேதனி

  • @kalaivanit5723
    @kalaivanit5723 Рік тому

    hai sir thank u so much and mam u r cooking method is woder ful and thank u so much .. sir super...

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 Рік тому

    நான் மாமி சொன்ன மாதிரி இப்போதான் செய்து முடித்தேன்..ஆனால் மாமி தேங்காய் போடுவதை காட்டவில்லை..
    1/2 இட்லி அரிசி மிக்ஸியில் அரைத்து செய்தேன்.. செய்யும் போதே.. என் கணவர் மகன் தல 10.. 10.. தட்டை எடுத்து. என்னை புகழ்ந்த வாரு சாப்பிட்டனர்.
    மாமிக்கும்... 💐தீனா sir 💐க்கும் நன்றி.. 🙏..
    என் அடுத்த இலக்கு..
    அதிரசம்.. 👍

  • @chitranarayan6193
    @chitranarayan6193 2 роки тому

    Nanum ithey mathiri than seiven romba Nanna irukum

  • @nishithas7170
    @nishithas7170 2 роки тому +2

    While speaking both were saying coconut is added but ingredients list there is no coconut mentioned..can u pls clear my doubt??

  • @iiphone8363
    @iiphone8363 2 роки тому

    Super deena sir. My favorite dish. Naan try panni pakuran.

  • @meenag9243
    @meenag9243 2 роки тому +2

    Thattai is awesome amma. Nice vlog.

  • @devikadev444
    @devikadev444 Рік тому

    Thank you Amma. I had tried. Taste was fantastic.😍😋

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Рік тому

    தங்க மாமிக்கி நன்றி அருமையான பலகாரம்

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 роки тому +3

    தங்கம் அம்மா செய்கிற மாதிரித்தான் எங்கள் அம்மா செய்வாங்க நன்றி

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому

    Kadalai parupu evalo neram ura vaikanum pa, indha recipe nalaiku saiya poraen, thank you

  • @yogeethakumar6324
    @yogeethakumar6324 Рік тому

    Tq, brother, amma also so so much

  • @sripriyasridhar8248
    @sripriyasridhar8248 Рік тому +2

    Hi sir, what happened to the coconut?

  • @subharajan7886
    @subharajan7886 Рік тому

    Your speech very attractive

  • @dkshortsvlogs3200
    @dkshortsvlogs3200 2 роки тому

    Super sir, i will try this thatti,thank u very much sir,& thangam madam,

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 2 роки тому

    My fav snacks en amma semma taststy ah seivanga 🤤🤤🤤