கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது : இறைவன் இருக்கிறான் - நடிகர் சூரி கவலை.!

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • நடிகர் விஷ்ணு விஷால் தந்தை மீதான புகார் : கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது : இறைவன் இருக்கிறான் - நடிகர் சூரி கவலை.!
    #polimernews |#soori | #Actor | #VishnuVishal
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 270

  • @jaidharani9655
    @jaidharani9655 2 роки тому +173

    சூரி அண்ணா அருமை,மிக்க நன்றி. நீங்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். விவேக் அய்யாவை போல நீங்களும் மக்களுக்கு சேவை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.நன்றி. உங்க ஜோடி சிவகார்த்திகேயன் அண்ணாவும் இருந்தா ரொம்ப அருமையா இருக்கும்.

  • @deviprasad4176
    @deviprasad4176 2 роки тому +720

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @statustamilan2556
      @statustamilan2556 2 роки тому +46

      Yaru pa ne ellam videola vandhu massage pandra ne 🔥🔥🔥

    • @surenkrish2913
      @surenkrish2913 2 роки тому +14

      @@statustamilan2556 apdi sari naalu peruku poai serattumnu muyatchi pandran anne

    • @deviprasad4176
      @deviprasad4176 2 роки тому

      @@surenkrish2913 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் கேமிக்கல் கலந்த டயபர் மற்றும் சானிட்டரி நாப்கினை தடை செய்யக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் தங்கள் மேலான பார்வைக்கு

    • @shri2947
      @shri2947 2 роки тому +7

      @@surenkrish2913 எந்த கோர்ட் ல வழக்கு. உங்க அய்யா பேரு என்ன

    • @kabaddifun4798
      @kabaddifun4798 2 роки тому +3

      @@shri2947
      ,😁😁😁😁😁😁😁

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +75

    சூப்பர் தலைவா. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 роки тому +13

    உங்க மனசுக்கு நீங்க என்றுமே நல்லா இருப்பீர்கள் சூரி அவர்களே

  • @deivamp564
    @deivamp564 2 роки тому +46

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க
    இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் சூரி அவர்களுக்கு நன்றி 🙏

  • @michaelmanohar151
    @michaelmanohar151 2 роки тому +13

    நிதானமாக யாரையும் சாடாமல், பெருமையில்லாமல், ஒற்றுமை யுடன், செயல்படும் நடிகருக்கு வாழ்த்துக்கள், தன் லாபம் மாத்திரம்தான் என்ற நோக்கமில்லாமல் ஒருவிதத்தில் ஏழைகளுக்கு உதவும் எண்ணத்துக்கு பாராட்டுக்கள்.

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 роки тому +147

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 2 роки тому +212

    யாருக்கெல்லாம் இவரை பார்த்த உடன் புரோட்டா ஞாபகம் வரும்

    • @Tnpa2024
      @Tnpa2024 2 роки тому

      Sothu moota poi padi da mundo

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 2 роки тому +22

      ஞாபகம் வரலை கௌம்பு காத்துவரட்டும்

    • @breaktime3609
      @breaktime3609 2 роки тому +5

      Neenga sonna udane thaan niyabagam vaaruthu

    • @onetwothree4178
      @onetwothree4178 2 роки тому +5

      @@pondicherrypigeonclub இப்படி வாய்ல ஒத்துடகளே ப்ரோ 😂😂

    • @instrukarthik
      @instrukarthik 2 роки тому

      @@onetwothree4178 haha

  • @arunaretna8686
    @arunaretna8686 2 роки тому +31

    கண்டிப்பாக இறைவன் இருக்கிறான்.உங்களுக்குரிய நீதி கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 2 роки тому +1

      Yenga irukaaru?? Ninga paarthu irundha oru selfie 🤳 podunga nambaram

    • @Arunrajj968
      @Arunrajj968 2 роки тому

      @@thenextgeneration3750 Unga Pakkathulatha irukkaanga brother Amma Appa 😍

  • @ganeshts7014
    @ganeshts7014 2 роки тому +20

    Realy he know the value of food.
    I watched his interview. Thank you.
    Hungry stomach after eating blessed you a lot.
    God bless you. May your service have to continue god gives all you want. 🙏

  • @peoplevoicer
    @peoplevoicer 2 роки тому +48

    சூரி நடுத்தெருவுக்கு வந்த மாதிரி நியூஸ் தலைப்பு வச்சிருக்கீங்க

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +154

    அம்மா உணவகம் அளவுக்கு கம்மியான விலையில் தரமான உணவு கிடைக்க வாய்பிருக்கா சூரி😆😆😆
    உணவு கொடுப்பது உயிர் கொடுப்பதற்க்கு சமம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o 2 роки тому +17

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
      நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 роки тому +5

      Entha ooru bro antha samooga aarvalar ku

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o 2 роки тому +2

      @@birdscrazy1393 thirunelveli

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 роки тому +2

      @@user-lq2ss3tr7o Tirunelveli palayamkottai ya bro

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o 2 роки тому +2

      @@birdscrazy1393 yes

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 роки тому +38

    என் விருப்பம் இனிமேல் யாரும் தயவு செய்து போதை பழக்கம் கற்றுக்கொள்ள வேண்டாம் 🙏

  • @whitesharkxyt8703
    @whitesharkxyt8703 2 роки тому +10

    எங்கயடா எங்கயடா polimer எங்கயடா 🥺🥺poli kaga தானே un chennal பார்க்கிறேன் polimer எங்கயடா. 🥺

  • @KrishnaKrishna-sh6tk
    @KrishnaKrishna-sh6tk 2 роки тому +6

    2018Madurai GH la na delivery ku admitt ah irukum pothu food ku romba kastama irunthchu hospital ulla canteen iruntha super ah irukum 3days ah food sariya kidaikama romba kasta patom thq SIR

  • @praseedbala743
    @praseedbala743 2 роки тому +4

    வாழ்த்துகள் சூரி.

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +58

    அதனாலதான் டீ தண்ணிய தவிர்த்து எல்லாத்தோட விலை வாசியும் அம்மன் ஹோட்டல்ல அதிகமா ?

    • @kannan7500
      @kannan7500 2 роки тому +2

      Yenda avan yenaa dharma chathirama nadathuran ? Pidikela sapidadha

  • @suganyalovessiva9540
    @suganyalovessiva9540 2 роки тому +22

    Madurai Amman hotel semma😋 i am big fan ...

  • @rajkayu5528
    @rajkayu5528 2 роки тому +4

    அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +2

    வாழ்க வளமுடன் தம்பி தம்பி சரவணா ராசிபுரத்தில் நாமக்கல் மாவட்டம்

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 2 роки тому +10

    Sir kanjipuram cancer Institute layum canteen open pannunga food ku patient and attender remba kashtapaduranga, hospital and hotel distance jasthiya iruku yaravathu nallavanga help pannunga,, 🙏🙏🙏

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +12

    Soori💙💙💙

  • @harinicaft
    @harinicaft 2 роки тому +65

    காவல்துறை உதவாது
    கோர்ட்டுல கண்டிப்பா நியாம் கிடைக்கும் ஆனால் மெதுவா கிடைக்கும்
    ஆனால் ஒன்று போலிஸ் நேர்மையாக இருந்தால் மக்களுக்கு பிரச்சினை இல்லை

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому

      போலீசும் வழக்கறிஞர்களும் உண்மைக்கு உதவினால் உண்மைசத்தியம் உடனேயே ஜெயிக்கும்.
      வழக்கு போடுபவனுக்கு எதிராக இனி ஒரு வக்கீல் வாதிட்டு தானே வருடங்களை விழுங்குகிறார்.

    • @ajithaj2895
      @ajithaj2895 2 роки тому

      Yes

    • @bharathisusan8108
      @bharathisusan8108 2 роки тому

      கண்டிப்பா. போலீஸ் டிபார்ட்மெண்ட் வேஸ்ட், மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது.

  • @thirukkumaran2896
    @thirukkumaran2896 2 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணன்,

  • @mohamedhussain11
    @mohamedhussain11 2 роки тому +4

    Nalla good great character

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 роки тому +1

    Mikka nandri soori Annan 💐

  • @balakumar777r
    @balakumar777r 2 роки тому +5

    ரெம்ப பெருமையா இருக்குயா!!!
    இந்த மனசுக்கு நீ நல்லா இருப்பயா!!!

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 2 роки тому

    super sir ...thanks

  • @suman678
    @suman678 2 роки тому +63

    ஏண்டா அதுக்குத்தானேடா அம்மா உணவகம் எல்லா அரசு மருத்துவமனை அருகிலும் இருந்தது.தூக்கிட்டீங்களா?
    இதுக்கெதுக்கு தனியார் உணவகம்?

    • @youtubersincometamil3500
      @youtubersincometamil3500 2 роки тому +1

      Yen amma unavagam pakkathula vera hotel ethum ipa varaikum illaya

    • @suman678
      @suman678 2 роки тому +7

      @@youtubersincometamil3500 என்ன விஷயம்னு புரிஞ்சிக்க முடியலையா?விலை குறைவாக தரமாக குடுத்துக் கொண்டிருந்த அம்மா உணவகத்தை மூடவே இது போன்ற தனியார் கேன்டினை அனுமதித்துள்ளார்கள்.

    • @r.karthikeyan6902
      @r.karthikeyan6902 2 роки тому +1

      @@suman678 correct

    • @suman678
      @suman678 2 роки тому

      @@r.karthikeyan6902 Thanks bro..

  • @THOTTLERS
    @THOTTLERS 2 роки тому +89

    சூரி‌ அண்ணா நிங்க ஏழைகளின்‌ இறைவன் ♥️❤️

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +5

    Soori👍👍👍

  • @ambrosesolo2713
    @ambrosesolo2713 2 роки тому

    Congratulations suri Anna god bless you brother

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 11 місяців тому

    God bless you and your family

  • @rajkandir
    @rajkandir 2 роки тому +2

    Great 👍

  • @2ksevaionly
    @2ksevaionly 2 роки тому +3

  • @malaianna8465
    @malaianna8465 2 роки тому

    Oknice

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +1

    Great salute to you Soori sir

  • @sriramram5529
    @sriramram5529 2 роки тому

    You are God bless you

  • @thalamunish8438
    @thalamunish8438 2 роки тому

    super thalaiva 🔥 🔥 🔥

  • @r.dhivyadharshini9313
    @r.dhivyadharshini9313 2 роки тому

    Nethu than pathen romba nandri bro nurses ku la use full la irukku.

  • @shadrach3439
    @shadrach3439 2 роки тому +1

    Vera level bro

  • @maharandhan4564
    @maharandhan4564 2 роки тому

    🙏

  • @rawgym1777
    @rawgym1777 2 роки тому

    🙏🙏🙏

  • @saideepak2765
    @saideepak2765 2 роки тому

    ❤️❤️

  • @geethamurali8814
    @geethamurali8814 2 роки тому

    Ezhaigalin Iraivan Great 👍

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 роки тому +35

    DGP க்கள் Tr.Sylendra Babu,IPS , Sir & Tr.Karan Singha,IPS , Sir Commissioner Tr Shankar Jiwal,IPS. Sir போன்ற நல்ல மனி தாபமும் நேர்மையும் உள்ள அதிகாரிகளும் இருக்கிறார்கள். சகோதரர் சூரிக்கு நியாயம் கிடைக்கும்.

  • @mohammedkalendar6409
    @mohammedkalendar6409 2 роки тому +1

    வணக்கம்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +9

    கேன்டீன் நடத்தறதே லாபநோக்கத்துக்குத்தான் இதல என்ன ஒரு காமெடி பேட்டி

  • @krishna53111
    @krishna53111 2 роки тому +2

    வெல்வது வென்றே தீரும்...

  • @ezhilek9833
    @ezhilek9833 2 роки тому

    Don't worry

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 роки тому +2

    What hardwork?

  • @Onnumilapa
    @Onnumilapa 2 роки тому

    🙌🙌🙌

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 2 роки тому +1

    யா......

  • @ronyxcommunicationtrichy8565
    @ronyxcommunicationtrichy8565 2 роки тому

    Super. Anna

  • @ruthvikn9774
    @ruthvikn9774 2 роки тому

    True

  • @mohamedsaleel6282
    @mohamedsaleel6282 2 роки тому

    Soori anna இறைவனை nambu unnai kai vitamatan

  • @SandeepKumar-cp3qd
    @SandeepKumar-cp3qd 2 роки тому

    Anna super

  • @suryakanal3805
    @suryakanal3805 2 роки тому

    🤝👌👍

  • @theanonymoushands1183
    @theanonymoushands1183 2 роки тому +6

    Madurai Karan curd rice 45 only but nalarukm

  • @கிளியின்_காதலன்

    All the poor see you as God

  • @uniquetattoo634
    @uniquetattoo634 2 роки тому

    நிறைய வீவ்ஸ் போகனும் ன்னு வேண்டிகிறே🙏

  • @maduraimeenatchiofficialba1663
    @maduraimeenatchiofficialba1663 2 роки тому +1

    நம்ம ஊர் ராஜா சூரி

  • @rames734
    @rames734 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி.

  • @malarmalar1173
    @malarmalar1173 2 роки тому

    Soori❤️

  • @chandruchand5293
    @chandruchand5293 2 роки тому

    Good luck

  • @environmentman6062
    @environmentman6062 2 роки тому

    Neenga nalla irukkanum

  • @duraialagu9235
    @duraialagu9235 2 роки тому

    👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tamilmani2001
    @tamilmani2001 2 роки тому +7

    ஆக ... அம்மா உணவகத்திற்கு மூடுவிழா

  • @Lion-os1rz
    @Lion-os1rz 2 роки тому

    Very nice minister

  • @mcsc76
    @mcsc76 2 роки тому +9

    பொதுமக்களுக்கு குறைவான விலையில் தரமாக உணவகம் திறக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை ,, ஒரு கிலோ கோழியை 200ருபாய்க்கு வாங்கி 100கிராம் சில்லி சிக்கன் 100ருபாய்க்கு விற்கிறார்கள் சுமார் 4 மடங்கு லாபம் பார்க்கிறார்கள் , 50 கிராம் உள்ளே போட்டு சவர்மா 100 ருபாய் மக்கள் ஏமாறுகிறார்கள்

    • @ravi7264
      @ravi7264 2 роки тому

      Appo reused palm oil use pannadhinga. Many poor people also suffer from heart diseases in later stage... Please use non refined oil if possible...

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 роки тому

      Pocket chicken use pannalaila.Plam oil litre 100 mela pogudhu.

    • @kannan7500
      @kannan7500 2 роки тому

      Bro naalu madangula 1 madangu gasku poirum, 1 madangudhu velai pakura Cook cleaners ku poirum 1 madangudhan laabam

  • @maaveera224
    @maaveera224 2 роки тому +1

    Thanatil sirandadu. Annadanam keep it up pangali

  • @kumaravel2616
    @kumaravel2616 2 роки тому +2

    அடவிடப்பா அதான் விடியல் இருக்கே நம்பர்1 ஆட்சி இருக்கே

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Рік тому

    இப்ப மட்டும் இறைவன் ஞாபகம் வருகிறதா. அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டால் நல்லது.

  • @kirubae5028
    @kirubae5028 2 роки тому +1

    Price list ah solunga pa...Kami Kami nu solringa..

  • @vijeyakumarg8139
    @vijeyakumarg8139 2 роки тому

    Appadi yenna sir kasta pattinga.. sonna naangalum kastapaduvom...

  • @chan-dy1uv
    @chan-dy1uv 2 роки тому +1

    Erukura kasuna yavolo bro

  • @ravik5787
    @ravik5787 2 роки тому +26

    Savukku Shankar told in detail how you are cheated by vishnu Vishal father

    • @hariharansai1647
      @hariharansai1647 2 роки тому

      Link thangaa

    • @ravik5787
      @ravik5787 2 роки тому +3

      @@hariharansai1647 redpix 10th may vlog

    • @Indira_priyadharshini
      @Indira_priyadharshini 2 роки тому +5

      I think that wasn't vishal's father.. it was Vishnu vishal's father did cheat soori financially

    • @ravik5787
      @ravik5787 2 роки тому +2

      @@Indira_priyadharshini yes

    • @MariMuthu-by9rm
      @MariMuthu-by9rm 2 роки тому

      yes innocent soori.... they used him for the money

  • @50vmk
    @50vmk 2 роки тому +22

    சாப்பாடு எவ்வளவு விலையை சொல்லு தம்பி

    • @karthik9438
      @karthik9438 2 роки тому +1

      Only 80 rupees

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 2 роки тому +1

      இதுகுறைந்தவிலையாபடுபாவிகளே

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 2 роки тому

      அநியாயகொள்ளைதான்

    • @rajesh165
      @rajesh165 2 роки тому

      Dei loosu
      சாப்பாடு 60
      வெரைட்டி ரைஸ் 30
      Vera news channel la potrukanga poi paarungha

    • @s.kayathrisenthil8595
      @s.kayathrisenthil8595 2 роки тому +1

      @@karthik9438 60 ரூபாய்ங்க நீயூஸ் நல்லா பாருங்கள்

  • @skrpropertyworld
    @skrpropertyworld 2 роки тому +5

    மருத்துவமனை அருகில் அம்மா உணவகம் இல்லையா

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 2 роки тому +1

      மருத்துவமனை உள்ளேயே இருக்கு. அத மூட தான் இந்த வேளை.

  • @franciskamal177
    @franciskamal177 2 роки тому

    Anan Suri hotel price super

  • @saraaswin
    @saraaswin 2 роки тому

    வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும் நல்லா இருக்கும் . Veg 👌👌👌👌

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +14

    Soori pure soul got cheated by vishnu

  • @SuryaPrakash-gq3qd
    @SuryaPrakash-gq3qd 2 роки тому

    Adhu knjm Hospital kum puriyanum ....Cash Counter la Mothamaaaa Vangituvangaaaa

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 2 роки тому +1

    மதுரையில் பெரும்பாலும் எல்லா வெரைட்டி ரைஸ் 30 ரூபாய்தான் இது ஒண்ணும் அவருக்கு குறைந்த விலை அல்ல

  • @sujathadevendiran7496
    @sujathadevendiran7496 2 роки тому +1

    Yaruggu yalla evara patha purotta napagam varuthu sollungapa

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 роки тому +1

    கள்ளகாதல் வெளியே சிக்குவதும், நல்ல நண்பர்கள் பிரிவதும்..... "பணம்" என்ற தண்ணீர் பட்டால் காணாமல் போகும் ஒரு மாயை.. னால்.. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MariMuthu-cj4se
    @MariMuthu-cj4se 2 роки тому

    Namma hospital super

  • @vijaybaktha4672
    @vijaybaktha4672 2 роки тому

    Unaku vantha vazhvu da soori

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 2 роки тому +3

    வாய் வாழ்தா விட்டாலும்
    வயி று வாழ்த்தும்

  • @bakkiyabakkiya2488
    @bakkiyabakkiya2488 2 роки тому +4

    Sir korancha patcha vadai vilai ye 7 rubaa
    Unga amman hotel la
    Veliya kadai la verum 5 rubaa tha 😁😁

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz 2 роки тому

    nee nalla maushyaa athu pothum veraenna venum

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому

    சூர்யா அண்ணா செய்திஆஸ்பத்திரியில் குறைந்த விலையில் சாப்பாடு ஏழை மக்களுக்குக் கிடைக்கிறது ரொம்பன்றி சூப்பரா இருக்கு கண்டிப்பா அந்த இறைவன் உங்ககிட்ட இருக்கு அதனாலதான் இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க இந்த அமைப்பு செஞ்சிருக்கீங்க வாழ்க வளமுடன் காட் பிளஸ் யூயூநன்றி நன்றி நன்றி

  • @Thamba47
    @Thamba47 2 роки тому +8

    Athuku ulla oru AMMA hotel open pannidalam government'tea

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 2 роки тому +2

      Yerkanave irukku nanba. Atha thooka thaan intha velai.

  • @maheshwaran7299
    @maheshwaran7299 2 роки тому

    அடுத்த வடிவேல் நடிப்புல இருந்தது இனி இருக்குமானு தெரியல அரசியல் கட்டத்துல போனவங்க என்ன ஆவாங்க வடிவேல் ஒரு உதாரணம் சூரி தப்புச்சு நடிப்பபாத்தா நல்ல இருக்கும் நல்ல நடிகர்

  • @darkgaming-yp4yw
    @darkgaming-yp4yw 2 роки тому

    அண்ணா anna ANNA Anna idhayathulla hidhayathulla IDHAYATHULLA HIDHAYATHULLA anna ANNA

  • @kavithakavi9788
    @kavithakavi9788 2 роки тому

    Ama vivasayathukku udhavi seinga

  • @ThiruchendurAzhagan
    @ThiruchendurAzhagan 2 роки тому +1

    Yen Amma unavagam kondu varakudathu?

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 2 роки тому

      ஏற்கனவே மருத்துவமனை உள்ளேயே இருக்கு. அத மூட தான் இந்த வேளை.

  • @tamiltrending007
    @tamiltrending007 2 роки тому

    பாஸ் கஷ்ட்ட பட்டு சம்பாதிச்ச பணம் இல்லை....
    பராட்டா சாப்டுட்டு சம்பாதிச்சு பணம்டாஆ.....

  • @sreenivasanpalanisamy1456
    @sreenivasanpalanisamy1456 2 роки тому

    கோவை சாந்தி சோஷியல் கேன்டீன் சாப்பாடு 25 ரூபாய் மட்டுமே.

  • @vigneshc9002
    @vigneshc9002 2 роки тому +1

    Athu epdi Profit ilama business pannuviga sir....

    • @johnsonsimion8976
      @johnsonsimion8976 2 роки тому

      Athu thaan 60 roopa saapadu. Suthama profit illa 😂