மண்பானையில் பிரிஞ்சா! | WFT Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2022
  • மண்பானையில் பிரிஞ்சா!
    Contact Number : 8015032612 ,
    9043032612
    World Food Tube Channel LINK 👇
    / @worldfoodtube
    Whatsapp Number: +91 91592 08021 Our Friend
    Gmail : worldfoodtube3@gmail.com
    Camera and Edit by : WFT TEAM
    Visit our Social Media Pages links : 👇👇 Follow me Friends 👇
    Instagram : / worldfoodtube
    Fb Page : / world-food-t
    Twitter : / worldfoodtube
    #wftvlog
    #worldfoodtube
    #travelvlog

КОМЕНТАРІ • 645

  • @modarishikachannel2797
    @modarishikachannel2797 2 роки тому +74

    மண் பானை தொழில் மேலும் வளரனும் healthy ah நாமும் வாழனும்.

  • @balasundarig5654
    @balasundarig5654 2 роки тому +77

    மண்ணின் மணம் எங்கும் பரவ வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👍👍👍

  • @shalinidhanraj1102
    @shalinidhanraj1102 2 роки тому +44

    மண் பொருட்கள சமைச்சி சாப்பிடுற ருசியே thani🥰😋

    • @shanthisusansusan8098
      @shanthisusansusan8098 5 місяців тому

      Mannina pathreyalli madida adugeyannu thindare adara ruchiye bere

  • @selviu7914
    @selviu7914 2 роки тому +166

    மண்பானையில் நாம் அனைவரும் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய்க்கு பாய் பாய்👋👋👋😍

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC 2 роки тому +130

    மண் பானையில் குளிர்சாதனம் 😁😁😁
    மிகவும் அருமை...

    • @komarekk4862
      @komarekk4862 2 роки тому +2

      👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪

    • @arumugamms1589
      @arumugamms1589 Рік тому +1

      idly patharam venum sir

  • @mbmmani8164
    @mbmmani8164 2 роки тому +92

    இந்த தயாரிப்பு மிகவும் அருமை 👌

  • @swathidharani1861
    @swathidharani1861 2 роки тому +70

    பாரம்பரியம் தான் என்றும் சிறந்தது

    • @muni4587
      @muni4587 Рік тому +1

      amanga vaanga naama maatu vandiila yengum povom.. intha mobile phoneaiyum thooki poduvom. paarampariyatha kaappathuvom..

  • @svinodhini6649
    @svinodhini6649 2 роки тому +15

    Ellame vera levela irukku,
    Semmaya irukku na.
    Awesome👍👏🥰❤🤗🔥🔥🔥🔥🔥🙏🙏🙏💯💯💯👌

  • @jimikkichannel5310
    @jimikkichannel5310 2 роки тому +34

    👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 vera level ஐயா உங்கள ரொம்ப பாராட்டணும் சூப்பர்

  • @gomathiv8791
    @gomathiv8791 2 роки тому +104

    இத் தொழிலை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. மண்பானையில் சமைப்போம் நோயின்றி வாழ்வோம். நன்றி சகோதரர்களே.நாங்களும் இத்தொழில் செய்பவர்களே. பெருமைபடுகிறேன்.

  • @rathnaseenu
    @rathnaseenu 2 роки тому +10

    Handle பண்றது ரொம்ப ஜாக்கிரதை.
    மத்தபடி பிரச்சனை இல்லை

  • @seksekm8945
    @seksekm8945 2 роки тому +12

    மண் பாத்திரங்களில் சமைப்பதை நாம் விட்டோம் நாம் கெட்டோம் மண் பாத்திரத்தின் மகிமையை அறியாதவர்கள் மடையர்கள் என்றுதான் நான் சொல்லுவேன் தவறு என்றால் மன்னிக்கவும். ஐயாஉடைய அலைபேசி எண்ணை தயவு செய்து குறிப்பிடுங்கள்

  • @Chilltimestudios
    @Chilltimestudios 2 роки тому +62

    மண் பானையோ fridge தாங்க

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому +355

    உண்மையாகவே இந்த வீடியோவை பார்த்த பிறகு மண்பானையில் சமையல் செய்யனும் போல் உள்ளது.

  • @poornalakshmi2811
    @poornalakshmi2811 Рік тому +16

    Great respects! glad we generation are going green and respect to those family who is not giving up on old tradition and keeping it alive with new creativity.

    • @janetgreen3553
      @janetgreen3553 Рік тому

      How to wash the mud pots can we use washing liquid

  • @sivakumaracupunturetherapy5686
    @sivakumaracupunturetherapy5686 2 роки тому +18

    என் வீட்டில் எப்போதும் மண் சட்டியில் தான் குழம்பு.

  • @yasminkhan7149
    @yasminkhan7149 2 роки тому +8

    Super . Both of your combination is so good 👍

  • @modarishikachannel2797
    @modarishikachannel2797 2 роки тому +7

    Sema great product.new technology is super hats off

  • @kuttydevathaiheshvitha
    @kuttydevathaiheshvitha 2 роки тому +6

    அருமையான பதிவு..
    ஆனால் எனக்கு என் மனதில் பட்டது நீங்க உங்க வாய்ஸ் மைக் மாதிரி அந்த கடைக்காரருக்கும் இருந்திருந்தால் அவரின் வார்த்தைகளும் தெளிவாக வீடியோவில் பதிந்திருக்கும்

  • @user-mk5nk2tj8m
    @user-mk5nk2tj8m 2 місяці тому +1

    அருமை நண்பர் நீர் அருந்தும் போதே நமக்கு மண்ணின் மணம் வீசுது

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 роки тому +16

    யூடியூப் இருந்து கோல்டு ஸ்டில் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @boomiappan
    @boomiappan Рік тому +1

    பசுமை காலை வணக்கம்!
    அருமை அருமை அருமை!
    இயற்கையுடன் இணைந்தது வாழ்க்கை!
    நன்றி! ஐயா! வாழ்த்துக்கள்!
    வாழ்க! வளமுடன்!

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 2 роки тому +2

    மண் பானைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கு Super

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 2 роки тому +2

    Very nice mud pot presentation 😍😍😍👍👍

  • @padmavathi6704
    @padmavathi6704 2 роки тому +13

    ஐய்யா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 2 роки тому +2

    நல்ல பதிவு நாம் அனைவரும் இயற்கைக்கு மாறவேண்டும்....

  • @saruvan8880
    @saruvan8880 2 роки тому +65

    மேலும் மேலும் தொழில் வளர வாழ்த்துக்கள்♥️♥️♥️

  • @jyothipriyayuvarani7704
    @jyothipriyayuvarani7704 2 роки тому +5

    All my 😍favorites
    I'm newly married
    Enaku chinna vayasula erunthey mann pathiram la samaichi sapidanum nu aasai
    Healthy natural food sapidanum
    Organic rice brown rice
    Fresh juice etc .....
    Enaku ethu romba pidichi eruku
    Etha things la vanga pora 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @palaniammaln6207
    @palaniammaln6207 2 роки тому +3

    Very useful for people thank you 😊 🙏

  • @ramarramar4069
    @ramarramar4069 2 роки тому +12

    ரொம்ப நன்றி ஐயா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நாங்களும் இந்த தொழில் செய்கிறோம் வாழ்த்துக்கள் இத்தொழில் மேலும் பிற்காலத்து நல்ல நல்ல தொழில் வளரணும்

    • @swaminathann2431
      @swaminathann2431 Рік тому

      வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,

  • @kaliamah5538
    @kaliamah5538 2 роки тому +1

    Miga arumaiyana pativu 🥰👍👍👍👍👍eppadiyellam nan parttatillai etu mudhal murai man panaigal use panratu yevvalavu nallatu etil enakum samaithu sapdum palakkam undu.eppadiyellam malaysiavil nan vita vitamaga samaikum man pattiram parttatillai etutan mudhal murai very good information valga valamudan valga pallandu 🙏

  • @Tvkunjhan
    @Tvkunjhan 2 роки тому +1

    அருமையான பதிவு ,மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @kokilthvanivijayaragavan8922
    @kokilthvanivijayaragavan8922 2 роки тому +9

    தற்காலத்திய மக்களிற்குத் தெரிய வேண்டிய முக்கிய தகவல். மிக்க நன்றி.

    • @dhamodhirannandy7380
      @dhamodhirannandy7380 Рік тому

      எங்க இருக்கு இந்த கடை... அட்ரஸ் சொல்லுங்க.நண்பா

    • @riganabegum9665
      @riganabegum9665 2 місяці тому

      Discribtion paruga @dhamodhirannandy7380

  • @rubanaathan2078
    @rubanaathan2078 Рік тому +2

    எல்லாம் சரி. விறகு எங்க கிடைக்கும் ரொம்ப கடினம். But நல்லா இருக்கு வழ்

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 2 роки тому +1

    Excellent just to know its got valuable in the Malaysia,any shops,Tq.

  • @asharamu6001
    @asharamu6001 2 роки тому +6

    Beautiful products. One should eat food cooked in pots like this. It’s very healthy.
    One request… please DO NOT bargain while buying. I don’t think they are expensive.

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 Рік тому

    Intha video romba palanulltha irukku.ayyavukkm ungalukkm nandri.

  • @Kathirdany
    @Kathirdany 2 роки тому +6

    Excellent work 👏👏👏

  • @lathatamil6423
    @lathatamil6423 2 роки тому

    மிகவும் அழகான பாத்திரம் நான் இது மாதிரி ஃப்ரிட்ஜ் வாங்கனன்னு இருக்கேன். எங்க ஊர் திருச்செங்கோடு

  • @santhamanicinnathampi4785
    @santhamanicinnathampi4785 2 роки тому +1

    Super 👌 bro kandippa poie vanguven thanks bro good information 👍 👌 👏 🙏

  • @MindLoop18
    @MindLoop18 2 роки тому +2

    இன்று எங்கள் வீட்டில் மண்பானையில் சமைத்த மீன் குழம்பு

  • @ammasamayalpureveg
    @ammasamayalpureveg 2 роки тому +2

    Very useful information, thanks for sharing 👍

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 2 роки тому +8

    நல்ல செய்தி 👌💐👍. ஒரே வருத்தம் பேசியே இம்ஷிக்கிறார்கள் பதிவாளர்கள் 😌...

  • @srowlands6947
    @srowlands6947 Рік тому +2

    This is just so amazing, how do I get my hands on these ❤️❤️

  • @maheshwariraman2390
    @maheshwariraman2390 2 роки тому +1

    மண் பானைகள் பதிவு அருமை நன்றி

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 роки тому +2

    Thank you coimbatore....👍👍

  • @ponnai2kkids380
    @ponnai2kkids380 2 роки тому

    Thanks bro super kandipa coimbatore varom yellamey vangurom

  • @c.saranya1295
    @c.saranya1295 2 роки тому +6

    Fridge superb 💐💐💐

  • @sridharg9695
    @sridharg9695 2 роки тому +5

    Vaazhga valamudan

  • @indhumathimutharasu3124
    @indhumathimutharasu3124 2 роки тому

    ellamey super... ithula iruka ellamey nanum vacieuken... except idly pathram and fridge

  • @healersomasundaram321
    @healersomasundaram321 Рік тому

    நாங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளோம் பார்சல் அனுப்ப வாய்ப்பு இருந்தால் பதிவிடுங்கள் நன்றிகள் பல சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @kaviya8616
    @kaviya8616 2 роки тому +3

    Fridge super vara level ochon is safe good idea congratulations 💐💐💐💐

  • @vwatch3566
    @vwatch3566 2 роки тому +3

    நன்றி நல்ல பதிவு அண்ணா.

  • @vinodhkumar4537
    @vinodhkumar4537 4 місяці тому

    I quit my job in 2019 and started clay product business now am happily doing marketing and sales.

  • @indirasekar5760
    @indirasekar5760 2 роки тому +5

    Amazing 👏

  • @imsreejith
    @imsreejith 2 роки тому +4

    coming in April to purchase for my house

  • @r.soniyaramesh5385
    @r.soniyaramesh5385 2 роки тому +1

    Handle பண்ண ஜாக்கிரதை
    காசு தான் அதிகம்

  • @bobbyvenky9860
    @bobbyvenky9860 2 роки тому +7

    Hi , what is the shop name. Do they ship to USA?

  • @muskan5128
    @muskan5128 Рік тому +1

    நாங்க பெறும்பாளான மக்கள் மண் பானையில்தான் சமைப்போம்

  • @GunaSenthil-pc6rk
    @GunaSenthil-pc6rk 10 днів тому

    Ladies use pandra pad earimkum aaduppu kidaikkuma sir

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 2 роки тому +1

    மக்களுக்கு அவசியம் தேவை மண்பாத்திரம் இது மக்களின் ஆரோக்கியம்

  • @rashitha4851
    @rashitha4851 5 місяців тому

    மனிதன் மீண்டும் இயற்கையோடு வாழ விரும்புகிறான்.

  • @jebakumari1227
    @jebakumari1227 2 роки тому

    அருமை. மிக அருமை!

  • @selviu7914
    @selviu7914 2 роки тому +32

    பழையது பொன்போன்றது🥰

  • @Ridewithhappiness
    @Ridewithhappiness 2 роки тому +2

    Super anna from Telangana jagithyal

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 роки тому +3

    மண்வாசனை ❤️❤️❤️

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 роки тому +1

    இயற்கை வாழ்வே நல வாழ்வு.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Рік тому +1

    Very nice message thank you for your video and wishes 🙏🙏

  • @seethalakshmi2888
    @seethalakshmi2888 2 роки тому +13

    God blessing your sir
    Super ❤️ sir
    Your job very nice

  • @priyasnetscribes8406
    @priyasnetscribes8406 2 роки тому

    Wonderful sharing👌👌

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +3

    அடக்கடவுளே.பிரிஞ்சா னா சொல்லுவிங்க😂😂குளிர்சாதன பெட்டி சொல்லுங்க 😂😂

    • @boobathibathi8025
      @boobathibathi8025 2 роки тому

      AzaguazgunanràGasonneergal.thamizagupecinalazagukettalumazagupesubavaraiparthalumazAgeazagu.mannpathiramnamuyirukkumudalukkumazage.thsaĺlofyou.

  • @khavinsnaturalhome6405
    @khavinsnaturalhome6405 2 роки тому +3

    Really super ayya, fridge,cooker,super 😍vazha valamudan💐💐

  • @KVelam
    @KVelam Місяць тому

    மண் பானை பாத்திரம் என்று சொல்லி சொல்லி இப்போது மண் பாத்திரத்திலும் சாயம் கலர்பொடி எல்லாம் சேர்த்து செய்கிறார்கள் அதை பார்த்து வாங்க வேண்டும்.

  • @alaparikalo
    @alaparikalo 2 роки тому

    Super bro enakkum manpannai water pedikkum bro.

  • @LadhaKithiyon
    @LadhaKithiyon 4 місяці тому

    மண்பானை பாத்திரங்கள் நன்றாக உள்ளது இதன் விளைபட்டியல் அனுப்பவும்

  • @JBDXB
    @JBDXB 2 роки тому

    Pizhaikka therindhavar vaalga valamudan

  • @gitanjalisingh6200
    @gitanjalisingh6200 2 роки тому +7

    Thanks for sharing this valuable info but kindly upload with english subtitles. Also, what is the price of cooker n idli stand & do they deliver all over India?

    • @fx38153
      @fx38153 2 роки тому +2

      Idly cooker 1600, cooker 3ltr 1500 and 5ltr 1700 , Tawa 200

    • @fx38153
      @fx38153 2 роки тому

      Fridge 1700

    • @fx38153
      @fx38153 2 роки тому +1

      Pls let me know for any help

    • @VinayKumar-nl8od
      @VinayKumar-nl8od 2 роки тому

      I need fridge, is it possible to ship to Hyderabad.

  • @kayal_kitty_offcial4425
    @kayal_kitty_offcial4425 2 роки тому +2

    Wow super sir.👍👍👍👍👍 My favourite 👌👌👌

  • @redvelvel5475
    @redvelvel5475 2 роки тому +1

    Thank you so much sir

  • @rajaguru2433
    @rajaguru2433 2 роки тому +1

    இது உடம்புக்கு நல்லது

  • @gunaguna5402
    @gunaguna5402 2 роки тому

    மிகவும் அருமை நன்றி செல்கிறேன் மிக மிக அருமை

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 2 роки тому +1

    Shall v use in gas stove

  • @ajaigoshselvi9019
    @ajaigoshselvi9019 2 роки тому

    Nalla irukku but romba long la irukku yepadi vaangurathu....enakku romba pudichiruku yellame super ah irukku

  • @tamilatchi5734
    @tamilatchi5734 Рік тому

    கோயம்பத்தூர், கருவேலதான் பட்டி.

  • @minatchyvlogtamil3653
    @minatchyvlogtamil3653 2 роки тому

    Wow super ❤ very nice 😍🥰👍🤝

  • @shreenava3032
    @shreenava3032 2 роки тому +5

    Where is the shop location details

  • @margaretshanthy8909
    @margaretshanthy8909 2 роки тому +1

    Useful sand things very useful 👌

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 2 роки тому +11

    Very good and nice descriptive videos...useful of mud pot usage

  • @dhivyal4902
    @dhivyal4902 Рік тому +1

    Superb fridge is awesome

  • @WomensDreamWorld
    @WomensDreamWorld Рік тому +4

    கடந்த 6 மாதமாக மண்பாத்திரத்தில் தான் சமையல் செய்கிறேன். உண்மையிலேயே செய்யும் உணவின் சுவை அதிகமாக இருக்கு, ஆரோக்கியமாகவும் இருக்கு.🙏🙏

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 Рік тому

      சிலிண்டர் அதிக அதிகமா செலவாகுமா

    • @sathyabamaramesh3562
      @sathyabamaramesh3562 Рік тому +1

      @@priyarameshkumar3268 ஆரம்பத்தில் ரொம்ப நேரம் ஆகிற மாதிரி இருக்கும் சட்டி பழகிய பின் விரைவாக சமையல் முடிந்துவிடும் சுவை அருமையாக இருக்கும்

  • @palanikumar2714
    @palanikumar2714 2 роки тому

    Our manufacture fridge✨✨

  • @C.anjalisabarirajanC.anjalisab
    @C.anjalisabarirajanC.anjalisab 2 місяці тому

    Ama nanum paanaiel dhan thanni uthi vachi erukan sema jillunu eruku

  • @sangeethas4347
    @sangeethas4347 2 роки тому +1

    Very thank you I will purchase this products

  • @kamalikollection3637
    @kamalikollection3637 2 роки тому

    Wow superb 👌👌👌👌

  • @zaidoonbegam1217
    @zaidoonbegam1217 6 місяців тому

    Giyas vikkura vilai ku, ithellaam Use panna mudiyuma...

  • @shyanasbegum3664
    @shyanasbegum3664 2 роки тому +1

    அருமையான பதிவு 👌👌👌👌

  • @boomadevi8017
    @boomadevi8017 2 роки тому

    Ennoda neenda naal aasai ithula samachu sapdanumnu. Kandippa naanga irukkom iyya. Ennoda seethanam ithuva irukkanumnu aasai padren Jai krishna.

  • @jesril3172
    @jesril3172 2 роки тому +4

    But artificial colours should be avoided.. then it's good.

  • @lakshmik4245
    @lakshmik4245 2 роки тому +12

    Wow enna oru innovative 😍😍👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👌👌👍👍

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +2

    Iyya,Tea cup and wine cup available???