தமிழ் சினிமாவுக்கு கதையாசிரியர் தேவையில்லையா !? - வெற்றிமாறன் | Vetrimaaran Speech | Shruti TV

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 роки тому +104

    வெற்றி பேசுவதை அலுப்பில்லாமல் கேட்டுக்கொண்டே இருப்பேன்..அவரது படங்களைப் பார்ப்பது மாதிரியே..

    • @ramajit1987
      @ramajit1987 4 роки тому +7

      உண்மை...எப்போதும் மனதில் இருந்து பேசும் உண்மை என்பதாலோ என்னவோ...

    • @sridirector2301
      @sridirector2301 4 роки тому +1

      அதுதான் directer திறமை

  • @rajum.d1992
    @rajum.d1992 4 роки тому +51

    இந்த காலத்து நல்ல சிறந்த
    டைரக்ட்டர் வெற்றி மாறன்
    சார் தான் 👍👍👍👍👍😎😎😎😎😎😎

  • @rameshbabuv5044
    @rameshbabuv5044 4 роки тому +4

    ஒரே விஷயத்தை பல கண்ணோட்டத்துடன் பார்க்கிரார்..இதனால் தான் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக உள்ளார் 👌👏

  • @SheikDawood794
    @SheikDawood794 4 роки тому +23

    வாழும் இயக்குநர்களில்
    இயல்புநிலையை இயல்பாக
    நமக்கு தரும் நல்ல இயக்குநர்
    அண்ணன்.வெற்றிமாறன்
    நல்ல பதிவு நன்றி ஐயா...

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому +6

    சாதாரண மனிதன் வெற்றி பேச்சு சாதாரண சலுகை விலையில் தமிழ் புறியும் மனிதன் வாழ்க வளமுடன் நலமுடன் புகழ் தலையில் தூக்கி வைக்காத மனிதன்

  • @gunananthankarthick9802
    @gunananthankarthick9802 4 роки тому +6

    பாலு மகேந்திரா, மணிவண்ணன், வெற்றி மாறன்- raw genuine talent directors of tamil cinema

  • @rangarajan1412
    @rangarajan1412 4 роки тому +17

    ரா.கி.ரங்கராஜன் அவர்கள் எழுதிய அடிமையின் காதல்,கையில்லாத பொம்மை போன்ற கதைகள் சினிமா வாக் எடுக்கவும்

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 роки тому +7

    Very bold and frankly opinion vertimaran sir.

  • @saravanakumar1671
    @saravanakumar1671 4 роки тому +5

    வெற்றி சிரிப்பே அழகு தான்😊

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 4 роки тому +19

    கதையை வெட்கம் இல்லாமல் திருடுவானுங்க ஆனால் மினிமம் அஞ்சு லட்சம் குடுக்க அழுவானுங்க்

  • @n4reviews484
    @n4reviews484 4 роки тому

    Vetrimaaran great

  • @PrakashChellakannu
    @PrakashChellakannu 11 місяців тому

    புறா கேஜ் விவரம், புறா பராமரிப்பு விவரம், போஸ்ட் போடுங்க, அண்ணா.

  • @SanjayKumar-po1bt
    @SanjayKumar-po1bt 4 роки тому

    He is my inspiration in terms of filmmaking

  • @aathi-gp8mg
    @aathi-gp8mg 4 роки тому +5

    13.25 topic heading

  • @moorthymmm7013
    @moorthymmm7013 4 роки тому +2

    Vetrimaran is my favourite director

  • @radhakrishnan2768
    @radhakrishnan2768 4 роки тому +4

    13:25

  • @amaljeeva894
    @amaljeeva894 4 роки тому

    after all he has done... he said.. namma ellarume beginners includes him

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 роки тому +9

    படத்தில் போலீஸ் மிகை கம்மி தான் சாத்தான்குளம் போலீஸை ஒப்பிடும் போது மாறன்..

  • @thalapradeep9734
    @thalapradeep9734 4 роки тому +6

    My favourite director.Asuran movie la innum 50 varusam kuda ninnu pesum

  • @sasi_k_chandran
    @sasi_k_chandran 4 роки тому +1

    Pls Upload More Videos Related To Cinema

  • @shrovan4128
    @shrovan4128 4 роки тому +2

    This generation's commercial director..

  • @johnbritto4207
    @johnbritto4207 4 роки тому

    Vetri sir.....Visaranai padam polavey...Ondru nigalndhuvittadhu ....saathaangulam ..

    • @buddypraveen5395
      @buddypraveen5395 4 роки тому

      Avar panna padangal ellam nadantavai tan😊✌

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 роки тому +2

    பாலுமகேந்திரா மகேந்திரன் ருத்திராய்யா போன்றவர்களை நல்ல முறையில் தமிழ் படத்துறை பயன்படுத்த தவறிவிட்டது இதற்கு ரசிகர்கள் இன்னும் வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது

  • @Vignesh6480
    @Vignesh6480 3 роки тому

    8:20

  • @kannapiranr576
    @kannapiranr576 4 роки тому +9

    Balachander, bharathiraja balumahendra varisaiyil neenga vanthu vitteerkal.

  • @natarajan10
    @natarajan10 4 роки тому +1

    சரியாக சொன்னீர் சினிமா சமூக மாற்றத்தை உண்டு பண்ணாது

  • @VijayaKumar-bl2yg
    @VijayaKumar-bl2yg 4 роки тому +2

    inarritu..!

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 4 роки тому +3

    Old meeting polaye..

  • @kannapiranr576
    @kannapiranr576 4 роки тому +2

    Neenga Janagiraman navel vaithu oru film pannungalaen

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 4 роки тому

    தலைகணம் இல்லாத மனிதர்.

  • @naalupasangasenthaennavena6177
    @naalupasangasenthaennavena6177 4 роки тому

    .

  • @jayaprakash2250
    @jayaprakash2250 4 роки тому

    கரமுண்டார் வூட்டை எடுக்க வேண்டும்