என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் - இயக்குனர் வெற்றிமாறன் | Tamil | Varnam TV

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • பொல்லாதவன் வெற்றிக்குப் பின் இயக்குனர் வெற்றிமாறனின் அனுபவ பகிர்வு
    ( 2007 )
    Subscribe for more videos: goo.gl/AjwqcV
    Like us on FB: goo.gl/Izn3LX

КОМЕНТАРІ • 51

  • @indiancinema4807
    @indiancinema4807 3 роки тому +36

    வெற்றிமாறன் அண்ணா fans like 😍

  • @thangammarimuthu7250
    @thangammarimuthu7250 21 день тому

    Valthukal annan pallan.sarpaka

  • @sithana4553
    @sithana4553 3 роки тому +14

    I like vetrimaran my favourite director

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 3 роки тому +11

    I'm _suriya_ fan waiting for #vaadivasal 🔥🔥🔥

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +16

    ஆடுகளம் பார்த்தவுடன் தியேட்டரை விட்டு அரைமணிநேரம் ஆனது எழுந்துவர.....நீண்டநாளுக்கு பிறகு அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான்....உங்க வாழ்க்கை தொடரை படிக்கும்போது உங்க தந்தையின் திருமண ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை பார்த்து... அதிர்ச்சி எனக்கு...அவரோட மகனா நீங்க.....என்பதை போல....

    • @venkatbalaji4792
      @venkatbalaji4792 3 роки тому

      வெற்றி மாறனின் வாழ்க்கை தொடர் எங்கே கிடைக்கும் சகோ ?

    • @Lpgpipeline2308
      @Lpgpipeline2308 3 роки тому +3

      @@venkatbalaji4792 bro avan than poi solran neenga vera

    • @hajibaba3758
      @hajibaba3758 Рік тому +1

      ஏன் புரோ தூங்கிட்டிங்களா

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 роки тому +5

    மிகவும் சிறப்பு.
    மகிழ்ச்சி.

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 3 роки тому +13

    no 1director in indian history. its my opinion

    • @vigneshkumar8908
      @vigneshkumar8908 3 роки тому +1

      Watch more bengali films

    • @judesanthosh653
      @judesanthosh653 2 роки тому +1

      Damm true .

    • @shahidh7
      @shahidh7 3 місяці тому

      Not no.1 but definitely he will be in top 10. No.1 is Satyajit Ray imo.

  • @chandrakumar2574
    @chandrakumar2574 4 роки тому +5

    VAAZHGA VALAMUDAN vetrimaran sir

  • @dineshg5132
    @dineshg5132 3 роки тому +2

    You are my big inspiration sir

  • @gjskdksv6681
    @gjskdksv6681 4 роки тому +29

    13:30

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +4

    உங்க தந்தை உங்களை எப்படித்தான் இப்படி வழி மாறவிட்டாரோ கலைத்துறை பக்கம்...என்ற ஆச்சரியத்துடன் உங்க மீது பாசமழை பொழிந்திருப்பாரோ.....உங்க டைரக்டர் பாலு மகேந்திரா....
    லயோலா காலேஜில் சேர்த்துவிட்ட தந்தை வேதனை படாமல் இருக்க முடிந்திருக்கிறது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது...75born என்ற வரிகளால் வியப்படைந்தேன்... ஏனென்றால் 74ல் சென்னையில் ...
    மாணவனான எனக்கு நண்பர் உங்க தந்தை ....

  • @thaniga1112
    @thaniga1112 3 роки тому +2

    Vatriemaran nice drector

  • @Sachinms10
    @Sachinms10 2 роки тому +1

    English literature ❣️

  • @gjskdksv6681
    @gjskdksv6681 4 роки тому +5

    Continuation ??? Release soon plss

  • @akashdiehardfanoftaekwondo6278
    @akashdiehardfanoftaekwondo6278 2 роки тому

    Nayagan 🔥🔥🔥

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 роки тому +2

    Vetrimaran 🔥

  • @gokulnath92
    @gokulnath92 4 місяці тому

    🙏

  • @chandrakumar2574
    @chandrakumar2574 4 роки тому +2

    All the best sir

  • @gopalpriyagopalpriya5882
    @gopalpriyagopalpriya5882 Рік тому

    Hi pls pls pls pls pls pls pls hlp 😢

  • @Ashwinprabhu-lx8jb
    @Ashwinprabhu-lx8jb 4 роки тому +1

    Next part ???
    Seekram vidunga

  • @gopalpriyagopalpriya5882
    @gopalpriyagopalpriya5882 Рік тому

    Cinema interest Pls pls hlp

  • @srinuvasan2120
    @srinuvasan2120 4 роки тому +8

    இந்த பையனுக்குள்ள ஏதோ இருக்குன்னு பாலுமகேந்ரா சார்..உங்கள வச்சிக்கினாரு...ஆனா எனக்குள்ள என்ன இருக்குனு நிங்க தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு கூட நிங்க குடுக்கலியே சார்...5 வருடம் உங்க office வாசப்படில நின்னன்...என் முதல் படமே உணர்வு ரிதியா உங்கள புரட்டிப்போட்டுட்டதா நிங்க பேசிட்டிங்கனா....நான் வெற்றியடைஞ்சிட்டேன்.....?

    • @saravanakumar1671
      @saravanakumar1671 3 роки тому +1

      படம் எடுத்திங்களா நீங்க

    • @srinuvasan2120
      @srinuvasan2120 3 роки тому +3

      @@saravanakumar1671 முயற்சி பண்ணிட்டிருக்கேன்..

    • @saravanakumar1671
      @saravanakumar1671 3 роки тому +1

      @@srinuvasan2120 வெற்றி என்ன சொன்னாரு

    • @srinuvasan2120
      @srinuvasan2120 3 роки тому +1

      @@saravanakumar1671 எதுவுமே சொல்லல...

    • @saravanakumar1671
      @saravanakumar1671 3 роки тому +1

      @@srinuvasan2120 அவர்ட்ட உதவி இயக்குனரா சேர முயற்சி பண்ணீங்க ஆனா அவர் வேண்டாம்னு சொல்லிட்டாரா..

  • @prasanth3958
    @prasanth3958 3 роки тому +3

    Polladhavan 🔥

  • @BASKARG88
    @BASKARG88 3 роки тому +2

    Enna director name sonnaru