ஐயா வணக்கம் உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் நான் மனதளவில் செல்வந்தனாகவும் பல ஆயிரக்கணக்கான நபர்களை செல்வந்தர்களாக ஆக்கவும் வேலை செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்காக சொன்ன மாதிரி இருந்தது என்னைப் போல் கடக ராசிக்காரர்கள் அனைவரும் பல ஆயிரக்கணக்கான நபர்களை செல்வந்தர்களாக ஆக்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா நன்றி பிரபஞ்சத்திற்கும் ஆற்றலுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா. நீங்கள் சொன்ன மாதிரி முருகன் வழிபட சொன்னிங்க அதே போல் முருகனை வழிபாடு செய்தேன் நீங்க சொன்ன அனைத்து கோயில் வழிபாடு செய்தேன். இப்ப கடன் பிரச்சனை குறைந்தது பையன் பொன்னு நல்லா படிக்கிறாங்க கணவர் இப்பலாம் மது அருந்துவது இல்லை நிம்மதியாக இருக்கிறேன் ரொம்ப நன்றி ஐயா. தினமும் வீட்டில் கந்த ஷஷ்டி கவசம் கந்த குரு கவசம் வேல் மாறல் சிவ புராணம் லலிதா சஹஸ்ரநாமம் சண்முக கவசம் ஒலிக்க விட்டேன் இப்ப நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா
ஐயா வாழ்க்கையின் பாதி தூரத்தை கடந்து விட்டேன் இது நாள் வரை எதையும் சேமிக்க முடியவில்லை எதுக்காக நம்மள ஆண்டவன் இந்த பூமியில் படைத்தார் இதில் திருமண பந்தம் பாசம் வேறு இதற்கு ஆண்டவன் நம்மள படைக்காமலே இருந்திருக்கலாம் ஏன் இந்த பூமியில் பிறந்தோம் என்று இருக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ஐயா.இனிமேலாவது நல்ல காலம் பிறக்காதா என்று நினைத்து கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.நன்றி வணக்கம்
நன்றி அப்பா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நீங்க சொன்ன எல்லா கஷ்டத்தையும் ஐந்து ஆண்டுகள் நான் அனுபவித்துக்கொண்டு தான் உள்ளேன் உயிர் விடும் வரை சென்று விட்டேன் எல்லா அசிங்கமும் அவமானமும் பட்டு விட்டேன் 😢 இனியாவது நீங்கள் கூறுவது போல் என் வாழ்க்கையில் ஜோதி எரிந்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் யாரும் இல்லை என்பேன். இப்பதிவை கேட்கும் போது நீங்கள் கூறியது போல் பக்திப் பாடல் கேட்டேன் எனக்கு அப்பொழுதே நம்பிக்கையும் புதுத் தெம்பும் வந்தது போல் உள்ளது. நீங்கள் கூறியது போல் என்னுடனே இருந்தது என் அப்பன் முருகன்.
Never Ever Give Up, Think positive, everything will fall in place at right time ❤🎉 Believe in God 🤲🏼 Ask 🙏🏼you will get it. From a jobless, financial zero, depression, nearly got divorced, suicidal mindset person but positive, strong believer&hard worker ❤
வாழ்க்கையே நம்பிக்கை தான் உங்கள் வாக்கு படித்தால் கடக ராசி அன்பர்கள் சந்தோஷமாகவும் பிறருக்கு உதவும் எண்ணத்துடனும் கண்டிப்பாக வாழ்வோம் என்ற உத்தரவாதம் அளிக்கிறேன்
You have spoken 100% truth.. thank you ayya for your videos.. blessed to have them 🙏🏼 May all Gods and Godesses bless you and keep you healthy, wealthy and happy always ❤
பொருத்து பொருத்து பொருக்கவே முடியாத ஒரு சூழ்நிலை வரும் பாருங்க அப்போது தான் முக்கியமா பொருத்துக்க கத்தூக்கனும் அந்த பொருமைய தான்டினாள் அதுக்கப்புறம் வாழ்க்கைள எல்லாமே இன்பமே
ஐயா நீங்கள் சொன்னா அனைத்து விஷயங்கள் என் வாழ்வில் நடந்தது ஆனால் இந்த 2025ல் சொன்னா விஷயம் 100 சதவீதம் நடந்தாள் மகிழ்ச்சி தான் இந்த புத்தாண்டு அனைத்து கடகம் ராசி நண்பர்கள் நல்ல வருசமா வாழ்த்துகள் 🎉🎉🎉😊😊😊
காசா பணமா அள்ளி விடுங்க எங்களுக்கு எதுவும் நல்லா நடக்கப் போவதில்லை. யூ டியூப் வியூவர் எண்ணிக்கையை உங்கள் சேனலுக்கு கூட்டிக் கொள்ள இது நல்ல யுக்தி தான்.
Lot of thank you SWAMY 🙆🌷 epd SwAmY na puttaparthi sai appa va tha daily pray pandra but na pray pandrathu yenaku ethuvum nada kaathu but antha SWAMY rumba pudikum na uri oda iruka avar tha karanam "lot of thanks your truthfully videos"🙏om NAMASIVAYA 🌹🕉️
நன்றி ஐயா. நல்லது நடந்தால் மகிழ்ச்சி...இது வரை இறைவனிடம் தான் ஒப்படைத்தோம்...எது நடந்தாலும் இனியும் அவ்வாறே...
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@@adhitamilargal4859 vachu shirathey avru thaen 😂 eathium pappome bro don’t worry
ஐயா அவமானம் மட்டுமே மிஞ்சியது உயிர் வாழ்வதற்கு என் அப்பன் திருச்செந்தூர் முருகன் ஒருவர்தான் சரணாகதி
😢😢😢
Yess 😢😢😢
Yes😢
உண்மை😢
நிச்சயம் 100 சதவீதம் உண்மை 👍🏻👍🏻👍🏻
ஐயா வணக்கம் உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் நான் மனதளவில் செல்வந்தனாகவும் பல ஆயிரக்கணக்கான நபர்களை செல்வந்தர்களாக ஆக்கவும் வேலை செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்காக சொன்ன மாதிரி இருந்தது என்னைப் போல் கடக ராசிக்காரர்கள் அனைவரும் பல ஆயிரக்கணக்கான நபர்களை செல்வந்தர்களாக ஆக்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா நன்றி பிரபஞ்சத்திற்கும் ஆற்றலுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஐயா அருமை , நீங்கள் சொல்லும் ஆருடம் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.
Yes நல்லது நடக்கிறது நன்றி ஐயா. என் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விட்டது.
Nenga enna raasi. Enna sldrnga unmayava pls rply
@@sundarimohansundari3726 eathy namba mudiya villay….villay 😂 shumma thaney sonenga aven aven kathary kondu irukkaen ayyakku comedy kekuthu lol 😂 just for joke don’t think anything wrong
ஐயா நீங்கள் சொன்னது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது.
உண்மையில் ஒரு நாள் சரி ஆகிடும் நம்பி இருக்கும் சார்❤நன்றி நன்றி நன்றி உங்கள்
Aii Enna pandra
@@sangeethapalani3579 agidum anna agathu lol be happy
வணக்கம் ஐயா.
நீங்கள் சொன்ன மாதிரி முருகன் வழிபட சொன்னிங்க அதே போல் முருகனை வழிபாடு செய்தேன் நீங்க சொன்ன அனைத்து கோயில் வழிபாடு செய்தேன். இப்ப கடன் பிரச்சனை குறைந்தது பையன் பொன்னு நல்லா படிக்கிறாங்க கணவர் இப்பலாம் மது அருந்துவது இல்லை நிம்மதியாக இருக்கிறேன் ரொம்ப நன்றி ஐயா. தினமும் வீட்டில் கந்த ஷஷ்டி கவசம் கந்த குரு கவசம் வேல் மாறல் சிவ புராணம் லலிதா சஹஸ்ரநாமம் சண்முக கவசம் ஒலிக்க விட்டேன் இப்ப நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா
Bro is giving such a positive vibe. To my depressed, worst life he's legit giving happiness
ஐயா வாழ்க்கையின் பாதி தூரத்தை கடந்து விட்டேன் இது நாள் வரை எதையும் சேமிக்க முடியவில்லை எதுக்காக நம்மள ஆண்டவன் இந்த பூமியில் படைத்தார் இதில் திருமண பந்தம் பாசம் வேறு இதற்கு ஆண்டவன் நம்மள படைக்காமலே இருந்திருக்கலாம் ஏன் இந்த பூமியில் பிறந்தோம் என்று இருக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ஐயா.இனிமேலாவது நல்ல காலம் பிறக்காதா என்று நினைத்து கொண்டு இருக்கும் வேளையில் உங்கள் பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.நன்றி வணக்கம்
@@jayalakshmip3881 innum namburengalla hayo hayo enakku athu poey palla varuzam sonna vekka kedu solatty manekkedu don’t worry be happy
Thanks for your motivation 🤝 Only positive. 👍 Elam sivamayam 🕉️ OM NAMASHIVAYA 🙏
நன்றி அப்பா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நீங்க சொன்ன எல்லா கஷ்டத்தையும் ஐந்து ஆண்டுகள் நான் அனுபவித்துக்கொண்டு தான் உள்ளேன் உயிர் விடும் வரை சென்று விட்டேன் எல்லா அசிங்கமும் அவமானமும் பட்டு விட்டேன் 😢 இனியாவது நீங்கள் கூறுவது போல் என் வாழ்க்கையில் ஜோதி எரிந்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் யாரும் இல்லை என்பேன். இப்பதிவை கேட்கும் போது நீங்கள் கூறியது போல் பக்திப் பாடல் கேட்டேன் எனக்கு அப்பொழுதே நம்பிக்கையும் புதுத் தெம்பும் வந்தது போல் உள்ளது. நீங்கள் கூறியது போல் என்னுடனே இருந்தது என் அப்பன் முருகன்.
Same Feeling 🥺🥺🥺
அய்யா வணக்கம் நல்ல செய்தி கேட்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா🙏🙏🙏
போயா ஒன்னு நடக்காது உயிர் மட்டும் தான் இருக்கு 😭😭😭😭
Unga நட்சத்திரம் என்ன?
This year very worst 2024
Now full negative thoughts
Ama bro😢
🥺ama bro 2024 9 years love breakup appa death pudikatha work ....😞
@@VinoVino-d5o 😭
🎉 நன்றி நன்றி நன்றி
நடை பிணம் தான் அய்யா. வாழ்வே துன்பம் துயரம். நீங்க ஏதோ ஆறுதல் சொல்லுகிற மாதிரி இருக்கு.
உங்கள் பேச்சு positive energy தருகிறது 🌹🙏🏾🙏🏾🙏🏾
இந்த வருடம் முதல் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்கள் தான் ஜயா
நன்றி ஐய்யா ❤ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2025❤🎉🎉❤
நீங்கள் சொல்வது அனைத்தையும் அநுபவித்து விட்டேன் இனிமேலவது நல்லது நடக்கட்டும்
Appa nenga soldrathu nadakutho illoyo kekuradhukku nalla irruku om namah shivaya ❤❤❤❤
So true sir,Kadaga Rasi Ayilum Nakshatra. My marriage life turned upside down in a week, since August it has been not been good.
I am also Aayilyam...🥹
S it's true
S@@krishnakumari9917
I Am Also
Me too
இந்த பிறவியே எதுக்குன்னு தெரியாம இருக்கேன். இதுல மறுபிறவி வேறயா?😂😂😂😂
Haha😂😂😂😂
Athane
Avlo than next piraviyea kidaiyathu
😂😂😂
🤣🤣Same thought
Yes sir ... True ... Just before i heard my favourite song - paarthenea uyirin vazhiyea.... and shiva puranam ....😊
Unna romba pudikum
நீங்க சொன்னது நடந்தா சந்தோசம் ஐய்யா 🙏🙏
மனதிற்கு இதமான செய்தியை கூறியிருக்கிறீர்கள் நன்றி
நன்றி ஐயா நீங்கள் சொல்லும் நல்ல வார்த்த யில்
நாங்கள் தன்னம்பிக்கை கொள்கிறோம்🙏🙏🙏
நீங்க சொன்னது 100/ உண்மை அப்பா
உங்க வாக்கு பலிக்கட்டும் ஐயா 🙏🙏🙏🙏
Hi Sir, ungaloda positive prediction periya nambikkaiyum manasukku nimmadiyum kodukudhu.
Na ungaloda videos sa regular ra pakuren, kastamana nerama irundhalum adhulayum oru nambikkai thara madhiri unga pechu irukum, keep rocking.
Endrum neenga engalukku oru valikattiyai irukkanum, Nandri😊
09:10 Sir Said Correctly Going To Play My Fav Song
அப்பா நீங்கள் சொல்வது உண்மை நம்பிக்கை இருக்கு
Thanks for you sir
Life is not easy 2024 after June at till now
So many challenges
Loving only alone feel
Sir, thanks for your words. It's really gives lot of positivity.
Nanri ayya. Nalladhu natakkum enru nambugiren.
நன்றிஜய்யாமகிழ்ச்சி
நன்றி ஐயா🙏எல்லாம் நல்லதே நடக்கட்டும் ஐயா🙏🙏🙏
Aiii mahi
நன்றி ஐயா மகிழ்ச்சி அடைகிறேன் 🫂🤝
Nandri ayya ungalukum puthandu nall vazhthukal ayya😊
நான் மூன்று 71/2 சனி முன்று அஷ்டம சனி பார்த்து விட்டேன். சாதாரணமாக வாழ்கிறேன்.
This is correct.iam also same
Intha josier dubakkoor
கோடி நன்றி அய்யா 🙏🙏🙏🌹🌹🌹
Never Ever Give Up, Think positive, everything will fall in place at right time ❤🎉 Believe in God 🤲🏼 Ask 🙏🏼you will get it.
From a jobless, financial zero, depression, nearly got divorced, suicidal mindset person but positive, strong believer&hard worker ❤
100/100 உண்மை
Thank You Univers Thank You Univers Thank You Univers Gurguji Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤
Yes 4years ah remba kastam mattum than ...Nan elantha en vazkai enkitta marupadium nirantharama kidaikanum
Yes.. pathathula irundhu oru energy... Will hope for the best.
Om Namashivaya Namaga Nandri Ayya 🙏🙏🙏
Neenga sonathu Elam 200% true.. future nenga Sona Mari nadantha remba nalathu. Will c
வாழ்க்கையே நம்பிக்கை தான் உங்கள் வாக்கு படித்தால் கடக ராசி அன்பர்கள் சந்தோஷமாகவும் பிறருக்கு உதவும் எண்ணத்துடனும் கண்டிப்பாக வாழ்வோம் என்ற உத்தரவாதம் அளிக்கிறேன்
Nandri ayya nalllathu nadanthal mazhichi
You have spoken 100% truth.. thank you ayya for your videos.. blessed to have them 🙏🏼 May all Gods and Godesses bless you and keep you healthy, wealthy and happy always ❤
குருவே சரணம் குருவே துணை நன்றி ஐயா ❤🎉
Dear Sir,
Thanks for your positive motivation information.
This itself enough….
Ayya very true eppe tha I hear song 🎵 ❤....before this video
Yes i am happy
அய்யா நீங்க ள் சொள்வது உன்மைய் அய்யா
சூப்பர்
Positive vibes.. your words.. thank you...
Good evening
U said all statement true
I saw your video
Positive vibration
Thanks a lot
பொருத்து பொருத்து பொருக்கவே முடியாத ஒரு சூழ்நிலை வரும் பாருங்க அப்போது தான் முக்கியமா பொருத்துக்க கத்தூக்கனும் அந்த பொருமைய தான்டினாள் அதுக்கப்புறம் வாழ்க்கைள எல்லாமே இன்பமே
Thk you somuch, morning very positive msg❤
ஐயா நீங்கள் சொன்னா அனைத்து விஷயங்கள் என் வாழ்வில் நடந்தது ஆனால் இந்த 2025ல் சொன்னா விஷயம் 100 சதவீதம் நடந்தாள் மகிழ்ச்சி தான் இந்த புத்தாண்டு அனைத்து கடகம் ராசி நண்பர்கள் நல்ல வருசமா வாழ்த்துகள் 🎉🎉🎉😊😊😊
நீங்க சொன்னது நடந்த சரி பாக்கலாம்
Thank you sir
kekkavea happy ya eruku
nadanthalll sandhosham
Thanku u sir😢
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
காசா பணமா அள்ளி விடுங்க எங்களுக்கு எதுவும் நல்லா நடக்கப் போவதில்லை. யூ டியூப் வியூவர் எண்ணிக்கையை உங்கள் சேனலுக்கு கூட்டிக் கொள்ள இது நல்ல யுக்தி தான்.
ரொம்ப ஹாப்பி யா இருக்கு சார் 🙏
Thank you sir. For your positive comments
Really true sir 💯 God bless all
🙏 ஓம் சிவாய நமக ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் சிவாய நமக 🙏 ஐயா மிகவும் மனதுக்கு ஆறுதலாக உள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
Lot of thank you SWAMY 🙆🌷 epd SwAmY na puttaparthi sai appa va tha daily pray pandra but na pray pandrathu yenaku ethuvum nada kaathu but antha SWAMY rumba pudikum na uri oda iruka avar tha karanam "lot of thanks your truthfully videos"🙏om NAMASIVAYA 🌹🕉️
உண்மைஐயா நான் கல்யாணம்பன்னி எனது கணவருடன் 5 வருஷம் படாத பாடு பட்டேன் கண்ணீரும் கவலயுமாக இருந்தேன் நிம்மதிற்று இருந்தேன் இனியாவது நல்லது நடக்கணும்ணு இறைவனை வேண்டிக் கொள்கிறேன் முருகா😢
True 😢same
Hi
3/1/2025 oru yeathir parpu irukku natantha ungalukku 25k pay panren கடகம் புனர்பூசம்
😢
EXCELLENT INFORMATION
Thanks sir, Advance Happy New Year 2025, Your Speech what you told is Right, Exactly, Let us See the year 2025! Thankyou for wishing us Everyone!!
Thanks. Swamy. Satya. Sai. Baba. Will. Stay. With. Me. Sure
Nandri iyya
Thanks ayya Mika nandri nandri nandri Ayya
Arumai
Ninga solrathu 💯 correct
Virmbiyathu nadakkuma illsiya enbathu theriyathu sir but uggal varthiyil kojjam nimmathi kidaithathu thank you sir🙏🙏🙏🙏🙏🙏
இனிமையாக சொல்கீறிர்கள் அய்யா
நன்றிகள் பல கோடி 🙏🙏🙏
TQ sir , I heard ur good positive vibes thank u so much,it's true all thing u told.
நல்லதே நினைப்போம்
❤super merci beaucoup ❤
நன்றி ஐயா வணக்கம்
நல்லது நடந்த சரித்த அப்பா 😢நல்லதெ நடக்கட்டும் 🙏
Yes, As u said today suddenly konjam pudicha songs paathen 😊👍, Let's see enna than nadaka poguthu nu 😊
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி சார்.🎉
Nandri ayya, nalladhu nadandhal sari than
Thanks for God🎉
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து விட்டது.
மறுபிறவி எடுத்து விட்டேன்
இந்த வீடியோ பார்த்துக் கொண்டேன் மனம் ஆறுதலாகவும் இருக்கு நன்றி
Yes my husband life change start 🎉
Thanks sir
சூப்பர் சார்
Thank u for u r motivation sir
இந்த வருசமாச்சி நல்லா இருக்கணும் அய்யோ 🙏🏻
நன்றி சாமி