இன்றைக்கு இந்த நேரம் இந்த நிகழ்ச்சியை பார்த்த பொழுது என் மனது மகிழ்ச்சியல் நிரம்பியுள்ளது. நம்பிக்கை டிவியின் இந்த நிகழ்ச்சிக்காகவும் சகோதரர் MD. ஜெகன் அவர்களுக்காகவும் சகோதரர் அஸ்வின் அவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு விசுவாசியாக வேண்டிக்கொள்கிறேன். தேவன் தாமே நடத்துவாராக.
என் அன்பு இயேசு.. ஆண்டவர் நல்லவர்.. இயேசுவுக்குள் என் அருமை சகோதர்களா.. இந்த ஆழமான சாத்தியத்தே.. வெளி படுத்திய.. அவியனைவருக்கு.. நன்றி.. (Kennedy elton sri lanka. Mattunagar.. நன்றி இயேசுவை.. நீர் என் தேவன்.. 🙏
சிறப்பான கேள்வி மற்றும் பதில்கள் மிக விரிவாகவும் விளக்கமாகவும்/தெளிவாக உள்ளது. இருவருக்கும் நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக மற்றும் இயேசுவின் நாமத்திலே உங்கள் ஊடகத்தையும் ஊழியத்தின் எல்லைகளை விரிவுப்படுத்துவாராக. ஆமென்! அல்லேலுயா. எல்லா மகிமையும் சதாகாலமும் உயிரோடு இருக்கிற அவருக்கே உண்டாவதாக. நன்றி சகோ. மு.கி இளவவரசன் அப்போஸ்தலர் ஜெப வீடு ஊழியம்
Thank you so much, you are opening our spiritual eyes, many times I did mistake what to ask, really I am asking sorry to God,Pl forgive God because of my ignorance.
Brother please I really want to know do you think that easy to understand the real situation visible word ai n visible word it's that easy to understand
உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க வாஞ்சிக்கிறேன். 1) இப்போது இஸ்ரேல் தேசத்தில் வாழ்பவர்கள் யூதா கோத்திரம் மட்டும் தானா அல்லது யூதா மற்றும் பென்யமீன் கோத்திரம் மட்டும் தானா அல்லது சமஸ்த இஸ்ரவேலரா? 2) கடைசி நாட்களில் நான் மோவாப், அம்மோன், ஏதோம் சிறையிருப்பை திருப்புவேன் என்கிறாறே இதன் விளக்கம் என்ன?
இன்றைக்கு இந்த நேரம் இந்த நிகழ்ச்சியை பார்த்த பொழுது என் மனது மகிழ்ச்சியல் நிரம்பியுள்ளது. நம்பிக்கை டிவியின் இந்த நிகழ்ச்சிக்காகவும் சகோதரர் MD. ஜெகன் அவர்களுக்காகவும் சகோதரர் அஸ்வின் அவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு விசுவாசியாக வேண்டிக்கொள்கிறேன். தேவன் தாமே நடத்துவாராக.
இந்த செய்தி எல்லா ஜனங்களிடமும் (கிறிஸ்தவர்) போய் சேரனும் ஆண்டவரே ரொம்ப ரொம்ப ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக உள்ளது🙏🙏🙏
ஆழமான சத்தியங்கள் கேட்கும் போது மிகவும் வியப்பாய் இருக்கிறது. வாரும் ஆண்டவரே சீக்கிரம் வாரும்.
விலைமதிப்பில்லாத காணொளி. இக்காணொளியை பார்த்து என் இருதயத்தை நான் கடிந்துகொண்டேன்
என் அன்பு இயேசு.. ஆண்டவர் நல்லவர்.. இயேசுவுக்குள் என் அருமை சகோதர்களா.. இந்த ஆழமான சாத்தியத்தே.. வெளி படுத்திய.. அவியனைவருக்கு.. நன்றி..
(Kennedy elton sri lanka. Mattunagar.. நன்றி இயேசுவை.. நீர் என் தேவன்.. 🙏
சூப்பர் அஷ்வின் பிரதர் கடைசியாக நான் நினைத்த சந்தேகத்தை நீங்க கேட்டுட்டீங்க நன்றி 🙏
கர்த்தர் தாமே ! இன்னும் உங்களுடைய ஊழியங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து சமாதானத்தோடே வழி நடத்துவாராக ஆமென் ! ✝️✝️❤❤✌✌
சிறப்பான கேள்வி மற்றும் பதில்கள் மிக விரிவாகவும் விளக்கமாகவும்/தெளிவாக உள்ளது. இருவருக்கும் நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக மற்றும் இயேசுவின் நாமத்திலே உங்கள் ஊடகத்தையும் ஊழியத்தின் எல்லைகளை விரிவுப்படுத்துவாராக. ஆமென்! அல்லேலுயா.
எல்லா மகிமையும் சதாகாலமும் உயிரோடு இருக்கிற அவருக்கே உண்டாவதாக.
நன்றி
சகோ. மு.கி இளவவரசன்
அப்போஸ்தலர் ஜெப வீடு ஊழியம்
மிகவும் பயனுள்ள இருதயத்தை தொட்ட நிகழ்ச்சி. உங்கள் மூலம் தேவன் மகிமைப்படுவாராக.
ஆமென் ஆவியானவரின் வழிநடத்துதலுக்காக ஸ்தோத்திரம் 🙏🙏
Tq pas good message gbu tq tq tq🙏🙏🙏
Excellent. Thank you both. We born to pray for others too before God's wrath comes upon the earth, mentioned in revelation..
Prayers are requested to guide holy spirit and nice advise.praise God.amen
அருமையான சத்திய வெளிப்பாடு தேவனுக்கே மகிமை❤❤❤
தேங்யூ பிரதர் சூப்பர்
Very useful message 👍👍
Wonderful God thank you paa unga anbuuu periyadhu pa
AMEN
Amen 🙏 🙏 🙏
Thank you so much, you are opening our spiritual eyes, many times I did mistake what to ask, really I am asking sorry to God,Pl forgive God because of my ignorance.
Praise the Lord brother's
Very useful message
Super brothers God bless you
Reading Romans 8 this month personal meditation and got v good teaching.
This programme is amazing, I could grow in my spirit.
Very .useful message. God bless your ministries 🙏
Amen praise the lord jesus hallelujah
Qmen useful pasters
God bless you 🙏
Wonderful. Glory to God.
Powerful & useful
Praise God
OMG ♥️
🙏🙏
URGENT MESSAGE EVRY ONE PRAY FOR N RASIYA , GOD BLESS SHE AND LONG LIVE
Brother please I really want to know do you think that easy to understand the real situation visible word ai n visible word it's that easy to understand
Devanuke magimey
உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க வாஞ்சிக்கிறேன்.
1) இப்போது இஸ்ரேல் தேசத்தில் வாழ்பவர்கள் யூதா கோத்திரம் மட்டும் தானா அல்லது யூதா மற்றும் பென்யமீன் கோத்திரம் மட்டும் தானா அல்லது சமஸ்த இஸ்ரவேலரா?
2) கடைசி நாட்களில் நான் மோவாப், அம்மோன், ஏதோம் சிறையிருப்பை திருப்புவேன் என்கிறாறே இதன் விளக்கம் என்ன?
Explanation not satisfactory