How To Relieve Stress | Tamil Motivation Video | Hisham.M

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • We all deal with stress in life. Do not let your stress take over your life, try some methods of stress-management that you can apply to prevent and overcome with stress before it harm your health.
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    Share this Video: ➜
    Send a private message ➜ goo.gl/vprUQ8
    Ask me A Question by using hashtag on UA-cam or Twitter #AskHisham
    ▼ Follow me
    / hishammohamed
    / hishamlk
    / nhishammohamed
    / hisham-mohamed-03b0209a

КОМЕНТАРІ • 433

  • @sarathevarajah283
    @sarathevarajah283 6 років тому +108

    அழகான உச்சாிப்ால் தமிழே இனிக்கிறது. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் ப ணி.

    • @hishamm
      @hishamm  6 років тому +3

      மிக்க நன்றி Sara Thevarajah!

  • @surajclassy5976
    @surajclassy5976 4 роки тому +4

    Mana aallutham kuraipatharukku sila tips
    1.DAILY WALKING
    2.IN HOME TREE NADUNGAL
    3.DAILY EVENING FEED WATER IN PLANTS(this is most important for reduce STRESS ... Because when we can see GREEN COLOURS IT SHOULD INCREASE OUR POSITIVITY ENERGY AND DECREASE NEGATIVE ENERGY)
    4.INTHA 3 TIPS uhmm try panni paaru nanba ...VALKA VERA LEVEL AHH IRUKUM...
    LIKE BUTTON AHH PRESS PANNU NANBA

  • @srikanthr7219
    @srikanthr7219 6 років тому +22

    உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது

  • @udhayakumar1992
    @udhayakumar1992 6 років тому +30

    உங்கள் பதிவு மிகவும் அருமை பயன் உள்ள பதிவு நிறைய பேருக்கு பயன் படுகிறது Really hard worker pls uploaded video daily 👍👍👍👍👌👌👌

    • @hishamm
      @hishamm  6 років тому +3

      மிக்க நன்றி உதயகுமார். தினமும் பதிவிடுவது சவாலானதுதான் வாரத்தில் இரு முறை முயற்சிக்கிறோம்.

    • @lakshmiraja8518
      @lakshmiraja8518 6 років тому +1

      Udhaya kumar

    • @murugankalamurugankala6229
      @murugankalamurugankala6229 6 років тому +1

      super sir

  • @mrvicky4922
    @mrvicky4922 5 років тому +4

    நண்பா நீங்க தமிழ் ல உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு
    I'm recently addicted to your speech ❤❤

    • @hishamm
      @hishamm  5 років тому +1

      மிக்க நன்றி விக்னேஷ்

  • @saravananss24
    @saravananss24 6 років тому +49

    ஹிஷாம் உங்கள் பேச்சோ அதிஅற்புதம் நீங்கள் மேன்மேலும் பல பின்தொடர் சந்தாதாரர்கள் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      மிக்க நன்றி Saravanan, உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் தொடரட்டும்!

    • @vishweshathreya7576
      @vishweshathreya7576 6 років тому

      saravanan Subramanian . I

    • @rvani7583
      @rvani7583 6 років тому +1

      Your speach is good

    • @palanivelpalanivel6133
      @palanivelpalanivel6133 5 років тому +1

      அற்புதம்

    • @coolbro6373
      @coolbro6373 5 років тому

      Saravanan
      Translator thaana use paninga ?

  • @RiyasMohammedbandawa
    @RiyasMohammedbandawa 6 років тому +21

    நிறைய பயனுள்ள விடயங்களைப் பதின்றீர் நன்றி

  • @sudarshinimurugesh6120
    @sudarshinimurugesh6120 6 років тому +3

    மிக அருமை நண்பரே நான் இன்றைக்கு என்ன செய்கின்றேனென்று தெரியாமலே வேலையும் செத்துக்கொண்டு ஒரே குழப்பத்தில் இருக்கின்றேன் ஓரளவு தெழிவாக இருக்கு உங்களின் வீடியோவை பார்த்ததும் மிக்க நன்றி நண்பரே

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      என் வீடியோ பதிவில் நீங்கள் பயனடைந்ததில் மிக்க மகிழ்ச்சி Sudarshini! இறைவன் நல்லருள் புரியட்டும்!

  • @rky9438
    @rky9438 6 років тому +11

    you are a special creation of god. that's why you could able to speak such a great words. you have the power of changing many lives . keep it up.

  • @naturalgreenchannel8507
    @naturalgreenchannel8507 4 роки тому +3

    என்னுடைய மன அழுத்தத்தை நீக்க நான் தினமும் கோயிலுக்குச் செல்வேன் என் பெற்றோரிடம் சொல்வதைப்போல கடவுளே நான் இன்றைக்கு வேலைக்கு போகிறேன் எல்லாவற்றையும் நீதான் உன் கையில் தான் இருக்கிறது என் கையில் எதுவும் இல்லை என்னை நன்றாக பார்த்துக்கொள் எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து விடுவேன் அதனால் நடப்பது நன்மைக்கே என்று நினைத்துக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டேன்

  • @littleflower5133
    @littleflower5133 6 років тому +4

    5.08 - 5.37 முற்றிலும் மறுக்க முடியாத உண்மை! இணைப்பிற்கு நன்றி!!

  • @kowsalya1482
    @kowsalya1482 6 років тому +3

    Anna u r so matured in ur thinking. .Thanks most of my questions have been answered Anna. .keep rocking

  • @ananthanigal1341
    @ananthanigal1341 5 років тому +16

    நான் நீண்ட நாள் 12வருடங்கலாக மன அலுத்ததில் உள்ளேன் என் வாழ்க்கை சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது என்னை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்...தங்கள் மேலான அலோசனை கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 4 роки тому

      Anandha Raj
      அன்பு நண்பரே !
      வீட்டுக்கு வீடு வாசப்படி.. நமக்கு மட்டுமே பிரச்னைகள் என்று நினைக்காதீர்கள் தயவுசெய்து. என் அனுபவத்தில் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
      1) இந்தப் பதிவில் திரு.ஹிஷாம் சொல்வது போல் நெருங்கிய நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள் சிலரிடம் நமது பிரச்னைகளைப் பகிர்வது.
      2) நல்ல புத்தகங்களை வாங்கிப் படிப்பது.
      3) உங்களுக்குப் பிடித்த ஏதாவது பாடல்களைக் கேட்பது.
      4) திறந்த வெளியில் காலாற நடந்து இயற்கையை ரசிக்க முற்படுவது.
      5) குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பது.
      6) தோட்டம் போடுவது.. அந்தச் செடிகளிடம் பேசிப் பாருங்கள் ஐயா...அவையும் நம்முடன் பேசுவதை நன்றாக உணர முடியும். இது என் சொந்த அனுபவம் நண்பரே !
      7) ஒன்றுமே சரிப்படவில்லையா... தனியான ஓரிடத்திற்குச் சென்று வாய்விட்டு அழுவது.. அல்லது மிகவும் சத்தமாக "ஓ"வென்று கத்துவது. இந்த விஷயம் சில வருடங்களுக்கு முன் ஒரு அனுபவம் மிக்க நல்லதொரு மனநல மருத்துவர் எங்களிடம் சொன்னது நண்பரே !
      நானும் என் கணவரும் 20 வருடங்களுக்கு மேலாக திக்கற்றப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் தொண்டு செய்தோம்.
      எங்களுக்கு நாள்தோறும் பலப்பல பிரச்னைகளுடன் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களைக் கையாள வேறு வேறு tactics தேவைப்படும். அப்போது தான் அந்த மருத்துவர் இதைச் சொன்னார்.
      அந்த அனுபவத்தில் தான் உங்களிடம் இவற்றைப் பகிர்கிறேன் அன்பு நண்பரே !
      நல்லதே நடக்கும்..
      நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள் ஐயா !
      நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பரே !

  • @harisrifnas8749
    @harisrifnas8749 6 років тому +10

    வீட்டில் உள்ள கூடபிறந்தவர்களால் மனழுத்தம் ஏற்படுகிறது. செய்வதறியாது தவிக்கிறேன்.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 роки тому +1

      same here..

    • @raguls364
      @raguls364 2 роки тому

      வீட்டில் உள்ள கூடப் பிறந்தவர்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது செய்வதறியாது தவிக்கிறேன்.

  • @magudeswaran.pgovtservices3989
    @magudeswaran.pgovtservices3989 6 років тому +10

    Again first visit Nanbaa..! உங்களுடைய பயணத்தில் 50,000 நண்பர்களை பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்..!
    மன அழுத்தம் பற்றிய மிகச் சிறப்பான பதிவு..! நானும் உம்முடைய நண்பர்கள் எண்ணிக்கையில் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..!

    • @hishamm
      @hishamm  6 років тому

      நன்றி Magudeswaran, தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! மென்மேலும் வாழ்வில் வெற்றிகளை பெறவும் இந்த நட்பு தொடரவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    • @magudeswaran.pgovtservices3989
      @magudeswaran.pgovtservices3989 6 років тому

      நன்றி Hisham.M நண்பரே..!

  • @hema.aari.designingworks
    @hema.aari.designingworks 2 роки тому

    உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.தெளிவான தமிழ் சொற்கள் வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தினை மனதில் ஏற்படுத்துகிறது.👏👏👏

  • @kavithas8857
    @kavithas8857 6 років тому +4

    hi,,today first time i saw ur video, i liked ur speech,,though i couldn't understand pure tamil words, still i like to watch and understand the concept,, thank u,,, 🍁🍁🍁

  • @Maha-ve6pf
    @Maha-ve6pf 6 років тому +1

    yepdi unganala evlo theliva pesa mudiuthu..really great..

  • @diya.rdiya.r1079
    @diya.rdiya.r1079 6 років тому

    வணக்கம் நண்பரே.. உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னுடைய அன்றாடம் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் உங்கள் சொற்பொழிவுகள் மிகவும் துல்லியமாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் நன்றாக பேசுகிறீர். மேலும் இதுபோன்ற பல நன்மைகளை பிற மனிதர்களுக்கு வழங்கும் உங்கள் மனித நேயத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்

    • @hishamm
      @hishamm  6 років тому

      Deepika தங்கள் வாழ்த்துக்களும் பாராட்டும் மென்மேலும் நம்மை ஊக்கமடையச்செய்யட்டும்! தொடரட்டும் உங்கள் ஆதரவு! நன்றி!

  • @sankarmahharajhshanmugam2731
    @sankarmahharajhshanmugam2731 6 років тому +1

    Being inspired !! Ofcourse as you said I've seen many people working without any rest due to their depression and now I can advice them thank you

  • @thanisha5686
    @thanisha5686 5 років тому +4

    hisham..brother 👍👍👍👍 enaku apdi iruntha marakavea mudiyaathu .romba naal vtu vtu alunthutea irupen..😊😊but I defenetly changed in one day.thank you anna👌👌👌👌

  • @mukilkalais3647
    @mukilkalais3647 6 років тому

    உங்கள் காணொலிகளால் பயன் அடைந்தவர்களுகள் நானும் ஒருவன்... மன கட்டுப்பாடு குறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன் அண்ணா... நன்றி....

  • @appavuappavu1647
    @appavuappavu1647 5 років тому +1

    அண்ணா தங்களின் பேச்சு அருமை

  • @rajendranv8577
    @rajendranv8577 5 років тому +2

    Romba correct ah solringa bro,, heartly wishes

  • @harikrishnaswamikan8015
    @harikrishnaswamikan8015 6 років тому +7

    Superb bro, good tip.. I love our our sweet Tamil..

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      Thank you so much! All praise to god!

  • @vimalsharp
    @vimalsharp 4 роки тому

    Impressed by the way you are addressing & giving ideas to come out of the issues.... Excellent Brother....

  • @s.durgadeviaao9264
    @s.durgadeviaao9264 6 років тому +2

    ur videos are really relief our stress,tqs brother

  • @srk8360
    @srk8360 2 роки тому

    மிகவும் அருமை.. ஹிஷாம்..
    நன்றி 💞

  • @TITLE_ENA_VAKALAM
    @TITLE_ENA_VAKALAM 2 роки тому

    A to z yellame sollirukinga...im always your follower bro...💙 Unga video pathathuku apram peacefull ah iruku brother...😌

  • @raguls364
    @raguls364 2 роки тому

    ஹிசாம் தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @rramakrishnan1531
    @rramakrishnan1531 6 років тому

    தங்களின் தமிழ் அழகு....

  • @sofiyasobia9428
    @sofiyasobia9428 3 роки тому

    Enaku Epo manakavalai vanthalum muthalla unga speech than papan

  • @m.ravimookkan1192
    @m.ravimookkan1192 5 років тому

    Hisham. M avarkal Neengal oru vivekanantha "Neengal oru supper star "neengal oru legante, "neengal entha mathamakava irunthalum Sari, ungalutaiya karuththu, Sollu Pathil ellamme makkalutaiya nanmaikke

  • @sivacuts
    @sivacuts 6 років тому

    Super bro, neenga romba simple ah yatharthamana unmayai romba Alaga puriyara mathiri romba sweet ah solringa , very kind and smiling face u have , keep it up

  • @kingofsenthilkumar2324
    @kingofsenthilkumar2324 6 років тому +2

    Your speech always helps in my life sir. Thanks

    • @hishamm
      @hishamm  6 років тому

      You're welcome! How are you doing Senthil!

    • @kingofsenthilkumar2324
      @kingofsenthilkumar2324 6 років тому

      I am doing perfect sir. I am improving myself because of your speech sir.

  • @arvfxstudio7467
    @arvfxstudio7467 6 років тому +2

    Nice, U really great.
    I like ur actituite. wish u all success my friend.

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thank you so much friend!

  • @MrUrvn
    @MrUrvn 6 років тому

    Simply explained by you with live work-a-day example. Superb. The way out detailing too is practical & practicable. Useful for those who are really stressed. A BIG thank you, My Dear Brother. Be & Stay Blessed.
    RVN.

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thank you so much RVN! Keep supporting us! God Bless!

  • @baskarv4735
    @baskarv4735 6 років тому

    நீங்கள் சாெ ல்வது 1000000/உண்மை தான் நான் இந்த ப்ரச்சனையில் தான் இருக்கிறேன்

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 6 років тому +2

    Hisham , well done. Way to go .

    • @hishamm
      @hishamm  6 років тому

      Chitra Srinivasan, Thank you so much! Keep supporting us!

  • @ரெளத்திரம்பழகு

    அருமை.
    வாழ்த்துக்கள் நண்பா.
    வாழ்க வளர்க உமது பணியும் சமூகம் சார்ந்த சிந்தனையும்.

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவிறகும் மிக்க நன்றி கோவை ஜெகதீஸ்!

    • @jayalakshmi-bb4lb
      @jayalakshmi-bb4lb 6 років тому

      super

  • @AdamAdam-of6xb
    @AdamAdam-of6xb 4 роки тому

    Masha allah.truely said.

  • @vadivelanm6644
    @vadivelanm6644 4 роки тому

    very good. there are multiple types are there. I dont say its easy to come out. but atleast we should not increase It depends if its mind oriented or its really due to some illness.

  • @skyvizhi7032
    @skyvizhi7032 6 років тому

    super brother energetic words, azhagana Tamil ucharippu, periya kastangalaiyum yelithakkum kai asaivugal, ovvoru pathivum eppo varumnu ethirparthukonde iruppan uyir ulla varai. arumai thodarattum thangalathu panigal, vazhga valamudan....

  • @gayathribalaji7187
    @gayathribalaji7187 6 років тому +2

    Good job. Thanks brother..

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 5 років тому +1

    Thank you very much bro.

  • @Hishamsarena
    @Hishamsarena 6 років тому +2

    Nice counseling, I came across your channel when I typed my name to find out my channel ☺☺
    Glad I found your channel

  • @pavisivampavisivam1924
    @pavisivampavisivam1924 3 роки тому

    உங்கள் கருத்து அருமை....நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @raveendrnrajendramraveendr954
    @raveendrnrajendramraveendr954 3 роки тому

    நம்பிக்கை துரோகத்தால் நானும் இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகிறேன்.

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 5 років тому +1

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல பதிவு....

  • @umaranim7449
    @umaranim7449 6 років тому

    Prachanaigalin pimbam than Mana azhutham,mana chorvu,mana sithaivu,Vrakthi,Vaedhanai yellam,pani sumai,paddippu sumai,kudumba sumai,Ivatrinai Yethirkolla Mudiyamal Povathu than Aanaithirkum kaaranam,Theerkka Mudiyathaenpathu Onrumillai... Manam Vittu Pona Samayangalil...Manam vitttuu Pesa Nalla Idhayangalum Undu...Pesungal Prachanaigal Theerum...Tholvigalai Vazhvin Vaelvigalaga Matrikondal Vazhvil Maatram Varum, Azhagana Pathivu Vaazthukkal Sagodhara.

    • @hishamm
      @hishamm  6 років тому

      மிக்க நன்றி Umarani M, உங்கள் எழுத்துக்கள் மிகவும் அருமை! நல்ல பதிவுகளை எழுதலாமே!

  • @parthibarajanguraj5670
    @parthibarajanguraj5670 6 років тому

    Nice vedio and ur way of delivering message is nice... Ur Tamil contents are more attracting me....and I thing ur are the right person to clarify my douths ....

  • @sivacuts
    @sivacuts 6 років тому

    Neenga solra ellam hipe illama yatharthama iruku, good luck , very good psychological related informations, do more 👍👏👌

  • @mohamedziyadh1851
    @mohamedziyadh1851 6 років тому

    நீங்கள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு மனதுக்கு நிம்மதியா இருக்கு

  • @mohanapriya4291
    @mohanapriya4291 6 років тому +2

    Be Blessed By Divine ..
    Very Good Motivation Video ..
    Vazhga Valamudan ..🙏🙏

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      Thakn you so much Mohana Priya! Vazhga Valamaudan!

  • @saravanani5155
    @saravanani5155 6 років тому +3

    நன்றி

  • @chithrar2139
    @chithrar2139 6 років тому

    Sir neenga pesuna varthaigal romba azhaga bold ah irunthuchu super sir.... Enaku oru problem iruku Sir stress Na valarntha sulnilaiyanu theriyala romba athigama kova paduven enaku pedikalaiya yarutaium pesa maten Na epaiume thanimaila irukura Mari iruku Sir intha thanimai enakulla thalvu manapanmaiya vanthuruchu Sir ithula irunthu Na veliya vara ena pannanum plzz enaku replay panunga

  • @soniyavargheese7150
    @soniyavargheese7150 6 років тому +2

    Superb sir .... feeling relaxed

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      Thank you Soniya! God bless!

  • @abikavitha6951
    @abikavitha6951 6 років тому

    Romba nandri sir ungaloda vedio ellam mihavum arumayaga irukkirathu naan mihavum santhosamaha irukkiren naan niraya visayangalai ennidam matri irukkiren migavum nandri ellorum nandraga irukka vendum endru ninaikkum neengalum neenda kaalam nandraga vazhavendum nandri

  • @annaduraia3872
    @annaduraia3872 6 років тому +2

    I Like u Anna... And Thank U... God Bless U

  • @padmavathyv2840
    @padmavathyv2840 6 років тому

    nalla vishyam bro.ippa unga video la irrunthu search pani pakuran bro . thanks naanum strees la irrunthu veliya vanthuduvan

  • @magismagiswary6494
    @magismagiswary6494 5 років тому

    Very useful speech.true whatever u said here v r facing it daily.thks

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 6 років тому +1

    Nice clip Hisham. Excellent msg 👌
    God bless you 🙏

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      Thank you so much! God bless you too

  • @alwinm5179
    @alwinm5179 6 років тому +1

    every explain very nice and usefull

  • @AK00FZ
    @AK00FZ 5 років тому

    Nandri sir ennaku mana alutham eruku but neenga pesina vaarthai mandhuku oru dhagiriyam tharthu nandri...

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 роки тому +3

    Ive been with Stress for more than 15 years now... i tried to convey to my family and siblings.. but everyone thinks im normal and im imagining and im just a joke for them.

  • @yasararafat7217
    @yasararafat7217 6 років тому

    Masha Allah very beautiful speech

  • @vasukiarunprabhu2735
    @vasukiarunprabhu2735 3 роки тому

    சூப்பர் அண்ணா....

  • @ajmalahamed959
    @ajmalahamed959 5 років тому +1

    Thanks Hisham

  • @puruanand697
    @puruanand697 2 роки тому

    Super Brother... 🙏🙏🙏🙏🙏

  • @mohamedkalfan676
    @mohamedkalfan676 6 років тому +1

    Thanks bro...

  • @lksinternational3358
    @lksinternational3358 Рік тому

    Thank you sir

  • @arokiachristhuraja7104
    @arokiachristhuraja7104 6 років тому +1

    rombha nala kaaruthu.......................................

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      Thank you Raja! God bless!

  • @chandramohanbakthavachalam8100
    @chandramohanbakthavachalam8100 6 років тому

    Nice message for relieve stress. thanks

  • @haswanthkumar1428
    @haswanthkumar1428 4 роки тому +1

    Super

  • @jeyapravinajeyasingam9498
    @jeyapravinajeyasingam9498 2 роки тому

    Awesome brother 👏 🙌

  • @fathimaishama7528
    @fathimaishama7528 6 років тому

    very nice ur motivation speech. i always watch ur motivation speech

  • @pPrabhu-rz4kt
    @pPrabhu-rz4kt 11 місяців тому

    Hi bro
    I like you are all videos bro useful video.

  • @haris_mnm2022
    @haris_mnm2022 6 років тому +1

    Great Words and Explanation My Brother...✋👍👍👍

  • @gomathi9212
    @gomathi9212 5 років тому

    really sir true.thank you sir

  • @govindraj6369
    @govindraj6369 3 роки тому

    Super explanation. Very thanks

  • @gpmgpm3452
    @gpmgpm3452 6 років тому +2

    Family la oru prlm sonna hpy agirathukku than bro Al irukku apdi sonnathala than Manda kaithu.....

  • @kingofsenthilkumar2324
    @kingofsenthilkumar2324 6 років тому +1

    Very excellent speech sir

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thank you Senthil! God bless you!

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 5 років тому

    அருமையான பதிவு.மென் மேலும் அதிகம் இதைப்போல தொடர வாழ்த்துக்கள்

  • @pandipandi4726
    @pandipandi4726 5 років тому

    Super super.... Sir.... Nalla chinthanai... ManaAhlutham... Phoka...

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 6 років тому +3

    mana allutham vedu pada nalla doctor neega erukum pothu veru yaaru sir venum, u fame's mananala maruthuvar Sham sir

    • @hishamm
      @hishamm  6 років тому

      நான் என்றும் உங்கள் நண்பன், நீங்கள் கொண்ட அன்பிற்கும் தரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி Sindhu! God bless!

  • @kiruthikas7482
    @kiruthikas7482 4 роки тому

    Thank u sir for ur beautiful video

  • @tekmartchennai7254
    @tekmartchennai7254 6 років тому

    அருமையான தெளிவான பேச்சு தம்பி... வாழ்த்துக்கள்

    • @hishamm
      @hishamm  6 років тому

      மிக்க நன்றி!

  • @halifathnachiya6738
    @halifathnachiya6738 6 років тому +1

    thq..u super Anna🙏

  • @manibalaji9758
    @manibalaji9758 3 роки тому

    Tq Anna like u r speech anna

  • @ramyajes7947
    @ramyajes7947 6 років тому

    so thoughtful & superb video.

  • @kalachinnammal1471
    @kalachinnammal1471 2 роки тому

    Thankyou

  • @mahalakshmijayaraman2855
    @mahalakshmijayaraman2855 6 років тому

    Arumai miga Arumai, Nalla sindhanai.

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 років тому

    எனக்கு மன அழுத்தம் வரும்போது பாடல் கேட்டுக்கொண்டே கண்களை மூடிகொள்வேன் சிறிது நேரம் பாடல் கேட்பதில் முழு கவனத்தை செலுத்துவேன் பின் அதில் இருந்து வெளிவந்துவிடுவேன்.

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 2 роки тому

    plz give some tips for parents how to handle 12 years boys in this device world and also changes in their body and mind.

  • @karikalanpanchabikrishnan6474
    @karikalanpanchabikrishnan6474 6 років тому

    Super very useful ....semma...

  • @cauveryvillagefarm6242
    @cauveryvillagefarm6242 6 років тому +1

    you hero sir

  • @yaganathan5483
    @yaganathan5483 4 роки тому

    Thank you very much brother 👍

  • @subahasini6491
    @subahasini6491 5 років тому +1

    Sir those video very helpful for my stress relief.. I want to talk to once.. Really unexpected

  • @mangaiyarkarasijegadish4416
    @mangaiyarkarasijegadish4416 4 роки тому

    Nice speech thambi

  • @nandhininandhu6890
    @nandhininandhu6890 6 років тому +1

    Superb brthr...ri8 solution in the ri8 time 4 me

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thank you Nandhini! God bless you!