@@thirukamaraj ஸ்ரீநிதி அவர்களே. நீங்கள் ஒரு வாழையில் இருந்து ஆயிரம் வாழை நடவேண்டும் ஆயிரம் வாழைநட வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள். நான் ஒரு பெரிய நீண்ட பதிவு கொடுத்தேன் அதில் இடைவெளி சொல்லவில்லை உங்களுக்கு சொல்லுகிறேன் இடைவெளி பத்துக்கு பத்து கண்டிப்பா தேவை. இந்த இடைவெளி இருந்தால் நம் செய்ய செய்வதற்கு கூலி கண்டிப்பாக கிடைக்கும் 35 கிலோவுக்கு மேல குலைகள் வெட்டலாம்
Poo odithavudan chinna cover la panjakaviya katti vitta palangall perusa shining ha varum..... waste decomposor uyire urangalai oru 300 litre drum la ooothi fish amino acid mix panni thanni varra way la antha drum la tap maari vechu konjama veli varra maari open pannina pothum easy ya yella pakkamum para vidum.... appram antha drum la 500kg nattu sakkara mix pannirunga... kadai punnaiku oora vacha thaaneer.... mann valam super ha aairum...
நன்கு மக்கிய தொழு உரம் 5 kg + 1/2 kg வேப்பம் புண்ணாக்கு நன்கு கலந்து மரத்திற்கு 1 அடி தள்ளி ஒரு பாத்தி போன்று குழி அமைத்து அந்த குழியில் 5 kg உரத்தை சுத்தி இட்டு மேல் மண் இடுங்கள்...
செவ்வாழை காய்கள் ஈன்றி 80 நாட்களில் அறுவடை செய்யலாம் ua-cam.com/video/C9HYROlX0GY/v-deo.html இந்த காணொளியில் 1.00 முதல் 2.05 நிமிடங்கள் காய்களில் திரட்சி பற்றி விலகியுள்ளேன் ..
Apply some potash rich fertilizer bro..Nature sources are Viragu aduppu saambal ( Wood ash) mixed with cow dung manure...For example mix 2 kg of wood ash with 3 kg of cow dung or any Farm Yard Manure ..2 feet apart from plant and cover with soil
அனைத்து பூவும் காயாக மாறாது அண்ணா...ரகத்தை பொறுத்து மாறும்..பூவன் வாழை 10 சீப்புகள் மேல் காய் மாறும்... செவ்வாழை 7 சீப்புகள் வரை மாறும்...மரத்திம் ஊக்கத்தை பொறுத்து மாறும் அண்ணா...
இயற்கையாக நோய் தாக்கியப்பின் கட்டுப்படுத்த இயலாது.. பருவநிலை நன்கு வெயில் அடித்தால் நோய் பரவல் குறையும்..அதுவே மழை அதிகம் பேய்ந்தால் கட்டுபடுத்த இயலாது...ரசாயன மருந்தும் பெரிதாக பலனில்லை
12 முதல் 15 மாதம் வரை ஆகும் ...3 முதல் 8 சீப்பு வரை காய்க்கும்...தாய் மரம் காய்ந்த பிறகு அடுத்த அடுத்த கன்றுகள் வளரும்...10 வருடம் வேண்டுமானாலும் அடுத்து அடுத்து மறுதாம்பூ விடலாம்... வீட்டு அருகில் வளர்க்க மறுதாம்பூ முறை ஏற்றது..ஆனால் வியாபார நோக்கில் வளர்க்க கன்றுகளை பிரித்து தனியே வைத்து வளர்ப்பது சிறப்பு...
அண்ணா எங்கள் பகுதியில் இவ்வாறு அனைவரும் பின்பற்றுகின்றனர் அதையே நானும் செய்தேன் ஈரோடு மாவட்டம்... இம்முறை வாழை பயிரிட்டுள்ளேன் கண்டிப்பாக அதை தவிர்க்கிறேன்
எனக்கு கூறியது பூக்களை மறுத்து விடுவதால் சத்துக்கள் பிரியாமல் காய்கள் நன்றாக திரண்டு வரும் என்று அதனால் நான் செய்தேன். ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் சில நண்பர்கள் என்னிடம் கூறியது பூக்களை அகற்றவே கூடாது என்று தான் என்னால் தெளிவான விளக்கத்தை பெற இயலவில்லை
@@Agriculture-In-Tamil இல்லை இல்லை. நீங்கள் கூறியது போல 4/5 போய் பூக்கள் வந்த பிறகு. அதாவது பொய் சீப்புகள் வந்த பிறகு கண்டிப்பாக பூவை ஒடித்து விட வேண்டும்
செவ்வாழை தார் ஈனும் பொழுதே சிவப்பு நிறத்தில் தான் காய்கள் தோன்றும்... சில சமயம் நிறமி பற்றாக்குறையால் முழுவதும் பச்சையாகவே தோன்றும்... காய்கள் 100 முதல் 120 நாட்களில் அறுவடை செய்யணும்... இந்த காணொளியில் செவ்வாழை நிற வேறுபாடு பற்றி விலகியுள்ளேன்... ua-cam.com/video/b2el7nbTiR8/v-deo.html
@@Agriculture-In-Tamil அதனை சரி செய்ய முடியாதா? அல்லது அது வேறு வகையான வாழையாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நாங்கள் புதிதாக வீடு கட்டி வரும் போது தோட்டத்தில் அனைத்து வகையான செடிகள் மரங்கள் நட ஒருவரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்களிடம் ஒரு செவ்வாழை கன்னும் பச்சை வாழை கன்னும் பட்டதாக கூறினார். பச்சை வாழையும் இப்போது கன்னு ஈன்று விட்டது. நீங்கள் கூறுவதை வைத்து பார்த்தால் எங்களுக்கு சந்தேகம் வருகிறது அது செவ்வாழை தானா என்று?? தங்கள் பதிலுக்கு நன்றி. 🙏🙏
நான் கூறும் பச்சை செவ்வாழை நிறத்தில் மட்டும் வேறுபடும்..சுவை அப்படியே செவ்வாழை தான்...இயக்கயில் நடக்கும் மரபியல் வேறுபாடு அதனை சரி செய்ய இயலாது...சுவை நன்றாக இருக்கும்....
@@Agriculture-In-Tamil நீங்கள் அனுப்பிய கூகுள் மேப் லிங்கில்தேடி ஈசா நர்ச்சரியில் விசாரித்து விட்டேன் ங்க ப்ரோ இந்த ஈசா நர்ச்சரி பீளமேட்டில் தான் இருக்குங்க செவ்வாழை கன்று இருக்காம் நாளைக்கு போய் வாங்கிக்கறேனுங்க ப்ரோ தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ங்க ப்ரோ
ua-cam.com/video/b2el7nbTiR8/v-deo.html Intha video 1 year before na post pannathu sister...Green Red banana occurs due to natural genetic modification...But taste is same as red banana ..Only its outer layer differs
ரவுண்டு மற்றும் கிளை செல் களைக்கொல்லிகள் பயன்படுத்துவதற்கு பதில்... வறண்ட நிலத்தில் பயன்படுத்தும் Paraquat களைக்கொல்லி பயன்படுத்துங்கள்.... எவ்வளவு அடர்ந்த பொருள்கள் இருந்தாலும் இவை வெயிலின் தாக்கத்தினால் சுட்டுப் போய்விடும்... பத்து நாட்களில் அனைத்து கலைகளும் சொடிந்து ஒரு அளவுக்கு நிலம் சுத்தமாகும்... முக்கியமாக இந்த களைக்கொல்லி வேரில் எந்த ஒரு பாதிப்பும் உண்டாக்காது... அதுவே வாழையில் ரவுண்டு அப் மற்றும் லைசில் பயன்படுத்தும் பொழுது வேர் வளர்ச்சியில் நாள்போக்கில் பாதிப்பு உண்டாகிறது மண்ணிற்கும் பெரிய தீங்கை உண்டாக்கிறது... இந்த Paraquat... வெவ்வேறு பெயர்களில் கிடைக்கும் ஆனால் மூலக்கூறு என்னவோ Paraquat ஒன்றுதான்... இது செயல்படும் முறை என்பது வேறு பாதிக்காது மாறாக ஒளிச்சேர்க்கை நடக்காமல் செடிகளை அப்படியே காய வைத்து விடும் பின்னாளில் மறுபடியும் அந்த வேர்கள் வளரும் ஆனால் நமக்கு நீர் பாய்ச்சுவதற்கு ஒரு தற்காலிக சுத்தமான இடத்தை ஒரு மாத காலத்திற்கு கொடுக்கும் மண்ணில் அவ்வளவாக பாதிக்காது முக்கியமாக வாழை வேர்களுக்கு பாதிப்பு குறையும்... இந்த Paraquat இளம் கலைகளாக இருக்கும் பொழுது பயன்படுத்தினால் கழிச்செடிகள் கருகி வளராது அதுவே வளர்ந்த கலைகளுக்கு பயன்படுத்தினால் பின்னாளில் தலையும் ஆனால் பட்ட இடம் எல்லாம் கருகிவிடும்
சரி இங்க என்ன உரம் போடுறீங்க. இப்படி ஒல்லியா நிக்குது வாடை அஞ்சு சீப்பு போட்டா உங்களுக்கு என்ன கிடைக்கும். செவ்வாழை பொருத்தவரைக்கும் ஏழு சீப்புக்கு மேல வரணும். ஒவ்வொரு கிளையும் 30 ச் மேல வரணும்
அண்ணா நான் செவ்வாழை முற்றிலுமாக இயற்கை முறையில் நான் முயற்சித்தேன் முதலில்... மண்வளம் பொருத்தமட்டில் களிமண் கலந்துள்ளது தற்பொழுது செவ்வாழை விவசாயத்தை நிறுத்திவிட்டு நேந்திரன் மற்றும் கதிளி வாழை நடவு செய்துள்ளேன்... முற்றிலும் இயற்கையாக இல்லாமல் அடிப்படையான உரங்களையும் கொடுத்து விவசாயம் செய்ய துவங்கியுள்ளேன்...
@@Agriculture-In-Tamil அதாவது ரசாயன உரம் உங்க விருப்பப்பட்ட உரம் போடுங்க. இரண்டாவது மூன்றாவது நான்காவது உரம் வைக்கும் போது கண்டிப்பாக ஒவ்வொரு குட்டை சாணி ஒரு மூட்டுக்கு போட வேண்டும். இதன் கூடவே எலும்பு தூளும் கடலை புண்ணாக்கும் கண்டிப்பாக போட வேண்டும். உரம் போடும் ஒவ்வொரு தவணை இடைவெளி 40லிருந்து 45 நாள்
தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா... உங்கள் பகுதி அதாவது உங்கள் ஊர் எது ?? எனக்கு உங்களது காணொளியை பார்க்கும் பொழுது கேரளப் பகுதியை ஒட்டி வசிப்பது போல் தோன்றுகிறது
மிகவும் பயனுள்ள பதிவு.என் வீட்டில் ஒரே ஒரு sevalai மரம் உள்ளது.
அடுத்து அடுத்து இடை கன்றுகள் வந்து வாழை எண்ணிக்கையில் பெருகும் 💐
@@thirukamaraj ஸ்ரீநிதி அவர்களே. நீங்கள் ஒரு வாழையில் இருந்து ஆயிரம் வாழை நடவேண்டும் ஆயிரம் வாழைநட வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள். நான் ஒரு பெரிய நீண்ட பதிவு கொடுத்தேன் அதில் இடைவெளி சொல்லவில்லை உங்களுக்கு சொல்லுகிறேன் இடைவெளி பத்துக்கு பத்து கண்டிப்பா தேவை. இந்த இடைவெளி இருந்தால் நம் செய்ய செய்வதற்கு கூலி கண்டிப்பாக கிடைக்கும் 35 கிலோவுக்கு மேல குலைகள் வெட்டலாம்
மிக்க நன்றி நீண்ட நாட்களாக நான் தேடி கொண்டு இருந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது
நன்றி சகோ😊🙏
Unga.video.firsttime.pakkuren...
Super kumara.... Nalla ubayogamana pathivu...
Thank you keerthi☺️
தெளிவான விளக்கம். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள் !
நன்றி அண்ணா😊
Excellent Sir🎉
It's an old video sir...But thank you for your comment
Supper Bro excellent news
சிறப்பான பதிவு நன்றி சகோ
நன்றி அண்ணா
Good information...
Your are sending me Trees 🌳 is come good 👍 ❤
Enga.veettil.sevvalaimaram...irukku.. bro..
.thaar.podura.samayathula..maram.alihi.poi.maram
Sanjjuduthu....enna
Bro.seoyqlam??
Poo odithavudan chinna cover la panjakaviya katti vitta palangall perusa shining ha varum..... waste decomposor uyire urangalai oru 300 litre drum la ooothi fish amino acid mix panni thanni varra way la antha drum la tap maari vechu konjama veli varra maari open pannina pothum easy ya yella pakkamum para vidum.... appram antha drum la 500kg nattu sakkara mix pannirunga... kadai punnaiku oora vacha thaaneer.... mann valam super ha aairum...
Romba thanks anna
அருமையான விளக்கம்
நன்றி அண்ணா☺️
Super
Congratulations brother.....
Good and super information
Thank you bro☺️☺️☺️
@@Agriculture-In-Tamilsevvalai palam varum pothe sigapaga than varuma? Ila green to red ah maruma?
Nice anna
Super Anna good very nice
Anna yellow colour leaf we want to cut
Subab bro
👌👌
Valai kaigali veduppukku Enna seivathu sir
காய்கள் அதிக திரட்சி அடையும் முன் அறுவடை செய்யுங்கள்... உதாரணம் 100 நாட்களில் வாழை காய்கள் 90 சதம் திரட்சி பெரும்...
Thank u bro
நன்றி. மொட்டு விட்டுவிட்டது.கூன்வண்டு தற்சமயம் துளை இட்டு உள்ளது என்ன செய்ய வேண்டும்.
👍
Ассалому алайкум зур бупти баракасини берсин
Please comment in English
Hello sir Iwant one Chevvalai Kanru Vendum Kidaikkum Please
Your location??
வாழ்த்துக்கள்
Annan nenga entha area
பக்க கன்றுகளை எடுத்து நடவு செய்யலாமா?
Periya maram Thaar potta piragudha nanba eduthu nadanum
❤
Good explanation sir
Thank you for the appreciation
வீட்டில் ஒரு செவ்வாழை மரம் மற்றும் இருந்தால் என்ன ஊட்டச்சத்து அல்லது உரம் போடலாம்...
நன்கு மக்கிய தொழு உரம் 5 kg + 1/2 kg வேப்பம் புண்ணாக்கு நன்கு கலந்து மரத்திற்கு 1 அடி தள்ளி ஒரு பாத்தி போன்று குழி அமைத்து அந்த குழியில் 5 kg உரத்தை சுத்தி இட்டு மேல் மண் இடுங்கள்...
@@Agriculture-In-Tamil நன்றி
Anna eanga veetla 2 years ah red banana tree iruku but athu thaar vidala, eanna pannanum na.
Bro ethaana pakka kandru ulladhu...1 kandru vituvuttu meedham ulla anaithaiyum aruthu vidungal... saambal sathu niraintha uram idungal
@@Agriculture-In-Tamil thanks bro
Bro sevalai Maram baram dhangamal odiyuma
Only 10 % chance bro..Very less chance
Hello.bro
Sevvalai thar yethana masathula vettanum
செவ்வாழை காய்கள் ஈன்றி 80 நாட்களில் அறுவடை செய்யலாம்
ua-cam.com/video/C9HYROlX0GY/v-deo.html
இந்த காணொளியில் 1.00 முதல் 2.05 நிமிடங்கள் காய்களில் திரட்சி பற்றி விலகியுள்ளேன் ..
2 years aguthu anna innum valai tharu vidala leaf um chinnatha iruku ippo enna pannanum nu solunga anna
Apply some potash rich fertilizer like wood ash... Potash will help in yield of fruits
Anna na oru sevaalai maram vachuruken,but athu thaaru podamaye iruku anna,athuku ena pananu anna
Eppo vechadhu.. evlo months aachu plant panni bro
@@Agriculture-In-Tamil 11 months achu bro
Apply some potash rich fertilizer bro..Nature sources are Viragu aduppu saambal ( Wood ash) mixed with cow dung manure...For example mix 2 kg of wood ash with 3 kg of cow dung or any Farm Yard Manure ..2 feet apart from plant and cover with soil
செவ்வாழை தார் போட்டு எத்தனை நாட்கள் கழித்து தார் வெட்ட வேண்டும்
1 year after is come flower
Ayya enaku ondru vendum
Bro chavalzi athika padeya eathana chippu bro vidum..approm kuranjapatcham..evlo bro. Plz replay bro
Bro sevvalai athigama 7 to 8 seepu varaikum vidum... Average na 5 .. kuranjathu na 3 seepu varum
@@Agriculture-In-Tamil ok bro thankyou for so much bro
Can we use the flower for cook?
Yes sure...We cooked many times bro
@@Agriculture-In-Tamil Thanks
வணக்கம் சார் எங்கள் வாழையில் தற்போது தான் பூ விட்டுள்ளது. பூ முழுவதும் காயாக மாறாதா?
அனைத்து பூவும் காயாக மாறாது அண்ணா...ரகத்தை பொறுத்து மாறும்..பூவன் வாழை 10 சீப்புகள் மேல் காய் மாறும்... செவ்வாழை 7 சீப்புகள் வரை மாறும்...மரத்திம் ஊக்கத்தை பொறுத்து மாறும் அண்ணா...
@@Agriculture-In-Tamil நன்றி அண்ணா. எங்கள் வீட்டில் செவ்வாழை வைத்துள்ளோம்
Bro enga valai maram 1year 5 months achu ana inum ana inum tharuu podala
Bro how many trees are there?... If one keep some neem cake or groundnut cake fertilizer along with wood ash mixed in cow dung manure
Very useful information
Thank you☺️
சருகு நோய் மருந்து என்ன நண்பரே?
இயற்கையாக நோய் தாக்கியப்பின் கட்டுப்படுத்த இயலாது.. பருவநிலை நன்கு வெயில் அடித்தால் நோய் பரவல் குறையும்..அதுவே மழை அதிகம் பேய்ந்தால் கட்டுபடுத்த இயலாது...ரசாயன மருந்தும் பெரிதாக பலனில்லை
@@Agriculture-In-Tamilவராமல் தடுக்க வழி உண்டா நண்பரே
Sevvalai thar pudika evalo naal aagum bro
சகோ நன்கு பராமரித்தால் 12 மாதத்தில் அறுவடை செய்துவிடலாம் ...சில சமயம் 15 மாதங்களும் ஆகும் ☺️
👍🙏
Yethane நாள் கழிச்சு பூ வெட்டி எடுக்கணும் .
After 20 days from inflorescence sister
Evlo kg varum
One thar
செவ்வாழை பயிரிட்டு ஒரு வருடம் 6 மாதம் ஆகிறது மரம் நன்றாக வளர்ந்துள்ளது ஆனால் இன்னும் குலை தள்ளவில்லை நண்பரே எனி tip
அண்ணா சாம்பல் சத்து நிறைந்த உரம் இடுங்கள்...
Bro very 👌 👋
செவ்வாழை நடவு முதல் அறுவடை வரை என்ன என்ன உரம் வைக்கவேண்டும் என்று கூறவும்
விரைவில் காணொளியாக பதிவு செய்கிறேன் தோழர்
Meena, 🌹🌹🌹🌹🌹🌹🌹
😎
எத்தனை மாதம் வளரும். எத்தனை சீப்பு வைக்கும் சொல்லுங்க சார் 2 அல்லது 3 முறை கரும்பு மாதரி வளரும்?
12 முதல் 15 மாதம் வரை ஆகும் ...3 முதல் 8 சீப்பு வரை காய்க்கும்...தாய் மரம் காய்ந்த பிறகு அடுத்த அடுத்த கன்றுகள் வளரும்...10 வருடம் வேண்டுமானாலும் அடுத்து அடுத்து மறுதாம்பூ விடலாம்... வீட்டு அருகில் வளர்க்க மறுதாம்பூ முறை ஏற்றது..ஆனால் வியாபார நோக்கில் வளர்க்க கன்றுகளை பிரித்து தனியே வைத்து வளர்ப்பது சிறப்பு...
Thank you sir
எங்க வீட்டு பக்கத்தில் நான்கு சீப்புக்கு மேல் வரவில்லை sir
Bro entha ooru bro unga nambar send pannuga
Place Anthiyur Erode Dt .Ph : 7010929263
Hello Kumaraguru..very useful tips during fruit yield stage n also natural manure mix during watering..keep up your good work..all the best.
Thank you sir☺️☺️
I also want a small banana tree and some seeds in a bag of bananas. How much does it cost ? Red bananas 1, Tropical bananas 1
Your Location?
@@Agriculture-In-Tamil Romania, you can send here ?
Bro corms won't withstand more than 5 days
Hi
sir can you send few red banana seeds ?
Sir my number 7010929263
I can send after lockdown restrictions are over...
உங்க வீடியோ பார்த்துகிட்டே இருக்கிறேன். சூல் பூக்களை உடைக்கவே கூடாது தப்பு தப்பு
அண்ணா எங்கள் பகுதியில் இவ்வாறு அனைவரும் பின்பற்றுகின்றனர் அதையே நானும் செய்தேன் ஈரோடு மாவட்டம்... இம்முறை வாழை பயிரிட்டுள்ளேன் கண்டிப்பாக அதை தவிர்க்கிறேன்
எனக்கு கூறியது பூக்களை மறுத்து விடுவதால் சத்துக்கள் பிரியாமல் காய்கள் நன்றாக திரண்டு வரும் என்று அதனால் நான் செய்தேன். ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் சில நண்பர்கள் என்னிடம் கூறியது பூக்களை அகற்றவே கூடாது என்று தான் என்னால் தெளிவான விளக்கத்தை பெற இயலவில்லை
@@Agriculture-In-Tamil வாழைப் பூக்களை ஒடித்து விடுங்க. அந்தக் காய்கள் நுனிகளில் இருக்கிற அதை தொடவே கூடாது .
@@Agriculture-In-Tamil ஓகே நல்லது
@@Agriculture-In-Tamil இல்லை இல்லை. நீங்கள் கூறியது போல 4/5 போய் பூக்கள் வந்த பிறகு. அதாவது பொய் சீப்புகள் வந்த பிறகு கண்டிப்பாக பூவை ஒடித்து விட வேண்டும்
என் வீட்டில் செவ்வாழை பழம் வந்து 3 மாதம் ஆகிவிட்டது. ஆனால் பச்சை கலரிலேயே உள்ளது. நிறைய வெயில் வராது. ஏன் இன்னும் செவ்வாழை கலர் வரவில்லை?
செவ்வாழை தார் ஈனும் பொழுதே சிவப்பு நிறத்தில் தான் காய்கள் தோன்றும்... சில சமயம் நிறமி பற்றாக்குறையால் முழுவதும் பச்சையாகவே தோன்றும்... காய்கள் 100 முதல் 120 நாட்களில் அறுவடை செய்யணும்...
இந்த காணொளியில் செவ்வாழை நிற வேறுபாடு பற்றி விலகியுள்ளேன்...
ua-cam.com/video/b2el7nbTiR8/v-deo.html
@@Agriculture-In-Tamil அதனை சரி செய்ய முடியாதா? அல்லது அது வேறு வகையான வாழையாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நாங்கள் புதிதாக வீடு கட்டி வரும் போது தோட்டத்தில் அனைத்து வகையான செடிகள் மரங்கள் நட ஒருவரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்களிடம் ஒரு செவ்வாழை கன்னும் பச்சை வாழை கன்னும் பட்டதாக கூறினார். பச்சை வாழையும் இப்போது கன்னு ஈன்று விட்டது. நீங்கள் கூறுவதை வைத்து பார்த்தால் எங்களுக்கு சந்தேகம் வருகிறது அது செவ்வாழை தானா என்று?? தங்கள் பதிலுக்கு நன்றி. 🙏🙏
நான் கூறும் பச்சை செவ்வாழை நிறத்தில் மட்டும் வேறுபடும்..சுவை அப்படியே செவ்வாழை தான்...இயக்கயில் நடக்கும் மரபியல் வேறுபாடு அதனை சரி செய்ய இயலாது...சுவை நன்றாக இருக்கும்....
@@Agriculture-In-Tamil 🙏🙏
கோயம்புத்தூரில் இந்த செவ்வாழை கன்று எங்கே கிடைக்கும் ங்க ப்ரோ
அண்ணா ஈஷா நர்ஸ்சரி இல் கிடைக்கும்
@@Agriculture-In-Tamil ஓகே ங்க ப்ரோ ஈசா நர்ச்சரி கோவையில் எங்கு இருக்குங்க ப்ரோ
maps.app.goo.gl/ssUawFUHWwaarLEU9
அண்ணா இது நான் வலைதளத்தில் தேடி எடுத்த ஈஷா விலாசம்...அங்க கிடைகளான சொல்லுங்க நான் 2 கன்று கூரியர் அனுப்புகிறேன்
@@Agriculture-In-Tamil மிக்க நன்றி ங்க ப்ரோ தேவைப்பட்டால் சொல்கிறேன் அப்புறம் கூரியரில் அனுப்பி வைங்க ப்ரோ
@@Agriculture-In-Tamil நீங்கள் அனுப்பிய கூகுள் மேப் லிங்கில்தேடி ஈசா நர்ச்சரியில் விசாரித்து விட்டேன் ங்க ப்ரோ இந்த ஈசா நர்ச்சரி பீளமேட்டில் தான் இருக்குங்க செவ்வாழை கன்று இருக்காம் நாளைக்கு போய் வாங்கிக்கறேனுங்க ப்ரோ தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ங்க ப்ரோ
வணக்கம் சார் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் செவ்வாழை விலையுமா சார்
Which type of soil sister??
தென்னை மரங்கள் வயல்களில் செவ்வாழை விலையுமா சார்
@@Agriculture-In-Tamil புழுதி மன்
கண்டிப்பாக விளையும்...8 அடி இடைவெளியில் நடவும்
@@Agriculture-In-Tamil thank you🙏🙏 sar
Market rate ippo per kg ? Enna bro...
Two days munnadi ..26 Rs / Kg ...Bro
@@Agriculture-In-Tamil @ 4 days before I harvest one bunch in home garden.....Thanks bro...
@@Agriculture-In-Tamil drip irrigation la sevalai cultivate pana mudiyuma bro
Yes bro...It's best way to use drip irrigation
@@Agriculture-In-Tamil bro unga contact number kudunga
Aprom eappadi sales pannurathu bro..700 valzi irruku bro 10 months age br0.
Sales apdiye kilo rate potu vettikuvanga..Last week rate was 30- 35 Rs per kg...Oru thaar avarage weight 10 kg varum...After reducing 2 kg for stem
@@Agriculture-In-Tamil ok bro thankyou bro...😘😘
@@Agriculture-In-Tamil sir but shop la oru banana 12 to 15 Rs,
Yes...Even in my nearby town 10 Rs...Buyers will always buy on kg basis...If not we used to sell at 4 rs per banana to local neighbours
அண்ணே எங்க வீட்டில் செவ்வாழை வைத்திருக்கும் அந்த வாழைப்பூவை சமைத்து சாப்பிடக் கூடாதா சொல்லுங்க அண்ணே எங்க வீட்டுலயும் செவ்வாழை தார் வந்திருக்கு வாழைப்பூவை சமைத்து சாப்பிடக் கூடாதா சொல்லுங்கண்ணே
கண்டிப்பா சாப்பிடலாம்...நாங்கள் நிறையா முறை சமைத்துள்ளோம்...👍
Sir enakku veanum sir
After lockdown over i can send over to you through courier
Enga vitla sevvazha tharu vitruku but kaikal green ah iruku yen
ua-cam.com/video/b2el7nbTiR8/v-deo.html
Intha video 1 year before na post pannathu sister...Green Red banana occurs due to natural genetic modification...But taste is same as red banana ..Only its outer layer differs
வாழை அதிகமாக கலை உள்ளது ரவுண்டப் மருந்து பயன்படுத்தலாமா
ரவுண்டு மற்றும் கிளை செல் களைக்கொல்லிகள் பயன்படுத்துவதற்கு பதில்... வறண்ட நிலத்தில் பயன்படுத்தும் Paraquat களைக்கொல்லி பயன்படுத்துங்கள்.... எவ்வளவு அடர்ந்த பொருள்கள் இருந்தாலும் இவை வெயிலின் தாக்கத்தினால் சுட்டுப் போய்விடும்... பத்து நாட்களில் அனைத்து கலைகளும் சொடிந்து ஒரு அளவுக்கு நிலம் சுத்தமாகும்... முக்கியமாக இந்த களைக்கொல்லி வேரில் எந்த ஒரு பாதிப்பும் உண்டாக்காது... அதுவே வாழையில் ரவுண்டு அப் மற்றும் லைசில் பயன்படுத்தும் பொழுது வேர் வளர்ச்சியில் நாள்போக்கில் பாதிப்பு உண்டாகிறது மண்ணிற்கும் பெரிய தீங்கை உண்டாக்கிறது... இந்த Paraquat... வெவ்வேறு பெயர்களில் கிடைக்கும் ஆனால் மூலக்கூறு என்னவோ Paraquat ஒன்றுதான்... இது செயல்படும் முறை என்பது வேறு பாதிக்காது மாறாக ஒளிச்சேர்க்கை நடக்காமல் செடிகளை அப்படியே காய வைத்து விடும் பின்னாளில் மறுபடியும் அந்த வேர்கள் வளரும் ஆனால் நமக்கு நீர் பாய்ச்சுவதற்கு ஒரு தற்காலிக சுத்தமான இடத்தை ஒரு மாத காலத்திற்கு கொடுக்கும் மண்ணில் அவ்வளவாக பாதிக்காது முக்கியமாக வாழை வேர்களுக்கு பாதிப்பு குறையும்... இந்த Paraquat இளம் கலைகளாக இருக்கும் பொழுது பயன்படுத்தினால் கழிச்செடிகள் கருகி வளராது அதுவே வளர்ந்த கலைகளுக்கு பயன்படுத்தினால் பின்னாளில் தலையும் ஆனால் பட்ட இடம் எல்லாம் கருகிவிடும்
@@Agriculture-In-Tamil அப்ப ரவுண்டப் மருந்து வாழைக்குள் பயன்படுத்தக் கூடாதா
Give me your banana plant in 500 plant... please send ret and formalities
Sir your native and when you need
@@Agriculture-In-Tamil agriculture porpoise
For planting
Address sir....
@@Agriculture-In-Tamil village jamuniya post gangaibijori tahseel shahpura Vaya gada district Jabalpur mp 482003
சரி இங்க என்ன உரம் போடுறீங்க. இப்படி ஒல்லியா நிக்குது வாடை அஞ்சு சீப்பு போட்டா உங்களுக்கு என்ன கிடைக்கும். செவ்வாழை பொருத்தவரைக்கும் ஏழு சீப்புக்கு மேல வரணும். ஒவ்வொரு கிளையும் 30 ச் மேல வரணும்
அண்ணா நான் செவ்வாழை முற்றிலுமாக இயற்கை முறையில் நான் முயற்சித்தேன் முதலில்... மண்வளம் பொருத்தமட்டில் களிமண் கலந்துள்ளது தற்பொழுது செவ்வாழை விவசாயத்தை நிறுத்திவிட்டு நேந்திரன் மற்றும் கதிளி வாழை நடவு செய்துள்ளேன்... முற்றிலும் இயற்கையாக இல்லாமல் அடிப்படையான உரங்களையும் கொடுத்து விவசாயம் செய்ய துவங்கியுள்ளேன்...
நீங்கள் செவ்வாழைக்கு எவ்வாறு உரம் செலுத்தினீர்கள் என்று குறிப்பிட்டால் எனக்கு உதவிகரமாக இருக்கும்
@@Agriculture-In-Tamil அதாவது ரசாயன உரம் உங்க விருப்பப்பட்ட உரம் போடுங்க. இரண்டாவது மூன்றாவது நான்காவது உரம் வைக்கும் போது கண்டிப்பாக ஒவ்வொரு குட்டை சாணி ஒரு மூட்டுக்கு போட வேண்டும். இதன் கூடவே எலும்பு தூளும் கடலை புண்ணாக்கும் கண்டிப்பாக போட வேண்டும். உரம் போடும் ஒவ்வொரு தவணை இடைவெளி 40லிருந்து 45 நாள்
தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா... உங்கள் பகுதி அதாவது உங்கள் ஊர் எது ?? எனக்கு உங்களது காணொளியை பார்க்கும் பொழுது கேரளப் பகுதியை ஒட்டி வசிப்பது போல் தோன்றுகிறது
செவ்வாழை இழை முரியுது அண்ணா
பழைய இலை அல்லது குருத்து இலையை???
செவ்வாழ மரம் இலை சிறியதாக ஏன் உள்ளது?
Nadavu seithu evvalavu naal aaguthu sister
Hi
Hello bro