சிஸ்டர் இந்த மாதிரி எல்லாம் உங்க தோட்டத்தை காண்பித்தீங்கன்னா நான் உங்க வீட்டுக்கு கிளம்பி வந்துடுவேன் தோட்டத்தை பாக்குறதுக்காக எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு உயிரே செடிங்க பூச்செடிங்க தோட்டம் வாழைமரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் எங்க வீடு எல்லாம் கிரீனிஷா வெச்சிருக்கேன் எங்க வீட்ல ஃப்ரெண்ட் பேக் சைடு போர்டிகோ எங்க பாத்தாலும் செடிதான் ஃபுல்லா பூத்துக் குலுங்குற மாதிரி பூவா வச்சிருக்கேன் சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥀🌵🪴👌🌿☘️🌲🌱💚💚💚💚💚
Good to see your involvement in all kinds of farming activities.Many youngsters are coming back to the roots and taking up farming as their profession..but only very few ladies in the families support them given the high risk involved. The way you support each other is a great inspiration for many families returning to farming. Keep inspiring. May God bless you.
Akka nenega daily edhavathu video pottute irukaga akka pls ❤️ Rompa Aarvama iruku unga video pakrathukaga I am ur big fan ❤️🔥🎉 love u so much 🥰 punitha akka ❤️
செவ்வாழை செயலை சிறப்பாக நுட்பமாக செய்து வருகிறீர்கள்.. இது இயற்கை முறை விவசாயமா என்று தெரியலை.. இருந்தாலும் சிறப்பு மேலும் இந்த விவசாய முறையில் செழிப்பாக தொடர்ந்து ஏற்றம் பெற வாழ்த்துக்கள்..!
நீங்கள் பெரிக்கும் செவ்வாழை டார்க் செம்மண் கலரில் உள்ளது ஆனால் இப்போது கடைகளில் கிடைக்கும் செவ்வாழை லைட் சிகப்பாக இருக்கிறது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் எது தரமான செவ்வாழை என்று சொல்லுங்கள்
உங்களின் ஈடு இணையில்லாத உழைப்பு உண்மை பேசும் குணம் என்றுமே உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக வைத்திருக்கும் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
நன்றி 😍
True
ua-cam.com/users/shortss1dfWAUtcnI?feature=share செவ்வாழை தோட்டம் தார் வெட்டும் போது இந்த விடியோவில் கனுங்க
அருமையான வாழ்க்கை உங்கள் இயற்கையான மண்ணை காத்து விவசாயத்தை காத்து தரமான பழங்களை பயிரிட்டு மக்களுக்கு விற்பனை செய்வது மகிழ்ச்சி 👍
உங்களின்இயல்பானபேச்சுமிகமிக அருமைஉழைப்பும்சகோதரி🌹🌹🌹
சிஸ்டர் இந்த மாதிரி எல்லாம் உங்க தோட்டத்தை காண்பித்தீங்கன்னா நான் உங்க வீட்டுக்கு கிளம்பி வந்துடுவேன் தோட்டத்தை பாக்குறதுக்காக எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு உயிரே செடிங்க பூச்செடிங்க தோட்டம் வாழைமரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் எங்க வீடு எல்லாம் கிரீனிஷா வெச்சிருக்கேன் எங்க வீட்ல ஃப்ரெண்ட் பேக் சைடு போர்டிகோ எங்க பாத்தாலும் செடிதான் ஃபுல்லா பூத்துக் குலுங்குற மாதிரி பூவா வச்சிருக்கேன் சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥀🌵🪴👌🌿☘️🌲🌱💚💚💚💚💚
கபடம் இல்லாத மண்வாசனை பேச்சு .அருமை. வாழ்த்துக்கள்.
உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் மிகவும் அருமையான கிராமத்து முறையில் மண் வாசனையான ஒரு சேனல் ❤️❤️👍👍
Sister நீங்க எவ்ளோ ஏக்கர் விவயசா நிலம் வச்சுரிக்கீங்க நிறைய vlogs போடறீங்க 😍
வணக்கம் சகோதரி, உங்கள் வீடியோக்களை இன்று தான் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நானும் ஒரு விவசாயிதான்.
You are really blessed to stay in a beautiful village.
Tq sis
Ishtathoda work suuuuuuper akka kalakkureenga vdo heppy heppy akka anna ❤ ❤ 😍😍👍👍👌
No gain without pain its true by seeing your vlog bless you sister
Hats off to you both. Hard work will never fail. Keep going. Happy New Year 2022
Great job, as I always mention, you are very inspirational to the young people. This is life, work along with your husband. Very lovely to watch.
Arumaiyaga irunthathu sister.. 👌👌😍
Just love your vlogs... Keep going u il reach more n more than this
Tq
Akka neengaaa koduthu vechii irukengaa super life
Semaya vayal vela seiriga akka..... Romba pudichi iruku
U r very truthful and like our own one.. share more videos 💕✨
Super sagothari unga uzhaipuku epavume balan irukum. Romba happy.
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🙏
நன்றி
Extraordinary ma. God bless you abundantly
Tq sis
மகிழ்ச்சி. விவசாயம் என்றாலெ கஷ்டம்தான்.
Wow,வாழ்க வளமுடன்💐💐😍😍🙏🙏
Really very nicely explained. No pain no gain. ❤🌝🧚♀️
Your simplicity and your hard work very good..Hard work never fails. So be strong and keep going. God bless.
What a life dear really blessed
Pakkave semmaya Irukku😇😇❤❤❤
Great work,as you said no pain,no gain
அருமையான வீடியோ அக்கா
Spr akka vetla yapadi Sev valai vaikirathu nu oru video podunga akka
We are watching ur video with whole family from pollachi... All the best for 1 lakh subscribers
😍👍
Hai... Iam a new subscriber... Really your videos super...
செவ்வாழைக்கு netsurf la N P K Use panni parunga yield nalla rukunga Akka
Happy new year ungal ujaippukku vaajttukal vaajga valamudan from Paris France native in india karaikal
Good to see your involvement in all kinds of farming activities.Many youngsters are coming back to the roots and taking up farming as their profession..but only very few ladies in the families support them given the high risk involved. The way you support each other is a great inspiration for many families returning to farming. Keep inspiring. May God bless you.
Tq so much
Sis.. Useful information, hardwork,super.. 💚💚
அருமை சகோதரி இந்த வீடியோவை பார்த்த நாங்களும் செவ்வாலை வைக்கலாம் அப்படிங்கிற எண்ணம் வருவது சூப்பரான விளக்கம் சூப்பர் வீடியோ
👍
Akka nenega daily edhavathu video pottute irukaga akka pls ❤️ Rompa Aarvama iruku unga video pakrathukaga I am ur big fan ❤️🔥🎉 love u so much 🥰 punitha akka ❤️
Tq sis
Arumaiyana pathivu akka
Akka Vaazhaka viyabari kitta kuduthurunga.. Kilo kanaku , avingaley vettiruvaanga.. Neenga market ku kudukara rate varu.
Nanu vivasayam panavan than ana epo ena akumne theriyathu sister keep doing job well all the best ❤️
Nice to see your videos sister keep it and your voice nice .
Plantain field maintenance super.
Tq sis
Jai Javan Jai kisan,punitha,thanks for sharing dear🙏😊💪💪💪💪💪😃
Romba kashta paduringa sengapenne adhuku nalla velai ku kodunga..
Sister palam onnu 10 rupees nu vangarom
I am AnuMohanraj super sister. I like it your way of sales
Hard work never fails.u r great.happy1stview,1st comment.luv from kovai.
Healthy lifestyle. Keep rocking👍
V.good.vazga valamuden
நான் சிப்ஸ் போட்டோம் சூப்பரா இருந்தது
I mam nice harvesting, can I get the tree 🙏🙏🙏🙏🙏🙏
செவ் வாழைப்பழம் தான் மிகவும் சிறந்த பழம்.சத்து மிக்கது.
Hello sis, I'm ur new subscriber,you r so much energetic and empowerment lady,God bless u sis
Thanks ma
Arumai ....sakkapodu
U r very hard worker sis
Really admire ur honesty sissy ❤ keep going 👍
Tq
Nice sister!
SevValai thar pottu evlo nal kalidhu aruvadai seiyyaum
எங்க ஊர்ல(இலங்கை )செவ் வாழை இப்போ 1kg 300/- ,400/- போகுது பழ கணக்கல்லாம் இல்லை kg தான் பெரிய பலம்டால் 1kg கு 6-,8பழம் தான் வரும் 😔😔😔
வாவ் சூப்பர்
Akka fulla pathuta very nice tq for this share
Tq sis
Maximam market kondu poidunga nama thotathula vandhu vangunagana rate low ahh thaan irkum,so kastama irundhalum paravala market poidunga,nama compalsary market poiruvonga
Akka real good .super
Super video sis😍😍
Ungal ooru ena ooru dear..?? Nice place..
Neengal pesum tamil arumai
Ujaippe uyarvu
All the best... and happy new year to your team
செவ்வாழை செயலை
சிறப்பாக
நுட்பமாக செய்து வருகிறீர்கள்..
இது இயற்கை முறை விவசாயமா என்று தெரியலை..
இருந்தாலும் சிறப்பு
மேலும் இந்த விவசாய முறையில் செழிப்பாக தொடர்ந்து ஏற்றம் பெற வாழ்த்துக்கள்..!
Hiiii akka U video very very super erukku akka I love you akka U vioce cute erukku akka I love you 💖😍😘❤💕♥💖😍😘❤
Vaalai thar should be cover with kooda so the color will be redish
முப்பாட்டன் முருகன் துணை
Copara coconut puessnuku coconut venum ketikuma
video super akka, oru doubt nattu chevvazhai kum hybrid chevvazhai kum difference solluga akka plz.......
Unga vlog patha refreshing ga iruku yenga vitulayum oru seivalai vachi irukan ipa than varuthu ma
Tq sis
Very beautiful vlog. so nice.
Tq
Unga thottam enga iruku
Super... Very nice thotam 👌👌. Even climate is also very nice.
Which place is this??
Yen appakuda ippadithan inni nanum appaku help panna poran.
Do u sale red banana rhizome & nemthram banana rhizome
nobody will do ur job better than u...so pls do it your self...your guys are doing great job...really appreciated...
Hi your Tamil super 🤙I am Srilaka Tamil
நீங்கள் பெரிக்கும் செவ்வாழை டார்க் செம்மண் கலரில் உள்ளது ஆனால் இப்போது கடைகளில் கிடைக்கும் செவ்வாழை லைட் சிகப்பாக இருக்கிறது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் எது தரமான செவ்வாழை என்று சொல்லுங்கள்
Beautiful place
Sister ennaku sevval kilangu venum vettuku valaka 10 kelangu tharamudiyuma courier la Nan pay pandren ennaku asaya irruku
Semma super akka 👏👏👏👏👏
How many days once we have to give water to red banana
Edhu yendha uur ma.
Krishnagiri dt
Super sister 👍👍👍
My inspiration sis
Tq
Bhaubali 😂 . Poo cooking ku use panvingla ? Yennoda fav dish nendra chips 🤤 waiting for your video on that.
Mm use panuvom bro ...
Sister unga vru ethu?
Super sister,,,
nice to watch
Red banana fertilizer enna use panivaga sonna ellaruku useful irukum
Akka செவ்வாழை கன்று இருக்குதாங் அக்கா
Super akka.
Tq bro
Akka unga district