Це відео не доступне.
Перепрошуємо.

ஒரே சுவிட்ச் போர்டில் EB மற்றும் இன்வெர்ட்டர் சப்ளை கொடுப்பது எப்படி | inverter| tech for all needs

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2021
  • ஏற்கனவே இருக்கின்ற ஒரே சுவிட்ச் போர்டில் EB மற்றும் இன்வெர்ட்டர் சப்ளை கொடுப்பது எப்படி என்று இந்த வீடியோவில் தெளிவான படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது
    வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை
    What's app: +91 97891 27429
    1 . இனிமேல் தண்ணீர் இல்லை என்ற கவலையே தேவையில்லை
    • தண்ணீர் இல்லை என்ற கவல...
    2. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    3. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
    • வீட்டு வயரிங் மிக எளித...
    4. ஒரு பல்பு மூன்று சுவிட்ச் மாடிப்படி வயரிங் intermediate switch connection
    • ஒரு பல்பு மூன்று சுவிட...
    5. பேஸ் வயரும் நியூட்ரல் வயரும் ஏன் ஒரே அளவில் இருக்க வேண்டும்?
    • பேஸ் வயரும் நியூட்ரல் ...
    6. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
    • House wiring in tamil ...
    7. இது பற்றி தெரிந்தால் inverter பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை
    • இது பற்றி தெரிந்தால் i...
    #motor_starter
    #inverter_connection_in-board
    #வயரிங்
    #switch_board_connection
    "tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This UA-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

КОМЕНТАРІ • 57

  • @MunusamuMunusamy
    @MunusamuMunusamy 2 роки тому +4

    சுப்பர் சார்

  • @prathibhalokesh1730
    @prathibhalokesh1730 6 місяців тому

    மிக்க நன்றி நன்றாக புரியும்படி கூறினீர்கள்

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 роки тому +1

    சிறப்பு சகோ.

  • @myduyenthaithi4459
    @myduyenthaithi4459 3 роки тому

    Thank you for your video it very good 👍👍👍

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому

    Very useful 🙏

  • @ahmdfahm
    @ahmdfahm 3 роки тому

    Ups load only conned.with ups neutral how can work ups load while EB available.pls. clear the doubt. Your humble service highly appropriated.

  • @perumalv5807
    @perumalv5807 3 роки тому

    Very good video

  • @singaravelan9367
    @singaravelan9367 3 роки тому

    Super bro 👌

  • @user-jy9hw8dh2b
    @user-jy9hw8dh2b 3 місяці тому

    Super sir thanks a lot...

  • @ramkumarram3494
    @ramkumarram3494 3 роки тому

    Common neutral sprate neutral na yena different bro oru video podunga

  • @sethupathisethu6559
    @sethupathisethu6559 3 роки тому +2

    Super 👌 bro how are you

  • @vijaybala1819
    @vijaybala1819 3 роки тому

    Super

  • @kumarankumaran272
    @kumarankumaran272 3 роки тому

    👏👏👏👌

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 роки тому

    சூப்பர் ப்ரோ வாட்டர் பைப்லைன் போடவும்

  • @pazhanipazhani2658
    @pazhanipazhani2658 2 роки тому

    Nice

  • @nataraj786
    @nataraj786 3 роки тому

    Super anna but new building wiring la inverter wiring make pannunga please

  • @arunm4425
    @arunm4425 7 місяців тому

    Yellow colour wire la Eruka switch power erukum pothu use panna run aahuma bro .. and inverter la tha power edukuma or eb aaa

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 3 роки тому

    Super thanks

  • @Gsaravanan7638
    @Gsaravanan7638 4 місяці тому

    Niitrool thaniya edukkanumaa bro

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 роки тому

    Bro three phase change over connection sollunga

  • @elayarajavinothini3146
    @elayarajavinothini3146 3 роки тому

    Semma anna

  • @krishnas2597
    @krishnas2597 2 місяці тому

    👍👍👍👍

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Рік тому +1

    👍👍👍👍👍

  • @jovialjokrish176
    @jovialjokrish176 3 роки тому +2

    common neutral and seperate neutral enna difference bro

  • @mohamedsulthan4425
    @mohamedsulthan4425 3 роки тому

    Super bro

  • @Hari-bj9pv
    @Hari-bj9pv 3 роки тому

    Bro 1phase and 3phase powerfactor connection solluga

  • @dhana333s2
    @dhana333s2 3 роки тому

    Inverter and ep line seprate seprate thana irruku athu eppadi ep line la inverter connection la irruka light work aguthu?

  • @antonyantony5732
    @antonyantony5732 3 роки тому

    Nutral kamana potta enna agum

  • @siva3213
    @siva3213 3 роки тому

    இந்த விளக்கம் கொடுத்த தற்கு நன்றி.அண்ணா. RCCB இன்வெட்டர்க்கு தனியா EB க்கு தனியா வைக்கனும்மா இல்ல இரண்டிற்கும் சேர்த்து ஒன்னு வைத்தால் போதும்மா.!

    • @techforallneeds
      @techforallneeds  3 роки тому

      இது பற்றிய வீடியோ நமது சேனலில் இருக்கிறது சகோ

  • @SD-td1xu
    @SD-td1xu 2 роки тому

    Eb supply varra switch and sockets la....inverter line kodukkalama.....???
    Apdi koduthaa eb power supply illatha pothu automatic ah inverter line epdi wrk aagum???
    Eb power supply irkkum pothu..athula inverter line irnthaa ennavagum?

    • @tnpsc5954
      @tnpsc5954 Рік тому

      Annamalai rajini veedu mathiri ayidum

  • @selvampandurengan
    @selvampandurengan 3 роки тому

    Sir, ups ku comman neutral vendam solluringa separate neutral engirinthu eadupathu sollunga sir

  • @rajmohan2285
    @rajmohan2285 3 роки тому +1

    Bro...அந்த ஸ்விட்ச் ஃபோர்டு ல ஃபேன் இருந்தா எப்படி line குடுக்கணும்.ரூமுக்கு ஒரு fan தா இருக்கும் எப்படி eb line num inverter line NUM கொடுப்பது.....

  • @m.alagudurai7344
    @m.alagudurai7344 3 роки тому

    வீட்டுக்கு MCB எவ்வாறு செலக்ட் பன்னுவது

  • @alagarsamy5579
    @alagarsamy5579 3 роки тому

    inventor la, output la irunthu phase and neutral oru board la irunthu vera board apidi kondu porathu bro

  • @tamilhub4945
    @tamilhub4945 3 роки тому

    How inverter work automatically when power cut

  • @AjithKumar-nq2sj
    @AjithKumar-nq2sj 3 роки тому

    Eppadi bro inverter line la ep line varrum

  • @PremKumar-sb9ge
    @PremKumar-sb9ge 3 роки тому

    சப் ரேட் நியூட்ரல் என்ன சார் அது எங்கே இருந்து எடுக்குரது சொல்லுங்கள் சார்

    • @techforallneeds
      @techforallneeds  3 роки тому

      இது பற்றிய வீடியோ ஏற்கனவே upload செய்து இருக்கிறோம் sir

  • @village9990
    @village9990 3 роки тому

    இன்வட்டர் வயரிங் பன்னுவது எப்படி

    • @techforallneeds
      @techforallneeds  3 роки тому

      ஏற்கனவே இன்வெர்டர் வீடியோ உள்ளது

  • @PandiPandi-vk2by
    @PandiPandi-vk2by Рік тому

    ஜி எனக்கு ஒரு சந்தேகம் நான் இப்பதான் உங்க வீடியோ புதுசா பார்த்து கத்துக்குறேன் தனியா தானே யுபிஎஸ் லைன் கொடுக்குறீங்க ஒரு பல்புக்கு அதுல ஈபி லைன் வராது இல்ல அப்பா எப்படி eb-ல லைட் எரியும் எனக்கு அது கொஞ்சம் விளக்கம் கொடுங்க

    • @PandiPandi-vk2by
      @PandiPandi-vk2by Рік тому

      உங்க போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்

  • @BalaMurugan-ef6tu
    @BalaMurugan-ef6tu Рік тому

    wrong connect how to connect inverter to all poit😊

  • @newvediotech9135
    @newvediotech9135 2 роки тому

    அதைக் கொஞ்சம் கிளியரா சொல்லுங்க ஈபி சப்ளை இருக்கும் போது யுபிஎஸ் வொர்க் ஆக கூடாது

  • @newvediotech9135
    @newvediotech9135 2 роки тому

    ரெட் கலர் ஒயர் க்கும் எல்லோ கலர் வயர் க்கும் எந்த கனெக்சன் இல்ல அப்புறம் எப்படி ஈபி லைன் வரும் அது 24 ஹவர்ஸ் யுபிஎஸ் சப்ளையில் தான் work ஆகும்