😭சோர்ந்து விடாதே "கர்த்தருடைய வார்த்தையை கேள்"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian song

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

КОМЕНТАРІ • 82

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 3 місяці тому +1

    அப்பா ஸ்தோத்திரம். என் மகன் அருண் .எங்களுக்கு ரொம்பவே கஷ்டம் கொடுக்கிறான் அவன் வேலைக்கும் போவதில்லை நண்பர்கள் கூட சேர்ந்து போய் விடுகிறான்.வீட்டில் காசு கேட்டு ரொம்பவே தொந்தரவு செய்கிறான் .இன்று வெளியில் போய் இருந்தேன் நான் வருவதுக்குள்ள அவன் காசு தேடி பிரோவை ஒடைத்து இருக்கிறான் .இதை எல்லாம் பார்த்து ரொம்பவே கவலையாக இருக்கிறது.அவனை கர்த்தர் தொட்டு ஆசிர்வதிக்கணும அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.அவனுக்கு ஜெபிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் மகனை மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @TheNutriCare
    @TheNutriCare 3 місяці тому +7

    இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா ' இயேசப்பா நான் உம்மோடு கூடவே இருக்கிறேன் 'இயேசப்பா நான் சமயங்களில் மிகவும் சோர்ந்து போய் விடுவேன் ' காரணம் என் வாழ்க்கையே வனாந்தரமாக காணப்படுகிறது இயேசப்பா ' தோல்விகளின் ஆழங்களில் கிடக்கிறேன் ' இயேசப்பா எனக்கு உதவி செய்யவோ ஆறுதல் சொல்ல 'அன்பு செலுத்த யாருமில்லை ' இயேசப்பா என்னையும் பிள்ளைகளையும் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளிவிட்டு ' இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொண்டு ' நம்பி வந்த என்னையும் பிள்ளைகளையும் குடும்பமாக புறக்கணித்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து என் கண் முன்பாக வாழ்ந்து வருகிறார் ' இயேசப்பா நான் அன்பு மட்டுமே எதிர் பார்த்து தான் திருமணம் செய்து கொண்டேன் ' இயேசப்பா உம்மை அறிந்த கிறிஸ்தவ மனிதன் மூலம் ஏமாந்து தனிமையில் நிற்கிறேன் இயேசப்பா நான் சோர்ந்து போகும் போது இயேசப்பா பாதம் தேடி ஓடி வருவேன் 'இயேசப்பா உம்முடைய பாதத்தில் நான் அதிக அதிகமாக கண்ணீர் வடித்திருக்கிறேன் ' இயேசப்பா நான் ஒவ்வொரு இரவு படுக்கையில் இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் ' இயேசப்பா என்னை சுற்றிலும் பல பிரச்சினைகள் ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் ' இயேசப்பா எல்லா சூழ்நிலையிலும் இயேசப்பா உம்முடைய பாதத்தை மரணபரிந்தம் விடவே மாட்டேன் ' இயேசப்பா என் இதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா இந்த திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா ' இயேசப்பா நானும் பிள்ளைகளும் உம்முடைய கரத்தில் இருக்கிறோம் ❤

    • @Pricethelord_29
      @Pricethelord_29 3 місяці тому +1

      (அக்கா)நிச்சயமாகவே முடிவு உண்டு... பயப்படாதே இருங்கள்.கர்த்தர் மேல் விசுவாசமாகயிருங்கள்.. கர்த்தர் உங்கள் விண்ணப்பத்தை கேட்டார்.நிச்சயம் உங்களுக்கு விடுதலை உண்டு.கர்த்தரின் நாமத்தினால் சொல்கிறேன்✝️ஆமென்

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 3 місяці тому +5

    இயேசப்பா நீர் தந்த இரண்டு பிள்ளைகளும் உம்முடைய வேதத்தை வாசித்து உம்முடைய பிள்ளையாக வாழ ஆசீர்வதியுங்க இயேசப்பா

  • @joswam2638
    @joswam2638 Місяць тому

    ஆமென் அப்பா

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 3 місяці тому +1

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷
    🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷

  • @user-di9dl1oj8i
    @user-di9dl1oj8i 3 місяці тому

    பாஸ்டர் உங்க பிரசங்கம் இந்த காலத்திற்க்கு ஏற்றதாக இருக்கிறது எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கு நன்றி பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️

  • @AmosAmos-er2xq
    @AmosAmos-er2xq 3 місяці тому

    ௭ன் கணவரை இரட்சிப்பை த௫ம்படி ஜெபம் பண்ணுகள் நன்றி

  • @GRENANADAR-mt7jr
    @GRENANADAR-mt7jr 2 місяці тому

    என் கணவர் வேலை செய்ய மனம் இல்லாமல் இருந்து வருகிறார் மனம் மாற வேண்டும் ஜெபியுங்கள்

  • @sandhiyasandhiya2400
    @sandhiyasandhiya2400 3 місяці тому

    Thank you jesus❤

  • @jayarani1651
    @jayarani1651 3 місяці тому

    Amen

  • @ShanthiD-my1zi
    @ShanthiD-my1zi 3 місяці тому +1

    Enum karthar ugala pelapathe sagayam seivar amen

  • @JayachitrajcJc
    @JayachitrajcJc 3 місяці тому

    Amen amen .

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 3 місяці тому +3

    En amma enaku venum appa enga Amma illana na thavara poirupen Amma venum appa

  • @manimaran13151
    @manimaran13151 3 місяці тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்..ஆமென் ❤🙌✝️🙏

  • @janakigodwin13
    @janakigodwin13 3 місяці тому

    Amen appa

  • @suvetharanipartheeban
    @suvetharanipartheeban 3 місяці тому +4

    ஆண்டவர் எனக்கு கர்ப்பத்தின் கனியை கொடுக்க ஜெபம் செய்ங்க பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️ மனம் சோர்ந்து போகாதீங்க கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார் தாமதித்தாலும் அது நிச்சயம் வரும்✝️🛐

  • @JoshapMarry
    @JoshapMarry 3 місяці тому

    Amen hallulejah

  • @ganeshprasanth9809
    @ganeshprasanth9809 3 місяці тому

    Amen Appa

  • @user-zy2wc7vm6h
    @user-zy2wc7vm6h 3 місяці тому

    Appa manasu rombo kastama eruku bayamava eruku appa 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 3 місяці тому

    Praise the Lord pastor

  • @revathidurga9
    @revathidurga9 3 місяці тому

    அப்பா கர்த்தரே இம் வருடம் முடிவதற்குள்....... ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐

  • @LovelyBowtieCat-xp3cr
    @LovelyBowtieCat-xp3cr 3 місяці тому

    ❤ ஆமென். ஐயா என் கணவர் இன்னும் மூன்று வருடத்தில் மரித்து விடுவார் என்று எங்கள் குடும்ப மாந்திரவாதி கூறினான் என்று என் கணவர் கடுமையாக எங்களிடம் நடந்து கொள்கிறார்.😭😭😭🙏👏🙌

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் மரண கட்டுக்களை கர்த்தர் நீக்குவார்

  • @LovelyBowtieCat-xp3cr
    @LovelyBowtieCat-xp3cr 3 місяці тому +1

    நான் இன்னும் ஆண்டவரையே நம்பியுள்ளேன் என் கணவரை மீட்டுக் கொடுக்கப்பா தகப்பனே.😭🙏👏🙌😭🙏👏🙌

  • @manirani5213
    @manirani5213 3 місяці тому +3

    Amen hallelujah praise the lord

  • @user-db3lf9dq5e
    @user-db3lf9dq5e 3 місяці тому

    என் கடன் பிரச்சனை மாற ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 2 місяці тому

    என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை கடன் பிரச்சினை வீட்டில் மாறி மாறி பிரச்சினை சிக்கல் கடன் பிரச்சினை பணம் பிரச்சனை என் பிள்ளைகள் எதிர்கால பற்றி கவலையாக உள்ளது ஜவுளி வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் படி ஆசிர்வதியுங்கள் என்னால் எதையும் தாங்கி கொள்ள முடியல அப்பா

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l 3 місяці тому

    ஆமென் மன பாரங்கள் நீங்க வேண்டும் பண உதவி வேண்டும் வழி வகை செய்ய வேண்டும் பாதுகாப்பு தாரும் நல்ல சமாதானம் வேண்டும் கணவர் சுகம் வேண்டும்

  • @kishorkumar5805
    @kishorkumar5805 3 місяці тому

    God bless you Paster ❤❤❤

  • @rameshdavid7143
    @rameshdavid7143 3 місяці тому

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @jothikala5898
    @jothikala5898 3 місяці тому

    Praise the lord pastor. please kindly pray for me and my family members .

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      Definitely praying ✝️

  • @user-wp3ys1dg3p
    @user-wp3ys1dg3p 3 місяці тому

    Enga kadan pirasanai sari aka prayer pannunga. En husband ku irukira seizure disorder cure aka prayer pannunga please

  • @PoulineMary-gh2zh
    @PoulineMary-gh2zh 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SheebaAldrin
    @SheebaAldrin 3 місяці тому

    Paster pray for my husband and children paster my daughter name is Andrea my son name is Austin hus name is Aldrin pls pray for my family

  • @user-nd4ml7lb6x
    @user-nd4ml7lb6x 3 місяці тому

    Sothram iyya 😭😭

  • @VetiSha
    @VetiSha 3 місяці тому

    ஆமென் 😥🙏🙏🙏

  • @manumellina5513
    @manumellina5513 3 місяці тому +2

    Amen anna enakku pudikala na vala

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      உங்களுக்கான வார்த்தையை கேளுங்க கர்த்தர் உங்களோடு பேசுவார்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 3 місяці тому

    எனக்கு உடம்பு சரியில்லை அதற்க்காக பிரயர் பண்ணுங்க பாஸ்டர்

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb 2 місяці тому

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் எனக்கு எதிராக என்னேடா அம்மா அப்பா இருக்குறாங்கா பாஸ்டர் நா மட்டும் தான் இராச்சிக்குப் பட்டிருக்க எனக்கு எதிராக இருக்குறாங்கா என்னேடா business காரியத்துலா கவனம் செலுத்த முடியலை எது start பன்னாலூம் நல்ல படியாக இருக்க மாட்டிங்கு இப்போ எனக்கு என்னேடா business காரியாத்துக்கா ஜெபம் உதவி தேவை அவர்கள் முன்னால் நான் கடவுள் புள்ளை நிருபிக்கான்னு பாஸ்டர் அவர்களும் இராச்சிப்பிற்குள் வரன்னு பாஸ்டர் அனுதினாமும் போராட்டமான வாழ்க்கை இருக்கிறது என்னேடா Business success ஆகான்னும் நெறைய பேர் உதவி செய்யும்படி வாழன்னும் இந்த காரியத்திற்காக ஜெபம் உதவி தேவை பாஸ்டர்.

  • @GRENANADAR-mt7jr
    @GRENANADAR-mt7jr 2 місяці тому

    என் கணவர் வேலை செய்ய மனம் இல்லாமல் இருந்து வருகிறோம்

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 3 місяці тому +1

    Amen 🙏 🙏

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m 3 місяці тому

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @littleprincemad7552
    @littleprincemad7552 3 місяці тому

    இயேசுப்பா🥹🥹🙏🙏🙏

  • @JebaJebakani
    @JebaJebakani 3 місяці тому +2

    என் கணவர் என்னை வேண்டாம் என்று நினைக்கிறார் பாஸ்டர் என் கணவர் மனம்திரும்பி வரணும்

    • @LathaLatha-ht9bm
      @LathaLatha-ht9bm 3 місяці тому

      Don't worry sister... pastor kitta solluratha Vida Jesus ta ellam sollunga .unga husband manam maarum varai God kitta sollikondee erunga sister. God miracle panduranga. Don't cry sister...God eppothum unga Koda erukkanga nu numbunga .God bless you...

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @sugirangian8200
    @sugirangian8200 3 місяці тому

    👌🏽

  • @Suganya.k4372
    @Suganya.k4372 3 місяці тому

    😭😭😭✝️🛐🙏🙏🙌

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 3 місяці тому

    Na jebikuranalathan en husband en paiyan en sisters avanga families members nalla irukanga ovvorunalum avanga kartharoda kirubai avangala thoduruthu appa na jebikirathukaga na uyiroda irukanum appa

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u 3 місяці тому

    Amen Amen🙏 Amen🙏 appa

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g 3 місяці тому

    Amen Amen

  • @estermageswary8748
    @estermageswary8748 3 місяці тому

    Amen❤❤❤amen🙏🙏🙏

  • @Davidjoyshanvlogs
    @Davidjoyshanvlogs 3 місяці тому

    Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @Jesus-xf6sb
    @Jesus-xf6sb 3 місяці тому

    என் கணவர் மாமா அத்தைக்காக பிராத்தனை பன்னுங்க pastor எனக்காக என்னைய வேண்டாம் சொல்றாங்க pastor குடும்பத்துல இருக்கும் பிரச்சினை சண்டை சச்சரவு நீங்க பிராத்தனை பன்னுங்க pastor

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c 3 місяці тому

    Amen appa ❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 3 місяці тому

    என் மகன் நன்றாக படிக்க பொருளாதரா தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g 3 місяці тому

    நானும் இந்த முடிவுலதா இருந்தே என்ன பண்ண தெரில எங்க குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @jsjo2791
    @jsjo2791 3 місяці тому

    23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை, தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
    எண்ணாகமம் 23:23
    ❤😢

  • @suganmuthu1525
    @suganmuthu1525 3 місяці тому

    Na pregnant ya iruka enaku normal delivery aganum pls pray for me

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் சுக பிரசவத்தை கட்டளையிடுவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @anitharajendran1233
    @anitharajendran1233 3 місяці тому +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்கள் ஆலயத்தில் ஷீபா என்று ஒரு சகோதரி உண்டு அவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்களுக்கு மேல் ஆகிறது அவர்களுக்கு குழந்தை இல்லை அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென்

    • @DharaniswaranNavaneetham
      @DharaniswaranNavaneetham 3 місяці тому +1

      நான் ஜெபிக்கிறான்.

    • @neethudavid3688
      @neethudavid3688 3 місяці тому +2

      Brother your sermon is for me and my family .amen thankyou jesus .cicely.adambakkam.chennai.

    • @paruzzzzz-bk7rm
      @paruzzzzz-bk7rm 3 місяці тому +1

      ஷீபா சகோதரிக்கு சீக்கிரம் கடவுள் அற்புதம் செய்வாங்க உங்களையும் கடவுள் ஆசீர்வதித்து நன்மைகளால் நிறைப்பார் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் ❤

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் நினைப்பார்✝️🛐

  • @selvamabss6545
    @selvamabss6545 3 місяці тому

    நாங்கள் சென்னை யில் செட்டில் ஆகணும் நினைத்து காரியத்தை நடப்பித்தோம் ஆனால் முடியவில்லை தடைகள் நீங்க வேண்டுங்கள் பாஸ்டர்

  • @sweetshineworld1228
    @sweetshineworld1228 3 місяці тому

    Ennoda daughter 13 avuluku sugur plz jebinga brorher

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 3 місяці тому

    Enaku marriage agi 9 years aguthu en husband enkuda irukuranala than na thaguthiyanavala iruken

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 3 місяці тому

    ரொம்ப கடண் இருக்கு பிரயர் பண்ணுங்க பாஸ்டர்

  • @kokilak7761
    @kokilak7761 3 місяці тому

    Bro, enaku 2ed kulanthai pirakea vendum athuku preyer panniko ga

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 3 місяці тому

    Amen

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 3 місяці тому

    Amen appa

  • @AnandAnand-od2zv
    @AnandAnand-od2zv 3 місяці тому +1

    Amen