பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன.. Insightful News & Politics: Stay Informed with TJ Sankar

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @devakumar9618
    @devakumar9618 2 місяці тому

    Super Thozhar, Detailed information 🎉

  • @kumarp6264
    @kumarp6264 2 місяці тому

    Sir TNSTC oriented ah update podunga.... Its very usefull videos

  • @venkatesans6256
    @venkatesans6256 2 місяці тому +7

    Citu சங்கத்தில் பொருப்பாளர்களாக உள்ள li, foreman தான் சார் online வேலை வாங்குறாங்க அவர்களை கட்டுப்படுத்துங்கள்.. 🙏

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому

      முடியாது என்று சொல்லுங்கள்

  • @சவரிநாதன்ஆரோக்கியம்

    ஐயா வணக்கம்... நாளை நடைபெற உள்ள கேங்மேன் சங்கத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவு கிடைக்குமா ❓❓❓

  • @VijayanS-e6n
    @VijayanS-e6n 2 місяці тому

    ஒப்பந்தவருடைய ஒரு நிலை என்ன

  • @manikandans-zh4rf
    @manikandans-zh4rf 2 місяці тому +5

    Citu super super sar

  • @venkats9431
    @venkats9431 2 місяці тому +2

    ஐயா வணக்கம் இப்போது மின்வாரியத்தில் 8000 கள உதவியாளார் அட்களை எடுக்க போகிறார்கள் என்று சொன்னார்கள் இதில் ஒப்பந்த தொழிலாளி நிலை என்ன என் என்றால் 5 ஆண்டுக்கு பிறகு வாரியம்னாது தேர்வு நடத்த உள்ளது இதற்கு பிறகு ஆட்களை எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் இதற்கு அப்புறம் எப்படி இவர்கள் ஒப்பந்த ஊழியர் எடுப்பார்கள் இவர்கள் இந்த 8000 களஉதவியாளர் பதவி ஒப்பந்த ஊழியர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @duraigandhi1985
    @duraigandhi1985 2 місяці тому

    உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும்? ஏறக்குறைய ஒரே மாதிரியான வேலைகள் தான் செய்கிறோம் மின்சார வாரிய நிரந்தர ஊழியர்களும் vs மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களும் சலுகைகள் மற்றும் ஊதியத்தில் வேறுபாடுகள் ஏன்? நவீன கொத்தடிமைகளாக மின்சார வாரியத்தில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எப்பொழுது கிடைக்கும் ?(சுதந்திரம் விடுதலை)

  • @BappulC
    @BappulC 6 днів тому

    I am gangman mutual order updates sir

  • @sangilisangili-qp7ck
    @sangilisangili-qp7ck 2 місяці тому +4

    வணக்கம் ஐயா
    ஒப்பந்த தொழிலாளர்கள்2008க்கு
    முன் உள்ளவர்களுக்கு வழக்கில் வென்றவர்கள், வழக்கில் உள்ளவர்களுக்கு
    முன்னுரிமை கொடுத்து
    வேலை வாங்கி தறளாம்மே
    ஐயா அதற்க்கு உதவுங்கள்

  • @KarppusamyKarppusamy-yz5wr
    @KarppusamyKarppusamy-yz5wr 2 місяці тому +4

    சார் எந்த ஒரு சங்கமும் ஒப்பந்த தொழிலார்கள் வாழ்வாதாரம் பத்தி பேச வில்லை யா சார்

  • @salathmary-dp1tg
    @salathmary-dp1tg 2 місяці тому +9

    CITU COTEE மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களின் ஊழியர்களின் அதிகாரிகளின் ஒரே விடிவெள்ளி

  • @surendharajith7153
    @surendharajith7153 2 місяці тому +3

    ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமை என்ன

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому

      மீண்டும் முதலில் இருந்தா

  • @gokul674
    @gokul674 2 місяці тому +3

    19-08-2024 அன்று போராட்டம் நடக்கும் அன்று பாருங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தமாக அல்லது நிரந்தரமான வேலை நிறுத்தம் என்று அன்று தெரியும்

  • @manikandan2112
    @manikandan2112 2 місяці тому +3

    Super sir

  • @thilagavathithilagavathi-q4p
    @thilagavathithilagavathi-q4p 2 місяці тому

    கேங்மேன் 19ஆம் தேதி போராட்டம் நடக்குமா

  • @MainMainkaruppya
    @MainMainkaruppya 2 місяці тому

    🙏

  • @rajuprabhakaran9704
    @rajuprabhakaran9704 2 місяці тому

    NTECL போராட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.... தொடர்ச்சியாக 10 வருட காலங்கள் மேலாக... காண்ட்ராக்ட் எம்பிளாய்மெண்ட் லைசன்ஸ் கேன்சல் செய்த ஒரே சங்கம்

  • @silambarasan8073
    @silambarasan8073 2 місяці тому +1

    Sir lift out ganguman posting soilu ga

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 2 місяці тому

    Court case date change pannanga athu enna status la iruku sir....

  • @Dineshmoni-z2e
    @Dineshmoni-z2e 2 місяці тому +4

    கேங்மேன் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை நான்கு ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் களப்பணி வாங்கி கொடுத்து விட்டீர்களா ஊர் மாற்றம் வாங்கி கொடுத்து விட்டீர்களா எதுவும் செய்யவில்லை

    • @jlike459
      @jlike459 2 місяці тому

      தோழரே CITU வில் தற்போது இருக்கும் சங்க மூர்த்த உறுப்பினர்கள் குறைந்து ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ தான் பணி காலம் இருக்கிறது அவர்கள் நமக்காக போராட வேண்டும் என்ற அவசியமே இல்லை இருந்தாலும் நமக்காக கூறல் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் கடந்து வந்த பொதுவுடமைக் கொள்கையே நாம் இன்னும் 20,25 வருடங்கள் உழைக்க போறோம் நாம் என்ன செய்யப்போறோம் வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கபோறோமா அல்லது போராடி மீட்க போராமா என்றே தெரியவில்லை நாம் அவர்களை குறை கூறுவதை விட்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசியுங்கள்

    • @msmusictamil2580
      @msmusictamil2580 2 місяці тому +2

      வேறு யார் Gangman-களுக்கு செய்தாங்க?? சொல்லுங்க பாக்கலாம்

  • @gnanakannankannan4408
    @gnanakannankannan4408 2 місяці тому

    Gnankkannan. ஒப்பந்த தொழிலாளர்கள்

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    10 years contract labourers take action permanent

  • @kalaiarasu7339
    @kalaiarasu7339 2 місяці тому +3

    ITI Field assistant TNEB job tnpse jop sir

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    Take off contract labourers permanent from citu

  • @Dineshmoni-z2e
    @Dineshmoni-z2e 2 місяці тому +4

    கேங்மேன் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

    • @msmusictamil2580
      @msmusictamil2580 2 місяці тому +2

      வேற எந்த சங்கம் gangman-galuku என்ன செய்துள்ளது??
      என்பதை தெரிய படுத்தவும்..

    • @sivajegan6017
      @sivajegan6017 2 місяці тому

      6சதவீத ஊதிய உயர்வு பெற்று தரப்பட்டுள்ளது.

  • @silambarasan8073
    @silambarasan8073 2 місяці тому

    Sir 62 age

  • @venkitesan166
    @venkitesan166 2 місяці тому +4

    கேங்மேன் என்பது இருக்கூடாது என்ரு சொல்கிறீர்கள் .விடுபட்ட கேங்மேனையும் எடு என்ரும் சொல்கிரீர்கல் இது எப்படி சாத்தியம்

    • @jegatheshkumar3575
      @jegatheshkumar3575 2 місяці тому

      எது முதலில் நடக்கிறதோ அதற்கு உரிமை கொண்டாடலாம் அதற்காகத்தான்

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому +2

      முதலில் அவர்கள் உள்ளே வரவேண்டும். பின்பு மாற்றம் ஏற்படுத்துவோம்

  • @MARUTHUPANDIK-g5t
    @MARUTHUPANDIK-g5t 2 місяці тому +2

    👍👍👍

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    Contract labourers against citu and cheated .....

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    Wt will u say Contract labourers and bought santha amount past 15 years .........

  • @kalainisha7616
    @kalainisha7616 2 місяці тому +1

    சூப்பர் சார்

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    Contract labourers kitta santha amount vanthucha

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    All unions drama against contract labourers

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    Contract labourers porattam pannathaan jop varumna y u ask santha amount

  • @tnebgangman3960
    @tnebgangman3960 2 місяці тому

    ஆன்லைனில் வேலை செய்யல என்ன சொன்னாங்க சார் உங்க மேல நான் பேப்பர் போடுகிறேன் என்று Ae,Forman சொல்கிறார்கள்.நங்கள் என்ன செய்வது? அப்படி பேப்பர் போட்டால் எங்களுக்கு உதவுவதே இல்லை மாறாக அதிகாரிகளுக்கு உதவுகிறார்கள்..சங்கத்தினர்..

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому

      பிரிவு அலுவலகத்தில் இருக்கக்கூடிய கன்மன் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக எதிர்த்து நின்று போராட வேண்டும். சங்க நிர்வாகிகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்

  • @MathaiyanSettu
    @MathaiyanSettu 2 місяці тому +3

    ❤👍🙏

  • @gokul674
    @gokul674 2 місяці тому

    கேங்மேன் எடுக்க கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிய சங்கமும் இதுதான்

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому

      Stay வாங்கியது கேங்மேன் என்ற பதவியை சங்கங்களை கலந்து ஆலோசனை செய்யாமல் உருவாக்கியதற்காக என்று புரிந்து கொள்ளவும்

  • @sankar.g6904
    @sankar.g6904 2 місяці тому

    Sir kadaisi vara job poduvanglani sollala😢

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому

      நன்றாக கேளுங்கள்..

  • @VijayanS-e6n
    @VijayanS-e6n 2 місяці тому

    ஐயா உங்க மொபைல் நம்பர் வேணும் எனக்கு கொஞ்சம் கொடுங்க ஐயா நல்லா இருப்பீங்க

  • @anandhababuanandhababu8102
    @anandhababuanandhababu8102 2 місяці тому

    Cotee union la work panra foreman,LI,WIREMAN தான் SIR வேலை வாங்குறாங்க....GANGMAN நண்பர்களை....ஆகையால் அவர்களிடம் முதலில் சொல்லுங்கள்.....உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை....உங்களை நம்பி நாங்கள் இதுவரை இருந்தது போதும்....நீங்கள் பேசுவதால் இங்கு எந்த GANGMAN நண்பர்களும் பயப்பட போவதில்லை

  • @thillaisekar916
    @thillaisekar916 2 місяці тому

    You tupe channel money money

  • @Covaipaian
    @Covaipaian 2 місяці тому

    vitupaata Gangnam citu sangatula iruppom iya

  • @venkitesan166
    @venkitesan166 2 місяці тому

    ஐயா தலைவரே நீங்கல் சொல்லுவது சரியே citu சங்கம் சொன்னால் எல்லா ஆர்ப்பாட்டத்திற்கும் வருவோம் நீங்கல் எல்லாவற்றிக்கும் பொதுவான சங்கம் கேங்மன் சங்கம் நிரந்தரமானது கிடையாது எங்களுடைய கோரிக்கை நிறைவேறினால் நாங்கல் எல்பபர் ஆகிவிடுவோம் பிரகு citu மட்டும்ந்தான் .நாங்கல் கேங்மேன் கிடையாது.இதுதான் உன்மை

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому +1

      Correct

    • @jlike459
      @jlike459 2 місяці тому +1

      இதுதான் 100% உண்மை

  • @murugarasuperumal6498
    @murugarasuperumal6498 2 місяці тому

    Gangman 5443

    • @Sivag-cq1
      @Sivag-cq1 2 місяці тому

      Tnpsc new notification

  • @Dineshmoni-z2e
    @Dineshmoni-z2e 2 місяці тому +2

    கேங்மேன் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

    • @sridharappu10
      @sridharappu10 2 місяці тому +1

      Gangman ku gangman enna seithom nanba

    • @msmusictamil2580
      @msmusictamil2580 2 місяці тому

      வேறு யார் செய்கிறார்கள் சொல்லவும்.

    • @TJsankar834
      @TJsankar834  2 місяці тому +2

      இன்று நீங்கள் வாரியத்தில் வேலை செய்வதே சிஐடியு சங்கத்தால் தான் என்பதை மறக்காதீர்கள்

  • @Dineshmoni-z2e
    @Dineshmoni-z2e 2 місяці тому +1

    கேங்மேன் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்

    • @msmusictamil2580
      @msmusictamil2580 2 місяці тому

      Citu என்ன செய்தது என்று gangman எங்களுக்கு தெரியும்..