நீங்க எல்லாம் யோகியா நீங்க எல்லாம் தீர்ப்பு வழங்குகிறார்கள்... தலைவர் பேசும்போது மட்டும் மைக்கு மியூட் போடுகிறார்கள்.. இதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மடை மாற்றுவதற்கான வழி..
தவறு நடந்த பிறகு நீங்க தீர்ப்பு நொட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மன அளவிலும் அடைகின்ற துன்பங்களை உங்கள் தீர்ப்பு சரி செய்து விடுமா? தவறு நடக்காமல் தடுப்பதற்கு அரசாங்கமா? அல்லது தவறு ஒவ்வொன்றாக நடந்த பிறகு அதற்கு தீர்ப்பு வழங்குவதற்கு அரசாங்கமா? அப்படி என்றால் நீதிமன்றங்கள் எதற்கு?
தமிழ் நாட்டில் வளர்ச்சி பணிகள், மக்கள் நலன் குறித்து ஏதும் சபையில் நடந்ததாக கூற இயலாது. அண்ணா பல்கலைக்கழகம், பொள்ளாச்சி,அண்ணா நகர் & அண்ணாமலை, ஆளுநர் இவைகள்தான் பிரதானமாக பேசப்பட்டுள்ளது.புயல் மழை பால சேதங்கள், மக்கள் பிரச்சினைகள் எல்லாம் மடை மாற்றம் செய்யப்பட்டது நன்கு அறிய முடிகிறது.பொள்ளாச்சி நிகழ்வில் கடந்த ஆட்சியில் நியாயம் வழங்கப்படவில்லை என கருதியிருந்தால் தற்போதைய ஆட்சியில் இந்த நிகழ்வுகளுக்கு முன்பே உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.தற்போது நடந்த நிகழ்வுகளுக்கும் அப்போது நடைபெற்ற நிகழ்வுகளுக்கும் ஒற்று நோக்கி பட்டிமன்றம் ஆக்கி விடாதீர்கள்.சட்டசபை மாண்புகள் காக்கப்பட வேண்டும்.ஆக்கப்பூர்வ நடவடிக்கையையே மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
முடிக்கிற நேரத்தில் மூச்சு விடாம பேசின அவர்.. பொள்ளாச்சி பத்தி பேசும் போது ஏன் தடுமாற்றம். அண்ணா பல்கலை கழகம் பத்தி ஒண்ணுமே பேசல.. யாரு அந்த சார்.. நான் first டைம் கேக்கறேன்
யோக்கியன் அப்பாவு தீர்ப்பு கொடுக்கிறார்
அப்பாவு பெரிய யோக்கியன்
😂😂😂
அது எப்படி எடப்பாடியார் பேசும் போது மட்டும் மைக் ஆஃப் ஆகிறது
Yen da Thoothukudi la 13 per sethanungle edapadi enna pannittu erunthan.
சபாநாயகர் முதல்வருக்கு எதிராக எப்படி தீர்ப்பை வழங்குவார்
நல்ல சபாநாயகர் . திமுக உபி
எதிர்க்கட்சி எடப்பாடி பேசறது வரவே மாட்டேங்குது கேவலமா இல்லையா இப்படி பண்றதால
அஇஅதிமுக எடப்பாடி பழனிச்சாமி வருங்கால முதலமைச்சர் வெற்றி உறுதி ❤🎉
😂😂😂😂😂😂
Avanum kedu kettavan tha😂🤣
எதுக்கு இன்னும் சுடுகாடு அதிகம் ஆகணுமா.. நோ dmk, admk, வேண்டவே வேண்டாம்..
@@subramaniyanmani8098 only dmk will come to power in 2026
@@subramaniyanmani8098sari bro... nee sari than... neengale solunga yaru ku support panalam nu
EPS MASS
இப்படி சட்டசபை நடத்தினால் 100 நடத்திநாளும் மக்கள் பிரச்சனை பேச முடியாது....
சரி யாரு அந்த சார்??? இதற்க்கு பதில் கொடுங்க
எதிலும் வெல்வார் எடப்பாடியார். எவனையும் வெல்வார் எடப்பாடியார்.
இவரு பெரிய மனுநீதி சோழன் சரியான தீர்ப்பு கொடுப்பார்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது mike ஏன் அனைக்கப்படுகிறது ???
EPS பேசுவது ஏண்டா காட்டவில்லை
இது ஜால்ரா ஊடகம்
Red light media
ஏங்க எதிர்க்கட்சி என்ன சொல்றாங்கன்னு கேட்கணும் நீங்க மைக்கை ஆஃப் பண்ணிட்டு நீங்க மட்டும் பேசுவீங்க இது என்ன நியாயம் இது என்னய்யா தீர்ப்பு
முக்கிய வாக்குவாதம் அனைத்தும் இல்லை... என்ன நேரடி ஒளிபரப்பு
இந்த தீமூக ஆட்சி மிகவும் மோசம்
ஜால்ரா சபாநாயகர்
அருமையான உருட்டு......
Eps ayya aiadmk heart❤❤❤🎉🎉🎉🎉
எதிர்கட்சி தலைவர் மைக் ஏன் ஆப் செய்யப்பட்டது. அதுக கு விளக்கம் கொடுங்கடா.
Aiadmk tamilnadu heart ❤❤❤❤🎉🎉🎉🎉
Nalla panninga ya mute😂😂
நல்ல நாடகம்....
Eps ayya best cm of tamilnadu❤❤❤🎉🎉🎉
🌱🌱 eps mass
அண்ணா திமுக பக்கமே கேமரா போல என்ன தீர்ப்பு இது
திமுகவின் ஏமற்றும் செயல்
நீங்க எல்லாம் யோகியா நீங்க எல்லாம் தீர்ப்பு வழங்குகிறார்கள்... தலைவர் பேசும்போது மட்டும் மைக்கு மியூட் போடுகிறார்கள்.. இதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மடை மாற்றுவதற்கான வழி..
அது எதுக்கு முக்கிய வாக்குவாதத்த கட் பண்றீங்க 😂😂😂😂
நம்ம.ஆப்பாவு.சொல்லிட்டாதான்போதுமேநீதி.ன்னா.நீதிதான்😢😅
பெண்களின் பாதுகாவலர் ஸ்டாலின்😮
எடப்பாடியார் பேசுவதை முழுசா காண்பிங்க. ஏன் பயமா ??
EPS ❤🌱✌️🔥🔥
ஏன்டா நீதிமன்றம் செய்யுரெது நீங்கள் செஞ்சா, உங்கள் வேலையை யாருடா பாப்பாங்க.
இரண்டு ஆதாரங்களை செய்திதாளில் வெளியிடப்படுமா
Eps.... Super
இதையெல்லாம் ஒளிப்பரப்பாதீர்கள்....
Wast full one side
யார் அந்த சார்
Why mute?
அதிமுக ஆட்சியில் என்ன நேர்மையாகவா நடந்தது கொண்டீர்கள்.. சட்டமன்றம் எப்படி நடந்தது என்று மக்களுக்கு தெரியும்...
😂😂😂 அது என்ன
எதிர்க்கட்சி பேசும்போது என்னுடைய ஸ்பீக்கர் வேலை செய்ய மாட்டேங்குது
இல்ல அங்க மைக் வேலை செய்யலையா
நாட்டுல ஏகப்பட்ட பிரச்சனை இருக்குது இப்ப இது தேவையா 😂😂😂
கம்முனு திமுக மட்டும் இருந்து சபையை நடத்தலாம் வேற எந்த எதிர்க்கட்சியும் வேண்டாம் இதெல்லாம் ஒரு பொழப்பு
தவறு நடந்த பிறகு நீங்க தீர்ப்பு
நொட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மன அளவிலும் அடைகின்ற துன்பங்களை உங்கள் தீர்ப்பு சரி செய்து விடுமா?
தவறு நடக்காமல் தடுப்பதற்கு அரசாங்கமா? அல்லது தவறு ஒவ்வொன்றாக நடந்த பிறகு அதற்கு தீர்ப்பு வழங்குவதற்கு அரசாங்கமா?
அப்படி என்றால் நீதிமன்றங்கள் எதற்கு?
அவர் உண்மை சொன்னால் பிரதமர் பதவி கிடைக்கும்
நல்லா இருக்கு ......தமிலக சட்ட .....
இப்போ என்ன பிரச்சனையோ அதை பேசுங்கடா வெட்கமாக இல்லையா இதோட எதை எடுத்து முடிச்சு போடுறீங்க 😡😡😡😡
அப்பாவும் பயங்கரமான பொய் பொய் சொல்கிறார் நன்றாகவே தெரிகிறது
Pollachi issue la naraiya ponnunga complaint kuduthanga ana neenga FIR veliyavitu yaraium complaint kudukadhu alavuku pannitinga
தமிழ் நாட்டில் வளர்ச்சி பணிகள், மக்கள் நலன்
குறித்து ஏதும் சபையில் நடந்ததாக கூற இயலாது.
அண்ணா பல்கலைக்கழகம், பொள்ளாச்சி,அண்ணா நகர் & அண்ணாமலை, ஆளுநர் இவைகள்தான் பிரதானமாக பேசப்பட்டுள்ளது.புயல்
மழை பால சேதங்கள், மக்கள் பிரச்சினைகள் எல்லாம் மடை மாற்றம் செய்யப்பட்டது நன்கு அறிய முடிகிறது.பொள்ளாச்சி
நிகழ்வில் கடந்த ஆட்சியில் நியாயம் வழங்கப்படவில்லை என கருதியிருந்தால் தற்போதைய ஆட்சியில் இந்த நிகழ்வுகளுக்கு முன்பே உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.தற்போது நடந்த நிகழ்வுகளுக்கும்
அப்போது நடைபெற்ற நிகழ்வுகளுக்கும் ஒற்று
நோக்கி பட்டிமன்றம் ஆக்கி விடாதீர்கள்.சட்டசபை மாண்புகள் காக்கப்பட வேண்டும்.ஆக்கப்பூர்வ
நடவடிக்கையையே மக்கள்
எதிர் பார்க்கிறார்கள்.
🖤🤍❤️🌱✌️
இதெல்லாம் ஒரு தீர்ப்பு ன்னு இல்ல வீடியோவை ஆறு நிமிஷம் பார்க்க யோசிங்க பாரு 😬
ஜிங்கு ஜா ஜிங்குச்சா அப்பாவு
Eps மாஸ்
Mgr jj and eps ayya god gift heart ❤❤❤❤🎉🎉🎉🎉
Both of them is super 🎉🎉😢
அப்பாவு வேஸ்ட்
அதெல்லாம் முடிஞ்சு போன கதை.உங்க கதையை 2026 ல் முடிப்பார்கள்.
Anna university visayam pathi pesunga daa....
எங்கே அந்த FIR against DMmK Arapatam
🌱🌱
Ithuku பஞ்சாயித்து Better போலவே
Sound cutting y?
சிக்னல் சரி இல்ல
மூன்று வருடம் என்ன செய்து கொண்டு
பொய் தீர்ப்பு கூறும்சபாநாயகர்
Mk Stalin enna action adutubirrkakaru
நடுநிலை 👌
Super
College campus incident is equal to pollachi incident...
DMK waste,v TVK mass
Sir Neet fake 😭😭😭 DMk
Eps pesanatha poduga
Admk va enda kata matrenga?
Why mute
Whenever eps speaking
பேசு பேசு நல்லா பேசு இன்னும் சில மாதங்கள் தான்
இரண்டு பேரு மாத்தி மாத்தி குறை சொல்லிப்பிங்க 😂
Appav Kuppathodi
அல்லக்கை அப்பாவு ..... 😂😂
Judgements favouring CM only its understood. Finest honest Judgements in the history of tamilnadu.
முடிக்கிற நேரத்தில் மூச்சு விடாம பேசின அவர்.. பொள்ளாச்சி பத்தி பேசும் போது ஏன் தடுமாற்றம்.
அண்ணா பல்கலை கழகம் பத்தி ஒண்ணுமே பேசல.. யாரு அந்த சார்.. நான் first டைம் கேக்கறேன்
Eps pesuna en mute poduringa appavu jaldra appavu dmk losess 2026
இல்லை
Technical fault sabanayagarukku memally fault.
Sabanayagara illa DMK side nebaru
DMK failed
Thiruttu dmk
That is peoples issue? ???
அப்பாவிடம் நியதை ஏதிற்பக்கலமா
DMK DRAMA AU CAS. DIVAD
Nammaluda thirunavukarasu😂
Fir yaar meethu podapadukirathu, antha sir meethu yaen fir podavillai? Oruthar thaan kutravaali endru commissionar arun eppadi koorinaar?
Vishakkalan enga aalave kanom ??
200 dravidar
Erandu katchikalukkum eppothaan akkarai varukirathu
DMK appu😅
En ya evaru yar
Ivan theerppu yarukku
மைக் அடிக்கடி off ஆகுது. இதிலிருந்து இதிலிருந்து சட்ட பேரவை நிகழ்வுகள் என்ன என்பது ஒன்றும் புரியல.
ஜால்ரா நாயகர் வாழ்க
Adappavi Appavu