🚨புத்தியுள்ள ஸ்திரி வீட்டைக்கட்டுகிறாள்🔥 WOMENS MESSAGE / BENZ PASTOR / Tamilchristianmessage songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 301

  • @manimanimegalai6243
    @manimanimegalai6243 11 місяців тому +29

    ஸ்தோத்திரம் ஆமேன் பெலன் தாங்கப்பா என் குடும்பத்தை கட்டி உமக்காக நிறுத்தனும் ஆமேன் அப்பா அம்மா எல்லாமே நீங்கதான் அல்லேலூயா நீங்க இல்லைனா நாங்க இல்லை ஆமேன் இயேசப்பா

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs 10 місяців тому +11

    இயேசு அப்பா நன்றி! உங்கள் குமாரன் மூலமாக நல்ல செய்தியை உங்களுடைய குமாரத்திகளுக்கு வெளிப்பாட்டை கொடுத்தார்.

  • @revathianbu320
    @revathianbu320 9 місяців тому +10

    உண்மை பாஸ்டர் என் கணவர் இறந்து 3வருடம் ஆகிறது நானும் சபையில் தான் அதிகமாக இருப்பேன் 🙏எனக்கு ஆலயம் போதும் ஆமென் ஆமென் ஆமென் 👏👏

    • @briski5532
      @briski5532 Місяць тому +1

      God bless you akka 🎉

  • @estherbala1993
    @estherbala1993 10 місяців тому +10

    Yanoda kanavar erainthu 2 vaursam akuthu 5age child 3age child erukaga yanoda familykaga prayer pannuga pastor😢

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      Kandipa jebikirom ✝️🛐

    • @rachelrubiyal4327
      @rachelrubiyal4327 7 місяців тому +1

      நீ எஸ்தர் மா எஸ்தரின் வாழ்க்கையில் நடந்த
      காரியங்களை தியானி
      நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்
      கர்த்தருடைய கரத்தில் இருக்கிறாய்

  • @kannimariyalsolomon2535
    @kannimariyalsolomon2535 6 місяців тому +10

    கன்மலையானவரேஇந்தவசனத்தின்படிபுத்தியுள்ளஸ்திரியாக.என்வீட்டைகட்ட.எனக்குஞானத்தைதாங்க.ஆமென்

  • @RenugaJ-u7l
    @RenugaJ-u7l 2 місяці тому +3

    Amen🙏 appa. Yennai kondu en kudumpathai katta pokuringa yesuappa❤❤❤❤❤

  • @sarankali1707
    @sarankali1707 11 місяців тому +73

    இது எனக்கான msg.... ஆண்டவர் நிச்சயம் இந்த வீடியோ மூலம் என் கிட்ட பேசினார்..... என் கணவர்,என் குடும்பம் ரட்சிக்க படனும் அப்பா......

    • @NandhiniNantu
      @NandhiniNantu 2 місяці тому +4

      ❤❤❤❤amenappaloveamen appalove🍇🍇🍇🍇🍇👍👍👍👍👍💯💯💯💯💯🌷🌷🌷💞💞💞💞🌹🌹🌹🌹👌👌👌👌🙂🙂🙏🏼🙏🏼🙏🏼🍑🍑🍊🍊🌃🌈😭😭😭🌲🍎🍎🍅🌽🍒🍓🍓☔⭐🌟🍍🍏🍊🍏🌟💫💫🍈

    • @NandhiniNantu
      @NandhiniNantu 2 місяці тому +2

      ❤❤❤❤amenappaloveamen appaloveamen 🍈🍈🍈🍈💫💫💫💫🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐😭😭😭🌲🌲🍎🍅🍅🌽💫🌟🍏🍊🍊⭐⭐🍓🍓🍑🍇🍇👍💯💯💯🌷💞💞🌹🌹🌹🌹

    • @ThyagarajJ-iq8fy
      @ThyagarajJ-iq8fy Місяць тому

      09ù❤​@@NandhiniNantu

  • @renganrengan5434
    @renganrengan5434 11 місяців тому +11

    ☦️🙇🏼‍♂🙏என்வாழ்க்கையில்இயேசப்பாநீங்கள்வந்திடடேங்காஆமென்எனக்க அண்ணன்இல்லைஅணல்பாஸ்டர்நீங்கள்இருக்கிறிர்என்இயேசப்பாஉங்களேபாஸ்டர்அண்ணன்உங்களைதந்திருந்கிறர் ஆமென்🙏🙇🏼‍♂☦️

  • @Spaariwork
    @Spaariwork 10 місяців тому +11

    இந்த Message Jesus தந்தது என் Jesus ஒவ்வொரு நாளும் அவர் நீதியில் வழி நடத்துகின்றார். Thank you jesus

  • @calebjoshua3014
    @calebjoshua3014 3 місяці тому +3

    உங்களுடைய ஒவ்வொரு செய்தியும் எனக்கு மிகவும் பிரயோஜனம் நீங்க நல்லா இருக்கனும் ஆமேன மரியாள்👌

    • @NandhiniNantu
      @NandhiniNantu 2 місяці тому +1

      ❤❤❤amenloveappaloveamen 🌷💞🌹👍💯🍅🌽💫🍇🌲😭👌🍊⭐🍓🍏🌟🍑🍎🙏🏼🍈☔🍒🍒🌈🌃🙂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @NandhiniNantu
      @NandhiniNantu 2 місяці тому +1

      ❤❤❤amenappaloveappalobeamen🙏🏼🌃🌈🍒☔🍈🍎🍑🍇🌲🌲👌🍊⭐🍓🍏🌟💫🌽🍅💯👍🌹🌷🍍🍍

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 11 місяців тому +11

    இயேசப்பா என் குடும்பம் பாதுகாக்க பட வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப பிள்ளைகள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன ஆவி மாற வேண்டும் 🙏

  • @pavithan8134
    @pavithan8134 11 місяців тому +8

    ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @lathak7141
    @lathak7141 11 місяців тому +6

    ஆமேன்❤ஆமேன்❤ஆமேன்❤❤❤

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 11 місяців тому +6

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @subramanis4543
    @subramanis4543 11 місяців тому +4

    ஆமென் ஆமென் இயேசு ப்பா ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤

  • @sindhusindhu2447
    @sindhusindhu2447 11 місяців тому +7

    இயேசுவே தந்தைக்கு சுகம் தாரும்.

    • @nehadas21
      @nehadas21  11 місяців тому

      பூரண சுகத்தை தருவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @devapriyan4849
    @devapriyan4849 11 місяців тому +9

    Penze paster God bless you

  • @bersiyateenu
    @bersiyateenu 11 місяців тому +5

    ரெம்ப பிரயோஜனமான செய்தி

  • @sandhiya6876
    @sandhiya6876 10 місяців тому +1

    Amen Appa paster ayya oru veedu katta vendam jebinga ayya

  • @sathrakkiruba9831
    @sathrakkiruba9831 11 місяців тому +6

    Amen amen amen amen amen

  • @dineshkumarkandhan4757
    @dineshkumarkandhan4757 3 місяці тому +2

    Amen amen en kanavar kudikuradhala ennala edhuvum panna mudiyala yesuvey ennala unga thunai kondu veetai katta mudium yesuvey

  • @EshwariP-xk5wm
    @EshwariP-xk5wm 5 місяців тому +2

    Amen appa thank you jesus i Love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nithya_edits
    @Nithya_edits 3 місяці тому +3

    Praise the lord, enaku avara vittu ponum mind irunthathu but jesus enaku sona words maranthuten now am clear na en veety katuven , unga mu pana aandavar ennudan pesinar kartharuku kodi nandri

  • @jollylearning-lg7tn
    @jollylearning-lg7tn 9 місяців тому +1

    Thank you Jesus.please help me daddy.😢😢

  • @ManiMegalai-o3y
    @ManiMegalai-o3y 27 днів тому

    Appa ennakana varthaiya thanthathuku nanri nanum vidu katta en appa kirubai seivinga nanri appa

  • @thangamdani7486
    @thangamdani7486 11 місяців тому +11

    என் குழப்பம் எல்லாம் உங்கள் மூலம் ஆண்டவர் நீக்கினார் அண்ணா ரொம்ப நன்றி.
    என் ஆண்டவர் இயேசப்பா வுக்கு நன்றி

  • @Franklin_2013
    @Franklin_2013 10 місяців тому +1

    17:04 Amen ennai pelapaduthum yesuve

  • @ponmathidaniel7061
    @ponmathidaniel7061 11 місяців тому +2

    பெண்கள் வீட்டின் கண்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕🙏💕🙏💕

  • @jgracegopi2347
    @jgracegopi2347 10 місяців тому +2

    யெகோவப்பா என் குடுப்பத்தை ரட்சீயும் ஆண்டவரெ

  • @JesuscallsSangeetha
    @JesuscallsSangeetha 14 днів тому

    Amen jesus🙏🙏✝️⛪⛪

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому +1

    Kirupai Thanga yasapa yanaku ennum thavai kirupai Thanga yasapa kirupaithangapa

  • @NithyaRaj-s8t
    @NithyaRaj-s8t 11 місяців тому +3

    ஐயா நான் பிசாசு பிடியில் இருந்து விடுதலை பெற்று ஜெபியுங்கள் ஐயா

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 9 місяців тому

    Amen Amen Hallaluhea 🙏 Glory to God Jesus Christ 🙏 Nandri yesappa 🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому +1

    Nan family katuvan vitaikatuvan nengathanpa yasapa sonnenga yasapa pathukathukolunga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa

  • @shanthij3260
    @shanthij3260 8 місяців тому +2

    Jesupa vatakai vettil erukeren enaku sontha vetola eruka enaku umathu aasir vatha thakapa amen

    • @NandhiniNantu
      @NandhiniNantu 2 місяці тому +1

      ❤❤❤amenappaloveamen appalove🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💯🌷🌷💯💯💯💯👍👍👍🍇🍑🍑🍓⭐⭐😭😭😭🌲🌲🍎🍅🍅🌽🌽💫🌟🌟🍏🍊👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🍈🍈

    • @NandhiniNantu
      @NandhiniNantu 2 місяці тому +2

      ❤❤❤amenloveappaloveamen love🍈🙏🏼🍎🌲😭👌🍊⭐🍓🍏🌟🍑🍇💫🌽🍅💯👍🌹💞🌷

  • @dasssutha8476
    @dasssutha8476 11 місяців тому +2

    ஆண்டவரே நாங்கள் வீடு கட்டி உதவி செய்யும் ஐயா

  • @vijayas1826
    @vijayas1826 2 місяці тому

    Praise the lord Benz Anna....indha message enakkagave yesappa pesinadhu Pola irukku.... 🙏 Pray for my family...pray for my husband 🙏🙏🙏

  • @melgincosta8928
    @melgincosta8928 11 місяців тому +6

    Real my life pray for me 🙏. Amen

  • @stanlyshalom5145
    @stanlyshalom5145 13 днів тому

    எனக்கு ஜெபிங்க பாஸ்டர் நிறைய பிரச்சினை கடன்
    குழந்தை இருக்கிறது ஆனால் குழப்படி சொல் முடியாது குடும்ப அங்கத்தவர்கள் தொல்லை

  • @rajakumari7619
    @rajakumari7619 10 місяців тому +2

    கத்தருக்கு ஸ்தோத்திரம் என்னோட வீட்டுல நிம்மாதியில்லா சமாதனம்யில்லா எனக்கு ஜெபம் பண்ணமுடியால என்னோட வீட்ட என்னல கட்டமுடியல என்னோட குடும்பத்துக்காக ஜெபிங்க பஸ்டர் பிஸ் ஆமேன்

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @theresamary1344
    @theresamary1344 6 місяців тому +1

    Amen கர்த்தர் நல்லவர் ❤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому +1

    Amma va nan pakavantiya age la amma enna paka kirupai thanthinka yasapa nantriyasapa

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 Місяць тому +1

    பாஸ்டர் என் குடும்பத்தின் மகிமைப்படுத்துங்கள் ஐயா
    குடும்பத்தை கட்டும் பொறுப்பு.

  • @avadivelu7741
    @avadivelu7741 11 місяців тому +5

    Amen. Amen. Jesus

  • @VijayaShanthi-z2t
    @VijayaShanthi-z2t Місяць тому

    Amen appa ya husband ku prayer pannuga.

  • @nimmijeni332
    @nimmijeni332 3 місяці тому

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி பாஸ்டர் இந்த செய்தி கர்த்தர் உங்களை கொண்டு தந்தர்க்கு நன்றி எல்லா பெண்களுக்கும் பயனுள்ளாத இருக்கும் நன்றி

  • @mohanavelanmona4183
    @mohanavelanmona4183 11 місяців тому +10

    ஆமென் கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக 🎉

  • @ruhamah-hi5qr
    @ruhamah-hi5qr 10 місяців тому +1

    நன்றி அப்பா

  • @sakila2446
    @sakila2446 11 місяців тому +1

    Enaku kulanthai venum enakaka prayer pannunga pls😢😢

  • @priyamano8795
    @priyamano8795 6 місяців тому +1

    ஆமென் அப்பா

  • @Mohana-c2o
    @Mohana-c2o 11 місяців тому +2

    Amen 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢solu mudiyatha vali Appa

    • @nishabravo-qn1kw
      @nishabravo-qn1kw 11 місяців тому

      Don't worry you deserve it....Andha kirubaya nichayam Aandavar tharuvar...ungal thukkam santhoshamai maarum...

  • @RoselinA-ts3hj
    @RoselinA-ts3hj 11 місяців тому +1

    Amen this msg is for me ennum unga kiruba thaga appa en family katapatunum

  • @seethalakshmi931
    @seethalakshmi931 11 місяців тому +1

    Thank u yesappa

  • @anitha7605
    @anitha7605 10 місяців тому

    Thank you appa rompa rompa theliva paduthunenga ronma nantry appa yannoda pesirukenga.. nantry... Kanavar ratchikka padanum pa

  • @MahaLakshmi-po9ut
    @MahaLakshmi-po9ut 11 місяців тому +2

    Amen thakapane....
    Engalai valinadathum thagappane...

  • @Parvathy-f6q
    @Parvathy-f6q 11 місяців тому +2

    Ennodu pesina varthikaga nantri appa sthothiram 🙏🙏🙏

  • @harshini2115
    @harshini2115 11 місяців тому +2

    என்மகளுடைய வாழ்க்கையில் கடண் பிரச்சனையினால் வரும் கணவன் மனைவி சண்டைகள் நீங்க ஜெபியுங்கள் ப்ரதர் ப்ளிஸ்

    • @nehadas21
      @nehadas21  11 місяців тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️

  • @hemanthhari1417
    @hemanthhari1417 2 місяці тому +1

    Amen appa 😢

  • @NathiyaNathiya1-r4t
    @NathiyaNathiya1-r4t 11 місяців тому +1

    Praise the lord paster.message migaum prayojanam.enaku health weak.varumaanam kammi ennala thanga mudiyala vedu ella vadagai koduka mudiyala, analum devan nadathukirar .

  • @supriyalatha4656
    @supriyalatha4656 Місяць тому

    Praise the lord 🙏, pl. Pray for my son

  • @UshaMalini
    @UshaMalini 11 місяців тому +2

    நான் என் வீட்டை என் குழு என்னும் பாவத்தல் நான் எடுத்துப்போடக்கூடாது என்னால் என் குடும்பம் கட்டப்படணும்

  • @santhiyaselvi3350
    @santhiyaselvi3350 11 місяців тому +3

    Praise the lord

  • @kannammaldevasagayam6120
    @kannammaldevasagayam6120 10 місяців тому +1

    Eann kanvar ,mamiyar ,rachikapatanum,indha msg mansu niraiva eruku, ahmen

  • @maryhilda6287
    @maryhilda6287 10 місяців тому

    nalla deva sethi manathai thottathu thank god

  • @ivin-footballer
    @ivin-footballer 10 місяців тому

    ஸ்தோத்திரம் பாஸ்டர் இந்த செய்தியை கேட்ட பின் என் குழப்பம் எல்லாம் நீங்கிற்று ஆண்டவருக்கு நன்றி நன்றி நன்றி

  • @Anbuashwin-rs3qg
    @Anbuashwin-rs3qg 6 місяців тому

    Unga amma life la nadantha maathiri than ennoda lifelaum nadakkuthu poster enakku 3 kulanthaigal erukkaanga naanum thaniya than enathu pillaigalai valaruthu kondu erukkiren enakkaga prayer pannunga poster please 🙏

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 11 місяців тому +2

    Thank you JÉẞÚẞ

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew Місяць тому

    Nan vithavai Mahal 3year natakama erukan seelarani Anna yan pillaikaka yan family members kaka valanum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa

  • @KayalKutty-z8t
    @KayalKutty-z8t Місяць тому +1

    Amen amen amen amen amen amen amen amen appa ❤❤❤

  • @abarnam-lx6cb
    @abarnam-lx6cb 11 місяців тому +1

    Appa en kudumbathai katta belan thaanga

  • @selvarani5636
    @selvarani5636 11 місяців тому +1

    உன்மை

  • @shanthas-j2f
    @shanthas-j2f 11 місяців тому +1

    Neer. En. Aruthal. Appa. Thank. U. Jesus

  • @pratheesh1970
    @pratheesh1970 11 місяців тому +1

    Yeasappaa En kudumpathai katuvarkana kirubai Thaangappa

  • @RanjithaAkash
    @RanjithaAkash 10 місяців тому

    Intha meage kudutha ean
    Devanuku kodanakodi nantri iyya .ungalukum nantri iyya God bless you...👏🙋🥰👍

  • @syvnirmala8441
    @syvnirmala8441 2 місяці тому

    Yesapukku sthoththiram

  • @stephenjnhc7286
    @stephenjnhc7286 11 місяців тому +1

    Amen .🙏🙏🙏🙏

  • @VgAmmusKitchen
    @VgAmmusKitchen 11 місяців тому +1

    ஆமென்

  • @SunithaRajan-r5n
    @SunithaRajan-r5n 11 місяців тому +1

    Amen yesu appa.... En kudumbathai katti ezhuppa innum kirubai thaangappa.... Gnanam thaangappa......,,,,,,

  • @RasanRasa-fo3in
    @RasanRasa-fo3in 11 місяців тому +1

    Amen எனக்கு ஆனா செய்தி sri lanka. Santhi

  • @RadhikaChris
    @RadhikaChris 11 місяців тому +1

    Amen daddy ennakum kudumpanththa katdura kirubai aa thaanka daddy

  • @Saranya-d3g
    @Saranya-d3g Місяць тому

    This MSG for me pastor

  • @PrameelaMano
    @PrameelaMano 10 місяців тому

    Amen appa engalai ratchium appa

  • @maginaveen1152
    @maginaveen1152 8 місяців тому

    Na indhu but unga prayar patthen anna enakku manasu aarudhala irukku. Oru kastaththula irukken enga family kku prayar pannuga anna. Amen

    • @nehadas21
      @nehadas21  8 місяців тому

      Kandipa pray panrom yesappa ungalukku othavi seivaru kavalaipadathiga 🛐✝️

  • @joiceindra5810
    @joiceindra5810 10 місяців тому +1

    Tq paster edhu enakana msg

  • @VinothaArulananthu
    @VinothaArulananthu 11 місяців тому +2

    Love you daddy

  • @parimaladevi5964
    @parimaladevi5964 9 місяців тому

    Unmayulla andavar

  • @gospelgift7285
    @gospelgift7285 11 місяців тому +3

    Amen..

  • @sheelaantony4547
    @sheelaantony4547 11 місяців тому +1

    Praise the

  • @parimalaa9827
    @parimalaa9827 10 місяців тому

    என் கணவர் என் குடும்பம் இரட்சிக்கப்பட வேண்டும் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @Anbuashwin-rs3qg
    @Anbuashwin-rs3qg 6 місяців тому

    Sthothiram appa ennoda 8 years uh kulanthai illama megavum serama padugiral avarkalukkaga prayer pannunga. Gana sagayam gorge thangam alangulam

  • @ammumeena1819
    @ammumeena1819 11 місяців тому +1

    13.40... Love you appa

  • @செந்தமிழன்சிறகு
    @செந்தமிழன்சிறகு 10 місяців тому +1

    Praise the lord en Peru malathi
    Ayya ung videos daily Papen
    Enakaga neenga pray pannuningaley
    Enaku ponnu onu paiyan onu
    Enga family la romba kastam kadan pirachanaiya iruku
    Enakaga konjam pray pannunga

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      Kandipa pray panrom unga kandan prachanai marum yesappa othavi seivaru kavalaipadathiga 🛐✝️

    • @செந்தமிழன்சிறகு
      @செந்தமிழன்சிறகு 10 місяців тому

      @@nehadas21 ஸ்தோத்திரம்..... ரொம்ப நன்றி brother

    • @செந்தமிழன்சிறகு
      @செந்தமிழன்சிறகு 10 місяців тому

      @@nehadas21 ayya en ponnu Peru sivaranjani marriage aagi 10 varusham aachu innum baby Ila adhukagavum pray pannunga ayya✝️✝️✝️

  • @AmalaAmala-yj5co
    @AmalaAmala-yj5co 7 місяців тому

    En kanavar ratchikkapadavendum. Prayer pannunga paster. Name: Prabu

    • @nehadas21
      @nehadas21  7 місяців тому

      Kandipa pray panrom kavalipadathiga 🛐

  • @chethanasais9985
    @chethanasais9985 11 місяців тому +2

    Price the lord Jesus 🙏🙏🙏🙏

  • @armstrongisaac1246
    @armstrongisaac1246 11 місяців тому +2

    Please pray for my transfer brother

  • @vennilaganapathy6811
    @vennilaganapathy6811 10 місяців тому

    pirais the lord pastor. naaleiku naanga oru Hottal Aarambhika pogirom athai karthar acirvathikka vendoom enakkum en ganavarukkum sarirathil anega pelavenam eangaluku oru nalla samaiyel master vendoom karthar thamakku cithamana manithargalei tharavendoom pls Pary en Amma vai 1 varam thanga sollei erukkirom atharkul samaiyel master kidaikka vendoom pls pls pray 🙏🙏 amen amen

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் தேவைகளை பூர்த்தி செய்வார் கவலைப்படாதீங்க ✝️

  • @santhoshkumari4738
    @santhoshkumari4738 7 місяців тому

    Esappa neer ennodu pesinatharkai sthothiram

  • @LuraTheGhost
    @LuraTheGhost 11 місяців тому +2

    Bless you 🙏

  • @lakshmim7249
    @lakshmim7249 2 місяці тому

    Thank you brother... God bless you...

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 11 місяців тому +2

    Amen Appa ❤❤❤