பாவம் தவராஜா அண்ணா இவருக்கு தேசியல் பட்டியலில் இடங்கொடுத்திருக்கலாம் ஏன் என்றால் அரைத்தமாவை திரும்ப திரும்ப அரைக்கிறார் இப்படியவிட்டால் முத்திபோய்விடும் பாவம்
இவர் ஏன் தமிழ்அரசு கட்சியை விட்டு வெளியேற வேட்பாளர் பட்டியலில் தனக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை என்று தெரியும் வரை காத்து இருந்தவர். இதில் இருந்து இவரது. பம்மாத்து அரசியல் விளங்குகிறது. 14 திகதிக்கு பின்னர் இவரூம் ன. சரவணபவனும் மாம்பழத்தை சாப்பிடட்டும்
திரு தவராசவின் கூற்று சிறு பிள்ளைதனமாக ஒரே விடயத்தை தேர்தல் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை அரைத்துக்கொண்டிருப்பது தமிழரசுக்கு விளங்கவில்லையா ? அல்லது இது அவரின் பொழுது போக்கா?
ஒரே கதைததான். அரைத்த மாவை அரைப்பது மட்டும்தான். எந்தப் பதவியையும் கோரவில்லை... அப்போ தேசியப் பட்டியல் தரவில்லை என்று 2020ல் அடம் பிடித்தது. கொழும்புக் கிளைத் தலைவர் பதவிக்காக முறைதவறி அதனைன சென்ற ஆண்டு பெற்றது. (அதனால் அவரது தெரிவு நிறுத்தப்பட்டது), 2024ல் 'நா.உ. தேர்தல் 'சீட்' டுக்கு விண்ணப்பித்தது. இப்போ அது மறுக்கப்பட்டதால் புலம்பித் திரிவது. இதெல்லாம் என்னவாம்.
IBC Tamil, Lankasri, TamilWin, JVP News owner Baskaran attempted to buy his way into Thamil Arasu Kachi with his money, but his efforts were rejected. It is this frustration that is now driving him to discredit the party and Sumanthiran through his agents like this man. Anyway, the people are smart enough to understand all these jokes.
ஐயா, இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ்த் தரப்பின் ஆதரவு தொடர்பில் பேசப்பட்ட பேரம், பெறப்பட்ட நலன் தோடர்பில் வெளிப்படையாக தெளிவுபடுத்த முடியுமா.... உங்களுக்கு அந்த துணிச்சல் இல்லை.....
தமிழரசின் இந்த நிகழ்ச்சியும் உதவாத உடறுப்பாக மாறி வருகிறததை அண்மை காலமாக அவதானிக்க முடிகிறது , நீங்கள் தலை கீழாக நின்றாலும் திரு தவராசாவினாலோ தமிழரசு கட்சியினாலயோ இந்த தேர்தலில் வெல்ல முடியாது.. ..தமிழினத்திற்கு இன்று தேவையான எந்த பிரயோசனமான அரசியல் விழிப்புனர்வையும் உங்கள் நிகழ்ச்சி ஏற்படுத்தாமல் , உங்கள் ஊடறுப்பு செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிப்பது போல் உள்ளது.
@@navalannathan3529 தமிழ் தேசியம் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதுக்கு தான் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி இருக்கே,அவர்களுக்கு வாக்களித்து தமிழர்களின் தலமை கட்சியாக மாக்கள் இம்முறை மாற்றுவார்கள்.
@@Gkrarhees தேசியம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்கு நீ யார்? உனக்கு யார் அந்த அதிகாரம் தந்தது? சைக்கிளை தான் கடந்த முறை ஆதரித்தோம். அவர்களில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தமிழ் பொது வேட்பாளரை எதிர்த்துடன் முற்றாக போய்விட்டது. இருப்பவர்களில் கே வி தவராசா ஐயா தான் கொஞ்சம் நல்ல மனுசனாகத் தெரிகிறார்.
@@navalannathan3529 கோமாளிகளின் கூடாரம்தான் தமிழரசுக்கட்சி (உன்னை போல்) இதை உணர திரு தவராசாவிற்கு 15 வருடம் தேவைப்பட்டுள்ளது பொது வேட்பாளரை இறக்கி என்ன நடந்தது ? இறுதியில் கயேந்திரகுமார் சொன்னது தான் நடந்தது ,இப்ப ஒட்டுக்குழுக்கள் சங்கு சின்னத்தை வைத்துள்ளது ,உனக்கு அரசியல் அடிப்படை அறிவில்லை தம்பி ,இம்முறை தேர்தல் முடிவு உனக்கு பதில் சொல்லும்.
ஐயா தவராசா அவர்களே நீங்கள் டொக்ரர் அர்ச்சுனா வுடன் சேர்ந்து நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் நிச்சயமாக ஆறு ஆசனங்களும் உங்கள் கைகளில் கிடைத்திருக்கும்
கதிரை கிடைக்கவில்லை என்றதும் இப்படி கூவுவது இயல்பானது மாம்பழ மாமா.... இந்தப் பழம் புளிக்கும். போய் தூங்குங்கோ மாமா... 2020 ஆண்டு நடந்ததை கூற 4 வருடம் தேவைப்பட்டுள்ளது. போங்க ராவா.... த(ச)வராசா .ம்...ம்... கேள்வி கேட்கும் தமிழரசு என்பவர் தமிழரசுக் கட்சிக்கு எதிரான போக்கை அனைத்து பேட்டிகளிலும் காணலாம். போங்கடா நீங்களும் உங்கட அரசியலும்...
நன்றி🎉🎉🎉.
பாவம் தவராஜா அண்ணா இவருக்கு தேசியல் பட்டியலில் இடங்கொடுத்திருக்கலாம் ஏன் என்றால் அரைத்தமாவை திரும்ப திரும்ப அரைக்கிறார் இப்படியவிட்டால் முத்திபோய்விடும் பாவம்
Very true. No substance. Same boring statement.
தலைவர் மட்டும் இருந்திருந்தால் உங்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும்!
நெற்றியில் பொட்டுத் தான்
இவர் வாயே திறந்திருக்க மாட்டாரே. இவரது கடந்தகால அரசியல் வாழ்க்கைக்காக இவரை ஓட ஓட விரட்டியிருப்பார்.
Thank you 🔥💐🙏🏾
தமிழ் மக்களைக் கடவுள் காப்பாற்றி விட்டார்.
அடுத்த முறை கட்சிக்கு ஈமைக்கிரியை செய்ய வேண்டிய நிலை தான் ஏற்படும்.மக்கள் விழித்து விட்டார்கள்.
தன்னலமற்ற தமிழ் இனத்தை அடைகுவைக்காத ஒரு சிறந்த தமிழன் தான் மதிப்புக்குரிய தவராசா.
He,s a gentleman
என்ன...? தன்நலமற்றவா? நா.உ. பதவிக்காக அடிபட்டு இப்போ அடி வலித்து அலறுகிறார். நீர் என்னடாவென்றால் தன்நலமற்ற என்று காதில் பூச்சூடப் பார்க்கிறீர்.
இவர் ஏன் தமிழ்அரசு கட்சியை விட்டு வெளியேற வேட்பாளர் பட்டியலில் தனக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை என்று தெரியும் வரை காத்து இருந்தவர். இதில் இருந்து இவரது. பம்மாத்து அரசியல் விளங்குகிறது. 14 திகதிக்கு பின்னர் இவரூம் ன. சரவணபவனும் மாம்பழத்தை சாப்பிடட்டும்
😂😂😂😂😂
திரு தவராசவின் கூற்று சிறு பிள்ளைதனமாக ஒரே விடயத்தை தேர்தல் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை அரைத்துக்கொண்டிருப்பது தமிழரசுக்கு விளங்கவில்லையா ? அல்லது இது அவரின் பொழுது போக்கா?
ஒரே கதைததான். அரைத்த மாவை அரைப்பது மட்டும்தான். எந்தப் பதவியையும் கோரவில்லை... அப்போ தேசியப் பட்டியல் தரவில்லை என்று 2020ல் அடம் பிடித்தது. கொழும்புக் கிளைத் தலைவர் பதவிக்காக முறைதவறி அதனைன சென்ற ஆண்டு பெற்றது. (அதனால் அவரது தெரிவு நிறுத்தப்பட்டது), 2024ல் 'நா.உ. தேர்தல் 'சீட்' டுக்கு விண்ணப்பித்தது. இப்போ அது மறுக்கப்பட்டதால் புலம்பித் திரிவது. இதெல்லாம் என்னவாம்.
சுமந்திருக்கும் வரவிடாமல் பண்ணுவதற்காக 21 சுயேட்சைக் குழுவுக்கும் வஞ்சகம் இல்லாது 50,150, 250,300ஆக எல்லோருக்கும் பகிர்ந்தளித்துள்ளார்கள்.
NPP க்கு வாக்களித்து விலைபோன முழு தமிழ் கட்சிகளுக்கும் ஓய்வு கொடுப்போம்
துரோகம்
மாம்பழம்
சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்
Definitely Anura party will win more than 156 seats
🥭We vote
திரை மறைவில் IBC நடாத்தும் இரகசிய பேரங்களை ஒரு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குவீர்களா ?
நிராஐ் டேவிட் எனும் தனி பெரும் ஊடக ஆழுமை IBC இல் இருந்து வெளியேறி வந்தால் வழங்கலாம்
IBC Tamil, Lankasri, TamilWin, JVP News owner Baskaran attempted to buy his way into Thamil Arasu Kachi with his money, but his efforts were rejected. It is this frustration that is now driving him to discredit the party and Sumanthiran through his agents like this man. Anyway, the people are smart enough to understand all these jokes.
தமிழரசுக்கு அது தெரியாது பாருங்கோ - அவர் கண் மூடிப் பால் குடிக்கும் பூனை
@@chinnaiahratna3528 அப்ப சுமந்திரன் நல்லவர் எண்டா சொல்ல வாறியள்- ஊதுகுழல்
ஐயா,
இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ்த் தரப்பின் ஆதரவு தொடர்பில் பேசப்பட்ட பேரம், பெறப்பட்ட நலன் தோடர்பில் வெளிப்படையாக தெளிவுபடுத்த முடியுமா.... உங்களுக்கு அந்த துணிச்சல் இல்லை.....
மாற்றுச் சமூகம் யார்
Good planed questions from tamilarivu against Mr Sumanthiran Childish answer from Mr Sivrasa Anyway Sumanthiran is great. Dont be jealous.
28:37
தமிழரசின் இந்த நிகழ்ச்சியும் உதவாத உடறுப்பாக மாறி வருகிறததை அண்மை காலமாக அவதானிக்க முடிகிறது , நீங்கள் தலை கீழாக நின்றாலும் திரு தவராசாவினாலோ தமிழரசு கட்சியினாலயோ இந்த தேர்தலில் வெல்ல முடியாது.. ..தமிழினத்திற்கு இன்று தேவையான எந்த பிரயோசனமான அரசியல் விழிப்புனர்வையும் உங்கள் நிகழ்ச்சி ஏற்படுத்தாமல் , உங்கள் ஊடறுப்பு செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிப்பது போல் உள்ளது.
நீ வாங்கின காசுகு கூவுறாய், நாங்கள் தமிழ் தேசியம் பற்றி கவலைப்படுகிறோம்.
@@navalannathan3529 தமிழ் தேசியம் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதுக்கு தான் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி இருக்கே,அவர்களுக்கு வாக்களித்து தமிழர்களின் தலமை கட்சியாக மாக்கள் இம்முறை மாற்றுவார்கள்.
@@Gkrarhees தேசியம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்கு நீ யார்? உனக்கு யார் அந்த அதிகாரம் தந்தது?
சைக்கிளை தான் கடந்த முறை ஆதரித்தோம். அவர்களில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தமிழ் பொது வேட்பாளரை எதிர்த்துடன் முற்றாக போய்விட்டது.
இருப்பவர்களில் கே வி தவராசா ஐயா தான் கொஞ்சம் நல்ல மனுசனாகத் தெரிகிறார்.
@@navalannathan3529 கோமாளிகளின் கூடாரம்தான் தமிழரசுக்கட்சி (உன்னை போல்) இதை உணர திரு தவராசாவிற்கு 15 வருடம் தேவைப்பட்டுள்ளது
பொது வேட்பாளரை இறக்கி என்ன நடந்தது ? இறுதியில் கயேந்திரகுமார் சொன்னது தான் நடந்தது ,இப்ப ஒட்டுக்குழுக்கள் சங்கு சின்னத்தை வைத்துள்ளது ,உனக்கு அரசியல் அடிப்படை அறிவில்லை தம்பி ,இம்முறை தேர்தல் முடிவு உனக்கு பதில் சொல்லும்.
you are a great man, umakku Pathavi Kal they varum,you don't worry, wait for one year, thank you Sir.
Sorry, even if he waits for 10 years, he won't get. He has already spent 10 years fighting for his nomination as M.P.
Umakku seat thanthirunthal ivvalavu pirachanayum velivanthirukkathuthane.
Cvk sivaganam is crying they spend money he wants money
This fellow has to discuss about what he will commit to the community. Not to sing the same song since he was not given a seat to vontest.
Pl u try in election in jaffna u must become a member of tamil arasu in jaffns why did u leave from tamil arasu
ஐயா தவராசா அவர்களே நீங்கள் டொக்ரர் அர்ச்சுனா வுடன் சேர்ந்து நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் நிச்சயமாக ஆறு ஆசனங்களும் உங்கள் கைகளில் கிடைத்திருக்கும்
❤❤❤ CORRECT.
தவராசா ஐயாவை என்ன கோமாளி என்று நினைத்தீர்களா? தவராசாவிற்கென்று ஒரு மதிப்பிருக்கிறது.
தவராசாவுக்கு அது ஊசி போட்டு இருக்கும்
@@navalannathan3529 🤣🤣🤣
Sumanthitan is chased by people of jaffna
Until Suthumathu MA demises no hope for Tamils. That young lady has something he needs you don’t have.
Not going to happen. MAS will be victorious in parliament.
pinanaayakam.
கதிரை கிடைக்கவில்லை என்றதும் இப்படி கூவுவது இயல்பானது மாம்பழ மாமா.... இந்தப் பழம் புளிக்கும். போய் தூங்குங்கோ மாமா... 2020 ஆண்டு நடந்ததை கூற 4 வருடம் தேவைப்பட்டுள்ளது. போங்க ராவா.... த(ச)வராசா .ம்...ம்... கேள்வி கேட்கும் தமிழரசு என்பவர் தமிழரசுக் கட்சிக்கு எதிரான போக்கை அனைத்து பேட்டிகளிலும் காணலாம். போங்கடா நீங்களும் உங்கட அரசியலும்...
சீச்சீ இந்த சம்பவம் புளிக்கும்
குறைகூறுவதே உனது குரோதம்.
அப்படி என்றால் மவுனமாக இருக்க சொல்கின்றீரகளா ?😂
மதிப்புக்குரிய தவராசா அண்ணா நீங்கள் எம் அரசியல் கைதிகள் விடுதலை வாதிட்டு விடுதலை பெற்று கொடுத்தீர்கள் உங்களுக்கு இந்த நிலைமை
நீங்கள் என்ன சொன்னாலும் யாழ்ப்பாணத்து கிறிஸ்தவ மக்கள் சுமந்திரனை இம்முறை பாராளுமன்றம் அனுப்புவோம்,
You are funny
சமய வாதம் செய்கிறீர்களா?
சூ மந்திரன் திறமையான ஒரு
வழக்கறிஞர்தான். ஆனால் ஒரு
சிறந்த அரசியல்வாதியல்ல!
அவரது சட்டத்திறமை பாராளுமன்றத்தில் எடுபடாது!
உனது நோக்கம் எமக்கு நன்றாக விளங்குகிறது. சமயத்தைவைத்து தமிழரை உடைக்கலாம் என்று பார்க்கிறாய். உது எடுபடாது.
இது அபத்தமான நிலைப்பாடு சுமந்திரன் அவரை பச்சோந்தி நிறம்மாறும் பிராணி அவருடைய சிங்களப்பகுதிகளில் நடந்த பேச்சுக்களை பாருங்கள்
தன்னலமற்ற தமிழ் இனத்தை அடைகுவைக்காத ஒரு சிறந்த தமிழன் தான் மதிப்புக்குரிய தவராசா.