Це відео не доступне.
Перепрошуємо.

பாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா | E.M.HANIFA | ISLAMIC SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • ஹாஜி E.M. நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்...

КОМЕНТАРІ • 794

  • @meera_raj
    @meera_raj Рік тому +74

    1987 ல் பள்ளி விழாவில் இந்த பாடலை பாடி பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து ஐந்து ரூபாய் பரிசு பெற்றேன்.அந்த பணத்தில் ஒரு தட்டு வாங்கி இன்றும் ஞாபகமாக வைத்துள்ளேன்.

  • @deepaksekar-qx2gh
    @deepaksekar-qx2gh 4 місяці тому +12

    நான் ஹிந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    10000 times கெயீடுயிருயேன்
    Eid Mubarak everyone

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 роки тому +216

    என் இரண்டு வயது பேத்திக்கு நான் இந்த பாடலை பாடி அன்னை ஃபாத்திமா போல் வாழவேண்டும் என்று வழிநடத்துகிறேன்.

    • @azmicaseer8584
      @azmicaseer8584 2 роки тому +8

    • @selvindurai4151
      @selvindurai4151 2 роки тому +3

      @@azmicaseer8584
      111

    • @kamalikamali495
      @kamalikamali495 2 роки тому

      Sr? JJ hi we allxxxßßd wa

    • @PannmugaOnriam
      @PannmugaOnriam Рік тому +5

      ஆமா உங்கள் அபிலாசைகளை பேத்தியிடம் திணித்துவிடுங்கள். அவளுக்கான அபிலாசைகளை அவள் இளந்தே வாழட்டும்.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Рік тому

      @@PannmugaOnriam நீ மூடு,எல்லாம் எங்களுக்கு தெரியும்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +37

    அன்னை பாத்திமாவை பார்க்காமலே அவரை பார்த்தது போன்று உணர்வு ஏற்படும் பாட்டு இது🙏🙏🙏🙏

  • @srinivasanramasrinivasanra4766
    @srinivasanramasrinivasanra4766 4 роки тому +211

    இவருக்கு மட்டுமே அளித்தான்! இந்த குரலை! இறைவன்

    • @Salimsalim-iw1dn
      @Salimsalim-iw1dn 4 роки тому +4

      I. Like.

    • @AbdulMalik-ih1bt
      @AbdulMalik-ih1bt 4 роки тому +3

      Very beautiful song 🤲🤲🤲

    • @formypj
      @formypj 4 роки тому

      .0

    • @muthukani1573
      @muthukani1573 3 роки тому +5

      உண்மை உண்மை உண்மை வேறு யாருக்கும் தரவில்லை

    • @noormohamed8050
      @noormohamed8050 3 роки тому

      @@AbdulMalik-ih1btkB pph 😭😭🖲️💾

  • @MrMohamedbuhari
    @MrMohamedbuhari 3 роки тому +93

    என்றும் நிலைத்திருக்கும் இராமநாதபுரத்து சிங்கத்தின் கனீர் குரல்... மாஷா அல்லாஹ்

    • @heartfulness5673
      @heartfulness5673 2 роки тому +5

      I was born as hindu. But no religion now. From my child hood onwards I like your songs. Kambeeram Kauai. Love compassion. Courage all in clouding inthis voice. Great god father. I missed him.

  • @saravananm7823
    @saravananm7823 3 роки тому +105

    கண்கள் கலங்குகின்றன பாத்திமாவின் வாழ்ந்த முறையை எண்ணி

  • @mohammadusuhail7789
    @mohammadusuhail7789 5 років тому +52

    இவர் குரலுக்கு ஈடாக யாராலும் பாட முடியாது. Great

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 6 років тому +255

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும் போதுதெல்லம் நான் என்னையே மறந்து விடுகிறேன்.....

    • @firozahussain276
      @firozahussain276 6 років тому +9

      ROYAL RANGS கலையை ஆராதிப்பதில் இனம் வேண்டாத ஒரு ஐயா!

    • @ansarbasha153
      @ansarbasha153 5 років тому +1

      ROYAL RANGS k

    • @LingeshwaranTamil
      @LingeshwaranTamil 5 років тому +2

      பிரியாணிக்கு ஏன் நாயே அலையுற?

    • @shamshuddinshamshuddin4384
      @shamshuddinshamshuddin4384 5 років тому +1

      @@ansarbasha153 .

    • @habeebrahman528
      @habeebrahman528 5 років тому

      em haneefa
      asu

  • @NattukottaiNagaratharTv
    @NattukottaiNagaratharTv 2 роки тому +9

    ஐயா கோடியில் ஒரு குரல் உங்கள் குரல், நீங்கள் நம் தமிழ் இனத்தில் பிறந்தது எங்களுக்கு கிடைத்த வரம்

    • @BLUECRUSH234
      @BLUECRUSH234 Рік тому +1

      Avar muslim ithu koota theriyella

  • @ambalavanapillai2473
    @ambalavanapillai2473 5 років тому +59

    மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது என்பதை மாமா நாகூரார் மூலம் எளிய உரையை கவிதை வடிவில் கம்பீரமான குரலில் இனிய இசையுடன் என் மனதுக்கும்,காதுகளுக்கும் இசைத்துக் கொண்டே இருக்கும் !

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 4 роки тому +73

    கால வெள்ளத்தில் கரையாத, மறக்கமுடியா வெண்கல குரல்.

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +58

    அல்லா மாலிக் சாய் அப்பா 🌹🙏 அருமையான வரிகள் அழகான குரல் அப்பா 🙏🌹 நன்றி

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 3 роки тому +50

    என் மண்ணின் மாணிக்கம் ஹாஜி Em ஹனீபா ஐயா அற்புத மனிதர் இறைவன் கொடுத்த குரல் ஓங்கார குரல் சிறுவயது முதல் கேட்டு ரசித்த காலத்தால் அழியாத குரல் Masha Allah

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 2 роки тому +7

    அய்யா நாகூர் ஹனிபா அவர்கள் எங்கும் பாடினாலும் நான் சிறுவனாக இருந்த போது சென்று விடுவேன் அவ்வளவு எனக்கு அய்யா பாடல் என்னை நினைவில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை நினைவில் உள்ளேன் காந்தி திமுகா ஊட்டி மேட்டுப்பாளையம் நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 4 роки тому +40

    I am Hindu. But I admired by this song. All God one

  • @MohamedMohamed-vy4li
    @MohamedMohamed-vy4li 5 років тому +20

    இதயத்தை பிழிந்து இசையான என் இசை முரசே! மறநதாயா! நீ எம்மை!மறப்பேனா!
    நான் உம்மை!
    .

  • @mohamedahsenmohamedahsen5772
    @mohamedahsenmohamedahsen5772 4 роки тому +20

    Allah unkalukku suvarkattai taruvanaha aameen🇱🇰🇱🇰🇱🇰👏👏

  • @lukkubhai8127
    @lukkubhai8127 4 роки тому +29

    எம் இஸ்லாமிய பெண்களே , இப்படிபட்ட வாழ்க்கையை வாழுங்கள் 😭...வரிகளை கவனியுங்கள்

  • @sasikumar-zj6tv
    @sasikumar-zj6tv 5 років тому +81

    அற்புதமாக மனதை தொட்டுவிடும் ஐயாவின் ஆன்ம பாடல்கள். கேட்கும் ஒவ்வொருமுறையும் காட்சியையும் உணர்வுகளையும் இறைவனிடம் அர்பணித்ததாகவே உணரத் தோன்றும்

  • @mansooracupuncture9826
    @mansooracupuncture9826 6 років тому +16

    என்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் மாபெரும் குரலுக்கு சொந்தக்காரர்.காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @rajkumark.v396
    @rajkumark.v396 5 років тому +136

    நாகூர் ஹனிபாவிற்கு ஈடுஇணை நாகூர் ஹனிபாதான்!

  • @karthickShivdheep
    @karthickShivdheep 3 роки тому +20

    வெண்கல குரல் ❤

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +5

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள்

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 років тому +37

    எங்கள் முஸ்லிம் மகா அதிபதியாக விளங்கும் எங்களது நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்
    எத்தனையோ அத்தனையுமே முத்துக்கள்
    அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் இதோ
    இந்த பாடல்
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே
    வந்த பெண்ணே
    உனக்கு தெரியுமா
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா
    உத்தமர் திரு நபியின் மகளல்லவா
    நம்ம உண்மை வீரன்
    அலியாரின் மனைவி
    யல்லவா
    சத்தம் காத்து நின்ற
    இதயமல்லவா
    உத்தம திரு நபியின் மகளல்லவா
    நமது உண்மை வீரன்
    ஓ அலியாரின
    மனைவியால் லவா
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா
    இந்த பாடல் உத்தம நபியின்
    மக்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது வஸ்ஸலாம் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கிழக்கு கோலி வாடா கிழக்கு பம்பாய் 22

  • @vininsaivinin253
    @vininsaivinin253 3 роки тому +3

    நபி பெருமானின் வரலாறை பாடல் மூலம் நமக்கு கூறும் உன்னத மனிதர்.

  • @shareefullassha9091
    @shareefullassha9091 6 років тому +11

    உலகம் இருக்கும் வரை இவர்களுக்கு ரசிகர்கள் உண்டு...

  • @easysamayalrecipe
    @easysamayalrecipe 3 роки тому +2

    Uthami Fathima vazunda murai 🙏🙏🙏🙏engaluku Arumaiyaga solliviteergal 🙏🙏 nangalum apadiyae vazundu kattuvom🙏🙏 Allah namam vazga🙏🙏 ipadiku S Saimala

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 років тому +2

    எங்கள் முஸ்லிம் பாடல்களுக்கு அதிபதியாக விளங்கும் எங்களது நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்
    எத்தனையோ அத்தனையுமே முத்துக்கள்
    அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் இதோ
    இந்த பாடல்
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே
    வந்த பெண்ணே
    உனக்கு தெரியுமா
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா
    உத்தமர் திரு நபியின் மகளல்லவா
    நம்ம உண்மை வீரன்
    அலியாரின் மனைவி
    யல்லவா
    சத்தம் காத்து நின்ற
    இதயமல்லவா
    உத்தம திரு நபியின் மகளல்லவா
    நமது உண்மை வீரன்
    ஓ அலியாரின
    மனைவியால் லவா
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா
    இந்த பாடல் உத்தம நபியின்
    மக்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது வஸ்ஸலாம் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கிழக்கு கோலி வாடா கிழக்கு பம்பாய் 22

  • @riyaassherif8349
    @riyaassherif8349 4 роки тому +2

    நபியின் மகள். புகழ் அற்புதம்
    மாஹச அல்லா

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 роки тому +53

    குரல் ஞானி மரியாதைக்குரிய பெரியவர்

  • @ksmsulaiman9318
    @ksmsulaiman9318 4 роки тому +7

    மாஷா அல்லாஹ் சிறப்பு 😊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @azeemsahin6839
    @azeemsahin6839 5 років тому +26

    Masa Allah ivari pola waruuma😭😭😭😭😭fathima ya Allah nanum yan kanwarum fathimawa parkanum😘😘😘

    • @hiarafath5330
      @hiarafath5330 4 роки тому +2

      Insha Allah

    • @arshadk4158
      @arshadk4158 4 роки тому +1

      Insha Allah u CAN C
      BUT UR HUSBAND CAN'T SHE IS A INSPIRATION FOR HIJABI GIRLS😊

    • @arshadk4158
      @arshadk4158 4 роки тому +1

      I know that she will surely be in hijab on jannah🧕🧕🏻

  • @squipen5553
    @squipen5553 6 років тому +1

    epayumea intha song kekum pothu enoda sister niyabagam varum yena my sister name is FATHIMA. ...

  • @geethamayamurugan1815
    @geethamayamurugan1815 4 роки тому +4

    Entha mari voice elam ene yarukum varum thanku thanku

  • @prakasherd18
    @prakasherd18 6 років тому +124

    நோய் தீர்க்கும் மருந்து உங்கள் பாடல்கள்

  • @RoshiniTaj_20
    @RoshiniTaj_20 2 місяці тому +1

    Insha Allah
    Bismillah hir rahman irrahim
    Fathima avargal vazhndha muraiyil nanum vazhvadhe en kolgai
    Insha allah niraivera dua seiyungal..
    ❤❤

  • @TonyTony-nz5mj
    @TonyTony-nz5mj 2 роки тому +2

    நாகூர் ஹனிபாவின் குரல் கணீரென்று இருக்கும் இந்தப் பாடல் பாடும் பொழுது அவர் குரல் கொஞ்சம் தடுமாறுவது போல் தெரியும் அதற்கு காரணம் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து இருந்தார் மருத்துவர்கள் இதற்கு மேல் நீங்கள் பாடக்கூடாது பாடினாலும் உங்கள் குரலில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தும் கூட என் குரலே போனாலும் கவலையில்லை இறைவனுக்காக பாடுவதை நிறுத்த மாட்டேன் என்று இறுதிவரை பாடி கொண்டிருந்தார்

  • @j.m.jesminj.m.jesmin4417
    @j.m.jesminj.m.jesmin4417 2 роки тому +3

    இவர் குரலுக்கு நான் ஒரு அடிமை.

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 4 роки тому +15

    ماشاء الله 👌👍

  • @shafeenabadurdeen9763
    @shafeenabadurdeen9763 3 роки тому +1

    அனைத்து பாவா களின் குரலும் ஒரேமாதிரியே............................

  • @ashoka.n5204
    @ashoka.n5204 5 років тому +45

    What a lovely voice

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 років тому +61

    மறைந்த முஸ்லிம் பாடல்
    மாமேதை பாடல்களினால்
    இம்மறையை இந்த முறையை முஸ்லிம் வழி
    நடத்தையை வெளிப்படுத்திய அவருக்கு
    எனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
    இதோ அவர் பாடிய பாடல்
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே
    வந்த பெண்ணே
    நீ சொல்லம்மா
    அந்த பாதையிலே
    வந்த பெண்ணே நீ
    சொல்லம்மா
    (. பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே)
    உத்தம திரு நபியின்
    மகளல்லவா
    நமது உண்மை வீரன்
    அலியாரின் மனைவி
    யல்லவா
    சத்தியம் காக்குகின்ற
    இதயமல்லவா
    நல்ல செல்லங்களாம்
    ஹசன் ஹுசைன்
    தாயல்லவா
    (. பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே
    வந்த பெண்ணே நீ).
    கனவர் சொல் வணங்கி
    நடந்தவரன்றோ
    நல்ல குடும்பபெண்ணின்
    குலவிழக்காய்
    வாழ்ந்தவரன்றோ
    ( பாத்திமா வாழ்ந்த முறை
    உனக்கு தெரியுமா
    அந்த பாதையிலே
    வாழ்ந்த பெண்ணே நீ)
    அறிவு தந்த திருமறையின்
    விளக்கமல்லவா
    அந்த அமைதி நெஞ்சம்
    எல்லாமே பொது வல்லவா
    பொறுமையை காட்டும்
    புதுமை நங்கை யல்லவா
    இந்த புவியோர்க்கு மாதர்
    குல மங்கையல்லவா
    (. பாத்திமா வாழ்ந்த முறை)
    இன்னும் தயக்கமென்ன
    எண்ணி பாரம்மா
    இந்த இக வாழ்வு
    சதமல்ல உணர்ந்து
    கொள்ளம்மா
    உன்மை தீன் வழியை
    மறந்ததேனம்மா
    நல்ல உத்தமியாம்
    பாத்திமா வழி நடத்து
    காட்டம்மா
    நீ வாழ்ந்து காட்டம்மா
    (. பாத்திமா வாழ்ந்த முறை)

    • @asrdtube3982
      @asrdtube3982 5 років тому

      எனது அன்பார்ந்த பாடகர் al haj e.m.hanifa அவர்களைப் போற்றி நினைவூற்றியதத்திற்கு உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி bro...
      "asrdtube channel"

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 роки тому +27

    My maiden name is Fatima. I am very proud to have that name. Catholic people like me also have this name, as it comes from Mary Fatima. Thank you very much for the lovely song.

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 2 роки тому +15

    A legend who was liked by me for four decades
    The man who possessed
    Divine voice

  • @agathuhussain3270
    @agathuhussain3270 7 років тому +2

    சொர்க்கத்தின் பேர்ரசின் புகழோடும் பேரோடும் சத்தியப்பெண் பாத்திமா அம்மையார்

  • @babuji1975
    @babuji1975 9 років тому +60

    எல்லா பாடலும் சூப்பர் ஜி

    • @olaauto8326
      @olaauto8326 6 років тому

      babuji baji bhgfvcdr
      To nahi hota hai

  • @mohamedkassim223
    @mohamedkassim223 6 років тому +24

    No one can replace his voice even after hundred years!

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 3 роки тому +16

    He not only sings..but Haniffa has great faith and dedication..that is why God had given him this Thunder voice..

  • @niyashdeen5827
    @niyashdeen5827 5 років тому +8

    Assalam alaikum masha allah fathima naayahi sorhathin thalaivi avalha mathiri yevarum vara mudiyathu. Masha allah hanifa sir voice

  • @faheermohammed7933
    @faheermohammed7933 6 років тому +5

    மாஷா அல்லாஹ் என்ன அழகான குரல் இனிமையானது

  • @sssvragam
    @sssvragam 3 роки тому

    தங்களின் இரு பாடல்கள் என்னுடைய சேனலில் பாடி உள்ளதை நினைத்து உளம் மகிழ்கிறேன்

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 7 років тому +3

    இனிமை என்றும் இனிமையான பாடல்கள்

  • @ahamedruzhdi9078
    @ahamedruzhdi9078 3 роки тому +17

    ❤When I hear song❤feel cr...tears coming automatically from my eyes. Allah Akbar❤Masha Allah❤

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi 13 років тому +73

    ஓயாது ஒலிக்கும் இசை, இடையில் உம் குரல். இதில் எது சிறந்தது என்றால் உன் குரல் தான் என்பேன். தேனினும் இனிய தெவிட்டாத தெள்ளமுது..
    அறவாழி, நோர்வே.

    • @shaambinhassan3242
      @shaambinhassan3242 7 років тому +4

      Mashall. Allah. my. heart toucing. song!

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 6 років тому +1

      Aravazhi Kribananthan v Babagfv.xn

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 6 років тому +1

      Aravazhi Kribananthan cvghuu we have oidz🔈🔉🔉🔉🔊🔊🔊🔊🔊🔊📢📢🔊📢

    • @AbdulAbdul-cc9hd
      @AbdulAbdul-cc9hd 6 років тому

      Aravazhi Kribananthan
      B

    • @mustaqhussain562
      @mustaqhussain562 6 років тому

      Aravahi Kribananthan

  • @dhanan5927
    @dhanan5927 4 роки тому +8

    அருமையான பாடல்🙏🙏

  • @user-qt4td1iu2k
    @user-qt4td1iu2k 5 років тому +5

    Iam Hindu my favourite song I love you sir

  • @mdismail1387
    @mdismail1387 7 років тому +21

    அருமையான பாடல்

  • @adhamadmkadhamadham4309
    @adhamadmkadhamadham4309 7 років тому +79

    மாஷா அல்லாஹ்

  • @651956ful
    @651956ful 10 років тому +20

    Al Hamdhu Lillah ! Ivarin Islamiya paadalgal, kaalathirkum ninaivu kollakkoodiyavai !

  • @fatimaabusali8787
    @fatimaabusali8787 8 років тому +40

    he narrates Fathima, radhiyanha's story very well; noble daughter for a very noble man. May Allah bless her and her family.

  • @dinakarandevaraj4130
    @dinakarandevaraj4130 5 років тому

    எனக்கு ரெம்ப பிடிக்கும் நாகூர் ஹனிபா பாடல்கள் அனைத்தும்

  • @vijaydho7089
    @vijaydho7089 4 роки тому +15

    Great 👌 salute legend sir 👍

  • @abdulkaderc2286
    @abdulkaderc2286 11 місяців тому +2

    I am at Calicut. I first heard this song from a girl called Arya. Then I heard the orignal one from Haneefa. The everlasting feel. God bless

  • @5dotts
    @5dotts 4 роки тому +14

    MashaAllah.feel this song.everylady should hear n follow.Ameen

  • @abdulrashiq7653
    @abdulrashiq7653 6 років тому +8

    Adiii powliii.....Ma Sha Allah .....

  • @makmmkmakmmk5803
    @makmmkmakmmk5803 6 років тому +3

    ஒவ்வொரு பாட்டும் ஒரு புஸ்தகம் படித்ததர்க்கு சமம்.ஒவ்வொரு பாட்டும் ஒரு வரலாறு

  • @rajendransoris1181
    @rajendransoris1181 7 років тому +85

    Hanifa Ayya Nangal eppaluthum ungal voice ikku Adimathan..............................

  • @sathikbasha2148
    @sathikbasha2148 4 роки тому +1

    Nagoor hanifa maari yaarum vanthalum hanifa maari Vara mudiyathu😔😔😔

  • @ubaithulrahman2679
    @ubaithulrahman2679 8 років тому +5

    Assalamu Alaikkum wa Rahmadhullahi wa parakadhuhu Eraiyatcham kollathavarkal entha song ketu parunkal SubhanAllah

  • @muflihoorlin8317
    @muflihoorlin8317 3 роки тому +9

    Sweet voice sir u taeched many things to the womens how to live like Fathima in this song👍👍🌹🌹

  • @mohamedrafeek5385
    @mohamedrafeek5385 4 роки тому +1

    maasha allah... ya allahhh pugazh anaithum unake uriyathu ragumaneee.... neye en uyir neye en etd

  • @safarideluxknr859
    @safarideluxknr859 4 роки тому +17

    അദ്ദേഹത്തിന്റെ ഖബറിടം അള്ളാഹു സ്വർഗീയ പുന്തോ പാക്കി മാറ്റട്ടെ

  • @ahfharshaana3442
    @ahfharshaana3442 7 років тому +4

    masha Allah...allah ennaium sheithanai vitta pazhuhapaya nalla pennai maranikka bagiyatha tharuwayaha Ameen.....

    • @khadijahj6049
      @khadijahj6049 7 років тому

      ahfh harsh மிகவும் சந்தோசம் நன்றி எநக்குபிடித்தொபடல்

    • @khadijahj6049
      @khadijahj6049 7 років тому

      இஸ்லாமிய படல்மிகுஉம்பிடிக்காம்

    • @khadijahj6049
      @khadijahj6049 7 років тому +2

      ஜான் பாசாஆரிப்

    • @ahfharshaana3442
      @ahfharshaana3442 7 років тому +3

      hmm tnx

    • @muhammadhmaricar2165
      @muhammadhmaricar2165 7 років тому

      nice

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 7 років тому +123

    சரித்திரம் உங்கள் குரல் நிலை கொண்டே இருக்கும்

  • @nisreenaazmy8373
    @nisreenaazmy8373 5 років тому +6

    Well said.....MASHA ALLAH...ALLAH IS GREAT....ONE N ONLY....

  • @vishnuprabhu7882
    @vishnuprabhu7882 6 років тому +22

    Tears...... From a non-Muslim

  • @selvaroumougame
    @selvaroumougame 10 років тому +47

    A great singer whom I respect so much.I am very happy to see and hear his songs. Thanks for uploading this song.

  • @sundaram2621
    @sundaram2621 Місяць тому

    விக்கிரகத்தை வணங்காத,மதச் சடங்குகளை முறையாகப் பின்பற்றுபவர்கள் சதவிகித அடிப்படையில்
    இசுலாம் மதத்தில்தான்
    அதிகம்.
    இன்ஷா அல்லாஹ்.

  • @mohammadhanifamohammadhani2891
    @mohammadhanifamohammadhani2891 5 років тому +2

    Very good and very happy to hear the song of mohammadhanifa

  • @MohamedAli-xs1su
    @MohamedAli-xs1su 7 років тому +3

    இசைமுரசேஇன்னிசையின்அரசே நீர் மறைந்தாலும் உங்களின் இனிய கீதங்கள் எங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டுள்ளது

  • @afrarahamednivieditz7754
    @afrarahamednivieditz7754 6 років тому +15

    (பெண் குலத்தின் பெருமகள்)

  • @shifanafamitha6050
    @shifanafamitha6050 3 роки тому +3

    Very very nice i like this song too too much

  • @NilamNilam-lq8oo
    @NilamNilam-lq8oo 5 років тому

    E.M.ஹனீபா"இன்னும்"மரனிக்கவில்லை"இந்த"பாடல்கள்மூலம்"அவா்"எங்லோடு"௨யிர்"வாழ்ந்துகெண்டு"இருக்கிறார்......

  • @rasheedkothanganattu7824
    @rasheedkothanganattu7824 7 місяців тому

    Nagoor Haneefa sar. 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
    From. Kerala.

  • @jahufar2689
    @jahufar2689 Рік тому

    அல்லாஹ் அவன் தான் நாடியவருக்கு சிறப்புகளைத்தருகிறான்!

  • @ashadhaspiha1020
    @ashadhaspiha1020 3 роки тому

    Irakum varai ithe ganir kural Pala muslim veedugalil olikum ivarathu kural😍😍😍😍

  • @Aasiyaf
    @Aasiyaf 2 роки тому +4

    Masha Allah beautiful voice

  • @muthukaruppanponnaiah3502
    @muthukaruppanponnaiah3502 7 років тому +45

    what a voice. i like very much e.m. hanifa voice and song.

  • @manasmanasmanas9894
    @manasmanasmanas9894 4 роки тому +5

    Super voice 😍😍😍 mashallah

  • @dinesh8481
    @dinesh8481 5 років тому +16

    Hanifa ❤️❤️❤️ thamizh irukum varai um padal irukum aiyaa

  • @tamilan5085
    @tamilan5085 2 роки тому +4

    Mashallah 🙏🙏🙏🙏🙏

  • @malikulavi4669
    @malikulavi4669 3 роки тому +3

    super song nagoor hanifa very super by.

  • @irfanbazeer9455
    @irfanbazeer9455 4 роки тому +4

    மாஷா அல்லாஹ் ♥️

  • @asfaasfa9123
    @asfaasfa9123 4 роки тому +1

    மாஷாஅல்லாஹ்
    அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை இந்த அழகான குறல்
    💖💖💖💖

  • @kooraibasheerfaizeemashaal3656
    @kooraibasheerfaizeemashaal3656 2 роки тому

    Thangalukkum negar
    neengalthan " Allah " appadithan aakki vaithu ullaan aameen

  • @habithahussainhabithahussa441
    @habithahussainhabithahussa441 6 років тому +4

    மாஷா அல்லாஹ்...

  • @humaidhumaid4998
    @humaidhumaid4998 4 роки тому +2

    Allah Allah Allah Ma Shaa Allah

  • @syedalifathimasyedalifathi1488
    @syedalifathimasyedalifathi1488 6 років тому +6

    fathima raliallahuanku really great.i love more......

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z 2 роки тому +1

    அறிவு தந்த திருமறையின் விளக்கமால்லவா-அல்லாஹுஅக்பர் மிக நுண்ணிய கருத்து