Amudha IAS transfer | "அமுதாவையே மாத்திட்டேன்" அதிகாரிகளுக்கு WARNING! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Amudha IAS transfer | "அமுதாவையே மாத்திட்டேன்" IAS, IPS அதிகாரிகளுக்கு WARNING! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! | Dheeraj Kumar | IAS officers reshuffle
    #amudhaias #iastransfer #dheerajkumar #mkstalin #ipstransfer #tngovt #dmk #amudha #homesecretary
    Jeyachandran Textiles
    T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
    Contact No: 9941272727
    Website: www.jeyachandr...
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 214

  • @jayanthip4537
    @jayanthip4537 Місяць тому +50

    மாற்ற வேண்டியது அதிகாரிகளை அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களைத் தான்....

    • @Music-gt8tc
      @Music-gt8tc Місяць тому +2

      @@jayanthip4537 கட்சிக்காரங்க இன்னா தப்பு பண்ணாங்கன்னு முதல்ல ஆதாரத்தோடு நிரூபி அதுக்கு அப்புறம் பேசு

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      அவங்கள மாத்தினா சரியாகி விடுமா
      உளவுத் துறை ரிப்போர்டு கொடுத்தும் கண்டு கொள்ளாத முதல்வர தான் விலக வேண்டும்
      அவங்க எங்க இருந்தாலும் சம்பளம் கிடைத்து விடும்
      அதிகாரம் பெரிதில்ல

    • @sriramravi4714
      @sriramravi4714 Місяць тому

      கிட்னி எங்க இருக்குனு கேட்டா
      தலையைக் காட்டுற கட்சிதானே .....​@@Music-gt8tc

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Місяць тому +83

    அதிகாரிகளை மாற்றுவதை விட முதல் உங்கள் கட்சி அமைச்சர்கள் முதல் வார்டு உறுப்பினர் வரைக்கும் ஓரு கடுமையான நடவடிக்கை எடுத்தா போதும் முதல்வரே
    சட்டம் ஒழுங்கு உங்கள் கட்டுப்பட்டு வந்து விடும்
    அந்த நிர்வாக திறமை இருக்கும் பெண்மணி மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மட்டுமே ❤

    • @user-lp5el9jq4c
      @user-lp5el9jq4c Місяць тому +5

      ஆம் அவர் ஐஏஎஸ் அதிகாரி மீது திராவகம் வீசியபோதே ததெறிந்தது

    • @Music-gt8tc
      @Music-gt8tc Місяць тому

      @@user-hy7ir9xu6w கட்சிக்காரங்க இன்னா தப்பு பண்ணாங்கன்னு முதல்ல ஆதாரத்தோடு நிரூபி அதுக்கு அப்புறம் பேசு

    • @AR-ki7bb
      @AR-ki7bb Місяць тому

      Crt da சொன்னிங்க

    • @balasubramaniannarayanasam6057
      @balasubramaniannarayanasam6057 Місяць тому

      Bjp kedikalai arrest panna pothum

    • @padmanabhanr2309
      @padmanabhanr2309 Місяць тому

      ஆமாம், எல்லாத்தவறுகளையும் அதிகாரிகள் தானே செய்யுறாங்க? அவர்களை ஊர்விட்டு ஊர் மாற்றினால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும். யார் கொள்ளை அடித்தாலும் கொலை செய்தாலும் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் ஊர் மாறினால் சரி ஆகிவிடும். நல்ல திராவிட மாடல் நிர்வாகம். அவர்களுக்கு குடும்மபம், பிள்ளைகள, அவர்கள் படிப்பு இதெல்லாம் என்ன ஆகும்? அவங்க நிம்மதியா வேலை செய்ய வேண்டாமா?கடவுளே?

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Місяць тому +23

    சங்கர் ஜிவால் பணியிட மாற்றம் எப்போது????

  • @mr.kvlogs1280
    @mr.kvlogs1280 Місяць тому +14

    Worst government

    • @Music-gt8tc
      @Music-gt8tc Місяць тому

      @@mr.kvlogs1280 கட்சிக்காரங்க இன்னா தப்பு பண்ணாங்கன்னு முதல்ல ஆதாரத்தோடு நிரூபி அதுக்கு அப்புறம் பேசு

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy Місяць тому +11

    மாற்றம் எப்போதும் ஏமாற்றமே மிஞ்சும்

  • @viswamoorthichinnusamy
    @viswamoorthichinnusamy Місяць тому +11

    யாரும் அமைச்சர்கள் சொல்றத கேக்க மாட்றாங்கனு நினைக்கிறேன்

  • @janetwesley7484
    @janetwesley7484 Місяць тому +15

    முதலில் துரைமுருகன், பொன்முடி,நேரு,வேலு போன்ற வேஸ்ட் பேப்பர்களை மாற்றுங்கள், மாற்றம் தானாக வந்து விடும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      ஆம் பெரு முதலைகளை களை எடுக்க வேண்டும் அடுத்த தலமுற பிறகு எப்படி சம்பாதிக்க முடியும்
      இளையவர்கள் போர்கோடி தூக்க வேண்டும் சம்பாதிக்க

    • @Samuel-cx7oi
      @Samuel-cx7oi Місяць тому

      appa nirmala, modi amith shah, raj nath mathitta india will be ok?

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Місяць тому

      @@Samuel-cx7oi let's talk about TN first before going forward . U talk as if everything is fine here

  • @streetvillage4164
    @streetvillage4164 Місяць тому +27

    யார மாத்தினாலும் நீங்க மாறமாட்டுறேங்களே சார்

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 Місяць тому +16

    அந்த அம்மாவை ஏன் மாற்றினார்கள் என்று சிறு குழந்தைக்கு கூட தெரியும் தற்குறிகளே 😂😂😂

  • @vinoth1986.
    @vinoth1986. Місяць тому +6

    Instead of changing these officers kindly resign ur job ur unfit for CM position

  • @baskar84baskar57
    @baskar84baskar57 Місяць тому +28

    எங்கடா சாட்டையை சுலட்டினார்.தற்குரி தலைவர்

    • @Sukrantvchannel
      @Sukrantvchannel Місяць тому

      😂😂😂

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Місяць тому

      Moothevi.. poora spelling mistakes.. neeyellam tharkuri nu vera oruthara solla kelambitta.

    • @akashajay4460
      @akashajay4460 Місяць тому

      😂😂😂😂

  • @murugesankonguoct9071
    @murugesankonguoct9071 Місяць тому +23

    எந்த அரசாக இருந்தாலும் நல்ல அதிகாரிகள் செயல்படமுடியாது.அந்த தொகுதி சட்டமன்ற உருப்பினர்களுக்கு என்ன பெறுப்பு உள்ளது. உள்ளது.

    • @Music-gt8tc
      @Music-gt8tc Місяць тому

      Enna dhandaa pana soldringaa

    • @shriipriya7936
      @shriipriya7936 Місяць тому +1

      ​@@Music-gt8tckatchi alungaluku bayam irukanum..apo dhan thapu panamatanga...adhigaringa kita adhigaram irundhalum Anga iruka ministers ku dhan power iruku

    • @Music-gt8tc
      @Music-gt8tc Місяць тому

      @@shriipriya7936 கட்சிக்காரங்க இன்னா தப்பு பண்ணாங்கன்னு முதல்ல ஆதாரத்தோடு நிரூபி அதுக்கு அப்புறம் பேசு

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      ​@@Music-gt8tc
      இத ஆர போட கூடாது
      பொகய உண்டு பண்ணிக்கிட்டே இருக்கோனும்

  • @rameshk1037
    @rameshk1037 Місяць тому +5

    மிகவும் நல்லது. இந்த அம்மாவிடம் உங்களது சாதனை என்னவென்று கேட்டால், கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் மறைவின் போது அணைத்து காரியம் முன்னின்று செய்ததாக மிகவும் பெருமையாக கூறுகிறார் . நம் கேள்வி என்னவென்றால் , civil service இல் மக்கள் பணி செய்ய சொல்லிக்கொடுத்தார்களா அல்லது அரசியல்வாதிகளுக்கு ஈமை காரியம் செய்ய சொல்லிக்கொடுத்தார்களா ?

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      அதுல அந்த அம்மா ECRல மூன்று பங்களா கட்டி சினிமா சூட்டிங் வாடகை வருது

  • @senshare6563
    @senshare6563 Місяць тому +9

    பணியிட மாற்றம் ஒன்றும் தண்டனை இல்லை அது வழக்கமான நடைமுறை தான் அமுதா என்ன கொக்க பத்தோட பதினொன்று அத்தோட இது ஒன்று

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c Місяць тому

      மத்திய பொறுப்பு பணியில் இருந்த அமுதா அவர்களை ஸ்டாலின் தான் நீங்கள் தமிழக பணியில் வரவேண்டும் என்று வர வைத்தது அவர்கள் வர வில்லை,, அவர் கோல்ட்மேடைலிஸ்ட் நேர்மை அதிகாரி, ஒரு i a s அதிகாரியை மேடையில் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி உள்ளார் ஸ்டாலின் அதை பாருங்கள் அதில் ஒரு பெரிய விஷயம் இருக்கு, 2ஜி வழக்கிகின் கோப்புகள் முக்கியஆதரங்கள் அவர்கள் தான் தயார் செய்த பணி செய்தார்,, அதனால தான் கதை இப்படி,, அரசியல் உள் குத்து இப்படி தான்,, இந்த பணி விரும்பி வர வில்லை,, ப்ரோ

  • @rajasekarnagusami1170
    @rajasekarnagusami1170 Місяць тому +18

    ADMK : Kodanadu
    DMK: Kolai nadu

    • @RaviKumar-jn5ti
      @RaviKumar-jn5ti Місяць тому +2

      நல்லாருக்கே....

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Місяць тому

      ​@@RaviKumar-jn5tiபா.ஜ.க.ரயில் எரிப்பு மனிப்பூர் கொலை காரன்கள்

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm Місяць тому +19

    திமுக தற்குறிகளை அரசு நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தாலே சட்ட ஒழுங்காக இருக்கனும்.. இது தெரியல்ல அந்த ஆளுக்கு 😂😂😂😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc Місяць тому

      @@Arrogance-es5gm கட்சிக்காரங்க இன்னா தப்பு பண்ணாங்கன்னு முதல்ல ஆதாரத்தோடு நிரூபி அதுக்கு அப்புறம் பேசு

    • @Arrogance-es5gm
      @Arrogance-es5gm Місяць тому +2

      @@Music-gt8tc அது உங்களுக்கு நல்ல தெரியும் என்னைவிட ..

  • @velusamia4304
    @velusamia4304 Місяць тому +1

    அமுதா நேர்மையாளர்

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Місяць тому +4

    மாற்ற வேண்டியது........
    மாற்றம் முன்னேற்றம்.......

  • @ALIYYILA
    @ALIYYILA Місяць тому +7

    தேவை இதுவல்ல.
    நிர்வாக சீர்திருத்தம்.
    முதலமைச்சர் ஏன் செய்தியாளர் சந்திப்பே நடத்துவதில்லை?

    • @stayatroyalkl9410
      @stayatroyalkl9410 Місяць тому

      உயர் அதிகாரிகள் பலர் வலது சாரி சிந்தனை கொண்டவர்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை.

    • @user-jd9gr5iv8f
      @user-jd9gr5iv8f Місяць тому

      கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பு நடத்தியது இல்லை

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      ​@@stayatroyalkl9410அது தான் சீனாவின் ராஜ தந்திர அரசு அதிகார தோரனை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +1

    அமுதா நன்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய தெரியும்

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 Місяць тому +2

    Avar vetiya olunga katta mudiyathu, avar poi sattaiya, srippu srippa varuthu😂😂😂

  • @thangarajulakshmanan1111
    @thangarajulakshmanan1111 Місяць тому +1

    Wig should resign.

  • @Sukan1234
    @Sukan1234 Місяць тому +4

    ஸ்டாலினுக்கு வக்கில்லை அதை மறைக்க இந்த நாடகம்.

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou Місяць тому +7

    Abp 😅😅😅 பாவம் 200 rs கொத்தடிமை

  • @nnimjit833
    @nnimjit833 Місяць тому +1

    Sir she was a sincere officer please don't blame him because you didn't give freedom for him Tamil Nadu C.M sir

  • @jeganlraja
    @jeganlraja Місяць тому

    Mr. Stalin shoud be transferred from the Ministry. We are not worried about the Officials.

  • @rishejanan2140
    @rishejanan2140 Місяць тому +8

    தலைவரே நீங்க முதல்வரை மாற்றுங்க எல்லாம் சரியாகிடும்😂 சுடலை- யாருப்பா முதல்வர் 😂
    .....அட தத்தி நீதான் அது

  • @anbinsakthicreations5388
    @anbinsakthicreations5388 Місяць тому +1

    அவர்கள் கோட்டை விடவில்லை, யாருக்கு கீழ் இருக்கிறோம் என்று பாருங்கள், மேல் இடத்தில் வரும் உத்தரவின் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

  • @luvmaya2001
    @luvmaya2001 Місяць тому +1

    First ask him to stand up first then he can start to walk.

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq Місяць тому +1

    முதல்வரை யார் மாற்றுவது

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Місяць тому +1

    முதலமைச்சரை எப்போதும் மாற்றுவார்கள்.

  • @Alaguraj6
    @Alaguraj6 Місяць тому +2

    Itha thanaya savku sankar soonaru

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 Місяць тому

    Amutha Madam is very good person. What is the need for transferring her?

  • @geethamukkra9064
    @geethamukkra9064 Місяць тому

    What about the local politicians who are responsible for Kalla sarayam

  • @georgearockianathan7051
    @georgearockianathan7051 Місяць тому +3

    Home Dept., failed in case of Rajesh Dass. HE SHOULD HAVE BEEN DISMISSED. But...? From that day onwards the Home Dept., FAILED ONE AFTER ANOTHER. Many murders one after another. The DMK Govt. has FAILED

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Місяць тому +1

    தமிழக வரலாற்றில் ஆளத்தெரியாத முதல்வர்.

  • @govindyadhav386
    @govindyadhav386 Місяць тому

    திமுகவிற்கு ஒட்டு போட்டவன் தான் நான் அமைச்சர்களை மாற்றுங்கள் பொன்முடி m.r.k.பன்னீர்செல்வம் துரைமுருகன் இவர்களால் ias அதிகாரிகள் நிம்மதியாக பணி செய்யமுடியவில்லை

  • @jayr-zq4hq
    @jayr-zq4hq Місяць тому +4

    ஸ்டாலின் :- சீப்பு ஒளிச்சு வச்சுட்டேன் இப்போ எப்படி கல்யாணம் நடக்குதுன்னு பார்ப்போம்
    மக்கள் :-அட......

  • @natarajand6653
    @natarajand6653 Місяць тому +7

    புதிய முதல்வர் விருப்ப படி இவர்கள் மாற்றம்

    • @muruganuthirapathy995
      @muruganuthirapathy995 Місяць тому

      @@natarajand6653 yar adhu

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      ​@@muruganuthirapathy995இது தெரியாதா உலக புகழ்பெற்ற சனாதன எதிர்ப்பு அமைச்சர்

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 Місяць тому +1

    சுடலையை மாற்றினால் போதும்

  • @Integritytrustworthy
    @Integritytrustworthy Місяць тому

    இப்படியே தப்பு செய்யாதவங்கள மாத்திட்டு... நல்ல நாடகம். எத மாத்தினாலும் தலைவர் அவருதான... என்ன பிரயோஜனம்

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 Місяць тому +1

    Jalra didn't work as expected

  • @thayagarajanlakshmi8644
    @thayagarajanlakshmi8644 Місяць тому +1

    வரும் 26 இல் உங்களை மாத்திடுவாங்க

  • @panneerselvam2207
    @panneerselvam2207 Місяць тому +6

    Waste government

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 Місяць тому

    அமைச்சர்கள் அதிகாரம் முறையாக உபயோகிக்க ஆணை இடுங்கள்

  • @kanthiahp2858
    @kanthiahp2858 Місяць тому +1

    Padithavarhal unnamathiri tharkurihalin kattuppattil ullathu sabakkedu

  • @krishnanp4648
    @krishnanp4648 Місяць тому +1

    மாற்ற வேண்டியது ஸ்டாலினை

  • @KannanKannan-vy6gl
    @KannanKannan-vy6gl Місяць тому

    கையாலாகாத அரசு இவர்கள் செய்கிற தவறுகளுக்கு அதிகாரியை பகடைக்காயாக நடத்துகிறார்கள்

  • @dhinakarans1308
    @dhinakarans1308 Місяць тому +1

    99.9% of the people of Tamil Nadu still do not know that an NTK cadre has been killed. Our heartfelt condolences to the members of the bereaved family and may his oul rest in peace. In Tamil Nadu worsening law and order, hooch tragedies etc., are quickly forgotten episodes every time. Today there is virtually no opposition in the assembly. Outside the assembly, leaderless, cadreless, lifeless political parties only are present and they have lost the recognition of the people of Tamil Nadu. It is just a matter of time when all the so called opposition parties will voluntarily close down their shops. DMK on it's part, has mastered the politics of Tamil Nadu in 360° and is capable of coming out of any adverse situation under any circumstances. DMK knows the winning formula about which other political parties, be it national or state level in Tamil Nadu are blank. Facts need to be assimilated.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Місяць тому +2

    சட்டய எப்போ.

  • @Tamilan54
    @Tamilan54 Місяць тому +1

    ஆமா கிழிச்சிட்டாறு முடிட்டு போங்கடா

  • @venkateshl7291
    @venkateshl7291 Місяць тому +2

    Pawam,

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q Місяць тому +1

    இவரது தந்தை இறந்த போது குழி ல புதைக்கும் வரை இந்த அம்மா‌தான்‌ எல்லா வேலைகளையும் கவனித்தார் நன்றி எங்கே இருக்கிறது .. இந்த அரசை மாற்றினால்‌ எல்லாம் சரியாகும்

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +3

    திராவிட ஒழிப்பு தமிழகம் செழிப்பு

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Місяць тому

    Hereafter we should see as CINEMA SHOW

  • @ARUNBEN18
    @ARUNBEN18 Місяць тому +4

    No use

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому

    நடவடிக்கை IAS' ,&. IPS மேல் பாய்வது போல் கட்சி யில் உள்ளவர்கள் மீது மட்டும் ஏன் பாயவில்லை.
    உளவுத்துறை அறிக்கை தங்களுக்கு கிடைக்கிறதா அல்லது மறைக்கப்படுகிறதா?????

  • @ram777thi
    @ram777thi Місяць тому +2

    Dmk government waste

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому

    அதிகாரிகளை வைத்து ஆட்சி செய்ய ஆளுமை திறன் வேண்டும், அதிகாரியை மாற்றி விட்டால் எப்படி சரி ஆகிவிடும் !

  • @hidude3309
    @hidude3309 Місяць тому

    என்னதான் மாற்றினாலும், உங்களுடைய கொள்ளையாடிக்கும் குணம் மாறப்போவது இல்லையே,
    பிறகு அதிகாரிகளை மாற்றி என்ன செய்ய?

  • @sellakuttys4703
    @sellakuttys4703 Місяць тому

    தமிழ்நாடு இன்றுமுதல் புனிதமானநாடாகமாரிவிட்டது கையால்ஆகாத அரசு😊

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 Місяць тому +2

    நீ எப்ப மாறுவே

  • @muthukumar-zg6mv
    @muthukumar-zg6mv Місяць тому

    CM Sir அமுதா உங்களை மீறி செயல்பட்டதே இவ்வளவு பிரச்சனைக்கு காரணம்

  • @stanleyabraham4420
    @stanleyabraham4420 Місяць тому

    Do not lick the boots of officials; after all, they are also government servants and the government is headed by CM and all these officials are subservient to the CM

  • @naveennaths.k3647
    @naveennaths.k3647 Місяць тому +1

    Stakin ah change panamudiyatha

  • @roja6135
    @roja6135 Місяць тому +4

    ராகுல், ஸ்டாலினிடம் என்ன பேசினார்? தலையை ஆட்டுகிறார் ஸ்டாலின். பப்புவுக்கு தமிழ் தெரியாது. சுடலைக்கு ஹிந்தி மற்றும் இங்கிலிஷ் தெரியாது. என்ன பேசியிருப்பார்கள்? தெரிந்தவர்கள் யாராவது விவேக் காமெடியில் ( பத்ரி படம் ) சொல்லுங்களேன்.

    • @ramakrishnansankarappan5552
      @ramakrishnansankarappan5552 Місяць тому +4

      மோடி மாற்ற நாட்டு தலைவர்களுடன் பேசுவது போல் படம் காட்டவில்லையா அதுபோலத்தான்

    • @rajkumar-bf2eu
      @rajkumar-bf2eu Місяць тому

      தற்குறி ரெண்டு பேருக்கும் english தெரியும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      ​@@ramakrishnansankarappan5552அப்போ பிரதமரிடமும் பேச தெரியாதா

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Місяць тому

    மாற்றபட வேண்டியவர் ஸ்டாலின் தான்

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Місяць тому +1

    "அமுதாவையே மாத்திட்டேன்" உடல் என்பது விரும்பி உண்டதை வெளியேற்றுவது ! இது இயற்க்கையின் நியதி !!

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      அந்த அம்மா சாபம் சும்மா விடாது

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 Місяць тому

    பத்தாது சாமி..
    மொத்தம் எத்தனை உயிர்கள்...

  • @madhuram9160
    @madhuram9160 Місяць тому +1

    Just eye wash

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Місяць тому

    மாத்திட்டாருப்பா இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் எல்லாம் நம்புங்க......
    மாற்ற வேண்டியது அதிகாரிகளை அல்ல உங்களைத்தான்

  • @kumudhiniky8909
    @kumudhiniky8909 Місяць тому

    Amudha madam maatram... Very soon ungal aatchi matrum... wait for yr worst time

  • @Sankargot
    @Sankargot Місяць тому

    🎉🎉🎉🎉🎉 amutha best leader

  • @muruganuthirapathy995
    @muruganuthirapathy995 Місяць тому +1

    10 அமைச்சர மாத்துனா நல்லாருக்கும்

  • @ai77716
    @ai77716 Місяць тому

    😅 savukku already told all these are incompetent

  • @thiravidam5
    @thiravidam5 Місяць тому

    மெரினா வில் கருணாநிதி க்கு சுடுகாடு வேலையை நிறைவாக செய்தவர்.இதுதான் திறமை

  • @rainbow_1985
    @rainbow_1985 Місяць тому

    நிர்வாக திறமைக்கு சோதனை
    ஐஏஎஸ் ஐபிஎஸ் இடையே நல்லா சண்டை போடுங்க. மாநில நிர்வாகம் விளங்கிவிடும்.
    காக்கிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டதால் ஐஏஎஸ் களை சஸ்பென்ட் செய்யுங்கள். இந்த டீலிங் நல்லா இருக்கு
    ஐஏஎஸ் ஐபிஎஸ் இடையே பனிப்போர் சில மாதங்களாக இருந்து வந்தது இப்ப வெளியே வந்துள்ளது.

  • @vijayarajan7983
    @vijayarajan7983 Місяць тому

    It is cause of kitchen rules

  • @ndelango
    @ndelango Місяць тому +4

    ஏன்டா....இன்னுமா இந்த கோமாளியை நம்புறீங்க... டம்மி பீஸ்....

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Місяць тому +4

    இவருக்கு ஒன்றும்தெரியாது

  • @rajendranb567
    @rajendranb567 Місяць тому

    Encounter specialist ஐ retirement day எல் suspended செய்ததை cm வி ரும்ப வில் லை.அதுதான் மெயின் reresaon

  • @phsvision3792
    @phsvision3792 Місяць тому

    சாட்டையை சுழற்ற வில்லை சாட்டையில் சிக்கிக் கொண்டார். வெளியே வர வழி தெரியவில்லை தேடுகிறார்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Місяць тому

    அப்போ அரசியல்வாதிகள் நல்லவர்களாக சித்தரிக்க அதிகாரிகள் மாற்றம்😂😂😂

  • @steaveharris6551
    @steaveharris6551 Місяць тому

    Prblm nu onnu irundha solution epdiyum varum ippa vaachum solution varapodhey

  • @Sukan1234
    @Sukan1234 Місяць тому

    அப்போ சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என இவரே ஒத்துக்கொண்டு விட்டாரா?

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Місяць тому

    மக்கள் உன்னை மாற்றினால் ஒழிய குற்றங்கள் குறையும்

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Місяць тому

    இது அம்மா வின் பாணி.... அமைச்சர்களையும் பந்தாடினால் நல்லது!!??

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q Місяць тому

    Katchiel erukkum criminalgalai kandu, arrest seiyumgal?

  • @nnshankar4543
    @nnshankar4543 Місяць тому +4

    ஜட்டியை சுழற்றிய சுடலை... ஆட்சி செய்ய தெரியாமல் பேதி போகும் சுடலை

  • @Jeyadurga2-ur8ph
    @Jeyadurga2-ur8ph Місяць тому +1

    Malai varapoguthu ndrf fund varum avlothan, intha amma konjam kanakku olunga kodukkum

  • @aashaaram7093
    @aashaaram7093 Місяць тому

    திமுக வை மாற்றினால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை நல்ல விதமாக வந்துவிடும்.

  • @sundararajank7853
    @sundararajank7853 Місяць тому

    கண் கேட்ட பிறகு சூர்யா நமஸ்காரம்

  • @sakthiraj4573
    @sakthiraj4573 Місяць тому

    Great mistake

  • @rajunarayana9227
    @rajunarayana9227 Місяць тому

    அதனால் என்ன உன்னுடைய சாவுக்கு அவர் யீர்ப்படு செய்ய கண்டிப்பாக வந்து விடுவார்.

  • @user-km2sr7zk7y
    @user-km2sr7zk7y Місяць тому

    நாவடக்கம் இல்லாத சில மந்தி ரி களை மாற்றுங்கள்!

  • @kumudhiniky8909
    @kumudhiniky8909 Місяць тому

    Grave Mistake.... DMK Ketta Kaalam... Nallavaralulku Adhuvum AMUDHA Madam pola Thangamana Nalla Nermaiyana Straight Forward IAS Officers maatrum unga ketta neram... Worst Decision

  • @sundararajank7853
    @sundararajank7853 Місяць тому

    அப்ப இதுவரை

  • @shankarbala130
    @shankarbala130 Місяць тому

    கட்சி உறுப்பினர்கள் அரசில் தலையிட அனுமதிக்காமல் இருந்தால் போதும்

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Місяць тому

      அது எப்படி
      அரசியல் வாதிங்க வந்தா ஜனாதிபதியே கடைசி வர உட்கார கூடாதாம்

  • @vanarajlkaveri3948
    @vanarajlkaveri3948 Місяць тому

    Missing the obvious

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Місяць тому +1

    இது தான்டா அம்மா ஸ்டைல்.