08.இராகு கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Rahu Karma DNA Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • பூசம் விசாகம் சதயம்
    வெற்றிமேல் வெற்றி பெற மிக சிறந்த பரிஹாரம்
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/Devotee...
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKet...
    Prasannam Astrology : bit.ly/Prasann...
    DoshamPariharam : bit.ly/DoshamP...
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupey...
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipey...
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
    Jothida Ragasiyangal : bit.ly/Jothida...
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #poosam #visagam #sathayam
    #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

КОМЕНТАРІ • 68

  • @kesavakumar4650
    @kesavakumar4650 Рік тому +63

    1. பயணத்தில் வழி தெரியாதவர்களுக்கு உதவுதல்
    2. ஓட்டுநர்களுக்கு தேவையான வசதி அளித்தல்
    3.திதி முறையாக அளித்தல்.
    நன்றி ஐயா.

  • @Tn25news
    @Tn25news 8 місяців тому +11

    எனது ராசி துலாம் விசாகம் நட்சத்திரம். வாழ்க வளமுடன்.

  • @gokuld6154
    @gokuld6154 3 місяці тому +1

    Nanum en sister reduperumey kumbam and sathayam nachathiram

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Рік тому +12

    நான் சதயம் என் தங்கை விசாகம்

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 11 місяців тому +3

    Swathi pathi solunga

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 Рік тому +28

    Ji என் மகன் சதயம் தான்.தெரிந்தோ தெரியாமயோ அவன் இந்த மாதிரி பலருக்கு வழிகாட்றது,கணக்கு வழக்குகளை செய்து கொடுக்குறான்.இலவசமாகத்தான்.

  • @gmathi1
    @gmathi1 Рік тому +11

    என் அண்ணா, நான்,என் தம்பி 3 பேரும் இந்த 3 நட்சத்திரம்

  • @hemboy1963
    @hemboy1963 5 місяців тому +1

    எல்லா நட்சத்திம்மும் கர்மா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +4

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @shanthi155
    @shanthi155 11 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @user-yt4xt1rc9o
    @user-yt4xt1rc9o 11 місяців тому +6

    ஐயா என் தொழில் ஆட்டோ ஓட்டுவது ஒரு நாளைக்கு இரண்டு பேருக்காவது முகவரி கூறுகிறேன்

  • @IshapriyaVilvapoorna-bk1dc
    @IshapriyaVilvapoorna-bk1dc Рік тому +3

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @gandhimathi7682
    @gandhimathi7682 Рік тому +2

    Thank you thambi

  • @lathab3007
    @lathab3007 8 місяців тому +3

    I helped drivers family.
    But my family cursed me and i stopped doing.
    Now im jobless.
    Striving hard to earn money😢😢😢😢😢😢

  • @kpsstones4727
    @kpsstones4727 Рік тому +6

    தினேஸ்பாபு 16.2.1990 துலாம் விசாகம் வேலையிலந்து சிரமத்தில் உள்ளேன் நிரந்தவேலை கிடைக்க பரிகாரம்

    • @jeyatheerthaninguitar4123
      @jeyatheerthaninguitar4123 Рік тому

      What's your birth time ?

    • @kpsstones4727
      @kpsstones4727 Рік тому

      @@jeyatheerthaninguitar4123 16/2/1990 வெள்ளிகிழமை மாலை 5.55

    • @Jothi_ALP_NKV_Astrologer_Mdu
      @Jothi_ALP_NKV_Astrologer_Mdu Рік тому +1

      What is your time of birth

    • @kpsstones4727
      @kpsstones4727 Рік тому

      @@Jothi_ALP_NKV_Astrologer_Mdu 16.2.1990 வெள்ளிகிழமை மாலை 5.55 பிறந்திடம் ஆத்தூர் சேலம்

    • @SathishKumar-tc1cd
      @SathishKumar-tc1cd 19 днів тому

      Feb 25 1990 bro

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +2

    Thank you sir😊

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 9 місяців тому

    Dubakur kurma chappathi iddly vadai josiyar

  • @PonmaniSelvaraj69
    @PonmaniSelvaraj69 3 місяці тому

    நான் விசாகம் நட்சத்திரம், என் மனைவி சதயம் நட்சத்திரம்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Рік тому +2

    🙏🙏🙏

  • @pavunupalanialliswell7462
    @pavunupalanialliswell7462 Рік тому +3

    சார் திதி கொடுக்க சொன்னிங்க இந்த நட்சத்திரமாகபெண்களாக பிறந்து திருமணம் ஆகி சென்றால் எப்படி திதி கொடுக்க முடியும் இதற்கு ஒரு பதிவு கொடுங்க

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of Рік тому +2

      இறந்தவர்கள் திதி,ஆடி,தை,புரட்டாசி அமாவாசைகளில் கோவிலில் விளக்கேற்றி அர்ச்சனை செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதியோர்களுக்கு ஆடை,அண்ணதானம் செய்யுங்கள்.

  • @smeansst5035
    @smeansst5035 Рік тому +3

    👍🙏

  • @hemalatha6023
    @hemalatha6023 11 місяців тому

    Yes 🎉

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 5 місяців тому

    👌🙏🙏🙏💐

  • @manjuvelayuthapani4999
    @manjuvelayuthapani4999 11 місяців тому

    Punarpusam natchathiram explain pannunga adhu ramar oda natchathiram life yepadi irukum

  • @compassion7243
    @compassion7243 Рік тому +1

    Hi

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому +1

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻👍🏻

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 Рік тому +4

    Thithi ladies epudi kodukuradhu.

  • @seethalakshmi468
    @seethalakshmi468 11 місяців тому +2

    Pengal yepdi thithi koduppadhu? Dhanam saiyalama?

  • @compassion7243
    @compassion7243 Рік тому +3

    Sir...can do transport...or driver job...got rahu karma? Thanks sir

  • @rebel6042
    @rebel6042 7 місяців тому

    திருவாதிரை சுவாதி சதயம் ராகு நக்ஷத்திரம் என்று நினைத்தேன்

  • @vananthi580
    @vananthi580 3 місяці тому

    ராகு கர்மா கேது கர்மா சனி கர்மா என்ன தலைப்பு.....

  • @ShanjayShanjay-ht1iu
    @ShanjayShanjay-ht1iu Рік тому +1

    என் பையன் சதயம் தான்

  • @Ragulpriya31
    @Ragulpriya31 7 місяців тому

    Suvathi nachathiram என் ன karma

  • @darshiikitchen7030
    @darshiikitchen7030 6 місяців тому

    Hello Sir, குழந்தை பிறந்த உடன் இறந்தால் அவர்களுக்கும் திதி கொடுக்க வேண்டுமா? My Husband's elder sister died immediately after born and also what about still born baby?

  • @sweetynambiyadav
    @sweetynambiyadav 2 місяці тому

    Na akka thambi chitthi indha natchathiram

  • @chandras6494
    @chandras6494 Рік тому

    ❤❤❤❤

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 Рік тому

    🎉🎉🎉

  • @user-gn2iq2vo5s
    @user-gn2iq2vo5s Рік тому +2

    கேது கர்மா பதிவு எப்போது வரும் சார்

    • @raviprakash2843
      @raviprakash2843 Рік тому +1

      கேது மோட்ச கிரகம் அதனால் அதற்கு கர்ம பதிவு இல்லை

  • @sudhish4728
    @sudhish4728 Рік тому +1

    Laginapulli visagam ku ethu porunthuma??

  • @saranyasaranya1995
    @saranyasaranya1995 Рік тому +4

    Sir Nan ponnu,Nan yappadi thithi kodukka mudium,my has kodukka kodathu nu solraga.
    Thambi, appa 2perume Ella.

    • @sureshrajakalangai7644
      @sureshrajakalangai7644 Рік тому +1

      அம்மாவாசை விரதம்

    • @sriramj.8744
      @sriramj.8744 Рік тому

      அவர்கள் இறந்த திதியில் பிராமணர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் கொஞ்சம் , வெற்றிலை பாக்கில் தகுதிக்கு ஏற்ப தக்ஷிணை வைத்து, முடிந்தால் வேஷ்டி துண்டு நுனி வாழை இலையில் வைத்து தானமாக கொடுக்கலாம். அமாவாசை அன்று காகத்திற்கு உணவளிக்கலாம்.பசுமாட்டிற்கு எச்சில் படாத உணவைக் கொடுக்கலாம். இதனால் இறந்தவர்களின் ஆன்மா ஒரளவு சாந்தியடையும்

    • @durgakaliaperumal5538
      @durgakaliaperumal5538 Рік тому +1

      Anadhanam big effect for all

    • @pds1349
      @pds1349 Рік тому +2

      On the thithi day give food to someone who is in need of it by remembering whose remembrance your giving. How much possible you can give.

  • @ThamilTiger
    @ThamilTiger Рік тому

    கேது கர்மா ஏற்படுமா?

  • @hema254
    @hema254 Рік тому +1

    Am a travel agent 🤣

  • @padmadevi3359
    @padmadevi3359 Місяць тому

    Visagam thulam raci.100% selfish. Ego proud thats all.

  • @KalaDevi-o7s
    @KalaDevi-o7s 10 місяців тому

    பூசம் இவளுக்கு அட்ரஸ் தெரியாது

  • @AstroSundar-hn2xx
    @AstroSundar-hn2xx Рік тому +2

    Karma kurma chappathy Paratha idly chiily chicken your video super waste

  • @Jsatheeshkumar-vs5pu
    @Jsatheeshkumar-vs5pu 6 місяців тому

    Dai frod

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Рік тому +3

    Tq... Sir ❤

  • @murugadass5537
    @murugadass5537 Рік тому +3

    Thank you Anna

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 Рік тому +2

    🙏🙏🙏