இன்றும் இப்படி நடக்கிறது நாமே சமைத்தாலும் சாப்பிடும்போது மாமனார் மாமியார் பார்க்கும் பார்வை மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஒரு வீட்டில் வேலைகாரியாக சேர்ந்திருந்தால் கூட சாப்பிட நேரமும் ஓய்வு எடுக்க நேரமும் சம்பாதிக்கிற தன்னம்பிக்கையும் இருக்கும் ஆனால் Housewife life கொடுமை சார்
Enakku marriage agi 26yrs aguthu en mamiyar enga kooda than irukkanga ippavum nan sapdaratha oru mathiri parppanga athoda avanga daughter ku phone panni nalla sapdara nu solluvanga nan enna sapttanu solluvanga veetla yarume sapdatha mathiri nan mattum sapdura mathiri kevalama pesuvanga romba kashtama irukkum avanga sapdarathukku munnadi sapdakoodathu solluvanga en pasanga en husband nee than engalukku sappadu podara nee mothalla sapdu solluvanga so nanum mamiyar enna sonnalum kavala padarathu illa en husband kasu en pasanga kasu, namma health namakku mukkiyam 😊
Same feeling 5years back now me n my husband came out of the house, now i have my own house, oly God stood by my side in every situation. Literally i was more den maid for dem. Now im happy with my husband and kids.
Same here. I am a working women and I buy the grocery for the house ana I don't get food.. micham varadha thaan sapdanum 😢 avanga munadii sapta plate apdi paapanga embarrassing aa irukum sapdave thonadhu.
Ennakum adhe situation dhan.. but now I changed .. konjam yosinga when our husband come to our home podhum nu sonnalum amma genjuvanga innum saapidinga nu Ana nammaku? Please stand up for yourself ellarukkum vairu pasi onnu dhan .. ungalukku urimai irrukku
They tried to treat me like that. Namma urimaya namma tha eduthukkanum . No one come n give u ur rights. Unga veedu unga food.. unga ishtam polA sapdunga...
When I was conceived, his mother ( motherinlaw) ,didn't even like to call her, didn't give me proper food, gave me spoiled food, refrigerated food. I used feel hungry, tried after doing all household chores. It was a nightmare to me.
💯 உண்மை என் வீட்டில் நான் தான் சமைப்பேன் இட்லி தோசை தின்னா கூட சைடு கண்ணால பாப்பாங்க இதுக்கு கல்யாணம் பண்ணாமலே இருந்துருக்கலாம் நிறைய தடவ சண்டையும் வந்துருச்சு ஆனால் அவங்க மாறவில்லை
எதுக்கு பீல் பண்ணனும் நாம ஒன்னும் பிச்சை கேட்டு போகலையே அந்த வீட்டில நகை நட்டு போட்டு போனாலும் சரி...... நகை நட்டு போடாம இல்லாமல் போனாலும் சரி...... அது நம்ம கல்யாணம் பண்ணி போன நம்ம புருஷன் வீடு..... நம்ம புருஷன் சம்பாதிக்கிறார் இல்ல.... அதுல ஒருவா கூட செலவு பண்ணாமயா இருப்பாங்க ஏன் நாம ஏன் இப்படி பயந்து உட்கார்ந்து சாப்பிடணும்...... தைரியமா கெத்தா சாப்பிடணும்..... அவங்க பார்த்தார்களா போங்கடி அப்படின்னு போய்க்கிட்டே இருக்கணும்.,...... இதெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன் நீங்க என்ன வேணாலும் பேசுங்க நான் அப்படித்தான் இருப்பேன்...... நம்ம புருஷன் சம்பாதிக்க நாளும் பரவால்ல ஆனா வீட்ல வேலை பார்க்கிறோமா சமைக்கிறோமா.... இதுவே ஒரு வீட்ல போய் வேலை பார்த்தா அதுக்கு சம்பளம் கொடுப்பாங்க இல்ல அப்படி நினைச்சுகிட்டு போவோம்.... இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை யாருக்கும் பயந்துகிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல தைரியமா கெத்தா இருக்கணும் அதுக்காண்டி திமிரு புடிச்ச மாதிரி பெரியவங்கள அசிங்கப்படுத்த கூடாது நாம நம்மளோட கடமையை சரியா செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்
எனக்கு இப்படி எல்லாம் இல்லை பா என்ன தான் சண்டை னாலும் சாப்பாடு ஓன்னு சேர்ந்து விடுவோம் நான் என் மாமியார்றும் நான் நல்ல தாரளமாக சாப்பிடுவேன் என் புருஷன் சம்பாத்தியம் நான் ஏன் தயங்கனும் நல்ல திருப்தி சாப்பிடுவேன் அவரும் வாங்கி வந்தால் திருப்தி வாங்கி வருவார் ❤😊😊
This is the most sensible way to do things. Theva ilama intha drama lam panitu Avanga health um poi aprom avanga pasanga kita vayasana kalathula ithe drama poduvanga 😅 Theva ilatha aani. Take care of yourself first. Always.
💯 true... Athuvum sapadrapo ne nalla sapadra, kolambula dharalama oothikira, yethuna kaai vaika pona athu mamaku senjathunu soldrapo varum paarunga saagura mathiri irundhadhu enakula... Athuvum en preg time la... Apo na oru Top MNC la vela vera pathen... Elam en thala yezhuthunu irukum... Sapdama office ponalum pblm varumenu rendu spoon saadham daily kadaila poi oru thair pckt vangi veetla saptu poiduven... Mothathukum sethu vachu office porapo hotela poi nalla saptukuven...
Nanum same situation face pannirken aludhurken, enga veetla oru idly dha sapduven adhuvum na dress pannumbodhu amma ooti vitta thittikite sapduven. After marriage ennoda salary thandhum sapda mudiyama irundhudhu but adhu one year varaikum dha afterthat na ennaye mathikuten already na unga kita sollirken na office mudinju veetuku pogumbodhu hotela saptu veetla poitu sapdadha mari irupen😂. Ipo ten yrs achu enaku enna pudikudho adha samayal, samaikum bodhe pasicha sapduven. Sometime balance waste aga koodadhunu kadai sorula sapduven😂😂😂
After delivery ennoda mamiyar ennayum en kulanthaiyayum five months paathukitanka enna entha vealaiyayum seiya vitala c section nala kuniya kuda vitala kulanthai thuni yellam avanka than thuvaichanka night time kulanthaiya thunka vetkarathum kuda avanka than ennoda amma mathiri Patthukitanka
En payan kita sonen Inga paru da antha aunty ku sappadu kuduka matranganu ....en payan solran kavala padathama aunty ku sappadu kudukalam nu solran sis😊😊....avanuku 2 vayasu tha aaguthu....
Well said. Even my husband built his own home, bought all on his own money without taking single rupee from parents or any relatives, his wife and children are treated very badly like burden beggers in his own home.
நான் பேசுவது தவறு என்றால் மன்னிக்கவும்.முதலில் நாம் வாழப்போகும் வீடு நம் வீடு என்ற என்னம் நமக்கு வந்தால் போதும்.. அங்கு உள்ளவர்கள் என் குடும்பம் என்ற என்னம் நமக்கு வந்தால் போதும் இந்த சங்கடம் தீரும்.நான் அப்படி வாழ்வதால் தாய் வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெரிய வித்தியாசம் அறிந்ததில்லை.திருமணம் முடிந்து 12ஆண்டுகள் முடிந்து விட்டது.
அந்த எண்ணம் வாராத வகையில் தான் பல வீடு உள்ளது.. வேலை செய்வதில் இருக்கும் உரிமையை முடிவு எடுப்பதில் எந்த மாமியாரும் மருமகளுக்கு கொடுப்பதில்லை. புதிதாய் வந்தவளை கடைசி வரை அன்னியமாகவே நினைக்க வைக்க மாமியார் மிக முக்கிய காரணம்.
எனக்கு என் மாமியார் அம்மா இருப்பாங்க சப்பாத்தி செய்தால் எத்தனை இருக்கிறது என்று எண்ணி வைப்பார் எங்க அம்மா வீட்டில் வயிறு நிறைய சாப்பிடுவேன் ஆனால் மாமியார் வீட்டில் சாப்பாட்டாலையே தனிகுடிதனம் வந்தேன்
Enaku marriage ana pudhusula en amma veetla na oruthi sapdum chutney dha avanga whole family ke senju vechurupanga mamiyar veetla apuram epdi nalla sapdaradhu
Yanakum sometimes anda feel irkum but nan yannode room le dhan sapduven ...cook pannamodhe food tiffin le yanaku yan husband ku eduthu vecchiruven ..eduthu vaikalena yangaluke sapadu irukadhu😂😊
My husband is d worst part of my life... Though we r away from mil he keeps noting everything i do n tells his mother n all others... In a few days he'll open a page for me n update each n every move 🤦
What I have seen is whe. Daughter-in-law says that's enough, they stop serving in the husband's home. When son-in-law says that's enough, he gets 1 extra meals after that in the wife's home. Why this difference? Also I know of MILs who keeps saying, "that's enough for you right", so often that you says yes, that's enough for me.. 🤦♀️
நாம என்ன தண்ட சோரஅ சாப்பிட்டோம் ,,எல்லார்கும் உழைச்சி போட்டு தானே சாப்பிட்டோம்.இதுல வெட்கப்பட என்ன இற்கு?? உரிமையா கேட்டே சாப்பிடலாம். வெட்டியா சாப்டாடன் வெட்கப்பட வேண்டும்
என் அம்மா அப்பா என் மனைவியை திட்டுவாங்க. நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. என் மனைவி தான் சமைப்பாள். ஆனால், என் அம்மா அப்பா கூடவே என்ன மனைவியும் உட்கார்ந்து சாப்பிடவேண்டும் அதே சமயம் நேரத்திற்கு சாப்பிடவேண்டும். இல்லையென்றால் என் மனைவிக்கு திட்டு உண்டும். என் மனைவியும் என்னை பெற்றவர்களை அவர்களின் இறுதி காலம் வரை நல்லா பார்துகிட்டாங்க. என்னை பெற்றவர்களும் என் மனைவியை நல்லா பார்துகிட்டாங்க. என்னை பெற்றவர்களும் சரி என் மனைவியும் சரி எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
இன்றும் இப்படி நடக்கிறது நாமே சமைத்தாலும் சாப்பிடும்போது மாமனார் மாமியார் பார்க்கும் பார்வை மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஒரு வீட்டில் வேலைகாரியாக சேர்ந்திருந்தால் கூட சாப்பிட நேரமும் ஓய்வு எடுக்க நேரமும் சம்பாதிக்கிற தன்னம்பிக்கையும் இருக்கும் ஆனால் Housewife life கொடுமை சார்
Correct than 😢
எனக்கும் இப்டி நடந்து இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் 😭😭😭நா எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு செல்லம valaththanga என்ன ஆனா மேரேஜ் அப்றம் மொத்தமா மாறிடிச்சி 😢😢
True
True
Ellaru veetuleyum epadi illa
முற்றிலும் உண்மை.... நம்மிடம் வாங்கியதை நம் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள்...❤😢😢😢😢
Athu nam urimai Ada aen avanga kita kudukanum munnae namaku thelivu irukanum
வெளியில் சொல்ல முடியாத உண்மை
Intha vishayathula na romba lucky enaku mamiyar vaai ku rusi ya senji poduvanga ❤
Nanum sister
Same sis avanga ennoda amma maathiri thaa😊
Enakum mamiyar nalla rusiya senju potuvanka poriyal senjalum enaku than athikam vetchu avanka kammiya saputuvanka 😊
You are lucky sis
You are so lucky 🥺😟👌☺️
Enakku marriage agi 26yrs aguthu en mamiyar enga kooda than irukkanga ippavum nan sapdaratha oru mathiri parppanga athoda avanga daughter ku phone panni nalla sapdara nu solluvanga nan enna sapttanu solluvanga veetla yarume sapdatha mathiri nan mattum sapdura mathiri kevalama pesuvanga romba kashtama irukkum avanga sapdarathukku munnadi sapdakoodathu solluvanga en pasanga en husband nee than engalukku sappadu podara nee mothalla sapdu solluvanga so nanum mamiyar enna sonnalum kavala padarathu illa en husband kasu en pasanga kasu, namma health namakku mukkiyam 😊
Change pannikomga sister namba. Kashtatha purinjikatha jenmanha ponnu nalla eruntha mattum pothu athungaluku.......
❤you should be strong always
@@ragamalika921❤😊
@@manjulamanju3362❤
Supper
Sis true. Kalyanam aagi pona pudhusula naa apdi feel pani iruken.. bt adhuku apram namba dana samaikirom so adha sapudra muzhu urimai namuku iruku nu enaku oru feel vara aarambichidhu.. 😊
Same nanum apdi tha sis starting la koochama irunthuchi
Then Nama tha samaikirom and en hus sambathikraru be brave and bold
@JayapriyaJ-ic2zu ama sis.. starting la dan apdi irukum.. apram yelam pazhagidum..
எல்லாம் கொண்டு சென்றவர்களுக்கே இந்த நிலை என்றால் என்னை போன்று ஒன்னும் கொண்டு வராதவர்களின் நிலை இன்னும் மோசம்.
Nan ondrum kondusellavillai dosai oothayila Nan sapdrven ketta sapten solirven Nan antha veetuku marumagalaka ponen velaiku aal serkavillai ennai appadi kannotathil avargal parthal inum rendu dosa sapdnum kannu munadi ketta ini neenga paruga velaya Nan kasu tharaen soliranum 😅
Same feeling 5years back now me n my husband came out of the house, now i have my own house, oly God stood by my side in every situation. Literally i was more den maid for dem. Now im happy with my husband and kids.
Same situation sis my mother in-law also very bad ..
Same here. I am a working women and I buy the grocery for the house ana I don't get food.. micham varadha thaan sapdanum 😢 avanga munadii sapta plate apdi paapanga embarrassing aa irukum sapdave thonadhu.
True
Don't get embarrassed. Do much more u can . Let them get embarrassed. Avanga patha pakkatum. Don't stop eating.
enakum romba nal doubt why they are watching like this
Same
Enakum same doubt @@divyaj1500
Same situation i facing. Regularly .. naa anga oru manushiya kooda theriya maata ...
crt sis but evlo sapdara nu crt ah en mamiyar pathitey irupanga aprom varavanga poravanga kittalam solluvanga edho avanga sapdama mookala monthu pathitu vaikira mathiri 🤦♀️
Ennakum adhe situation dhan.. but now I changed .. konjam yosinga when our husband come to our home podhum nu sonnalum amma genjuvanga innum saapidinga nu Ana nammaku? Please stand up for yourself ellarukkum vairu pasi onnu dhan .. ungalukku urimai irrukku
I faced same situation
Yes sister they thought we are beggars
They tried to treat me like that. Namma urimaya namma tha eduthukkanum . No one come n give u ur rights. Unga veedu unga food.. unga ishtam polA sapdunga...
Yes true. Enadhan pathukitalum😢 nama ishtathuku sapda mudiadhu. Idhelam ini vara generation la maarum nambaren, namalala..😊
Same thanga enakum,pasikum marupadium keka kuchama irukum pala nal pasila azhuthulam iruka,,ithula koduma ennana en husband varuvanga sapduvamga povanga namba saptomo illaiyanu kuda kandukama avanga amma nambala pathukuranganu avare imagine panniparu
Dont sit down sis....have courage and sit in chairs...
Indha situation ah naan face panniruken😢 but ippa na dha en mamiyaruke sapadu potu kudukuren😅 aana avanga enaku panna madhiri kedayadhu avangala nalla gavanipen maru soru vanga matangannu first podum bodhe neraya sapadu pottu kudupen 😊side dish edhuva irundhalum neraya vechi kudupen
Vaalkai oru vattam silla peruku puriyarathi ila
Great ma
Ipadi dhan pannanum sariyana adi ma😊
Neenga naĺa irupinga
Unmai.nanum thaan.8 yrs aa padukkaiyila(stroke vanthu)irunthaanga.manam konaama parthukiten.ipo iranthutaanga😢1 month aaga poguthu😮😮
When I was conceived, his mother ( motherinlaw) ,didn't even like to call her, didn't give me proper food, gave me spoiled food, refrigerated food. I used feel hungry, tried after doing all household chores. It was a nightmare to me.
Same I faced this situation in my pregnancy time😔
Surprised this kind of people still exist 😅😅😅
@@shanthiperumal5723Yea true
S true
Same but i fought for myself and my baby we went out .. i dint believe in curse but they suffered a lot
அது எல்லாம் இல்லே. என் புருஷன் சம்பாத்தியம். நல்லா getha ஒக்காந்து சாப்டுவேன்
Crct 🎉
நானும் தான்
super apditha irukanum athan sari
🎉
Veliya sonalum namba matikiranga. Morning en husband office ku ponathum Dosa suduvom 3 dosa ku mela kallula othum podhu sound varum appo mamiyar kitchen kulla vanthuruva maavu konjam than irruku nalaiku pathumanu kepa ethukum maavu anaiku than aati vachu irrupom. Plate la sapadu pottu sapdum podhu enoda plate la ava kannu irrukum na sapdave maten afternoon.appram night Chpathi seiyalamnu irrupa na varathukulla maavi pesanji vachuruva oru 10 chappthi than varum athula en husband 5 sapduvaru balance mamiyar 3 sapduva afternoon sapdadaum pottu saptruva enaku 2 irrukum appo kepa parunga na thirumba maavu pesaiyutuma nu kepa because en husband minadi nallavala katurathuku apidiye avala thukki pottu edupa udaikalam pola irrukum. Morning , afternoon, night epidi th poguthu veliya irrukuravangaluku mamiyar nallava ana eva pandra velai ellam yarukum theriyathu.
😢
It's true@@saratharagavendran56
Don't feel sister kandipa Ellama marum one day
💯 உண்மை என் வீட்டில் நான் தான் சமைப்பேன் இட்லி தோசை தின்னா கூட சைடு கண்ணால பாப்பாங்க இதுக்கு கல்யாணம் பண்ணாமலே இருந்துருக்கலாம் நிறைய தடவ சண்டையும் வந்துருச்சு ஆனால் அவங்க மாறவில்லை
Ofcourse it's true. Namma thaan samaikanum, but sapidum pothu they'll look our plates..
Atha sister enakum theriya mattikuthu ethuku apdi pakaraga avaga sapara marri thana nampa saprom ithu eppo than marumooo 😮😮😮😮
It's true , nan ipa separate family tha , but en mamiyar vantanga na enala free ah sapda kuda mudiyala , it's very uncomfortable situation
எதுக்கு பீல் பண்ணனும் நாம ஒன்னும் பிச்சை கேட்டு போகலையே அந்த வீட்டில நகை நட்டு போட்டு போனாலும் சரி...... நகை நட்டு போடாம இல்லாமல் போனாலும் சரி...... அது நம்ம கல்யாணம் பண்ணி போன நம்ம புருஷன் வீடு..... நம்ம புருஷன் சம்பாதிக்கிறார் இல்ல.... அதுல ஒருவா கூட செலவு பண்ணாமயா இருப்பாங்க ஏன் நாம ஏன் இப்படி பயந்து உட்கார்ந்து சாப்பிடணும்...... தைரியமா கெத்தா சாப்பிடணும்..... அவங்க பார்த்தார்களா போங்கடி அப்படின்னு போய்க்கிட்டே இருக்கணும்.,...... இதெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன் நீங்க என்ன வேணாலும் பேசுங்க நான் அப்படித்தான் இருப்பேன்...... நம்ம புருஷன் சம்பாதிக்க நாளும் பரவால்ல ஆனா வீட்ல வேலை பார்க்கிறோமா சமைக்கிறோமா.... இதுவே ஒரு வீட்ல போய் வேலை பார்த்தா அதுக்கு சம்பளம் கொடுப்பாங்க இல்ல அப்படி நினைச்சுகிட்டு போவோம்.... இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை யாருக்கும் பயந்துகிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல தைரியமா கெத்தா இருக்கணும் அதுக்காண்டி திமிரு புடிச்ச மாதிரி பெரியவங்கள அசிங்கப்படுத்த கூடாது நாம நம்மளோட கடமையை சரியா செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்
Very true scenario ❤❤❤ Ennaiye na paakure maari irukku😢
எனக்கு இப்படி எல்லாம் இல்லை பா என்ன தான் சண்டை னாலும் சாப்பாடு ஓன்னு சேர்ந்து விடுவோம் நான் என் மாமியார்றும் நான் நல்ல தாரளமாக சாப்பிடுவேன் என் புருஷன் சம்பாத்தியம் நான் ஏன் தயங்கனும் நல்ல திருப்தி சாப்பிடுவேன் அவரும் வாங்கி வந்தால் திருப்தி வாங்கி வருவார் ❤😊😊
Athuku pesamah groceries vaangi cook panni fullah sappidallamla
இப்படி எல்லாம் நடக்குதா என்ன?? நாலாம் அப்படி இல்லை சாப்பாடு செஞ்சதும் முதல் ஆளாக போட்டு சாப்பிடுவேன்😂😂😂 யாரை பத்தியும் கவலை இல்லை 😊😊
Na 1 time koopduve.. vantha sernthu sapduve.. illaiya time ku namma saptu namma health aa paathukuvomnu sapda aaramichuruve
This is the most sensible way to do things. Theva ilama intha drama lam panitu Avanga health um poi aprom avanga pasanga kita vayasana kalathula ithe drama poduvanga 😅 Theva ilatha aani. Take care of yourself first. Always.
Same
Thu...
Actually some house there eye itself can read some abnormal make us to feel guilty
💯 true... Athuvum sapadrapo ne nalla sapadra, kolambula dharalama oothikira, yethuna kaai vaika pona athu mamaku senjathunu soldrapo varum paarunga saagura mathiri irundhadhu enakula... Athuvum en preg time la... Apo na oru Top MNC la vela vera pathen... Elam en thala yezhuthunu irukum... Sapdama office ponalum pblm varumenu rendu spoon saadham daily kadaila poi oru thair pckt vangi veetla saptu poiduven... Mothathukum sethu vachu office porapo hotela poi nalla saptukuven...
Yes, I felt too, epdi sis ipdi lifela nadakuradha correctah video's podringa really superb You 'R
Nanum same situation face pannirken aludhurken, enga veetla oru idly dha sapduven adhuvum na dress pannumbodhu amma ooti vitta thittikite sapduven. After marriage ennoda salary thandhum sapda mudiyama irundhudhu but adhu one year varaikum dha afterthat na ennaye mathikuten already na unga kita sollirken na office mudinju veetuku pogumbodhu hotela saptu veetla poitu sapdadha mari irupen😂. Ipo ten yrs achu enaku enna pudikudho adha samayal, samaikum bodhe pasicha sapduven. Sometime balance waste aga koodadhunu kadai sorula sapduven😂😂😂
Super ma✨
Super sis🎉
Iam also feel the same when iam newly married still iam also the same after 8years passed....
100 percent true.they will notice how much we are having nu.
True nammasapidradhukku munnadiye light off pannitu paduthiruva en nathanar
💯 💯 💯 1000 times TRUE 👍
After delivery ennoda mamiyar ennayum en kulanthaiyayum five months paathukitanka enna entha vealaiyayum seiya vitala c section nala kuniya kuda vitala kulanthai thuni yellam avanka than thuvaichanka night time kulanthaiya thunka vetkarathum kuda avanka than ennoda amma mathiri Patthukitanka
Excatly sis... Arumaiyana matrum unmaiyana vaarthai
Very bold .....ennala itha statusla kuda veika mudiythu😢
En payan kita sonen Inga paru da antha aunty ku sappadu kuduka matranganu ....en payan solran kavala padathama aunty ku sappadu kudukalam nu solran sis😊😊....avanuku 2 vayasu tha aaguthu....
Office ல friends கூட சாப்பிடரப்போ கூட இந்த அளவுக்கு தயங்கினதில்ல.
Very very true relatable one for most daughter in laws 😊❤
Exactly very true in our life 💯
Same situation facing daily sister...😢
Koochapadakudathh nama vayiruku namatha sapdanum summa sapdala vela seirinla nyt husband pakathula vantha ohngi othainga
Yes.... Amma veetula gravy micham iruntha antha pan la ye potu sapduvom aana in laws veetla konjam kasatama than iruku....
Very true..faced this always
Once upon a time I am facing this problem sis😢 but now we are living seperate. I am enjoying my food
Sathiyama sathiyammm sathiyammm really u nailed the truth ka ❤❤❤
En mamiyar na sapdalanu than thituvanga.yethu erunthalum enaku than yellame tharuvanga.iam so lucky 😊
Nanum ipaadythan akka mamyar vetla irukum pothu ipo appady illa nanga thaniya irukom ean family happya irukom🥰😔
Nice it's really true. Enga ethan nadakuthu
100% correct sister
Ippadi ulla mamiyaargalukku ore payasam vetchi anba kudega pa😂😂😂😂😂
😊 nanum apudi than sapuda feel pannuven.yalla velaiyum pathu vachutu sapta kastama irukum.amma v2la samaikka samaikka pakkathula ninnu thinnukitu irupom
En mamanar mamiyar enakku blessing.
Its true athuvum non veg lam yetotha 2pis than vachupom yethum nenachupanganu pethavanga vitola yeptilam sapudu valarnthom 😢
Well said.
Even my husband built his own home, bought all on his own money without taking single rupee from parents or any relatives,
his wife and children are treated very badly like burden beggers in his own home.
The sentence are really true 😔
Unmai akka always your short superb
நான் பேசுவது தவறு என்றால் மன்னிக்கவும்.முதலில் நாம் வாழப்போகும் வீடு நம் வீடு என்ற என்னம் நமக்கு வந்தால் போதும்.. அங்கு உள்ளவர்கள் என் குடும்பம் என்ற என்னம் நமக்கு வந்தால் போதும் இந்த சங்கடம் தீரும்.நான் அப்படி வாழ்வதால் தாய் வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெரிய வித்தியாசம் அறிந்ததில்லை.திருமணம் முடிந்து 12ஆண்டுகள் முடிந்து விட்டது.
@sowmiyasivadhasan
You are right. நம் குடும்பம் நம் சொந்தம் என்ற எண்ணம் வருவதில்லை
அது தான் அவர்களின் வாழ்க்கை பிரச்சினை முதல் மற்றும் முக்கிய காரணம்
Neenga solrathu sari tha ana atha avangalum nenaikanum laa
🎉🎉🎉🎉🎉
அந்த எண்ணம் வாராத வகையில் தான் பல வீடு உள்ளது.. வேலை செய்வதில் இருக்கும் உரிமையை முடிவு எடுப்பதில் எந்த மாமியாரும் மருமகளுக்கு கொடுப்பதில்லை. புதிதாய் வந்தவளை கடைசி வரை அன்னியமாகவே நினைக்க வைக்க மாமியார் மிக முக்கிய காரணம்.
5 viralum oray alavil irupathillai sister
எனக்கு அப்படி இல்லை நான் சாப்பிடவில்லை என்றால் என் அத்தை எனக்கு ஊட்டி விடுவார்கள்.
Lucky ❤❤
எனக்கு என் மாமியார் அம்மா இருப்பாங்க சப்பாத்தி செய்தால் எத்தனை இருக்கிறது என்று எண்ணி வைப்பார் எங்க அம்மா வீட்டில் வயிறு நிறைய சாப்பிடுவேன் ஆனால் மாமியார் வீட்டில் சாப்பாட்டாலையே தனிகுடிதனம் வந்தேன்
Correct sis same situation nanum face paniruken
Indha fried rice andha restaurant style fried ricedhanea... Good humour sense u have
Correct 💯 true
Same problem akka na enga amma vitoda vanten akka romba kastam ma erukum neraiya nall aluthu eruken epo happy a eruken 😊
But Na Yosikkiradhu Ennana, first Yaaru Nambala Enna Ninachcha Namakku Enna...Namba Korachchi Sappitta Mattum Enna Nambala Enna Pasamava Paththuppagga...So Namba Udamba Nambata Paththukkanum.So Yosikkama Olugga timekku Sappiduradhu best...😅
Naala edhir paaka maate. Naama vaala pona veedu.. athu ini namma veedu yaar sonnalum sollalanaalum.. so 1 naal papanga ..2 naal paanga .. na enaku venunguratha namma v2la epdi eduthu sapduvomo apdi sapda aaramichute.. enna nenacha enakkennanu.. en v2la na ipdi thaa sapduve.. paathaa paakattum .. therinjukattum nu irupe.. intha attitude ku apram na sapdumbothu en pakkam thirumba maataanga .. 😂 therinjukitanga na ipdi thaanu😂😂
நான் இன்னும் இந்த வேதனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 🥺🥺🥺🥺🥺
Today enaku fvr hospital poituvantha udane ye mamiyar kettanga enna unaku fvr iyayo apo pilaikaluku vanthurumenu...
Ippadidhan enga vettulaium
Apo Avangaluku fever vantha.. Avanga husband ku.. Varatha
Apo avanga mamiyar ithey vaarthai avangakita solli iruka matangala
Appadi solli iruntha.. Ipa unna solli iruka manasu vanthu irukuma
@Omm_muruga correct sister .. Namma amaithiya iruka iruka than.. Avanga yeri meikiranga
Avanga kekura kelviku namma pathil sollanum....
Yyyyyyyy shyyyy antha plate ah avanga kita kuduthutu cooker ah ninga pudungitu vanthu Sapudunga ka 🎉😼😈😅
Mamiyar kovamana moodla irukumbothu namaku padapadappa bayama irukum pasikavae pasikadhu. Avanga saapada venamnu sollala na kooda saapidumbothu ethavathu kovama irukaradhala thittuvangalo nu bayam
Unmai sister, na etha feel pani eruka, mamanar mamiyar matum sapduvanga, yenna sapdunu solave matanga, en husband evening 3.30 mela varuvaru, athu varai pasiyoda erupa sister, marakave mudila😢
Enaku marriage ana pudhusula en amma veetla na oruthi sapdum chutney dha avanga whole family ke senju vechurupanga mamiyar veetla apuram epdi nalla sapdaradhu
Correct sis. Avanga paiyanuku velai seinjum veetu velai seinjum. Oru karandi sapadu vanga kastama dha irukum. Avanga pasanga mari nammala treat panna matanga. Ithu dha nijam
Same feeling,will change only men moves to wife's house
Not with husband actually it's with mother in law and father in law family. Husband is our family member😊
True statement evalo year ana koda entha situation marathu mathaum matanga
Yanakum sometimes anda feel irkum but nan yannode room le dhan sapduven ...cook pannamodhe food tiffin le yanaku yan husband ku eduthu vecchiruven ..eduthu vaikalena yangaluke sapadu irukadhu😂😊
💯💯 correct 😢
My husband is d worst part of my life... Though we r away from mil he keeps noting everything i do n tells his mother n all others... In a few days he'll open a page for me n update each n every move 🤦
Yes marriage ana pudhusula nanum ipdi tha irunthen sis
Yevlo pengal true nu potuirukeega .... Innum ipdi nadanthukitu iruka ? Yevlo nahariham valarthalum .... Antha kalathula irukom 😢 namma ithuku oru mudivu katanum
Life la anupavitchatha solla mudiyatha alavuku iruku ..vena again atha ninaichu pakka kuda virumbala😢😢😢
Yes, it's absolutely true sister
100/. True.... Ena pakka mathriye iruku....
Correct 💯 true sister.
Entha video la ungala paka unmaiyave pavama erukku
Unga video pakum bothu ena nanae pakura mari iruku🙂🙃
What I have seen is whe. Daughter-in-law says that's enough, they stop serving in the husband's home. When son-in-law says that's enough, he gets 1 extra meals after that in the wife's home. Why this difference? Also I know of MILs who keeps saying, "that's enough for you right", so often that you says yes, that's enough for me.. 🤦♀️
Hmm ss 100% unmai pa nan anubavachiruken sapidumbothey solluvanga idhuvaraikum namma sapadu pakatha avanga podra sooruthan first time sapidramadri
Athu ennavo unmai tha akka❤❤🎉🎉
But en athai apdi illa. Avanga kadaisiyatha sapaduvanu solluvanga, aana naanga vida maatom. 💞
Really true akka. Athum nama inlaws n husband's ku la first sapadu n all big pieces n i get only less n lil pieces ly
நாம என்ன தண்ட சோரஅ சாப்பிட்டோம் ,,எல்லார்கும் உழைச்சி போட்டு தானே சாப்பிட்டோம்.இதுல வெட்கப்பட என்ன இற்கு?? உரிமையா கேட்டே சாப்பிடலாம். வெட்டியா சாப்டாடன் வெட்கப்பட வேண்டும்
Enga வீட்ல apadi இல்ல bt annan veetuku pona kuchapaduven
Same situation akka yan nu theriyla ellama na than seivan ana sapdum pothu oru paiyam varuthu 😢😢😢
Why comment is full of women taking these kind of crap from MILs in this day and age? Please be bold and confident!
Enga mamanar mamiyar podhum nu sona kuda ena sapta vaikama irukamataga apdi pathukuvaga.a mamanar epavum ena saptaya nu ketututha sapta ukaruvaga.
என் அம்மா அப்பா என் மனைவியை திட்டுவாங்க.
நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. என் மனைவி தான் சமைப்பாள்.
ஆனால், என் அம்மா அப்பா கூடவே என்ன மனைவியும் உட்கார்ந்து சாப்பிடவேண்டும் அதே சமயம் நேரத்திற்கு சாப்பிடவேண்டும். இல்லையென்றால் என் மனைவிக்கு திட்டு உண்டும்.
என் மனைவியும் என்னை பெற்றவர்களை அவர்களின் இறுதி காலம் வரை நல்லா பார்துகிட்டாங்க. என்னை பெற்றவர்களும் என் மனைவியை நல்லா பார்துகிட்டாங்க.
என்னை பெற்றவர்களும் சரி என் மனைவியும் சரி எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
I experienced it so many times. I could feel it😢😢
Ss True. Same Feeling. In many times
v hv all rights ,fulla saapidu ma ,pappa.
Same akka yennoda mamiyar veetla non veg la edutha yellar thattulayum neraya irukum inga matum sattiya soranduvanuga na ilana venam nu vitruven