KUNDUTH DOSA | குண்டுத் தோசை | இலங்கை மக்களின் சுவைமிக்க குண்டு தோசை

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 58

  • @thulabahadevisathiyaparan6655
    @thulabahadevisathiyaparan6655 7 місяців тому

    முதல் முறை வித்தியாசமான முறையில் குண்டுத்தோசை நானும் செய்வேன் என்றாலும்
    இது வித்தியாசமாக இருக்கு 👍💐

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому +1

    குண்டுத்தோசைக்கும்
    மிதி வெடி உணவுக்கும்
    என்ன வித்தியாசம்😋🤔👍

  • @sailujansiva855
    @sailujansiva855 2 роки тому

    எது பிள்ளைக்கு சொல்வது போல். முன்னேறுக என்தைய்
    ஆசி❤️🙏

  • @sailujansiva855
    @sailujansiva855 2 роки тому

    தைப்பொங்கல்🌞
    வாழ்த்துக்கள்💐

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому

    Lovely video 🌞 சுவையான ஆரோக்கியமான உணவு 😋

  • @sailujansiva855
    @sailujansiva855 2 роки тому

    வாழ்க வழமுடன் , ❤️🙏

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 4 роки тому

    நாமும் செய்து சாப்பிட ஆசை. செய்முறைக்கு நன்றி.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 роки тому

    Jaffna Muraiyil sameiyal Kanpikkavum Baskaran. Nanry.

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому

    🎤👌 Super Rec🌾🌾🌾🌾🌾🌾😋

  • @srishan1881
    @srishan1881 Рік тому +1

    தலைவரே சமையலோட நிக்காது, இலங்கையில் என்ன முதலீடுகள் செய்யலாம் என்பதை ஓரு வீடியோ போடவும். சிறிய முதலீடுகள் தொடக்கம் பெரிய முதலீடுகள் வரை.

  • @kavithanadarajah9436
    @kavithanadarajah9436 3 роки тому

    LOOKING GOOD SUPER

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Рік тому

    Nice 👍

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 роки тому

    மென்மையாகவும்
    மிகவும் சுவையாக இருக்கும்
    நானும் செய்துள்ளேன் சகோ😊

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 роки тому

    Good recipe for kundu dosai. Nice narration and demo.

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 4 роки тому +1

    What are the ingredients for dosa batter?

  • @antonypeter5710
    @antonypeter5710 4 роки тому +2

    Super Brother 👍

  • @sailujansiva855
    @sailujansiva855 2 роки тому

    Happy new year 💐

  • @vinojegan1768
    @vinojegan1768 4 роки тому

    Super Anna thank u I tried

  • @indranipaka1266
    @indranipaka1266 4 роки тому +3

    Super Bro. எப்படி தோசை மாவு தயாரிப்பதை கூறவில்லை மெயின் அதுதான் பிரச்சனை

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 4 роки тому

    Did you learn from ceylon? Where did you buy the mold.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +1

    எங்கள் அம்மாவின் சமையலை விட எங்கள் அப்பா மிகவும் சுவையாக சமைப்பார்.

  • @judybasil7638
    @judybasil7638 4 роки тому +1

    Look delicious thank you for the recipe

  • @vinojegan1768
    @vinojegan1768 4 роки тому

    Apron podunkoo anna

  • @tharanikashanmuganathan8986
    @tharanikashanmuganathan8986 4 роки тому

    Superb anna.

  • @jenythasan9620
    @jenythasan9620 4 роки тому +1

    Kunduth dasai superrrr

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 роки тому

    Enkal srilanka partampatiya unavu super brother

  • @annamaryannamary7402
    @annamaryannamary7402 4 роки тому

    Tq brother

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 роки тому +1

    Ungal samayalil oru professional therikirathu.

  • @nasirafathima8635
    @nasirafathima8635 4 роки тому

    சூப்பரா இருக்கு சகோ

  • @RK-hi7zz
    @RK-hi7zz 4 роки тому

    This is called குழிப் பணியாரம் in Tamil Nadu , India.

  • @nakeersolomon1369
    @nakeersolomon1369 4 роки тому

    Authentic Ceylon Tamil food

  • @Indrasfamilykitchen
    @Indrasfamilykitchen 4 роки тому

    Kundu thosai super bro

  • @teaem8872
    @teaem8872 4 роки тому

    தம்பி உங்க குண்டுத்தோசையைப் பாத்து நம்ம வீட்டிலும் ஒரு முயற்சி நடந்து வீடே அல்லோலகல்லோலப் பட்டுப்போச்சு இனிமேல் குண்டுத்தோசை என்ற பேச்சை எடுத்தா லே அண்டைக்கு வீட்டை போறயில்லை என் முடிவுதான்

  • @tamilsuper9677
    @tamilsuper9677 4 роки тому +1

    உழந்து மட்டும் அல்லது அரிசி கலப்பதா

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 4 роки тому

    Super👌👌

  • @aruna790
    @aruna790 4 роки тому

    Looks delicious!

  • @zahrashereen7275
    @zahrashereen7275 4 роки тому

    super bro

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 4 роки тому

    481 like +🔔👍
    Wow great sharing!
    Super👏👏👏
    Keep rocking & do the best 🚀🚀🚀
    Stay connected♥️☺️🤝

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 роки тому

    Super

  • @kamalilogendra111
    @kamalilogendra111 4 роки тому

    👍👍

  • @selvartnammanoharan6429
    @selvartnammanoharan6429 4 роки тому

    Good

  • @singinathan5712
    @singinathan5712 4 роки тому

    Nice

  • @rabertsonpeter1735
    @rabertsonpeter1735 4 роки тому

    👌

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 4 роки тому +2

    நற் சீரகம்
    நச்சீரகம் பிழை

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 4 роки тому +3

    Yummy. நன்றாக உள்ளது. ஆனால் நீங்கள் சமையலுக்கு உப்பு போடும் விதம் பயமாக இருக்கிறது.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 4 роки тому

    You are really smart. .but don't use non stick veseles

  • @vathsalakumar6776
    @vathsalakumar6776 4 роки тому

    குழிப்பணியாரம்

  • @shanthinishanmugasundram8437
    @shanthinishanmugasundram8437 4 роки тому

    )

  • @mailmakan2908
    @mailmakan2908 4 роки тому

    Panam irunthaal ellaam suvaikkum...

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 роки тому

    Super

  • @MrandMrsDinesh
    @MrandMrsDinesh 4 роки тому

    Nice

  • @mavish2332
    @mavish2332 4 роки тому

    Super

  • @arasumuniandy6859
    @arasumuniandy6859 4 роки тому

    Nice