அருள் தரும் அழகு மலையான் - VM.Mahalingam, Mathichiyam Bala
Вставка
- Опубліковано 8 лют 2025
- #MathichiyamBala
தொகையறா:
அடர்ந்த மலை காட்டுக்குள்ள
ராக்கு தீர்த்தகரை தொட்டியில தீர்த்தங்களும் ஆடிக்கிட்டு
கிளம்பி வாராரு எங்க சாமி...
ஹரி ஹரி கோவிந்தா...
பச்சை பட்டு உடுத்தி
சந்தன கருப்பு வாசலில
மாமதுரை போயிவாரே
என்று சொல்லி புறப்பட்டு வாராரு...
ஹரி ஹரி கோவிந்தா...
நாங்க கேட்காமலேயே எங்களுக்கு
வரம் கொடுக்கும் சாமி...
உந்தன் அருளாலே
நெல்மணிய தாங்கி நிற்கும் பூமி..
நீ பார்த்த இடமெல்லாம்
பசுமை பூத்து நிற்கிது...
பார்த்த வயிரெல்லாம் பால்வார்க்குது...
ஹரி ஹரி கோவிந்தா...
ஏங்குலம் காக்கும் சாமியே
உன் முகம் பார்க்க வந்தோமய்யா
கள்ளழகர் வரலாற்றை எடுத்துச் சொல்ல வெற்றி சூழும் விஜய தயா...
முத்து கருப்பா..
பதினெட்டாம்படி கருப்பா...
டேய் வாடா....
பல்லவி:
பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கொட்டு சத்தம் இடிமுழங்க
கொம்பு சத்தம் வானக்கிழிக்க
வளரியை ஏந்திங்கிட்டு
சாமி வாராரு கள்ளழகரு....
மக்கள் வெள்ளம் திரண்டு நிக்க வைகையாறு ஆர்ப்பரிக்க
தங்க குதிரை தகதகக்க
எங்க மதுர கலகலக்க
வாராரு வாராரு கள்ளழகர் வாராரு...
நாராயண கோஷம் கேட்க
நம்ம நாமகாரே வாராரய்யா
ஜமதாடு கத்தி புடிச்சு
நம்ம கோவிந்தே வாராரய்யா....
பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கோவிந்தா...
சரணம்:1
நாடாளும் மீனாட்சி கல்யாணம் பாக்க
ஊர்கூடி இழுங்கடா தேரு
நீரோடும் வைகையிலே அழகர பாத்தா பொன்னாக சொலிக்குது ஊரு
சரட்டு சரட்டு சத்தம் கேக்குது
அய்யன் சலங்க சத்தம் காதக் துளைக்கிது
சரட்டு சரட்டு சத்தம் கேக்குது
அய்யன் சலங்க சத்தம் காதக் துளைக்கிது
உறுமி மேளம் அடிக்க
நம்ம மதுரை மக்க கிளம்ப
நாடி நரம்பு தெறிக்க
மீன் கொடியும் மேலே பறக்க
மாசி வீதி மணக்கும்
நம்ம சித்திரை விழா நடக்கும்
சாதி சமய மறந்து-புது
சமத்துவமும் பொறக்கும்
மதுரை மக்க சொக்கி நிக்க அங்கமெல்லாம் புல்லரிக்க
வாராரய்யா...
பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கோவிந்தா...
சரணம்:2
வண்டியூரு கம்மாக்குள்ள
நாரை சுட்டு புடிக்க
வேடிக்கையாம் நடக்குது பாரு
சாரட்டு வண்டியில சாமத்துல வந்து சண்டித்தனம் காட்டுறாரு பாரு
சுருட்டு சுருட்டுனு புகையும் பறக்குது
முத்து கருப்பசாமி காவக்காக்குது
சுருட்டு சுருட்டுனு புகையும் பறக்குது
முத்து கருப்பசாமி காவக்காக்குது
தண்ணி பிச்சுக்காரரெல்லாம்
ஆட்டம் பாட்டம் ஆட
வீதியில அழகருக்கு
பூ மாலை போட
கல்லு வாடை மறச்சி நிக்க
மோரு கஞ்சி குடிக்க
தப்பு சத்தம் கேட்க
அய்யன் குதிரையில பறக்க
அழகர்சாமி குதிரை ஏறி
மக்களத்தான் காத்திடவே
வாராரய்யா...
பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கொட்டு சத்தம் இடிமுழங்க
கொம்பு சத்தம் வானக்கிழிக்க
வளரியை ஏந்திங்கிட்டு
சாமி வாராரு கள்ளழகரு....
மக்கள் வெள்ளம் திரண்டு நிக்க வைகையாறு ஆர்ப்பரிக்க
தங்க குதிரை தகதகக்க
எங்க மதுர கலகலக்க
வாராரு வாராரு கள்ளழகர் வாராரு
நாராயண கோஷம் கேட்க
நம்ம நாமகாரே வாராரய்யா
ஜமதாடு கத்தி புடிச்சு
நம்ம கோவிந்தே வாராரய்யா
பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வாராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
பல்லாக்கு பளபளக்க
மதுர ஜில்லாவும் கலகலக்க
வராரு கள்ளழகரு
வரம் தாராரு கள்ளழகரு...
கோவிந்தா...
தயாரிப்பு: முத்து விஜயன்
பாடியவர்: VM.மகாலிங்கம்,மதிச்சியம் பாலா
வரிகள்: கவிமுனி
இசை: சரவண கணேஷ், மதிச்சியம் பாலா
ரிதம்ஸ்: தபேலா கணேஷன்,
டிரம்ஸ்: ஆண்ட்ரோஸ்
நாதஸ்வரம்: சேகர்
எடிட்டிங்: ராம்
MIXING & MASTERING: AA.DERICK
STUDIO: DERICK Madurai
All Rights Reserved to ©Mathichiyam Bala
Powered by ®THE360GROUPS
இனி சித்திரை திருவிழா நாளே இனி இந்த பாட்டு தான் ஒலிக்கும் next year இந்த பாட்ட வைகை ஆத்துல கேக்க waiting 🔥🙏
அண்ணே நீங்க பாடுர எல்லா சாமி Super ரா இருக்கு வேற வெலல்👌👍
மதுரை மாவட்டம் எங்க வீட்டு அன்பு தெய்வம் கள்ளழகர் பாடல் சூப்பர்... சூப்பரோ சூப்பர்
அண்ணே சூப்பர் மதிச்சிய பாலா மற்றும் மகாலிங்கம் அண்ணே ..வரிகள் வேர லெவல். கவிஞர் கவிமுனி அண்ணே வாழ்த்துக்கள் ..💐💐💐💐💐💐
Darling hari னு சொல்லிட்டாளா???
உங்க கடவுள் பக்தி Result தெரியும் Global wamming...
@@jeyajeya794 7
44😊@@jeyajeya794
நாடாளும் மீனாட்சி கல்யாணம் பார்க்க ஊர்கூடி இழுங்கட தேர .அருமையான வரிகள் வாழ்த்துக்கள் கவிமுனி
Py
Super
@@karuppumareesofficial8678😊❤
பாடல்வரிகள் அருமை...இனி ஒவ்வொரு கள்ளழகர் திருவிழாவில் இந்த பாடல்வரிகள் ஒலிக்கும்.
Russia flag Case clear ...(கி.மு முதல் கி.பி ...Total ..clear) enjoy ...Animals ...சூராவளி கல்லடிதிடல் மட்டும் ....தான்...Enjoy i m pay money ...darling ...no problem ...சென்னை காலி....
Russia flag Case clear ...(கி.மு முதல் கி.பி ...Total ..clear) enjoy ...Animals ...சூராவளி கல்லடிதிடல் மட்டும் ....தான்...Enjoy i m pay money ...darling ...no problem ...சென்னை காலி....
ஆகா... இரு துருவங்கள் இணைந்த அற்புதமான பாடல்💐ச்சும்மா தெறிக்க விடுகிறது பாடல்... வணங்கி மகிழ்கிறேன்.....💐
வாழ்த்துகள் கவிமுனி, இனிய வரிகள். வாழ்த்துகள் தோழர்களே
வேர லெவல்
அழகர்மலையான் என்றும் உண்டு
அற்புதமான படைப்பு....காலம் கடந்து நிற்கும்....
மதுரைக்கு இன்னும் ஒரு வரலற்று பாடல் வரிகள்.... நன்றி
அருமையான வரிகள்..... வங்கக்கடலோரக் கவிமுனி நண்பா..... மதுரையில் வீற்றிருக்கும் கள்ளழகரைப் பற்றிய வரிகளை இயற்றி பற்றற்ற எனை மெய்சிலிர்க்க வைத்தமைக்காய் நன்றி......
Hats off to #Kavimuni #mathichiyambala#mahalingam &Team 🙏🙏🙏🤝👍
❤❤❤🥳🥳🥳
Anna super❤
ஓம் நமோ நாராயணாய
சங்கிலி கருப்பன் துணை
என் அப்பன் ஓம்ஸ்ரீபதினெட்டாம் படி மேலே காவல் காக்கும் நீதிவான் கருப்பண்ணசாமி போற்றி போற்றி🐎🐎🐎🐎🐎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தம்பி கவிமுனியின் வரிகளில் சகோதரர்களின் வெண்கலக் குரல்களில் ஒலிக்கும் பாடல் அருமையோ அருமை.
வரிகள் அருமை கவிமுனி
உங்களது ஒவ்வொரு வரிகளும் தமிழ் தெய்வங்களை வழிபடும் அனைவருக்கும் உடையது வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் வரிகள்.. தம்பி....
பலம் வாய்ந்த குரல்கள்💪💪.....
சிலிர்க்க வைக்கும் வரிகள்🙏🙏(ஐயா கவிமமுனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல )💐💐💐.....
நண்பர் கவிமுனி அவர்கள்... அடுத்தடுத்த படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்
கவிமுனி தம்பியின் ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப் பெருக்கு, கள்ளழகர் திருவிழா காட்சியாய் விவரித்து இரு க்கிறார் பாடல் முழுக்க.... பாடகர்களின் குரலில் அழகரே நேரில் வந்த உணர்வு...இசை அற்புதம்....வாழ்த்துக்கள் அன்புத் தம்பி கவிமுனி....விரைவில் பாடல் பாடலாசிரியாராக கான காத்துக்கிடக்கிறேன். அதற்குரிய எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கு.....
கவிமுனி அவர்களின் தொலைபேசி எண் கிடைக்கமா
அழகர் அருள்பெற்று மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணன்கள்
🙏🙏 எங்கள் குலதெய்வமே வருக வருக நல்லாசி தருக 🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️🔥🔥🔥🔥
பாடல் வரிகளில் பக்தியை புகுத்தி இசையோடு இணைத்து இனிமையை செலுத்தி பக்தன் ஆகவே மாறிட தோன்றும் பக்தி கானம்🙏 பரமானந்தம்...பாடல் வரிகள், இசை மற்றும் கான குயில்களின் குரலோசை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் தோழரே!!! தொடரட்டும், வளரட்டும் , மலரட்டும் ...
Super.anna
எளிமையான வரிகள் ஆனால் ஆழமானது வாழ்த்துகள்
வாழ்த்துகள் நண்பா..பாடல் வரிகள் அருமை முனி....💐💐💐💐
பாடல் சூப்பர்... வரிகள் அனைத்தும் அருமை கவிமுனி அண்ணா....
Super Anna ..... ennoda Uyir alagar .....🙏🙏
பாடலை தயாரித்து அருமையான பாடலை வழங்கிய திரு.முத்து விஜயன் சார் (விஜய தயா ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்) மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி...
Thank you so much
Ithupondra kiramiya 😌💞 kalaignarkalukku vaippalitha nalla ullangalukku 🤗🙏 rompa nandri sir...valka valarka kiramiya kalai...
சினிமா பாடலுக்கு இணையான தரமான பக்தி பாடல்கள் மேன்மேலும் வளர அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் வாழ்த்துக்கள் 💥🔥
டேய் சொல்லும் போது புள்ளரிக்குது .....👌👌👌👌👌
இரு சகோதரர்களும் சூப்பர்.நல்லா வெளுத்துவாங்குங்க
Lyrics semma kavimuni ayya....congratulations ayya...song super....voice very nice....
சிறப்பு...வாழ்த்துக்கள்
ஓம் நமோ நாராயணா சுந்தராஜபெருமாள் நமோ நாராயணா 🙏 ஸ்ரீ முத்துகருப்பு சாமி போற்றி போற்றி 🦄 🙏
❤अस्द्द्देद्द्द्देदीएएएएएएए333अव्व्वेस्वेस्सीएसेद्द्दक़्
விஜயதயா வின் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள்
Thank you so much
Song vera level Bala anna , Mahalingam anna 🔥🔥
My defense force, alagu Malayaan
அருமை அண்ணன்..... பாடல் வரிகள் அருமை
Mappla song vera level .... mass panitenga...வாழ்த்துக்கள் 💐💐💐
Singers super bro 👌👌 sema than magaligam bro unga voice vera level super bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks for Mr.Muthu vijayan sir ( Vijaya dhaya realtors) and family who produced the song and giving the wonderful song ...
செம்ம சூப்பர் சோங் வாழ்த்துக்கள் அண்ணா 👍👌👌💯💯🌹
Kavimuni Annan lyrics arumai🤗😘...antha varikalukku uyir koduththa v.m.magalingam🤩 💞anna and mathichiyam bala😘 anna iruvarukkum 🙏👍🙏 nenjarntha nandrikal.... keep Going success fully ...👍💯😌
Excellent 👌👍 congratulations 🎉👏👏🎉🎉
Bala Anne vera level🔥
மன அமைதி அடைந்த பாடல் முத்து கருப்பண் பாடல்... நன்றி நண்பரே
அருமை கவிமுனி சார்
🙏🙏அழகுமலையான் துணை 🙏🙏
அண்ணே செமயா இருக்கு...👏🔥
அருமை.. வாழ்த்துக்கள்
அண்ணா சுடலை மாடன் சாங் பண்ணுங்க......
நான் கதை எடுத்து தாரேன் அதை வச்சி பாட்டு பண்ணுவோம் அண்ணா..........
Thanks for your team 😌
Vera level song ennium athegam song download pannuga om muroga
மனசு நிறைந்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி அண்ணன்களுக்கு
P9vn6gjp
கோவிந்தா கோவிந்தா 🙏🙏
💖💓💖 touching voice and composition.
Anne can make a song for Sevuga Perumal Aiyanar❤️
Super Anna👌👌🤝🤝🤝🙏🙏.....
கவிமுனி தொலைபேசி எண் கிடைக்குமா
அருமையான பாடல்சூப்பர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💐💐💐👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
சிறப்பு வாழ்த்துக்கள்
அருமையான படைப்பு
super bro ❤ semmaa keep going - ducathi
Arumaiyana padal anna👏👏👌👌
Govinda ... Govinda... Govinda.nice song❤
Voww... Love you all the guys. What a vibrant and dynamic and enthusiastic presentation.... kudos 👌👍👌👍👍👌👏👏👏👏👍👌👍👌👏👏👏🙏🙏🙏🙏
அருமை அண்ணா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super bro melur Chokkampatti fans
சிறப்பு வாழ்த்துகள்
அருமை அண்ணா ♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏
அருமை
Lyrics super
ஆரம்ப வரிகள் சுத்தமாக புரியவில்லை ஓம் மேலம் தவிர்த்திருக்கலாம்
OM NAMO NARAYANA
மஹாலிங்கம் அண்ணா செம்ம
Super anna
Ho my God very beautiful song 🎵 brother🤞💕 proud be an madurai an🔥
சூப்பர் அருமை
பாடல் சூப்பர் அண்ணா
Mast and best high pitched playback singer's of the world.
Rakkaayi ammana patthi oru padal podunga
மிக அருமையான பாடல்
Goosebumps....bro....
வேற level songs ண்ணே
கோவிந்தா... 🙏
Super songs lyrics singers musicians composition and presentation.
Very nice songs Anna CD annupa mudiuma I am Sri Lanka
Super sagotharea💐
Semma sir
இந்தப் பாடல் வரிகளே தயவு செய்து வரிகளாக போடவும்
உங்கள் பாடல் சிடி எங்கு கிடைக்கும்
❤super
இதுபோல் பாடல்கள் சினிமாவில் வைத்தால் நன்றாக இருக்கும்
Super songs lyrics singers musicians composition videography editing and presentation.