உலகின் மூத்த குடி யார்? | Tribal Warfare Explained | Tamil | Vicky | Pokkisham | TP

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 606

  • @TamilPokkisham
    @TamilPokkisham  5 років тому +17

    Telegram: t.me/tamilpokkisham
    Instagram: instagram.com/tamilpokkisham/
    Facebook: facebook.com/iamPokkisham/

    • @arjunchandrasekar4104
      @arjunchandrasekar4104 5 років тому

      Telegram link not working

    • @viswanathanharihara1
      @viswanathanharihara1 5 років тому

      மேலும் பல ஆய்வு முடிவுகளும் தரவுகள் பற்றியும் அறிய ஒரிசா பாலு தந்துள்ள காணொளி இணைப்பை அருள் கூர்ந்து பார்த்துப் பயன் பெறவும்.
      உண்மையான தமிழ் சமூகம் யார் ? - Unknown Secrets about Tamil Civilization - Orissa Balu
      ua-cam.com/video/uFOUxhu2AeE/v-deo.html

    • @sandeepkumar-mb5pv
      @sandeepkumar-mb5pv 5 років тому

      Bro India vs china war pathi pesunga bro...

    • @sandeepkumar-mb5pv
      @sandeepkumar-mb5pv 5 років тому

      Bro adha marri adds first start aguradhuku munnadi podunga bro

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 5 років тому +1

      "தமிழன் இடம்பெயர்ந்து பல பல சீதோஷ்ண நிலைகளிலும் வாழ பழகியதால் தான் மரபணு மாற்றம் பெற்று பலபல இனங்கள் தோன்றியது" என்பது அறிவியல் சார்ந்த உண்மையா?
      இதை பற்றிய பதிவை தரமுடியுமா சகோ....

  • @murugesanmp5869
    @murugesanmp5869 5 років тому +161

    தமிழ் பற்றிய வீடியோக்கள் பாக்கும் போது புல்லரிக்கிது அண்ணா.

    • @SATHISHKUMAR-cg1sn
      @SATHISHKUMAR-cg1sn 5 років тому +3

      புள் - பறவை

    • @akrishnaraj9287
      @akrishnaraj9287 5 років тому +6

      அது தேகம் சிலிர்ப்பு ......

    • @SATHISHKUMAR-cg1sn
      @SATHISHKUMAR-cg1sn 5 років тому +3

      புல்லரிப்பு.

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +3

      @@SATHISHKUMAR-cg1sn புல்லரிப்பு.

    • @victorvinoth3565
      @victorvinoth3565 5 років тому +3

      @@SATHISHKUMAR-cg1snநீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரி. எங்கள் ஊர் பேர் புள்ளினம்பாடி தற்போது புள்ளம்பாடி அதன் பொருள் பறவைகள் பாடித் திரியும் இடம்.

  • @satheeshmahalingam
    @satheeshmahalingam 5 років тому +93

    தமிழை ஆராய்வோம்❤️❤️❤️
    நம்மாழ்வார் ஐயா பற்றிய பதிவு நண்பா 🌾🌾🌾🌾

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +74

    விக்கி வாரம் ஒருமுறை இதுபோன்று நம் இலக்கியம் குறித்து பதிவு செய்யுங்கள்...நன்றி

  • @nrk5726
    @nrk5726 5 років тому +98

    இனிய தாய் மொழி வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷம் நண்பர்களுக்கு 🤗

  • @peruperumal1596
    @peruperumal1596 5 років тому +68

    தொன்மையுள் தொன்மை தொட்டு
    முதுமொழியின் முதலான
    எம் தமிழ் மொழியே!...
    வாழிய!... வாழியவே!....
    உலக தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்...

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +57

    அனைவருக்கும் இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்...இந்ந புதிய தகவலை தெரியப்படுத்தியமைக்கு நன்றி விக்கி...
    நாம் எத்தனை மொழிகளை கற்றாலும்...நம் சப்கான்சியஸ் மைன்ட் என்னும் ஆழ்மனதில் பதிந்திருப்பது நம் தாய் மொழியே... மனதோடு நாம் உரையாடுவதும் நம் தாய்மொழியில் தான்...
    ஜாதி மதம் நமக்கு புரிவதற்கு முன்னே நமக்கு அடையாளம் கொடுத்தது நம் தாய்மொழி...
    என் தாய்மொழி தமிழ் வாழீய பல்லாண்டு....

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +3

      அருமை சகோ...!

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +1

      Subash Bose
      வணக்கம் சகோ...தமிழை பற்றிய கானொளி எங்கெங்கு உள்ளதோ...அதில் தாங்களும் ஒரு அங்கமாகவே உள்ளீர்கள்...மிக்க மகிழ்ச்சி...

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +2

      @@noorjahanasraf6607 வணக்கமே...!
      உண்மை தான் சகோ...!
      தமிழ்...
      தமிழ் நாடு...
      தமிழ் மக்கள்...
      மீது தீராப் பற்று ...
      கொண்டுள்ளவன் தான்...!
      நன்றி...!

    • @prakashmc2842
      @prakashmc2842 5 років тому +1

      Super! Mother tongue and Race alone give us identity!, not religion or caste or anything else!

  • @nithyas8689
    @nithyas8689 5 років тому +23

    தாய் மொழி தின வாழ்த்துக்கள். நம் தமிழரின் அடையாளத் திருநாள் இன்று.

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 5 років тому +40

    தமிழர்கள் குருதியிலேயே மறம் இருக்கின்றது மறுபிறவி ஒன்று இருந்தால் தமிழனாக பிறக்கவேண்டும் - நேதாஜி

  • @coolcreators6173
    @coolcreators6173 5 років тому +15

    நான் இன்றைக்கு தெரிச்சுக்கிட்டேன். என் நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பேன். எல்லாருக்கும் தெரியனும். மிக நன்றி சகோ.
    தாய்மொழி நாள் வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோ. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌

  • @Viviselvi028
    @Viviselvi028 5 років тому +24

    என்னோட ஆயுள்லா உங்களுக்கு பாதி குடுக்க முடியுமானால் இப்போதே தயார் அண்ணா என் தமிழுக்கு நீர் செய்யும் தொண்டிர்க்காக

    • @sakthivelb31
      @sakthivelb31 5 років тому +1

      naanum thaan

    • @Viviselvi028
      @Viviselvi028 5 років тому +2

      அருமையா சொன்னிக நண்பா அருமை அய்யோ செமையா சொன்னிக நண்பா செம

    • @Viviselvi028
      @Viviselvi028 5 років тому

      @கலிங்கன் unga nagachuvai enna viyakka vaikirathu

    • @Viviselvi028
      @Viviselvi028 5 років тому

      @கலிங்கன் sir periya karnan naye theru monila ninnu pitchai edukka pogurathuku rowsa paru

    • @Viviselvi028
      @Viviselvi028 5 років тому

      @கலிங்கன் 9500191437 unn veratha kattala

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 5 років тому +17

    இனிய உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள், நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @maheshsevi9015
    @maheshsevi9015 5 років тому +7

    தாய்க்கெல்லாம் தாய்🙏🙏🙏🙏 எம் தமிழ் தாய்🙏🙏🙏🙏

  • @easwaranmuthusamy2257
    @easwaranmuthusamy2257 5 років тому +7

    தெள்ளுதமிழ் நீதி எல்லாம் தேய்கின்ற காலத்தில் வள்ளுவனை வாழ வைக்க வந்தவனே நீர் வாழ்க.

  • @balamanikandan2233
    @balamanikandan2233 5 років тому +9

    அனைவருக்கும் தாய்மொழி தினவாழ்துக்கள்.......

  • @gopalakrishnans1276
    @gopalakrishnans1276 5 років тому +8

    இதுவரை எனக்கு இது புரியாமல் இருந்தது விளக்கம் அளித்தமைக்கு நன்றி

  • @suryaer7905
    @suryaer7905 5 років тому +24

    பலருக்கு தெரியாத தகவலை தெரியபடுதியதற்கு நன்றி அண்ணா. தாய்மொழி திருநாள் வாழ்த்துக்கள் .

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 5 років тому +20

    அருமையான பதிவு அருமையான விளக்கம் நண்பா கொஞ்சம் குழப்பத்தில் இருந்ததையும் தெளிவு படுத்திடீங்க மிக்க நன்றி

  • @arafatharafath.m4814
    @arafatharafath.m4814 5 років тому +2

    வணக்கம் அண்ணா உலக தாய்மொழி தினம் வாழ்த்துக்கள் எம் தமிழ்மொழியின் சிறப்பை அறிவித்ததற்கு கோடான கோடி நன்றிகள் தமிழன் என்று சொல்லும் சொல்லே பெருமைக்குரிய சொல்லாக நான் கருதுகிறேன் நன்றி நன்றி நன்றி 😍😍😍

  • @user-wp1yk1jg7c
    @user-wp1yk1jg7c 5 років тому +3

    தாய் மொழியான தமிழ் மொழியிலிருந்து வளர்ந்தோம் என்று பெருமிதம் கொள்வோம்....
    வாழ்க என் உயிர்மொழி

  • @sudhas5992
    @sudhas5992 5 років тому +2

    மனித வாழ்வியலுக்கு மொழி என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை மனிதனாய் பிறந்த அனைவரும் அறிவோம் ....அப்படி இந்த உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் ஆனவள் நம் தமிழன்னை ....உலகில் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி ....தமிழன்னையின் வழியில் வந்த நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ் தின வாழ்த்துகள்💐 ........வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏!
    இன்று உலக தாய்மொழி தினம்#FEB_21WorldMotherLanguageDay ........உலகில் உள்ள பிற மொழி பேசக்கூடிய அனைவருக்கும் தாய் மொழி தின வாழ்த்துகள்💐 !
    இந்த நன்னாளில் நல்லதோர் காணொளியை வழங்கியமைக்கு நனி நன்றி 🙏!

  • @navinavasantharajan6091
    @navinavasantharajan6091 5 років тому +12

    இனிய தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 5 років тому +2

    நான் காலைலே தாய் தமிழ் மொழி தின வாழ்த்து செய்தி அனுப்பிட்டேன் தமிழ் நம் மூச்சு உலகமெங்கும் அதைபற்றி பேச்சு வளர்க தமிழ் வாழ்க தமிழர்

  • @sugithaantony5497
    @sugithaantony5497 3 роки тому

    வெகு நாட்களாக புரியாத புதிருக்கு இப்போது தான் விடை கிடைத்திருக்கிறது மிக்க நன்றி தமிழ் பொக்கிசம் வாழ்க

  • @sundarmani6351
    @sundarmani6351 5 років тому +1

    அருமையான விளக்கம்
    ஆழமான கருத்துக்கள்
    இனிமையான பேச்சு
    ஈகையான தமிழ் மணம்
    உறிமையான உள்ளம்
    ஊக்கமான குரள்
    எளிமையான விரிவாக்கம்
    ஏற்றமிகு வார்த்தை
    ஐய்யமில்லா சோற்ப்பொழிவு
    ஒப்பற்ற திறமை
    ஓங்குக தங்களின் புகள்
    அண்புடன் பாலசுப்பிரமணியன் மதுரை

  • @arumugam3844
    @arumugam3844 5 років тому +6

    வாழ்த்துக்கள் நன்பர்களே

  • @ramprasadhs_fun_moments
    @ramprasadhs_fun_moments 5 років тому +1

    நான் பார்த்த காணொளியில் இது மிகவும் சிறப்பு. மாறுவோம் மாற்றுவோம், முன்னேறுவோம் முன்னேற்றுவோம்.
    இனிய தாய்மொழி தின வாழ்த்துகள்...
    வாழ்க தமிழ்!

  • @aloicious
    @aloicious 5 років тому +25

    உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ் மொழி.

  • @shreelaxmigcfancyr8017
    @shreelaxmigcfancyr8017 5 років тому +2

    வாழ்த்துகள்
    நாம் தமிழ்மொழி
    நாம் தாய்மொழி வாழ்க

  • @prabamesitron9916
    @prabamesitron9916 5 років тому +2

    *சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துகள் அண்ணா*
    “எல்லா மக்களும் தங்கள் தாய்மொழியில் பேசுகிறார்கள்...! ஆனால் நாம் இந்த மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியில் பேசுகிறோம்...!”💪 என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
    “வாழ்க தமிழ்...! வளர்க பாரதம்...!”

  • @meenaelangovan9378
    @meenaelangovan9378 5 років тому +8

    அனைவருக்கும் தாய் மொழி தினம் வாழ்த்துக்கள் ...

  • @gobinath855
    @gobinath855 5 років тому +1

    தாய்மொழி தினவாழ்த்துக்கள் எனது அருமை தமிழ் சொந்தங்களே...🙏🙏🙏

  • @meenaelangovan9378
    @meenaelangovan9378 5 років тому +7

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி ..

  • @krishnakumarant4710
    @krishnakumarant4710 5 років тому +2

    தமிழ் தலைவர் உனக்கு அன்பான தாய் மொழி தின வாழ்த்துக்கள் நண்பா.

  • @srinivasanr5157
    @srinivasanr5157 5 років тому +13

    Ohh my GOD....I am addicted to Ur videos....

    • @karikalan5974
      @karikalan5974 5 років тому +1

      அதை தமிழில் சொல்லுங்கள்
      இரண்டு தமிழருக்கு இடையில் எதற்கு ஆங்கிலம்

  • @ACS933
    @ACS933 5 років тому

    அருமையான பதிவு நன்றி தாய் மொழி தினவாழ்த்துக்கள்

  • @TheSarathij
    @TheSarathij 5 років тому +1

    நம் தாய் மொழி தமிழ் மட்டுமே இந்த உலகின் மூத்த மொழி யாக இருக்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது உலகில் தோன்றிய மொழி யில் தமிழ் மட்டுமே முதல் தோன்றிய மொழி யாக இருக்கவேண்டும் என்றும் ஆசையாக உள்ளது இது உண்மை தான் என்று நிரூபிக்க ஆதாரம் கிடைத்தால் போது எனக்கு ரொம்ப கர்வமாக இருக்கும் இது நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ப்பா.... செமயா இருக்கும் நானும் பெருமை அடைகிறேன் நன்றி

  • @user-zj2ty7ii8w
    @user-zj2ty7ii8w 5 років тому +4

    அருமையான பதிவு.. நன்றி அண்ணா.. தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்.

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 5 років тому +11

    அனைவருக்கும் இனிய தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்.
    *Mother Toung is the Language of our mind. It's the creation of our mind and thinking compared to other language is just used as a communication tool.*
    *Thereby Wish you all a Happy Mother's Tongue Day.*
    *Root your Mother Toung strong which is the basement. Then learn other languages*

  • @muthukumaranselvaraju9663
    @muthukumaranselvaraju9663 5 років тому

    இனிய தாய் மொழியான தமிழ் மொழி வாழ்த்துக்கள் விக்கி

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 5 років тому +5

    அருமையான பதிவு விக்கி வாழ்த்துக்கள்

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 5 років тому

    இத்தலைப்பை நீங்கள் தேர்வு செய்து விளக்கம் கொடுத்தடற்கு மிக்க நன்றி சகோதரரே... வியப்பளிக்கும் உண்மை .. ஆயிரம் அர்த்தம் பொதிந்த நம் தமிழ் தாய் மொழி... பெருமை கொள்ள செய்யும் வளம் பெற்ற மொழி... உங்களின் இப்பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +1

    அருமையான விளக்கம் நண்பா...!
    தமிழுக்கு பெருமை சேர்த்தீர்...!
    புதிர் முடிச்சுக்களை அவிழ்த்து விட்டமைக்கு நன்றி...!
    மிக எளி மையாக யதார்த்தமாக சொல்லி முடித்தமைக்கு வாழ்த்துக்கள்..!
    தமிழன்னை இன்று மிகவும் மகிழ்ந்து இருப்பாள்...!
    பாராட்ட
    என்னிடம்
    வார்த்தை இல்லை...!

  • @pugazhenthijothirajan4912
    @pugazhenthijothirajan4912 7 місяців тому

    ஐயா அப்படியென்றால் இன்று வெவ்வேறு சாதி பெயர்களை கொண்டு இருக்கும் நாம் அனைவருமே எழில் மிகு குறிஞ்சி திணையில் வாழ்ந்த குறவர்குடிகளிலிருந்தே வந்தோம் என்பதை எண்ணும் பொழுது உண்மை யில் நமது மனதிற்குள் ஓர் இனம்புரியாத ஒரு உணர்வு மேலோங்குகிறது மிகவும் நன்றி

  • @sathiyaseelan1234
    @sathiyaseelan1234 5 років тому

    இந்த வரிகளின் விளக்கம் மிகவும் அருமை.இதை உங்களிடமிருந்து அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி, நன்றி வாழ்த்துக்கள், அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள்

  • @ArunArun-kq5ui
    @ArunArun-kq5ui 5 років тому

    எல்லோருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari 5 років тому

    மெய் சிலிர்க்க வைத்த பாவின் விளக்கம்...அருமை சகோதரரே...

  • @ashok4320
    @ashok4320 5 років тому

    வெளிநாட்டில்
    மனதில் நினைத்ததை மற்ற இனத்தவர்க்கு புரிய வைக்க முடியாமல் தவித்துப் பார் ....
    "தாய் மொழி"யின் அருமை புரியும்..
    "தாய்மொழி தினம்"அண்ணன் Shan Amman. பதிவில் படித்தது

  • @kavinkavish7877
    @kavinkavish7877 5 років тому +1

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
    தமிழ் எங்கள் உயிருக்கு சமம் 😍

  • @vasanthvellaidurai2610
    @vasanthvellaidurai2610 5 років тому +3

    அருமை நண்பா...
    நீங்கள் கூறியதில் கல் மற்றும் மண் சரி..
    வாள் என்பது ஆயுதம் அல்ல துணியை மேலாடையை குறித்தது.. உலகத்துக்கே நாகரிகம் கற்று கொடுத்தது மூத்த குடியான தமிழ் குடியே..

  • @dminformationtamil6315
    @dminformationtamil6315 5 років тому +2

    தமிழனே தமிழை மதித்து வாழ்...
    அந்த தமிழ் மொழி உன்னை
    செம்மைப்படுத்தும்....
    தமிழனே தமிழை உணர்ந்து படி...
    அந்த தமிழ்தான் உந்தன் மூத்தகுடி...
    தமிழ் மொழி மீது காதல் கொண்டு வர முடியும் ...
    ஆனால் நாம் அந்த தமிழை
    உணர்ந்து படிக்க மறுக்கிறோம்...
    தமிழை நாம் மறந்தால்...
    அந்த தமிழ் சமுதாயம் மறைந்து போகும்....
    தமிழை வளர்ப்போம்...
    தமிழ்ப் மொழியை காப்போம் .....
    தமிழை மொழியை வெறும்
    மொழியாக பார்க்காமல் ...
    தமிழை நம்முடைய வாழ்வியல் ஆக பார்க்க வேண்டும்...
    நன்றி...

  • @chemmaln6522
    @chemmaln6522 5 років тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி தோழரே. வாழ்க நம் தமிழ்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому +1

    அருமையான விளக்கத்துடன் சிறப்பான பதிவு நன்றிகள் பல

  • @balakrishnansivakumar
    @balakrishnansivakumar 5 років тому

    "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி'' இதற்கு இப்போது தான் அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன் நன்றி நண்பரே அத்துடன் ,உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்!

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому +4

    Thanks bro good remainder for that

  • @naren5865
    @naren5865 5 років тому +2

    இனிய தாய் மொழி தினம் நல்வாழ்த்துக்கள் விக்கி அண்ணா மற்றும் அனதை்து தமிழ் நண்பர்களுக்கும்💓🎁🎉

  • @sivaKumar-nc6lm
    @sivaKumar-nc6lm Рік тому +2

    தமிழ்கல்தோன்றி மண்தோன்றாக் முன்பே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி முல்லை கோனார் குடி 💛💙

  • @balakrishnandilakshan5255
    @balakrishnandilakshan5255 5 років тому

    தமிழ் தமிழ் என் உயிர் வாழ்க தமிழ் 😍😍🙏🙏

  • @ksantosh924
    @ksantosh924 5 років тому +1

    மிக அற்புதமான விளக்கம்.....

  • @nallasamy6034
    @nallasamy6034 5 років тому

    கடைசி இரண்டு வரிக்கு தங்கள் விளக்கம் அருமை. ஆனால் முதல் இரண்டு வரி மிக முக்கியமானது. அதில் மிக முக்கியமான தகவல் உள்ளது.

  • @rathikaveera9672
    @rathikaveera9672 5 років тому +2

    தாய்மொழியாம் நம இனிய் தமிழ்மொழி என்றும் உயிர்புடன் வாழும்.

  • @vks2776
    @vks2776 5 років тому

    மிக சிறப்பு

  • @vahabmehar3033
    @vahabmehar3033 5 років тому

    மிக்க நன்றி விக்கி அண்ணா...உண்மையை உயர்வாகவும்...தொண்மையை தெளிவாகவும் விளக்கியதற்கு...மீண்டும் நன்றி அண்ணா...வாழ்க தமிழ்...வளர்க தமிழ்...

  • @pgpfotography3129
    @pgpfotography3129 5 років тому

    நன்றி விக்கி நானும் எப்படி தோன்றின் புகழோடு தோன்றுக எப்படி என்று சிந்தித்தது உண்டு தாங்கள் தெளிவுபடுத்தி விட்டீர்

  • @habibi97
    @habibi97 5 років тому

    தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதற்கு இந்த வாக்கியம் ஒரு எடுத்துக்காட்டு. அருமையான விளக்கம் அண்ணா

  • @VidhyasagarAppu
    @VidhyasagarAppu 5 років тому

    மிகவும் அழகான பதிவு

  • @chitramanirasa3054
    @chitramanirasa3054 5 років тому +2

    Miga arumai..miga perumai

  • @thanuganesh
    @thanuganesh 5 років тому

    Arumaiyana vilakkam...

  • @jvinsevai3034
    @jvinsevai3034 5 років тому

    அமுதை விட இனிது உயிரை விட மேலானது எமது தமிழ் என்பதை விட தமிழ் என்னை பொற்றுள்ளது என்பது அன்புடன் வணங்குகிறன் தமிழே உலகு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-iz4lb6sk7y
    @user-iz4lb6sk7y 5 років тому +3

    தமிழ் தமிழ் தமிழ் வாழ்த்துக்கள்

  • @mahiramvevo
    @mahiramvevo 5 років тому +2

    கிழமையில் ஒரு முறையாவது தமிழ் மொழி ,இலக்கியங்கள் , எழுத்து, வசனம் இப்படி தமிழ் மொழி சார்ந்து இதுபோன்று காணொளிகள் பதிவிடுங்கள் இவை நாம் பல்வேறு விடயங்களை கற்க உதவும்
    பண்டைய தமிழ் சொற்களை மீட்க உதவும்
    பண்டைய இலக்கியங்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும்

  • @balathas8194
    @balathas8194 5 років тому +2

    மிக அருமையான விளக்கம் அண்ணா, வாழ்த்துக்கள்

  • @manikandant4172
    @manikandant4172 5 років тому

    மிகவும் நன்றி இந்த கணிலிக்காக

  • @abcangelo1
    @abcangelo1 4 роки тому

    தோற்றம் என்பதற்கு பிறப்பு என்றும் பொருள்

  • @bestenselvaraj3655
    @bestenselvaraj3655 5 років тому +1

    அற்புதமா இருந்தது ... எடிட்டிங் மாஸ்

  • @ammu7552
    @ammu7552 5 років тому +13

    Waiting for kashmir topic..

  • @gopinatht9832
    @gopinatht9832 5 років тому

    மிக்க நன்றி

  • @user-zm6fh4hn6w
    @user-zm6fh4hn6w 5 років тому

    அற்புதம் .

  • @balaloga6168
    @balaloga6168 5 років тому

    நன்றி விக்கி. பல காலம் புரியாமல் இருந்து ஒன்று இன்று விலகியது. தாய் மொழி வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

  • @paulinegabriel6182
    @paulinegabriel6182 5 років тому

    Excellent !!!தொன்மையுள் தொன்மை தொட்டு
    முதுமொழியின் முதலான
    எம் தமிழ் மொழியே!...
    வாழிய!... வாழியவே!....

  • @shruthik5865
    @shruthik5865 5 років тому

    அருமை அருமை

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 5 років тому

    அருமை, அட்டகாசம், அற்புதம்...
    யாரும் யோசிக்காத கோணத்தில் தெளிவு படுத்தியுள்ளீர்கள்...

  • @juvairiyajubair07juvairiya55
    @juvairiyajubair07juvairiya55 5 років тому +1

    இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள், அருமையான பதிவு நல்ல உபயோகமான தகவல், யாரும் அவ்வளவாக அறிந்திராத தகவல், இது போன்ற நம் தமிழர் தமிழ் மொழியின் வரலாறு பற்றி அடிப்படை காணொளி இடவும்

  • @sofigaraj4468
    @sofigaraj4468 5 років тому

    அருமையான பதிவு.

  • @mr.embarathan4921
    @mr.embarathan4921 5 років тому +1

    Arumayana pathivu anna

  • @murugans4858
    @murugans4858 5 років тому

    நன்றி தம்பி...... வாழ்த்துகள் ......

  • @ganeis
    @ganeis 5 років тому

    Beautiful explanation it gives such a goosebump feelings.. thanks for sharing this info.

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 4 роки тому

    உண்மை நண்பரே அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @ilangovanNTK
    @ilangovanNTK 5 років тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @mohamedriyaz4806
    @mohamedriyaz4806 5 років тому +1

    Thanks bro learnt something new... and good refered me a new book to read.

  • @anandhakumar3538
    @anandhakumar3538 5 років тому

    @kodee eswaran அருமையான விளக்கங்கள் நன்றி

  • @arthysingh2581
    @arthysingh2581 3 роки тому

    நன்றி!

  • @revathirajkamal7897
    @revathirajkamal7897 5 років тому

    அனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்

  • @vinothraj6740
    @vinothraj6740 5 років тому +1

    Nala pathivu.keep it up bro👍

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel6332 5 років тому

    தமிழ் பொக்கிசம் நிஜமான ஒரு பொக்கிசம்

  • @aravinthmuthusamy3074
    @aravinthmuthusamy3074 5 років тому

    இனிய தாய் மொழி தின வாழ்த்துக்கள்.. விக்கி!

  • @user-cq7dh4ro2t
    @user-cq7dh4ro2t 5 років тому

    முற்றிலும் புது கோணத்தில் இந்த பாடலை விளக்கி சொல்லிருக்கிங்க... மிக்க நன்றி😊👍👍

  • @nagarajans1833
    @nagarajans1833 5 років тому +1

    Arumai

  • @senathipathy3849
    @senathipathy3849 5 років тому

    அருமை தாய் மொழி தின வாழ்த்துக்கள் நண்பா 😚😍😍😘😘

  • @muthurani9426
    @muthurani9426 5 років тому +7

    Thank you so much for your great information about tamil..... please bro speak about sagayam IAS.......