God will fulfill your prayers POWERFUL Morning Prayer Life Changing Prayer Walk with Holy Spirit

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @ashaasha4641
    @ashaasha4641 Рік тому

    அப்பா என் திருமண தடையை நீக்கி திருமண வாழ்க்கையை அமைத்து தாங்கப்பா

  • @anusuya5846
    @anusuya5846 Рік тому

    Praise the lord jesus amen.🌹🙏🙏🙏🙏

  • @A.JenniFar
    @A.JenniFar Рік тому

    Praise the Lord daddy 🙏🙏hallelujah 🙏🙏pray for my family members (Arokiya samy &Merlin, Jenifer, Joshua)

  • @sindhuanu3306
    @sindhuanu3306 Рік тому +2

    உன்னதர ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவன் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 🙏

  • @rajeshviji5990
    @rajeshviji5990 Рік тому +6

    ஆன்டவரே தினமும் அதிகாலையில் உமது சமுகத்தில் காத்திருந்து ஜெபிக்கிறேன் எனக்கு ஜெபிக்க கற்றுத்தாரும் என் ஜெபம் கேட்கப்படும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா ✝️🛐🙏

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Рік тому +1

    Amen! Praise the Lord 🙏🏾❤❤❤❤❤

  • @alicevani2469
    @alicevani2469 Рік тому

    Amen. We praise your almighty name lord.🙏

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 Рік тому

    நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் பிறருக்கும் அனுப்புகிறேன் நன்றி சகோதரா ❤

  • @sophialawrance6702
    @sophialawrance6702 Рік тому +1

    Amen. Thank you Jesus.

  • @lidiyasuganthi1161
    @lidiyasuganthi1161 Рік тому

    En kanavarai Augustine manam thirupum amen

  • @monimonica1198
    @monimonica1198 Рік тому

    Amen praise the lord thevan namam magimai paduvathaga

  • @sagayamfernando7095
    @sagayamfernando7095 Рік тому +1

    Praise the lord

  • @thammythammy9628
    @thammythammy9628 Рік тому

    Amen என் jepathuku பதில் thanka appa

  • @melvinalexander3301
    @melvinalexander3301 Рік тому

    Thanks lord jesus fr all the blessings from you....

  • @RamA-xs8jd
    @RamA-xs8jd Рік тому +1

    Praise the Lord 🙏🙏🙏 Amen

  • @MathaTeam
    @MathaTeam Рік тому

    🙏🙏🙏Amen🙏🙏🙏 Hallelujah 🙏🙏🙏Amen ❤❤❤

  • @niceysingh6791
    @niceysingh6791 Рік тому

    Nanr nanri nanri nanri appa pidthawe hallelujah amen amen amen amen amen amen amen thank you Jesus hallelujah praise the lord amen hallelujah amen amen amen amen amen amen amen amen amen

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 Рік тому

    Amen praise the Lord please pastor pray for my daughter's future life and my son's family blessings Thanks

  • @lokesjesti3539
    @lokesjesti3539 Рік тому

    எனது மகன் படிக்கும் போது நித்திரை தூங்குகிறார் படித்தவற்றை மறந்து விடுகிறார் இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சை எழுத போகிறார் தரம் 5இல் இவரே முதல் பெயர் ஆவார் கடவுளின் பிள்ளை வெட்க பட்டு போகாதபடி ஜெபிக்க வேண்டும் கர்த்தரின் நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @sagayamfernando7095
    @sagayamfernando7095 Рік тому

    Kadan pirachanai maara thavakal santhikkapada kuraivukal niraivaaha varumaanam aasirvadhikkapada please prayer pannunkal

  • @ashababu6227
    @ashababu6227 Рік тому +1

    Praise the Lord brother🙏😊

  • @elizabethchellasamy5879
    @elizabethchellasamy5879 Рік тому

    Amenyessappathankgodamen

  • @sharal9002
    @sharal9002 Рік тому

    Amen💓💓💓💓💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙

  • @melvinalexander3301
    @melvinalexander3301 Рік тому

    Amen jesus

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 Рік тому

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabeths3437
    @elizabeths3437 Рік тому

    Amen praise god please pray for my elder son Jose good job salary

  • @gunalgunal9551
    @gunalgunal9551 Рік тому

    Prayer Request pastor
    பாஸ்டர் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது குழந்தை இல்லை ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர்
    பாஸ்டர் நான் municipality-யில் கடந்த 4 1/2
    வருடம் Field Supervisor-ராக வேலை செய்தேன் கடந்த 2022-ல்
    5 - மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை வேலையை விட்டுவிடலாம் என்று நினைத்தேன் திடிரென்று என் மேல் ஆதிகாரி என்னை வேலைவிட்டு நிறுத்திவிட்டார் எணக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எல்லாம் இடத்திலும் வேலைத்தேடினேன் கிடைக்கவில்லை நான்
    முன்பு செய்த வேலைகிடைத்தால் நல்ல இருக்குமே என்று நினைத்து ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்
    ஆகவே பாஸ்டர் அந்த வேலைகிடைக்க எனக்காக உங்களுடைய அனுதின ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்
    உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
    அந்த வேலையை மிகவும் ஒரு உற்சகத்தோடும் ஒரு சந்தோஷத்தோடும் செய்தேன் ஆகவே பாஸ்டர் ஜெபம் பண்ணுங்கள் ஆமென் ஆமென் ஆமென்
    🙏🙏🙏

  • @Joyce0104
    @Joyce0104 Рік тому

    Appa sothiram

  • @sindhuanu3306
    @sindhuanu3306 Рік тому

    Prices the lord

  • @disanthdisanth2583
    @disanthdisanth2583 Рік тому

    Amen

  • @goldenuniformuae3815
    @goldenuniformuae3815 Рік тому

    Amen Amen Amen

  • @manikandanthevar9927
    @manikandanthevar9927 Рік тому

    Aman jesu namadnla

  • @priyadarshini8106
    @priyadarshini8106 Рік тому

    Praise the lord paster என் மகள் பிரியதர்ஷிணிக்கு வலது பக்க கை முதுகு மற்றும் நெஞ்சுவலிக்கிறது என்கிறாள். Dr. போய் பார்த்து ECG மற்றும் Echo Test எடுத்தோம். Dr.பயப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இனிமேல் அந்த வலி வரக் கூடாது என்று ஜெபியுங்கள்

  • @sagayamfernando7095
    @sagayamfernando7095 Рік тому

    Mahal stebikku sugaprasavam kidaikka prayer pannunkal

  • @SupajiniSuba
    @SupajiniSuba 3 місяці тому

    Amen.Amen

  • @lalithapaul6042
    @lalithapaul6042 Рік тому

    Ameeen

  • @sagayamfernando7095
    @sagayamfernando7095 Рік тому

    Kanavar kudi palakkathil irunthu viduthalai pera diffraction maara retchikkapada please prayer pannunkal

  • @parudakshu4159
    @parudakshu4159 Рік тому +2

    Praise the lord 🙏 Amen