பசுந்தீவனம் இல்லாமல் பரண்மேல் 370 ஒரிஜினல் பொட்டு கிடா வளர்ப்பு /HiTech Sheep Farming Successfarm

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @muthumari4384
    @muthumari4384 8 місяців тому +4

    அண்ணா வின் போன் இருக்கா தம்பி. நான் ஒரு விவசாயியின் மகன் ஆர்மில வேலை செய்யறேன். சீக்கிரம் ரட்டையர் ஆன பிறகு இந்த மாதிரி ஒரு வேலை ஆர்வம் தான். அண்ணனிடம் வந்து பயிற்சி பெற்றுக்கொள்ள முடியுமா....

  • @pkkumar3156
    @pkkumar3156 8 місяців тому +10

    இந்த பதிவால் பல விவசாயிகள் பயனடைவார்கள் நன்றி தம்பி வாழ்த்துக்கள் 🙏🇮🇳🙏 இந்தப் பண்ணை மேலும் மேலும் வளர வேண்டும் 🙏

  • @shahulhamid8949
    @shahulhamid8949 8 місяців тому +3

    என்ன ஒரு அருமையான விளக்கம்.. அனுபவம்

  • @tamilnadupets3667
    @tamilnadupets3667 8 місяців тому +1

    நல்ல அருமையான தகவல்கள் தம்பி. ஆடு வளர்ப்போருக்கு உதவிகரமாக இருக்கும்.

  • @ஆட்டுச்செல்வம்-வ3ய

    அனுபவம் உள்ள மனிதர்👍

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 8 місяців тому +1

    Brother, Detailed coverage. Good to hear the answers from the farm owner.There is a small tip to the youtuber.Please don't stop the interview abruptly - all of a sudden. Finish it with a good note like thanks/vanakkam or to be continued in the second part and so.
    See you soon in your next video.

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm 8 місяців тому +2

    பயனுள்ள தகவல் நன்றி 🎉

  • @pusparajg3376
    @pusparajg3376 8 місяців тому +1

    Arumaiyana pathivuu👍👍👍👍

  • @mahendran3711
    @mahendran3711 8 місяців тому

    அருமையான பதிவு நண்பா

  • @shirajudeen1165
    @shirajudeen1165 8 місяців тому +1

    Excellent

  • @vennilanila8088
    @vennilanila8088 8 місяців тому

    சூப்பர் சூப்பர்

  • @tamilarnilam-6400
    @tamilarnilam-6400 8 місяців тому

    Good

  • @savithri1857
    @savithri1857 8 місяців тому

    Super thampi...my best wishes for u ma

  • @vijayreddyfarm4495
    @vijayreddyfarm4495 8 місяців тому

    Tks Anna!

  • @jerryedits36
    @jerryedits36 8 місяців тому

    மரியதாய்புரம் ஊரில் உள்ள ஆட்டுப்பண்ணை . மிகச் சிறப்பான முறையில் வளர்க்கப்படுகின்றன. தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து 6 கி. மீ தொலைவில் உள்ளது.

  • @sivabalanm2130
    @sivabalanm2130 8 місяців тому +1

    Super bro

  • @syedalisyedali3821
    @syedalisyedali3821 8 місяців тому +1

    2 குட்டி சில்லறைக்கு தருவாங்களா?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 8 місяців тому

    👍👍👍👍👌

  • @selvathomas8857
    @selvathomas8857 8 місяців тому +1

    இவ்வளவு செலவு செய்து விற்கும் போது என்ன விலைக்கு விற்பார்கள்

  • @muthuKumar-264
    @muthuKumar-264 8 місяців тому +1

    தீவாநம் கிடைக்குமா

  • @shahulhameed-kn5lu
    @shahulhameed-kn5lu 8 місяців тому

    இப்ப குட்டி கிடைக்குமா

  • @shahulhameed-kn5lu
    @shahulhameed-kn5lu 8 місяців тому

    Cell நம்பர் என்ன

  • @rohitragav13
    @rohitragav13 8 місяців тому +1

    Pannai vedio athikam podunkal