இந்த அரசால் ஒரு உண்மையான உதவி இதுவரை மக்களுக்கும்,மாணவர்களுக்கும், வேலையில்லா பட்டதாரி அவர்களுக்கும்,ஒரு நன்மை இல்ல ,எல்லாமே நடிப்பு ஃபோட்டோ வீடியோ மட்டும் த.
இனிமேல இவங்களுக்கு ஓட்டு போட்டா மக்களுக்குத்தான் இன்னும் ஆபத்து அவங்க குடும்பத்தை மட்டும் நல்லா சேஃப்டியா வச்சிக்கிறாங்க முதலமைச்சருக்கு நல்ல சாவே வராது
கார் ரேஸ் நடத்துறாங்க சாகசம் பண்றானுங்க இவங்க ஆட்சியில் உட்கார்ந்துகிட்டுமக்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணாம நம்ம கூத்தாடி வேலை எல்லாம் காமிச்சுக்கிட்டு இதையும் அதையும் பண்ணிக்கிட்டு இதெல்லாம் ஒரு பொழப்பு இந்த அரசுக்கு
தண்ணி இல்ல போக்குவரத்து சரி இல்ல சாலை வசதி சரி செய்யவில்லை ஆங்காங்கே ரோட்டில் வாகனம் நிறுத்தி விட்டாங்க ஆம்புலன்ஸ் வழி இல்ல ஆக மொத்தத்துல தமிழக அரசு சரி இல்ல
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி கார் ரேஸ் நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி நடத்த எவ்ளோ பேர் வந்தாங்க எவ்ளோ பேர் வேலை செய்தார்கள். எவ்ளோ செக்யூரிட்டி (காவல் ) .. விமான சாகாசம் நைட்டா சொன்னாங்க பாதுகாப்பு கொடுக்கமுடியலைன்னா எதுக்கு?? ¿
மக்கள் தான் பொறுப்பு, ஏன் என்றால் அவர் அவர் உயிர் அவர்களுக்கு தான் முக்கியம், நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை அடுத்தவரோ அரசோ உணர்த்த வேண்டும் என்று எதிர் பார்க்காமல் சுதாரித்து கூட்டத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும், நம் மீது தவறை வைத்து கொண்டு அடுத்தவரை விமர்சனம் செய்ய கூடாது
நானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நாய் படாத பாடு பட்டு வீடு வந்து சேர்ந்தான். இந்த நிகழ்ச்சியில் ரயில் சேவைகளை நம்பியவர்கள் குறிப்பாக MRTS நம்பியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று எம்ஆர்டிஎஸ் சேவை கடற்கரை நிலையத்திலும் இயங்கினால். இன்று ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால் இன்று பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும். MTC பல மினி பேருந்துகளை இயக்கினாலும் பலருக்கு இது தெரியாது. MTC கடற்கரை சாலைக்கு வழக்கமான பேருந்து சேவைகளை நிறுத்தியதால், ரயிலில் வருபவர்கள் கோட்டை நிலையம் மற்றும் பூங்கா நிலையங்களில் இருந்து குடும்பத்துடன் நடக்கத் தொடங்கினர். பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது.இதற்கெல்லாம் மேலாக, உச்ச மதியம் விமானக் கண்காட்சி நடத்தப்பட்டது பெரிய தவறு.ஏர் ஷோ 1.30 மணிக்கு முடிவடைந்தது, ஆனால் ஆட்டோக்கள் மற்றும் MTC பேருந்துகள் மாலை 4 மணிக்கு மட்டுமே மீண்டும் தொடங்கப்பட்டன. விவிப் மற்றும் விவிப்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை.
நேற்று ஒரு கமெண்ட் போட்டேன், வீட்ல இருந்து TV live ல பாருங்கடான்னு மனித எருமை மாட்டு கூட்ட நெரிசல்ல சிக்கி செத்துடாதீங்கடான்னு. ஒரு விளக்கெண்ணை பதில் கமெண்ட் பண்ணியிருந்தான் நேர்ல பாக்குற மாதிரி வராதுன்னு.😢😢😢😢😢
😂 yaru da ningala ethu nadanthlum DMK dha reason ah Sangi IT wing ninga epdi comment panna kudathu nxt american president annamalai nu comment pannanu😂
மக்கள் மனத்தில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவலை தூண்டியது அனைவரின் தவறு. பார்க்க ஆசைப்பட்டு கொளுத்துற வெய்யில்ல போனவங்க ஆர்வத்தாலும் அவசரப்பட்டும் வெயிலில் உயிரை விட்டுள்ளனர்
The entire show aired in television internet you tube and other media so people can avoid this enjoy through medis platforms it is a sunday also home made tasty brunch
அரசை குறை சொல்வது மாபெரும் தவறு. மக்கள் எப்பவுமே வரிசையாக ஒழுங்காக போக மாட்டாங்க பொறுமையா அவசரம் நிதானமாக போயிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது அதுதான் உண்மை மக்களுக்கு எப்பயுமே அவசர அவசரம் தான் அதுதான் உண்மை
அரசு இல்லாம வேறயாரு?????. Or😂கூட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு நடத்த உரிமை கேட்டா இதசெயினும் அதசெயினும் அனுமதி கொடுக்க முடியாது... அறிவு இருந்தா இல்லனா என்ன செய்றது.
@kingkong-nx8qi Around 5 years before in Kachipuram district .. i went to visit Athivarathar temple.. huge crowd.. the crowd is not moving even inch's.. laks peoples standing queue.. VIPs, Police Officers .. all going directly visiting temple coming out.. Public standing in queue for almost 9 /10 hours.. many ladies / aged people fall down on the queue.. that day we decided.. normal people .. like us.. should not visit any PUBLIC gathering like this without prior reservations.. because it's not for common people like us.. we are here only for paying tax to GOVT.. otherwise CM, PM, ministers, Police Officers families will get VIP treatments.. we public will stand in queue .. otherwise visit such place with proper tickets/reservations..
Very unfortunate and painful..the gathering might be huge and unexpected but it is the responsibility of the government to streamline this mega even..if it has been handed over to Defence forces they would have done it well
State Govt in consultation with IAF had made elaborate welfare arrangements. It is a pity that in the vast crowd, affected victims could not utilise the services. However, the arrangements could have been announced through public address system for better coordination.
army not at all responsible for this crowd stampede . It is the duty of the State govt administration . crowd management . with bufferzone. restriction, . water and sanitary facilities. medical team representatives. First of all in the given space of marina , what is the maximum crowd capacity allowed for breathing should be known to state government.
Vijay meeting condition why not applicable for this meeting, why tn government and police not planning like this. Government full concentration go to who are all speaking about government and who are all grooving ntk tvk bjp . So only happening like this
Intha function private nadathunagala ,illa government nadathucha , government dhane apo Tamil nadu government and potta Stalin num dha porupoo 200 voo p
இந்த அரசால் ஒரு உண்மையான உதவி இதுவரை மக்களுக்கும்,மாணவர்களுக்கும், வேலையில்லா பட்டதாரி அவர்களுக்கும்,ஒரு நன்மை இல்ல ,எல்லாமே நடிப்பு ஃபோட்டோ வீடியோ மட்டும் த.
முதலமைச்சரும் முதலமைச்சர் பொண்டாட்டியை மட்டும் நல்லா டென்ட் போட்டு நிழலில் உட்கார்ந்துட்டு இருக்காங்கபொதுமக்கள் எல்லாம் ஆடு மாடு தானே
ஏனடா எச்ச சாணி...ஊழல் ராணி ஜெயா, கேடி பயல் கேடி ஜி எல்லாம் மக்களோடு மக்களாக நின்று தான் அணைத்து நிகழ்ச்சியையும் பார்த்தனரா???
இனிமேல இவங்களுக்கு ஓட்டு போட்டா மக்களுக்குத்தான் இன்னும் ஆபத்து அவங்க குடும்பத்தை மட்டும் நல்லா சேஃப்டியா வச்சிக்கிறாங்க முதலமைச்சருக்கு நல்ல சாவே வராது
அது நம் ஆடு மாடுகளுக்கு புரியவில்லையே 😢
சிந்திப்போம் செயல்படுவோம்
தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாடு நடத்த ஆயிரம் நிபந்தனைகள் போடும் இந்த தமிழக அரசுக்கு இப்ப யார் நிபந்தனை போடுவது?
Correcta sonneenga bro
Crtttt
கேவலமான அரசு யாரையும் கண்டு காது
கார் ரேஸ் நடத்துறாங்க சாகசம் பண்றானுங்க இவங்க ஆட்சியில் உட்கார்ந்துகிட்டுமக்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணாம நம்ம கூத்தாடி வேலை எல்லாம் காமிச்சுக்கிட்டு இதையும் அதையும் பண்ணிக்கிட்டு இதெல்லாம் ஒரு பொழப்பு இந்த அரசுக்கு
5 நாள் peasuvinga அப்பறம் மறந்து அவங்க வேலை செய்ய வேண்டும், மறுபடியும் சினவர், ஐயா ஸ்டாலின் வராரு,
திராவிட மாடல் வேண்டாம் 😢😢😢
ஆக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்😢😢😢
5 peru erandhu poirukanga adhula kooda comedy kekudhu unaku...thambi unaku avanga nelama purila...erandhavanga veetla epadi kadharirupanganu yosichi comment podu
0 0:51 0@@mahiraj8522துயரம் புரியாமல் இல்லை..முட்டாள்மக்கள்..முட்டாள்தலைவன்..இதுவேஅடுத்த ஆட்சியாக இருந்திருந்தால் இந்த்தி.மு.க.ஊடகங்கள்எப்படிஒப்பாரிவைத்திருக்கும்ம
சாராயம் குடித்து செத்தவனுக்கு 1000000ரூபாய், உயிர் இறந்த குடும்பத்துக்கு நஷ்ட்ட ஈடு தருவார்களா 😢😢😢
Enda namma kozhupeduthu pona govt kasu tharanuma
தண்ணி இல்ல போக்குவரத்து சரி இல்ல சாலை வசதி சரி செய்யவில்லை ஆங்காங்கே ரோட்டில் வாகனம் நிறுத்தி விட்டாங்க ஆம்புலன்ஸ் வழி இல்ல ஆக மொத்தத்துல தமிழக அரசு சரி இல்ல
No 1 cm stalin😂😂
It is not dmk party to arrange water ,counters for biriyani ,liqour etc hence people's money cannot be spent
உன்னை யாருடா போக சொன்னா மு க ஸ்டாலின வந்து பார்த்தே ஆக வேண்டும் என்று சொன்னாரா. நீ கொழுப்பெடுத்து போயிட்டு அரசாங்கம் சரியில்லையா 😅😢
உங்கள எவன்டாவெயில் நேரத்தில் போக சொன்னது
Nee unga veetula iru.engaiyum pogatha
15 இலட்சம் பேரை கூடவிட்டது தவறு. இனி மேல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்க மட்டுமே அனுமதிக்கவேண்டும்.
இதுவே எடப்பாடியார் ஆட்சியாக இருந்தால் எத்தனை சமூக ஆர்வலர்கள், எத்தனை நடிகர்கள் வந்திருப்பார்கள் கருத்துச் சொல்ல
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி கார் ரேஸ் நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி நடத்த எவ்ளோ பேர் வந்தாங்க எவ்ளோ பேர் வேலை செய்தார்கள். எவ்ளோ செக்யூரிட்டி (காவல் ) .. விமான சாகாசம் நைட்டா சொன்னாங்க பாதுகாப்பு கொடுக்கமுடியலைன்னா எதுக்கு?? ¿
மக்கள் தான் பொறுப்பு, ஏன் என்றால் அவர் அவர் உயிர் அவர்களுக்கு தான் முக்கியம், நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை அடுத்தவரோ அரசோ உணர்த்த வேண்டும் என்று எதிர் பார்க்காமல் சுதாரித்து கூட்டத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும், நம் மீது தவறை வைத்து கொண்டு அடுத்தவரை விமர்சனம் செய்ய கூடாது
உண்மை வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் பார்க்க வேண்டியது தானே. முன்பு பார்ப்பதற்கு வழியில்லை நேரில் சென்றுதான். பார்க்க வேண்டும். இப்போ அப்படி இல்லையே.
Fact
நானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நாய் படாத பாடு பட்டு வீடு வந்து சேர்ந்தான். இந்த நிகழ்ச்சியில் ரயில் சேவைகளை நம்பியவர்கள் குறிப்பாக MRTS நம்பியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று எம்ஆர்டிஎஸ் சேவை கடற்கரை நிலையத்திலும் இயங்கினால். இன்று ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால் இன்று பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும். MTC பல மினி பேருந்துகளை இயக்கினாலும் பலருக்கு இது தெரியாது. MTC கடற்கரை சாலைக்கு வழக்கமான பேருந்து சேவைகளை நிறுத்தியதால், ரயிலில் வருபவர்கள் கோட்டை நிலையம் மற்றும் பூங்கா நிலையங்களில் இருந்து குடும்பத்துடன் நடக்கத் தொடங்கினர். பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது.இதற்கெல்லாம் மேலாக, உச்ச மதியம் விமானக் கண்காட்சி நடத்தப்பட்டது பெரிய தவறு.ஏர் ஷோ 1.30 மணிக்கு முடிவடைந்தது, ஆனால் ஆட்டோக்கள் மற்றும் MTC பேருந்துகள் மாலை 4 மணிக்கு மட்டுமே மீண்டும் தொடங்கப்பட்டன. விவிப் மற்றும் விவிப்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை.
நேற்று ஒரு கமெண்ட் போட்டேன், வீட்ல இருந்து TV live ல பாருங்கடான்னு மனித எருமை மாட்டு கூட்ட நெரிசல்ல சிக்கி செத்துடாதீங்கடான்னு. ஒரு விளக்கெண்ணை பதில் கமெண்ட் பண்ணியிருந்தான் நேர்ல பாக்குற மாதிரி வராதுன்னு.😢😢😢😢😢
துணை முதமைச்சர் நிதி இருந்து 5lk இல்ல 10 lk ஒதுக்கீடு சொல்லுவாங்க,அதுலயும் govt சோரண்ட்டிடு 3lk illa 2lk nu மக்கள் மதிப்பு அவளோட.😢😂😂😂
என்னய்யா எதுக்கெடுத்தாலும் கார் ரேஸ் பிளைட் ரேஸ் இதில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான் இதைதான் வன்மையாக கண்டிக்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉
ஏண்டா கறி குழம்பு தின்னுட்டு எங்கனா வீட்டில் இருக்காம ஏன் இப்படி
Yes..Why take stress on Sundays..
True. No proper arrangements. No police arrangements to regulate the crowd.
உதயநிதி எங்கப்பா இருக்க
இது மோசமான அரசாங்கம் என்று தெரிந்து தான் நாங்கள் யாரும் மெரினாவுக்கு இதை காண செல்லவில்லை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஆம்புலன்ஸ,,,தற்காலிகமாக மருத்துவமனை என போதிய ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும்,,,,
கட்டணம் வசூல் செய்திருக்க வேண்டும்,,
முதலமைச்சருக்கு எல்லாம் நல்ல சாவே வராது ஒரு வாய் தண்ணி அதுல ஒரு பச்சை தண்ணி வைக்க கூடாது அவ்வளவு கூட்டத்துல
தேவையில்லாத வேலை இரந்துபோன அந்த 5 நபர் குடும்பங்களுக்கு யார் பொருப்பு
Vera yaru periyar dhaa
விடுப்பா, விடுப்பா, திராவிட மாடல்ல இதல்லாம் சாதாரணம்பா!!!!
Shouldn't the police do necessary arrangements?
😂 yaru da ningala ethu nadanthlum DMK dha reason ah
Sangi IT wing ninga epdi comment panna kudathu nxt american president annamalai nu comment pannanu😂
@@tbraghavendran Ya they did for DMK and family
எந்த அரசு வந்தாலும் 30 லட்சம் கூட்டத்தை சமாளிக்க இயலாது. ஒன்று சொல்லலாம் இன்னும் வசதிகள் செய்து கொடுத்து இருக்கலாம்...
அரசு இழப்பீடு தர வேண்டும்
Correct correct govt. தான் காரனும்
ஸ்டாலின் ஆட்சிதான் 😢😢😢😢
மக்கள் மனத்தில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவலை தூண்டியது அனைவரின் தவறு. பார்க்க ஆசைப்பட்டு கொளுத்துற வெய்யில்ல போனவங்க ஆர்வத்தாலும் அவசரப்பட்டும் வெயிலில் உயிரை விட்டுள்ளனர்
நிர்வாக சீர்கேடு தான் காரணம்.முறையாக பண்ணவில்லை
நடந்ததை அரசும், மக்களும் படிப்பினையாக கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசு நல்ல பேர் வாங்க கூடாது..🎉😢
Eyan matha mantheringa kalanthukala onum puriyaliya
மேல பார்க்க போறேன்னு மேலயே போயிட்டீங்களேடா
த. வெ. க. என்றால் ஒரு சட்டமா
பல உயிர்களை பலி கொடுத்து உலக சாதனை படைத்து என்ன பயன்...
ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்
இவர்கள் கூறுவது உண்மையே அங்கு நானும் சென்று நேரில் பார்த்தேன் இந்த கொடுமையை நானும் அனுபவித்தேன்
Aana.we will increase property tax !!! Every now and then !!
Terms and conditions apply : All at your risk.
Worst ah organize panirukanga....TN govt
அங்கங்கே மூன்று லாரி நாங்கள் லாரிகளை நிக்க வைத்து தண்ணீரை அங்கங்கே குடிக்கும்படி செய்திருக்கலாம்
காவல்துறை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் காரணம்😢
The entire show aired in television internet you tube and other media so people can avoid this enjoy through medis platforms it is a sunday also home made tasty brunch
உயிரை பறிக்கிற அளவுக்கு அவ்வளவு கூட்டமா
அரசை குறை சொல்வது மாபெரும் தவறு. மக்கள் எப்பவுமே வரிசையாக ஒழுங்காக போக மாட்டாங்க பொறுமையா அவசரம் நிதானமாக போயிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது அதுதான் உண்மை மக்களுக்கு எப்பயுமே அவசர அவசரம் தான் அதுதான் உண்மை
மிக சரி...
Stop nonsense
Ithanala than nan yellathaiyum tv la ye parthukiren...
Safe and economical ❤
முதலமைச்சருக்கு நல்ல சாவே வராது முதலமைச்சருக்கு மட்டும் கிடையாது, முதலமைச்சர் குடும்பத்துக்கு பரம்பரைக்கே நல்ல சாவே வராது
மட்டமான அரசு EPS best👍
ரொம்பத்தான் அவசியம் நேரில் பார்த்தே ஆகனுமா? TVயில் பார்க்கலாமில்ல❗
மதுக்கு 10லட்சம் மக்களுக்கு 0
இவ்வளவு மக்கள் வருவார்கள் என்று யாருக்கும் அனுமானம் இருக்காது...
Vandhadhu verum 5 mudhal 10 latchamdhan aana 15 latcham varuvanganu yerkanave predict pani solirukanga.
Already informed 15 l people will come
சின்னவர் ராசி அமோகமா இருக்கு த்து
Correct question raised sir
அடுத்த வான்சாகசம் பாண்டிச்சேரியில் காணத் தவறாதீர்கள்...
Naanum central poitu return vanthuten, huge crowed
Why ? Poi pathurkalam illaiya?
இதுக்குஅரசாபொறுப்புவந்துட்டானுக வரிஞ்சிகட்டிகிட்டு
அரசு இல்லாம வேறயாரு?????. Or😂கூட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு நடத்த உரிமை கேட்டா இதசெயினும் அதசெயினும் அனுமதி கொடுக்க முடியாது... அறிவு இருந்தா இல்லனா என்ன செய்றது.
@kingkong-nx8qi
Around 5 years before in Kachipuram district .. i went to visit Athivarathar temple.. huge crowd.. the crowd is not moving even inch's.. laks peoples standing queue.. VIPs, Police Officers .. all going directly visiting temple coming out.. Public standing in queue for almost 9 /10 hours.. many ladies / aged people fall down on the queue.. that day we decided.. normal people .. like us.. should not visit any PUBLIC gathering like this without prior reservations.. because it's not for common people like us.. we are here only for paying tax to GOVT.. otherwise CM, PM, ministers, Police Officers families will get VIP treatments.. we public will stand in queue .. otherwise visit such place with proper tickets/reservations..
We are only here to pay tax...
இதுவும் லிம்கா ரெக்காட் புக்ல எழுதுங்க
அரசு மற்றும் காவல்துறை பொறுப்பல்ல... Dont Worry Tamilnadu Makkale 🤣🤣🤣😂😂😂
People should take care of their families. Don't blame the govt.
Very unfortunate and painful..the gathering might be huge and unexpected but it is the responsibility of the government to streamline this mega even..if it has been handed over to Defence forces they would have done it well
How many people are put a case against this issue in court can raise ur hands how court will give judgement for this political party
🙏
அண்ணாமலை எங்கயா இருக்க
Good morning to all
Sugar vanthava ,BB vanthavanlam body guard ah mathiri irukku
பராக்கு பாக்கர கூட்டம்.
State Govt in consultation with IAF had made elaborate welfare arrangements. It is a pity that in the vast crowd, affected victims could not utilise the services. However, the arrangements could have been announced through public address system for better coordination.
Army Chief
and State Government only responsible
army not at all responsible for this crowd stampede . It is the duty of the State govt administration . crowd management . with bufferzone. restriction, . water and sanitary facilities. medical team representatives. First of all in the given space of marina , what is the maximum crowd capacity allowed for breathing should be known to state government.
I don't know why they selected 12pm...veyil laala pala per mayakam pottanga
Vijay manadu la ethana peru nu papom
மு.க.ஸ்டாலின் வாழ்க
Simply Makkaluku arivu illa
12 lakhs people's going mad at once. Shameless people's.
My leg still paining 😢
Air show ஒட்டு போட்ட மக்கள் போகக்கூடாது, ஒட்டு போட்டு வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும், ஒட்டு போட்டவர்களின் அவல நிலை என்றும் மாறாது.
What stupid question, who is responsible nu?? 100% state gov inefficiency
central and state govt...🤔
How central ? 😂😂 Who is ruling the state dmk or bjp ?
ONLY Thiruttu Dravidam Govt is responsible
Very poor administration ...
People mind also...not good....
மக்கள் பிரச்சனை ..அதிகம்..
விழாக்கள் தேவையா.....Finally no good time to people..😥😥
Thalaiku 10 latcham 😂😂
Tvk manaduku avlo conditons... Apo ithuku
இப்போ தெயரியுதா, மோடி எதற்காக சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை நடத்தினார் என்று.
National function fulla vadakans
People's ta reason moditu TV la paturukalam, naa rush patu apadi aa return aagitan 😂😂
Amma achila ernthapo magamaga kulathela ammavum velakarum mari mari kulithangala kulithu50 per ernthuponaga
Vijay meeting condition why not applicable for this meeting, why tn government and police not planning like this. Government full concentration go to who are all speaking about government and who are all grooving ntk tvk bjp . So only happening like this
Nigazhchi nadathiyathu IAF. Ondriya arasu! Rail athigam vidaathathu ondriya arasu. 2 latcham perukku kudineer tanker lorrila kondu varanuma? Athai yaen IAF yerpaadu seiyavillai? Maanagaraatchi intha kelvigalai IAF idam yaen ketkavillai?
Tamilnadu govt is a total waste.
Thavaelatha vela risk .....pavum death anavanga
Makal aatdu manthinga avlavuthan
Dmk model only heroine full security sir sorry sir dmk model 😢
திராவிடம் வாழ்க
தமிழக அரசு Simply waste.
Ondriya arasin tholvi, ondriye arase porupu
Intha function private nadathunagala ,illa government nadathucha , government dhane apo Tamil nadu government and potta Stalin num dha porupoo 200 voo p
It shows the failure of the govt it failed to take proper arregment whatto say it is the fate of the tamil people
@@ramathilagamthilagam5114 dai sanghi
ஓட்டு போட்ட மக்களுக்கு எப்போதும் இதே நிலமை தான்