கோமாளிகளுக்கு இதுதான் பதில்! | எதிரிகளும் இறுதியில் நம்மிடம் தான் வருகிறார்கள்! | Subavee latest

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 61

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 8 днів тому +3

    பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை தனிச் சிறப்பு!
    திமுக தொண்டர்கள் பின்பற்ற பல கருத்துகள் அடங்கிய உரை.
    குறிப்பாக எந்த சூழ்நிலையில் பாஜக வை ஆதரித்தது என்பது பற்றி.

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 9 днів тому +2

    வழக்கம் போல் ஐயாவின் உரை மிகவும் அருமை. மிகத்தெளிவான கருத்துக்கள்

  • @logabalan4414
    @logabalan4414 9 днів тому +5

    உண்மையை உரக்கச் சொல்லும் அய்யாவின் உன்னதமான உரை.

  • @Periyarkannan
    @Periyarkannan 8 днів тому +2

    ❤❤❤ வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤

  • @chidambarams237
    @chidambarams237 9 днів тому +2

    சிறப்பு மிக்க உரை

  • @mathivanang4854
    @mathivanang4854 9 днів тому +6

    நான் பணியின் காரணமாக நிறைய வாசிப்பதில்லை ஆனால் திராவிடம் பற்றிய சந்தேகங்களுக்கு தங்களைப்போன்ற திராவிட இயக்க தலைவர்களின் உரையே எனக்கு கலங்கரை விளக்கமாக இருக்கின்றது திராவிடத்தின் பற்றால் எனது மகனுக்கு திராவிட அரசு என்று பெயர் சூட்டியுள்ளேன் தற்போது அவர் முதுநிலை மருத்துவம் பயின்று வருகிறார்

    • @rajkvkl1096
      @rajkvkl1096 9 днів тому +1

      ❤️🙏

    • @StoneBreak-j3b
      @StoneBreak-j3b 8 днів тому

      முன் பனியா பின் பனியா😂😂😂😂 திராவிடமே ஒரு உருட்டு

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 4 дні тому

    Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @etaceline7078
    @etaceline7078 9 днів тому +1

    👏👌👍

  • @sezhiannagarethinam5652
    @sezhiannagarethinam5652 9 днів тому +1

    Useful deliberations suba. Vee❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 8 днів тому

    ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையார் செத்தாருள் வைக்கப்படும்.குறள்.நினைவுக்கு வருகிறது.

  • @mhvansales8304
    @mhvansales8304 9 днів тому +2

    Super sir 🎉

  • @hariprasanth69
    @hariprasanth69 9 днів тому +1

    இது வரை முழுமையாக அடுத்து அடுத்து 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்ததில்லை. இந்த முறை இதை மாற்ற வேண்டும். மாற்றம் என்பது ஒன்றே மாறாதது என்று உரக்க சொல்வோம்.

  • @sezhiannagarethinam5652
    @sezhiannagarethinam5652 9 днів тому +1

    ❤❤❤

  • @durairajasaithambi3869
    @durairajasaithambi3869 9 днів тому +1

    One of the best speech delivered by Ayya Supa Vee Avl.

  • @RajendranMuthusamy-y5l
    @RajendranMuthusamy-y5l 2 дні тому

    Very good speech sir.. Rajendran muthusamy from west africa..

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 9 днів тому +1

    எல்லாப் பேருந்து நிறுத்தங்களிலும் சீருடைகளில் பெண் குழந்தைகள் மிக அதிகமாக பயிலச் செல்வது கருப்புத்தத்துவத்தின் சாதனை....

  • @sha8078
    @sha8078 9 днів тому +1

    கேண்டிடேட் யாருனு தெரியாம ஓட்டு போடறது பகுத்தறிவுல வருதா ஐயா 😂

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 8 днів тому

      கேண்டிடேட் யாரென்று தெரிவிக்கமலா தேர்தல் நடத்துவார்கள்? பகுத்தறிவு உள்ளோர் புரிந்து கொள்வர்.

    • @sha8078
      @sha8078 8 днів тому

      @ நீங்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி யா சொல்றிங்களா 👍

  • @shanmugamp7590
    @shanmugamp7590 3 дні тому

    I saw mr suba v sllwas no read bit papers very good hats off

  • @JeyaSeelan-lq6yi
    @JeyaSeelan-lq6yi 9 днів тому +1

    Super 2026....Election Meeting
    Super........ Thangam Kodutthal
    ATHAI Naam Paadukakkavendum.... Kalvi
    Kodutthal. Adhu Nammai
    PAADHUKAKKUM.. Fantastic
    Thiru. S. P. V. Avarkaley...,..
    Tenkasi Thodakkam, 234 Thokuthiyilum. Olikkattum
    "SUPER, SUPER🎉🎉🎉🎉🎉🎉🎉C. Jeyaseelan (Tuticorin)

  • @sivasekarankandasamy
    @sivasekarankandasamy 8 днів тому

    சுபவீ
    யார் பெற்ற பிள்ளையோ
    ஒரே ஒப்பாரி

  • @Monishwaran3104
    @Monishwaran3104 7 днів тому

    தயவுசெய்து தேர்தல் முடியும் வரை இவரை பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் இவர் பேசினால் திமுகவிர்க்கு பெரும் இழப்பு ஏற்படும்

  • @kumarjahara6138
    @kumarjahara6138 9 днів тому

    Because Stalin is more dangerous than karunanithi. (சுபவீ ஐயா அவர்களே உங்களுக்கு ஒரு செய்தி நம்ம தளபதி அவர்களுக்கு உள்ள பெரிய பலம் அவர் மீது இதுவரை எந்த வழக்கும் கிடையாது.)

  • @ramprasath7268
    @ramprasath7268 9 днів тому

    தமிழ் நாட்டில் திராவிடமோ, திராவிட நாடோ எதற்கு ? உங்கள் திராவிடத்தை உங்கள் ஆந்திராவில் ஏன் நிர்மாணிக்க முடியவில்லை?

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 8 днів тому

      ஆந்திரத்தில் இருப்பது தெலுங்கு தேசம். திராவிடத்தில் இருப்பது தமிழ்தேசம். ஆனாலும் எல்லா தேசிய இணங்களும் தேசமாக வளர்ச்சி அடையாமல் இந்திய தேசம் என்ற பார்ப்பனிய தேசியத்திடம் சிக்கி தவிக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

    • @jafarali579
      @jafarali579 8 днів тому +1

      ஸரியான கேள்வி

    • @vanagarajannaga5617
      @vanagarajannaga5617 4 дні тому

      Tamiz sariyaga ezudavum​@@jafarali579

  • @நாம்தமிழர்இத்தாலி

    எனக்கு உங்கள் மகளுடன் திருமண கடந்த உறவில் இருக்க விருப்பமாக இருக்கு என்ன சொல்றீங்க மாமா

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 7 днів тому

    😂😂😂😂😊

  • @manimani1035
    @manimani1035 7 днів тому

    Ithu dmk kotthadimai

  • @manimani1035
    @manimani1035 7 днів тому

    Ithulam oru polappu

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 9 днів тому +4

    Unnalaye dmk thokapoguthu 2026 la 😂😂😂

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 9 днів тому +1

      Ok.

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 9 днів тому

      @SarathVyasarpadi தம்பி.. விடிஞ்சுருச்சு.. எந்திரிப்பா.. இன்னும் கனவுலேயே இருந்தா எப்படி?

    • @ramprasath7268
      @ramprasath7268 9 днів тому

      ​@@தமிழ்த்தம்பி யப்பா திராவிட தம்பி, உங்களுக்கு தான் விடிஞ்சிருச்சி.. தமிழர்கள் எங்களுக்கு உங்களை உங்கள் ஊருக்கு வழியனுப்பும் நாள் தான் விடியல்..

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 8 днів тому

      @@ramprasath7268தம்பி இராம்பிரசாத்து.. இது எங்க மண்.. நாங்க ஒன்னும் வேறு நிலத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் அல்ல.. எங்கள கிளம்பச் சொல்ல எவனுக்குப்பா இங்க தில் இருக்கு? ஏம்ப்பா.. திராவிடத்தை ஆதரித்தாலே அவன் தமிழ்மண்ணைச் சார்ந்தவன் இல்லை என உன் கூமுட்டைத் தலைவன் சொன்னதை எதையும் ஆராயாமல் அப்படியே கண்மூடித்தனமாக நம்பும் மூடர் கூட்டத்தில் ஒருவனா நீ? திராவிடம் மண் சார்ந்ததில்லை.. அது சமூகம் சார்ந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியத்திற்கு மாற்றான சமூகம் திராவிடம் என வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உங்க மூடர் கூட்டத்துக்கு வரலாறும் தெரியாது.. புவியியலும் தெரியாது.. தெரிந்த ஒன்னே ஒன்னு.. உங்க (தறு)தலைவன் எதைச் சொன்னாலும் ஓய் ஊய் என விசிலடிக்க மட்டும்தானே தெரியும்.. உங்க மூடர் கூட்டத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  • @thillainatarajan881
    @thillainatarajan881 9 днів тому

    ஆட்சிகிட்டேயிருந்து மாமூல் வருது

  • @Monishwaran3104
    @Monishwaran3104 7 днів тому

    ua-cam.com/video/j-YO4Ob6FCo/v-deo.htmlsi=O5JVuEydCJ0g7ITZ

  • @sundar7459
    @sundar7459 8 днів тому

    திராவிடம் 420

  • @thillainatarajan881
    @thillainatarajan881 9 днів тому +1

    ஸ்டாலினே நல்ல முதல்வரே இல்லையே, அதனால் எதிர்கட்சிதலைவரும் நல்லா அமையவில்லை

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 9 днів тому

      உன் காமாலைக் கண்ணுக்கு அப்படித்தானே தெரியும்.. போய் கீழாநெல்லிக் கீரை சூப்பு வச்சுக்குடி. அப்பவாவது கண்ணுக்கு(திமுக அரசின்) நல்லவை தென்படும்!

  • @vidiyaltamilmedia
    @vidiyaltamilmedia 9 днів тому

    ua-cam.com/video/l-KwHbY7TwI/v-deo.htmlsi=APMLTVYPOQ8YTzja

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 9 днів тому

    கட்சியின் ஆணி வேர்களை இன்றைய திமுக நிர்வாகிகள் பதவி போட்டியால் மறந்து/ மறைத்து விட்டார்கள் 😂.திமுக கட்சி அமைப்பு தற்போது மூத்தவர்களை மதிப்பதில்லை / பதவி தருவதில்லை .மிக பெரும்பான்மையோர் தற்போது ஒதுங்கி உள்ளனர்.கவனம். அதிமுக கம்பெனி.பிஜேபி கார்பரேட்.😂😊