அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 488 -- 491

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024
  • அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
    • குற்றம் குணமாக்கும் அர...
    இயலரு ளொளியோர் அருட்பெருஞ்ஜோதி
    ஏகதே சத்தினாம் அருட்பெருஞ்ஜோதி
    உயிரொளி காண்கவென்று அருட்பெருஞ்ஜோதி
    உரைத்தமெய்ச் சிவமே அருட்பெருஞ்ஜோதி
    அருளலா தணுவும் அருட்பெருஞ்ஜோதி
    அசைந்திடா ததனால் அருட்பெருஞ்ஜோதி
    அருணலம் பரவுகென்று அருட்பெருஞ்ஜோதி
    அறைந்தமெய்ச் சிவமே அருட்பெருஞ்ஜோதி
    அருளுறி னெல்லாம் அருட்பெருஞ்ஜோதி
    ஆகுமீ துண்மை அருட்பெருஞ்ஜோதி
    அருளுற முயல்க என்ற அருட்பெருஞ்ஜோதி
    அருளிய சிவமே அருட்பெருஞ்ஜோதி
    அருணெறி யொன்றே அருட்பெருஞ்ஜோதி
    தெருணெறி மற்றெலாம் அருட்பெருஞ்ஜோதி
    இருணெறி யென அருட்பெருஞ்ஜோதி
    எனக் கியம்பிய சிவமே அருட்பெருஞ்ஜோதி

КОМЕНТАРІ •